நாட்டை உலுக்கிய கொடூரத்திற்கு கிடைத்த தண்டனை..மனமுடைந்து பேசிய ஷரோனின் பெற்றோர்

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 222

  • @miraclemoushika1703
    @miraclemoushika1703 12 днів тому +377

    ஆண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.....ஆனால் பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் இதுவரையில் மரண தீர்ப்பு வராமல் இருப்பது நெஞ்சை பதைக்கிறது😢😢😢

  • @Firthous-rm2vr
    @Firthous-rm2vr 12 днів тому +409

    நான் ஒரு பெண் ஆனால் நான் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். ஏன் என்றால் தப்பு யார் செய்தாலும் தப்புதான்.ஒரு உயிரை எடுக்க கூடிய உரிமை யாருக்கும் இல்லை.

    • @hemalathagunasekaran1034
      @hemalathagunasekaran1034 12 днів тому +4

      Yes correct

    • @Karthi-e3y
      @Karthi-e3y 12 днів тому +5

      நன்றி பெரியார் பேத்தி 🙂

    • @Truthismymoto
      @Truthismymoto 12 днів тому

      @@Karthi-e3y poda da soriyan oru aalu fu***a

    • @neeldani7450
      @neeldani7450 11 днів тому +3

      அது என்ன "ஆனால்"? மற்ற பெண்களெல்லாம் இந்தத் தீர்ப்பை எதிர்க்கிறார்களா?

    • @bernadettemel2053
      @bernadettemel2053 11 днів тому

      Yes correct nan oru thai with two grandsons such women should not exist in our society.

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 11 днів тому +106

    தீர்ப்பு அருமை வழங்கிய நீதிபதியானதெய்வத்தை வணங்குகிறேன்

  • @balakrishnan7702
    @balakrishnan7702 12 днів тому +148

    சரியான தீர்ப்பு 👌

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 12 днів тому +100

    very good judgement.

  • @simplyvijay4539
    @simplyvijay4539 9 днів тому +76

    பெற்றவளுக்கு மட்டுமே தெரியும் பிள்ளையின் அருமை
    சாகட்டும் பெண் பிடாரி

  • @Reffin-y3d
    @Reffin-y3d 12 днів тому +51

    wow very good judgement sir

  • @kanikani2557
    @kanikani2557 7 днів тому +25

    இப்படி ஒரு தீர்ப்பு தமிழ்நாட்டில் வர வேண்டும்

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 12 днів тому +73

    உங்களை போலதான் அந்த பையனுடைய குடும்பமும் கஸ்டபடும் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும்

  • @abs8933
    @abs8933 7 днів тому +14

    இவள் இவ்வுலகில் வாழ்வதை வீட சாவுவதே மேல் அன்பு., காதல், ஆசை மற்றும் பாசம் என்ற வரலாற்றை மாற்றி அமைத்தவளுக்கு நீதிபதி கொடுத்த மரண தண்டனையே சரியான தீர்வு.....

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 12 днів тому +26

    Good judgement 🙏

  • @annethajeearumugam-or2xu
    @annethajeearumugam-or2xu 11 днів тому +48

    சரியான தீர்ப்பு நானும் ஒரு பெண் தான் ஒரு உயிர் எடுக்க அவளுக்கு என்ன அதிகராம் இருக்கு தப்பு யாரு செஞ்சளும் இந்த தண்டனை சரியானது

    • @funwithdinolin3807
      @funwithdinolin3807 10 днів тому +1

      ப்ரூட்டி பாட்டிலை பார்த்தாலே உங்க பெண் இனத்தை தான் ஓர்ம வருது.

    • @aruvaishaind
      @aruvaishaind 9 днів тому +1

      She said in an interview that she is a big fan of Alya manasa

  • @roobakalirajan2514
    @roobakalirajan2514 11 днів тому +24

    நீதியின் கடவுளுக்கு நன்றிகள்

  • @vimalavimala133
    @vimalavimala133 12 днів тому +43

    Always kerala is great...seems in this judgement...winned justice

  • @ChellamChellam-t4h
    @ChellamChellam-t4h 12 днів тому +45

    சரியானதீர்ப்பு

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 8 днів тому +22

    அண்ணா உங்களையும் சகோதரியும் சர்வ வல்லவர் தேவனே கர்த்தர் தாவீதுக்கு ஆறுதல் செய்தது போல உங்களுக்கு செய்வார் உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்🙏

  • @remaalex6522
    @remaalex6522 11 днів тому +37

    Great salute to the justice of kerala

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 12 днів тому +15

    Yes, correct judgement

  • @leeladevi5588
    @leeladevi5588 12 днів тому +13

    Greatest judgement

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 10 днів тому +22

    நீதிபதி அவர்கள் பாராட்டுக்குரியவர்.

