நிதித்தேவைகளை சமாளிக்க மொய் விருந்து!: வட்டியில்லா கடன் மூலம் பயனடையும் மக்கள் |

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • நிதித்தேவைகளை சமாளிக்க மொய் விருந்து!: வட்டியில்லா கடன் மூலம் பயனடையும் மக்கள் | #Pudukottai
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

КОМЕНТАРІ • 114

  • @maniveera8972
    @maniveera8972 6 років тому +18

    இதனால் பலபோ் ஊரை விட்டு குடும்பேத்தோடு காலிசெய்தவாா்களும் உண்டு

  • @sushras8542
    @sushras8542 6 років тому +35

    Thats our tanjore and pudhukottai district culture

    • @Gk26590
      @Gk26590 6 років тому

      Sushra S not thanjavur only pudhukottai

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 6 років тому +30

    பேங்க் பணம் வாங்கினால் வட்டி கட்டணும் இது சூப்பர்

  • @alexmercer3001
    @alexmercer3001 6 років тому +18

    No Demonetisation can shake our economy bocz of our culture.
    Kudos to #Pudukottai people.

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 6 років тому +20

    சிறப்பான விஷயம்தான் ஆனால் அதை சரியாக பயன்படுத்தனும் ஆடம்பர செலவு பண்ணா கடனாளியா ஆக வேண்டிய நிலைதான் .

  • @Antagonistock
    @Antagonistock 6 років тому +8

    This is Oxford level economy...👌
    Saadhi, pirivinai matum illana thamizhana adichika mudiadhu

  • @dharmuprinterschidambaramt5796
    @dharmuprinterschidambaramt5796 2 роки тому +1

    Very good schemes in tamilmakkal moi virundhu chiratable trust🇮🇳

  • @comiczone318
    @comiczone318 6 років тому +16

    Good scheme.. good kind of economy..

  • @muthappacc8571
    @muthappacc8571 6 років тому +12

    சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி வாழ்த்துகள் .ம.நீ.ம

  • @syed101951
    @syed101951 6 років тому +3

    பார்ப்பதற்கு , சாப்பிடுவதற்கு
    நன்றாக இருக்கும் !!! பல குடும்பங்கள் , முக்கியமான
    விசேஷ நாட்களில் கூட விருந்து
    ஏற்பாடுகள் செய்வது தமக்கு மிகச்சிரமம் என்று கருதும் போது
    50 ஆயிரம் செலவில் எப்படி
    கோடி ? மொய் திருப்பி தருவது
    நடை முறை சாத்தியமா ?
    பல குடும்பங்கள் யோசிக்க வேண்டிய விஷயம் தான் இது !!!

    • @amanullahsultan6912
      @amanullahsultan6912 4 роки тому +2

      Annadhanthukku. Moy. VAnguvathu. Thavaru. Moy. Thirippi. Kodukkavillay. Endral. Sanday. Varum

  • @mathavanrajraj2350
    @mathavanrajraj2350 6 років тому +5

    இது மாதிரி இருந்தால் எல்லாரும் நல்லா வாழலாம்

  • @rajouc3737
    @rajouc3737 5 років тому +1

    ஐயா இந்தநாதாரி வங்கி நாடத்தும் நாய்கள் மக்கள் புகார் நஷ்டம் வந்து வங்கி ஊழியர்கள் அதிகரிகள் முதலாளிகள் துக்குபோட்டு சாகணும் தமிழ் நாட்டில் எங்கும் இது பரவல் ஆகவோணாடும் வாழ்துகள்

  • @venkadesh2023
    @venkadesh2023 6 років тому +4

    நாங்க கோயமுத்தூர் காரங்க இந்த மாதிரி சொம்புதூக்கர வேலை செய்வதில்லை இருப்பதை கொன்டு வாழ்கீரோம்

  • @sosimple...2620
    @sosimple...2620 6 років тому +1

    வறுமையை போக்குவதற்காக தஞ்சாவூரில் மொய்விருந்து விழா.....
    என்னாட இது தஞ்சாவூர்காரணுக்கு வந்த சோதனை ......

  • @vinayakvenkat2093
    @vinayakvenkat2093 6 років тому +2

    நம் முண்ணோர்கள் செய்த நல்ல விஷயம்,நம் முண்ணோர்கள் அறிவாளிகள் அடுத்தவன் கால்களை பிடிக்கவேண்டாம்.

  • @naveenrs7460
    @naveenrs7460 6 років тому +6

    மிகவும் சிறப்பு

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 2 роки тому

    கல்யாணப் பத்திரிக்கை வைத்தாலே சாப்பாட்டு செலவுக்கே மொய்ப்பணம் வருவதில்லையே இது எப்படி சாப்பாடு செலவு போக அதிகம் கிடைக்கும்?

