🔴 LIVE || Morning Devotion || 17-July-2024 || Message by Pr. Joshua J. Yestove || Rabboni Media

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Playlist of கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள் - 1 to 5
    • கர்த்தருக்குள் சந்தோஷம...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Playlist of கிருபையும் சத்தியமும் - 1 to 3
    • கிருபையும் சத்தியமும் ...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Playlist of உண்மையுள்ள ஊழியன்
    • உண்மையுள்ள ஊழியன்
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Playlist of போராடாதே, சரணடைந்து விடு! 1-7
    • போராடாதே, சரணடைந்து வி...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    உயிரை வேட்டையாடும் விபச்சாரம் !
    • உயிரை வேட்டையாடும் விப...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Join this channel to get access to the perks:
    / @joshuajyestove
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    தினமும் திங்கள் முதல் சனி வரை காலை 05.30 - 07.00 மணி வரை காலை வேத தியானம் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விசுவாசப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இந்த காலை வேத தியானத்தை @ / joshuayestove என்ற இணையதளத்தில் காணலாம். நன்றி.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    அன்பான தேவபிள்ளைகளுக்கு, எங்களது மாத பத்திரிக்கையை ஈமெயில் வாயிலாகவோ அல்லது வாட்ஸ்சப் வாயிலாகவோ பெற விரும்புவோர் தங்களது ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணை கீழ்காணும் ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Pr. Joshua J. Yestove has been teaching the 'Word of God' since 2000, at Rabboni With Us Church (Prayer Garden Fellowship), Thangachimadam, Ramnad District, Tamil Nadu, South India. The Lord anointed him specially to teach His words prophetically among Pastors, Leaders, and Believers. He has been reviving the church through his prophetic teachings. His passion for revival led him to receive a vision, Revival through Refining from the Revealer! The Lord is using him in a mighty way to be a blessed son for many. For more details please log on to our website "www.rabboniwithus.org"
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #tamilchristianmessage #JOSHUAJ.YESTOVE #RABBONIMEDIA #RABBONI_Live #RABBONIWORSHIP #Latest_Worship_Song #Tamil_worship_songs #Tamil_worship_song #Latest_Worship_Songs #Judah_Benhur #Judah #Rabboni_media

КОМЕНТАРІ • 34

  • @jagamanijammuj5789
    @jagamanijammuj5789 Місяць тому +1

    Praise the Lord Jesus and Glory be to God

  • @PSCrown.
    @PSCrown. Місяць тому +5

    ஆண்டவருடைய காரியத்திற்கு நம்முடைய படிப்போ நம்முடைய பதவியோ நம்முடைய பணமோ அஸ்திபாரமாக இருக்க முடியாது

  • @SarojMasih892
    @SarojMasih892 Місяць тому +1

    मैं विश्वास करूंगी यीशु के नाम में आमीन

  • @jagamanijammuj5789
    @jagamanijammuj5789 Місяць тому +1

    CHRISTIAN life is *FORWARD*ever *BACKWARD* never

  • @PSCrown.
    @PSCrown. Місяць тому +6

    பெரிதாக பார்க்கப்படுகிற நம்பிக்கை அதிகமாக தாக்கப்படும்

  • @malaramenprisethellordbles6595
    @malaramenprisethellordbles6595 Місяць тому

    Dad jesus nenga thantha maganum umakkul vayrr patta saiunga

  • @monishsgomathi1618
    @monishsgomathi1618 Місяць тому

    Amen 🙏🙏🙏

  • @avinashandrew
    @avinashandrew Місяць тому

    Glory to God

  • @estherjacobp9862
    @estherjacobp9862 Місяць тому

    Praise the lord

  • @PSCrown.
    @PSCrown. Місяць тому +8

    கிருபை என்பது அவர் நம்மை பிடித்துக்கொண்டிருப்பது. விசுவாசம் என்பது நாம் அவரை பிடித்துக்கொண்டிருப்பது

    • @jesusjesus4480
      @jesusjesus4480 Місяць тому

      ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

    • @TxZ-w8b
      @TxZ-w8b Місяць тому

      plexus🍑🍑🍑🍍😅🥴🤥🤥🤥🤭🤭🤭🦊🐮

    • @TxZ-w8b
      @TxZ-w8b Місяць тому

      K,

  • @sangeethajohn4775
    @sangeethajohn4775 Місяць тому

    ❤❤❤❤amen amen

  • @PSCrown.
    @PSCrown. Місяць тому +3

    வெறுமனே ஆண்டவர் நமக்கு தப்பிப் பிழைப்பதற்கான வார்த்தையை மட்டும் கொடுக்கிறவர் அல்ல நாம் ஆசீர்வதிக்கப்படுவதற்கான வாக்குத்தத்தங்களையும் கொடுக்கிறவர்

  • @priya-0816
    @priya-0816 Місяць тому

    Amen

  • @malaramenprisethellordbles6595
    @malaramenprisethellordbles6595 Місяць тому +2

    Amen yes koduththa nampikkaiyai payrethai edukkum pothu nechayam arputham athesayam payreya kareyam payttu kolkeraarkal ❤❤❤❤❤❤❤

  • @rupaarasu-nt4yt
    @rupaarasu-nt4yt Місяць тому

    Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father and my daughter pg padikka nalla college kadikka prayer pannuinga father 😂🙏