  • @johnglitus2081
    @johnglitus2081 11 днів тому +89

    அவர் தந்தை தாய்க்கு சந்தோசமாக இருந்தாலும் மறுபக்கம் இன்னொன்று அந்த ராணுவ வீரரும் தப்பிச்சுட்டார் என்று சந்தோசப்படவும்

  • @santhikennedy1236
    @santhikennedy1236 6 днів тому +3

    சரியான தீர்ப்பு நீதிபதிகோடி நன்றி

  • @maladamodaran8055
    @maladamodaran8055 12 днів тому +21

    Appreciate court very good

  • @ezrakumaarezrakumar1101
    @ezrakumaarezrakumar1101 11 днів тому +11

    அருமை...🎉🎉🎉🎉

  • @JaheerSabee-fy4oj
    @JaheerSabee-fy4oj 6 днів тому +2

    Right judgement 👏👏kerala government salutes 👏👏

  • @jaisheebusheebu32
    @jaisheebusheebu32 12 днів тому +9

    Good judgement

  • @அறிவோம்1000-ர9த
    @அறிவோம்1000-ர9த 11 днів тому +6

    Very good judgement...🎉

  • @MathangeeshwariRamanatha-dy6ou
    @MathangeeshwariRamanatha-dy6ou 11 днів тому +9

    Super 👌 👍

  • @selvis2205
    @selvis2205 8 днів тому +7

    கடவுள் நீதிபதி மூலம் தான் செயல்படுவார். 👑

  • @SudhasSamayal
    @SudhasSamayal 5 днів тому +1

    பாவம் அந்த அம்மா🙏🙏🙏🙏

  • @sathishkumara8209
    @sathishkumara8209 5 днів тому +1

    Correct judgement

  • @frutic95
    @frutic95 8 днів тому +4

    We need similar judgement for women also

  • @balakrishnan6997
    @balakrishnan6997 11 днів тому +5

    சரியான தீர்ப்பு

  • @hareshvishal7816
    @hareshvishal7816 12 днів тому +42

    Iduve Kolkata case ku Life time sentence ahm

    • @chan8772
      @chan8772 9 днів тому +2

      Yes ...athula main culprit Avan illa..Ivana vachu than main ah thookanum

  • @albertnalbertn4868
    @albertnalbertn4868 5 днів тому +1

    God bless you sister

  • @srthasammal1422
    @srthasammal1422 8 днів тому +1

    Thank God.

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 8 днів тому +8

    நேர்மையான அரசு...இங்க ஶ்ரீ மதிக்கு இன்னும் தீர்ப்பு கிடைக்கல என்ன ஒரு கொடுமை

  • @HenaDavid-jq1hm
    @HenaDavid-jq1hm 11 днів тому +4

    God is great

  • @Kavi_Trends
    @Kavi_Trends 11 днів тому +6

    Good Justice

  • @v.saranyasweety9554
    @v.saranyasweety9554 11 днів тому +4

    Super sariyana therppu super

  • @shanthivictoria2297
    @shanthivictoria2297 4 дні тому +1

    மரணதண்டனையை மாற்றவே கூடாது இதுதான் அந்த குடும்பத்துக்கு அரசாங்கம் செய்யும் நன்றிக்கடன்😂

  • @jenijeni9040
    @jenijeni9040 12 днів тому +4

    Super 👌👌👍

  • @anjelinshobi4598
    @anjelinshobi4598 9 днів тому +1

    Good judgement.

  • @KannanR-b3o
    @KannanR-b3o 5 днів тому +1

    இது. போல். எவருக்கும் நடக்கக்கூடாது. நல்ல தீர்ப்பு

  • @kingkong-nx8qi
    @kingkong-nx8qi 12 днів тому +11

    Good Judgement...But law should be enforced immediately.. High Court.. Supreme Court.. Percy petitions to CM, PM, etc., then release her ...

