🔴 புயலின் கோர தாண்டவம் வெள்ளத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதானவீதி மற்றும் வீடுகள்,கடைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 12

  • @LoganathanThamu
    @LoganathanThamu 18 годин тому +1

    அச்சுவேலி காட்டியதற்கு நன்றி. 😊
    நாங்களும் அச்சுவேலிதான்

  • @Yoga-m3b
    @Yoga-m3b 16 годин тому +1

    இதுவும் எதுவும் கடந்து செல்வோம் 💪💪💪💪🙏.

  • @Thamilarasi-g4s
    @Thamilarasi-g4s 10 годин тому +1

    பாவம் மக்கள்😂 வாழ்த்துக்கள் 10K Subscribers
    ❤❤❤❤

  • @vickyvanathy75
    @vickyvanathy75 22 години тому +2

    Thanks for your video

  • @polikaijeya3323
    @polikaijeya3323 16 годин тому +1

    நெல்வயல்கள் பாதிக்கப்பட்டது விவசாயிகளின் வாழ்வாதாரப்பிரச்சனை.பெரும் வேதனை.அத்தோடு அன்றாடம் உழைத்து சாப்பிடுபவர்கள் வாழ்வியலும் பெரும் சோகம்.

  • @moorthymorthy3193
    @moorthymorthy3193 23 години тому +1

    Thanks you I am from Thoppu Bothi pallair Kovil From Dubai

  • @alesuisjoseph991
    @alesuisjoseph991 19 годин тому +1

    வணக்கம் தர்சன் நன்றி

    • @alesuisjoseph991
      @alesuisjoseph991 12 годин тому

      தர்சன் நானும் அச்சுவேலி

  • @arunchellappah9067
    @arunchellappah9067 День тому +3

    அச்சுவேலி தகவல் அறிய ஆவலாக இருந்த எமக்கு ஒளி ஓவியம் தந்த தனூசனுக்கு நன்றி;;
    பாராமுகமாகக் கைவிடப் பட்டிருக்கும் ஆவரங்கால் அச்சுவேலி மத்திக்கான வீதி புதுப்பிக்கப் பட வேண்டிய காலம் இது;;
    உலவிக்குள பிள்ளையார் சுற்றாடலிலும் ஒரு குளம் அமைத்தல் சாலவும் நல்லது;;
    கோடையில் தரிசாக இருக்கும் இந்தப் பகுதிகளில் தென்னை பயிரிடப் படுதல் சமூகத்துக்கும் நாட்டின் செழிப்புக்கும் உகந்த செயல்பாபாடாகும்;;

  • @nixonjesuratnam8225
    @nixonjesuratnam8225 14 годин тому +1

    You have to find right job

  • @DskkkkDs-hy4xk
    @DskkkkDs-hy4xk 22 години тому +1

    iranamadu kulama 5ad kulthal vallapprukka🤪🤪🤪