  • @tharunpriyan9552
    @tharunpriyan9552 6 років тому +3

    Nama payaluga mathiri idea Karan world level la kidayathu pa... Namma thatha patti time la eruntha avlo perum financial idea ullavanga pa... Sema

  • @yasminemohammed8688
    @yasminemohammed8688 6 років тому +7

    Super scheme

  • @shariharan82
    @shariharan82 6 років тому +4

    Ottrumaya nalladhu nadandha saree...

  • @thanseerahmed6219
    @thanseerahmed6219 6 років тому +3

    Interest free bank is good concebt to make in all India there's no poor in India

  • @Princyandriyachannel
    @Princyandriyachannel 2 роки тому

    Evlo food seiya neraiya selavu agume

  • @praveen6452640
    @praveen6452640 6 років тому +6

    Super concept

  • @அச்சம்தவிர்-ந5ண

    உடையநாடு

  • @kamalritz3080
    @kamalritz3080 6 років тому +2

    தன்னிறைவை நோக்கி.. தமிழராய் நம் பயணம்..

  • @Gk26590
    @Gk26590 6 років тому +2

    வட்டி இல்லையா 1000 வந்தா 1500 தரனும்

  • @mascobabu4597
    @mascobabu4597 6 років тому +3

    Thanks for puthiya talamurai from Thajai (DT)

  • @alameenkrathagams
    @alameenkrathagams 6 років тому +2

    எங்க ஊரிலும் இந்த வட்டி இல்லா கடன் உதவி தருகிறோம்

    • @rbap3719
      @rbap3719 6 років тому

      Sir vanakkam enakku 3 lakhs amount vannum . 2 year time vannum !Reply pannunga! account number tharan. Thanks

    • @alameenkrathagams
      @alameenkrathagams 6 років тому

      RB AP ...ஊர் மக்களுக்கு மட்டும் தான் மன்னிக்கவும்

  • @antorajesh3207
    @antorajesh3207 5 років тому

    தனியாா் பேங் டென்சனாயிருப்பானுங்க..... தமிழனுக்கான அறிவே அறிவுதான்..

  • @prabakarannarayanan3551
    @prabakarannarayanan3551 4 місяці тому

    சூப்பர்

  • @bhuvaneshwaranramasamy978
    @bhuvaneshwaranramasamy978 6 років тому +1

    Yes,,but it's not a new culture I had been seen in this function from my childhood,,now I'm 25

  • @puppytravels7966
    @puppytravels7966 4 роки тому

    சின்னகவுண்டர் படத்தில் நடிகை சுகன்யா மொய் விருந்து வைப்பார்கள்

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 6 років тому +2

    Thamizan valgaa

  • @prathyangiraswamy1224
    @prathyangiraswamy1224 2 роки тому

    Thanjavur kaaran is a Lion

  • @gunagarrisons2965
    @gunagarrisons2965 6 років тому

    Enga ooru Madurai la intha mathiree neraya nadakum kudupagal serrum Vela nu nangaley vaichurukom 20 Lakhs moai vandhuchu 😂😂😂😂😂 ithalam thirupi seiyanum en appa seiya maataruuu

  • @Dharaneeshofficials2589
    @Dharaneeshofficials2589 6 років тому +2

    அருமையான செயல் ஆனால் உண்மையாக மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இதற்கு அரசாங்கம் எதேனும் தடை போடும் என் என்றாள் வட்டிக்கு விட்டு பிலைப்பது சிலர் வேலையாக இருந்தது வருகிறது

  • @sudhajohnsudha4259
    @sudhajohnsudha4259 6 років тому +3

    Superb

  • @SathishKumar-tu1ue
    @SathishKumar-tu1ue 5 років тому +1

    எங்க ஊருங்க அண்ணா கொத்தமங்கலம்🤩🤩🤩

    • @gamingtamilfamily685
      @gamingtamilfamily685 10 місяців тому

      Adutha oorukaravanga kalanthukka mutiyuma please sollunga

  • @usmausman2959
    @usmausman2959 6 років тому +3

    Super

  • @ammamuthu7495
    @ammamuthu7495 2 роки тому

    Super

  • @sankarlingam6747
    @sankarlingam6747 6 років тому +3

    Supero super pa

  • @msnyt4324
    @msnyt4324 4 роки тому

    தமிழன் பாரம்பரியம் மொய் பணம் வைக்கிறது

  • @jeyakumar8224
    @jeyakumar8224 6 років тому +3

    gud

  • @lmohamedmusthafalmohamedmu1559
    @lmohamedmusthafalmohamedmu1559 6 років тому

    UraVu menbadum warumai neengum watti ella cadanal iraiwanin arul niraiwai irukkum wallthukkal tamil uravugale arumai

  • @anandrajrajanand588
    @anandrajrajanand588 6 років тому +2

    Super

  • @Muyarchisei8456
    @Muyarchisei8456 6 років тому +1

    அருமை வாழ்த்துக்கள்.