  • @Mild_aura
    @Mild_aura 9 днів тому +7

    காதல் என்றால் நம்பிக்கை ,நம்பிக்கை நா அது காதல்,நம்பிக்கை துரோகம் பண்ண நாய் நாகு கிடைத்த மிக சரியான theirpu

  • @sumathy3242
    @sumathy3242 5 днів тому +3

    நல்ல தீர்ப்பு. ஆனாலும் நம்ம பிள்ளை போச்சு னு. அப்படிங்கிற வேதனை அவங்களுக்கு இருக்கும்

  • @PadmaPadma-ke3lv
    @PadmaPadma-ke3lv 12 днів тому +74

    Kerala kuda paravalla tamil nadu whost

  • @shatamil9186
    @shatamil9186 12 днів тому +29

    இந்த உலகமகா அழகிங்க பின்னாடி எதுக்கு அலைஞ்சி சாகணும்,அம்மா,அப்பா ,நல்லபொண்ணுங்களெல்லாம் கண்ணுக்குத் தெரியாமாட்டாங்களா?வாழ்க்கையில் முன்னுக்கு வருவதை விட்டுட்டு இந்த கொலைகாரிங்க பின்னாடி போகணுமா?

    • @aanmeegamumandradavazhkaiy9615
      @aanmeegamumandradavazhkaiy9615 12 днів тому +6

      எல்லாருக்குமே, முக அழகு தானே தேவைபடுது!.. மனசோட அழகை பார்க்க தெரிந்தால் ஏன் இப்படி? ..
      ஆனா, எவ்வளவு இப்படி நடந்தாலும், அழகி தான் வேண்டும் என்பர்.. இது தான் உலகம்...

  • @joycejoe8616
    @joycejoe8616 9 днів тому +1

    All are welcoming for this judgement

  • @rubyc2372
    @rubyc2372 9 днів тому +1

    Super ❤️❤️👌👌👍👍

  • @bathurudeen5188
    @bathurudeen5188 3 дні тому +1

    நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்கிற பழமொழி கேற்ப மிக்க வர வேற்பு உடையது பெண் இனத்திற்கே கேடு இவளால்.... 😡வாழ்த்துக்கள் நீதிபதி mr. பஷீர் அவர்களே...👍👌

  • @josephinanitha1662
    @josephinanitha1662 6 днів тому +1

    Intha thandana Romba correct

  • @nirmalp420
    @nirmalp420 8 днів тому +5

    ஒரு தாயாக நீங்கள் புத்தி சொல்லி இருக்கவேண்டும்.பாவம் அந்தப் பையன்.

  • @SureshSuresh-m6b6h
    @SureshSuresh-m6b6h 7 днів тому

    Super 🎉🎉🎉🎉🎉

  • @veeraputhirans5069
    @veeraputhirans5069 12 днів тому +3

    ❤❤❤❤❤

  • @leelarosi5957
    @leelarosi5957 7 днів тому

    Very happy

  • @MUTHUSelvi-zc5ow
    @MUTHUSelvi-zc5ow 6 днів тому

    Super sir

  • @Edaicode9786
    @Edaicode9786 12 днів тому +3

    Super sagatum ava

  • @PriyaDharshini-w6p
    @PriyaDharshini-w6p 11 днів тому +16

    Andha pyan venam na avanta solli irukkalam illa avanga parent kitta solli pesi irukkalam.. Andha pyan uyroda vachum irundhu iruppan paavam avanoda appa amma... Great kerala gvt... Good justice for sharon..

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 8 днів тому +1

      அவர் வீடியோ காட்டி மிரட்டியதாக அந்த பெண்ணின் வக்கீல் சொன்னார்

    • @PriyaDharshini-w6p
      @PriyaDharshini-w6p 8 днів тому +2

      @EstherDharmaraj edha irukkattum bro adhukku kolai pandradhu theervu illa..