  • @jagamanijammuj5789
    @jagamanijammuj5789 Місяць тому

    ❤❤

  • @jagamanijammuj5789
    @jagamanijammuj5789 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @jagamanijammuj5789
    @jagamanijammuj5789 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @joshuapaul587
    @joshuapaul587 Місяць тому +4

    🎉ஆவிக்குரியவர்களின் ஆராயச்சீ அறிவுக்கு எட்டாத-Good Evening🎉
    (page 01)....
    ...தானியேல் தீர்க்கமான அநேக காரியங்களை தரிசனமாகவே கண்டார்!!!அதுபோன்று அவர் கண்ட எல்லா தரிசனங்களுக்கும் அவருக்கு அர்த்தம் புரிந்து விட்டதா? என்று கேட்டால்...
    பயங்கர குழப்பம் அடைந்தவர்....தான் கண்டதை அப்படியே தன் பதிவுகளில் பதிவும் செய்தார்!!!🎉ஆக இது போன்ற ஒரு காரியங்கள் அன்று அவருக்கு மாத்திரமே நடந்தது அல்ல/ இன்றும் கூட இந்த மண்ணுலகில், அநேக,அநேகருக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது!!!
    ஆகவே தான் அவர்கள் எல்லாருமே ஆவிக்குரியவர்கள் என்றே சொல்லமுடியும்!!! அதாவது, அம்மக்கள் இந்த மண்ணுலகில் தாங்கள் மாமிமண்டலங்களில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும்/🎉 அவர்கள் தங்களின் ஆத்துமாவை கொண்டு/ ஆவிமண்டலங்களோடு அதிகமாகவே இனைத்துக்கொண்டும்/பினைக்கப்பட்டும்/ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!!!
    ஆக-அப்படி பட்ட மக்களுக்கு மட்டும் தான் கனவுகள்/காட்சீகள்/
    தரிசனங்கள்/மனதில் பேசுதல்/காதுகளில் பேசுதல்/இது போன்ற வித்தியாசமான அனுபவங்களையும் பெறுவார்கள்!!!😊
    அதாவது~ இப்படிபட்ட அனுபவ செயல்பாடுகள் கொண்டு/ஆவிமண்டலங்களோடு இனைக்கப்பட்டிருக்கிற அம்மக்களுக்கு மாத்திரம் தான் பலபல வெளிபாடுகளையும்/இரகசியங்களையும்/ ஆண்டவர்~தம் துாதர்களின் மூலமே அநேக காரியங்களை வெளிபடுத்தி கொடுப்பார்!!!😊!!!🎉
    −−−−−−−−−−−−−−−−−−−−−−−
    ஆகவே,,ஆவிக்குரியவர்
    கள் என்பவர்கள்
    AC போடமாட்டார்கள்/
    காரில் பயணம் செய்யமாட்டார்கள்/ hair-dye அடிக்கமாட்டார்கள்/ மாமிசத்துக்குரியவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும்- பிரியாணி சாப்பிடமாட்டார்கள்!!! அவர்கள் சதா-
    பரலோகத்தை மாத்திரமே எட்டி,எட்டி அண்ணாந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள்😂🎉 ஆக, அப்படி அல்ல அம்மக்களை பற்றிய ஆராய்ச்சீ!!!😂??
    மிக முக்கியமாக இது ஒருபுறம் இருந்தாலும்/ இது போன்ற விஷேசித்த ஞானம் கொண்டமக்கள் எல்லா மதங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை!!!
    அது போலவே/
    இந்த கிறிஸ்த்தவ உலகத்திலும்,, எல்லா திருச்சபைகளுக்குள்ளும் குறிப்பிட்ட அது போன்ற மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் முற்றிலும் உண்மை தான்!!!🎉
    ஆக.., கிறிஸ்த்தவத்தில் வாழும் அது போன்ற விஷேசித்த ஞானம் கொண்ட தேவபிள்ளைகள்
    இது போன்ற பழமொழிகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்🎉 அதாவது,உலக பழமொழிகளில் ஒன்று இப்படி தான் சொல்கிறது!!
    🎉கண்ணால் காண்பதும் பொய்//
    காதால் கேட்பதும் பொய்?
    அப்படி என்றால்...,,,
    (page -02) வில் தொடரும்...

  • @vasanthivojel5743
    @vasanthivojel5743 Місяць тому +2

    PRAISE THE LORD MY DEAR PASTOR AND BROTHER 🙏
    குரு சகோதரர் குறித்த சாட்சி உயிர்ப்பிக்கிறது
    கிறிஸ்துவுக்குள் வேர் பிடிக்க வைக்கும் படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்.... செத்துப்போகாத நம்பிக்கை சத்துருவை அச்சுறுத்துகிறது...
    🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பா
    MAY GOD BLESS YOU MY DEAR RABOONI KULUMAM ✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @manikarthi3892
    @manikarthi3892 Місяць тому

    Glory to jesus

  • @viviliyacntangalan
    @viviliyacntangalan Місяць тому

    ❤❤❤amen jeevanathi pudhuvai youtube channel

  • @user-ew4nb9lw3c
    @user-ew4nb9lw3c Місяць тому

    Amen 🙏🙏

  • @merlinadonica8511
    @merlinadonica8511 Місяць тому

    Amen

  • @joeleenithanirmalkumar9019
    @joeleenithanirmalkumar9019 Місяць тому

    Amen