  • @johnyfdo911
    @johnyfdo911 6 років тому

    Public ah sollitteenga..... idhu Modi and Arun Jetly kannai uruththaamaal pogumaa enna..... Oru naal illa oru naal vaippaaru paarunga aappu....

  • @geethainayagan977
    @geethainayagan977 6 років тому

    Yella visayathilum nanmai thimai undu ,ithil thimai kuraivu...

  • @mvdlook6850
    @mvdlook6850 3 роки тому

    Vadakadu pudukkottai🔥🔥🔥🔥🔥

  • @saravanansrinivasan9068
    @saravanansrinivasan9068 6 років тому +1

    அருமை

  • @nikkushorts9084
    @nikkushorts9084 6 років тому

    Ithaiyum govt thadai pannanum..athana da ungal asai😠😠😠😭😭😭😭

  • @manikandanm6160
    @manikandanm6160 6 років тому

    Moivirunthu vechu kadangaran anavan evanum illaya?.bank vida best than. 5 varudam kalithu panam katta mudiya villai endral?

  • @sureshrrt3557
    @sureshrrt3557 6 років тому +1

    உன்மை

  • @sundaranand547
    @sundaranand547 6 років тому +3

    Super

  • @rukmanilakshmanan7114
    @rukmanilakshmanan7114 4 роки тому

    நானும் புதுக்கோட்டை தான்

  • @loguraj1327
    @loguraj1327 6 років тому +1

    Arumai...

  • @jeeva6178
    @jeeva6178 6 років тому +1

    idu super

  • @tkstks206
    @tkstks206 6 років тому

    Chinnakkavundar padam pola erukku captain valka

  • @mayandimayandi7388
    @mayandimayandi7388 4 роки тому

    பொய் விருந்து

  • @rameshsekar751
    @rameshsekar751 6 років тому +1

    super

  • @kannangandhi4917
    @kannangandhi4917 4 роки тому

    வாழ்க வளமுடன்

  • @tamilwhatsappstatus9582
    @tamilwhatsappstatus9582 6 років тому +1

    Good idea

  • @damdim8541
    @damdim8541 6 років тому

    இது தானே தர்ச்சார்பு பொருளாதாரம்

  • @ragavan3458
    @ragavan3458 6 років тому

    Let this news will be heart attack to bank cheaters

  • @mohamedgani7768
    @mohamedgani7768 6 років тому

    அல்லாஹு் வட்டி அகரம்

  • @maharajamaharaja6104
    @maharajamaharaja6104 6 років тому

    what is moi virundhu?

  • @jamalmohamedmohamedibrahim4416
    @jamalmohamedmohamedibrahim4416 6 років тому

    அருமை

  • @muruganmuthu4822
    @muruganmuthu4822 6 років тому

    Good makkal

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 5 років тому

    Super festival, god bless you sir

  • @sriniviews96
    @sriniviews96 6 років тому

    Arumai

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 6 років тому

    sethubavachathiram

  • @pselvan292
    @pselvan292 6 років тому

    இது இப்போ தான் தெரியுமா ?

    • @sureshcrystal683
      @sureshcrystal683 5 років тому

      என்னதான் பிஸ்சா பர்கர்ன்னு போனாலும்....
      இப்ப சமைஞ்ச கொமுறி புதுசா சமையல்கட்ட எட்டி பாக்கறப்ப தயிர் சாதம் செய்வது எப்படின்னு வருவது போலத்தான்ப்பு.

  • @manjujanet6843
    @manjujanet6843 6 років тому

    ana sapaduke poitum la

  • @kmraajamani9790
    @kmraajamani9790 6 років тому

    Very great people

  • @amuthas7812
    @amuthas7812 6 років тому

    Very good news

  • @vijayar3456
    @vijayar3456 5 років тому

    Super

  • @24media83
    @24media83 6 років тому

    Super

  • @naveencyoga
    @naveencyoga 6 років тому

    Super

  • @sheiksheik2672
    @sheiksheik2672 5 років тому

    Super

  • @mohamedgani7768
    @mohamedgani7768 6 років тому

    Super

  • @deepas3147
    @deepas3147 6 років тому

    Super idea

  • @maniblacky5597
    @maniblacky5597 6 років тому

    Hai SUPER

  • @VimalVimal-xr5gm
    @VimalVimal-xr5gm 6 років тому

    moyya

  • @jencipaal5448
    @jencipaal5448 6 років тому

    2.55 🤔

  • @gunageege294
    @gunageege294 6 років тому

    🙏🙏🙏🙏🙏

  • @rajeshkanna6596
    @rajeshkanna6596 6 років тому

    Crowdfunding

  • @ragavan3458
    @ragavan3458 6 років тому

    Semma idea pa

  • @தங்கம்சேனல்
    @தங்கம்சேனல் 6 років тому

    யாருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலை வரக்கூடாது 😥