    • @viyaaa1218
      @viyaaa1218 6 днів тому

      @@EstherDharmarajthat’s not true apparently

  • @wessleyvenkat1982
    @wessleyvenkat1982 8 днів тому

    Unbearable Pain 😢😢😢

  • @LekhaRaman
    @LekhaRaman 11 днів тому +4

    Good judgment

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 12 днів тому +20

    தமிழக காவல்துறை மீதும் தமிழக நீதித்துறை மீதும் பொதுமக்களுக்கு ஏன் நம்பிக்கை இல்லாமல் போனது புத்திசாலிகள் யாராவது இருந்தால் பதில் கூறவும் நன்றி

  • @bhuvi1991
    @bhuvi1991 10 днів тому

    Appa Amma😢😢😢😢

  • @sarathkumar5623
    @sarathkumar5623 5 днів тому +3

    இதெல்லாம் சரி அந்த பொள்ளாச்சி விஷயம் என்ன ஆச்சி

  • @sujasirpika85
    @sujasirpika85 11 днів тому +2

    🔥🔥🔥

  • @manjunathansambasivam2029
    @manjunathansambasivam2029 11 днів тому +1

    Super

  • @joycejoe8616
    @joycejoe8616 9 днів тому

    Salute 🫡 to the Judge

  • @santhajanakiraman8589
    @santhajanakiraman8589 8 днів тому +1

    Kerala govt and Judge அவர்களுக்கு வந்தனங்கள்

  • @leeladevi5588
    @leeladevi5588 12 днів тому +1

    The counsel needs appreciation

  • @minklynn1925
    @minklynn1925 11 днів тому +5

    பெற்றோரின் வலி அவர்களுக்கு தானே தெரியும்.

  • @raviarcot3145
    @raviarcot3145 12 днів тому +4

    WELCOME Kasayum,payasum,soup,soft drinks r famous in this region 👌.

  • @C.C-r3i
    @C.C-r3i 10 днів тому +6

    சீக்கிரம் தண்டனை கொடுங்க.. நாள் கடத்த வேண்டாம்..

    • @குமார்-ம8ட
      @குமார்-ம8ட 7 днів тому

      இல்லை.10.வருடம்.ஜெயில்..அது முடிந்து தான் தூக்கு 😢😢😢😢😢

  • @hemalathasanthosh3730
    @hemalathasanthosh3730 4 дні тому

    Good Judjement

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 11 днів тому +4

    நல்ல தீர்ப்பு நீதிபதிக்கு நன்றி.

  • @chinnaraj820
    @chinnaraj820 12 днів тому +5

    Good 👍

  • @muthulakshmimahendran713
    @muthulakshmimahendran713 12 днів тому +2

    Soooer🎉🎉🎉🎉🎉

  • @Elaiyakayal8682
    @Elaiyakayal8682 12 днів тому +3

    Great 👍

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 9 днів тому +5

    மகனைஇழந்தவேதனைவார்த்தையில்சொல்லமுடியாது

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 8 днів тому +1

    Appeal விடுதலை ஆகிவிடும்.....

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 12 днів тому

    Happy.

  • @vijaysuriya9602
    @vijaysuriya9602 12 днів тому +1

    🎉❤

  • @Lifeofsothigan
    @Lifeofsothigan 11 днів тому +1

    😢

  • @jayabal1156
    @jayabal1156 9 днів тому

  • @AdaikalamJas
    @AdaikalamJas 8 днів тому

    Yarum love pannathinga plsss ungala pethavangalukku thaeriyatha ungalukku mrg panni vekkarathukku ungala kalyanam pannikka pora payanayo allathu payanayo love pannunga engagement ku apro sthukku munnadi nalla padinga nalla wrk pannunga plssss😊❤

  • @selviganesh6257
    @selviganesh6257 11 днів тому +4

    பாவம் அந்த பையன்.கொலைகாரிய என்ன சொல்வது என்றே தெரியல

    • @KodiVignesh
      @KodiVignesh 11 днів тому

      அழகான சாமான் தூக்கில் போடுறாங்க

  • @Rajamanikam-z7o
    @Rajamanikam-z7o 12 днів тому +8

    Tamil nada eruntha this matter la ponnu pavam
    Buyyan no good
    Kerala state judge super judgement
    I am many hope

  • @prabu2778
    @prabu2778 11 днів тому +1

    That's why you should share everything to your lover before you drink

  • @Thilaga7873
    @Thilaga7873 7 днів тому +2

    பிடிக்கவில்லை என்றால் விலகி போய் இருக்கலாம் ஆனால் நம்பி வந்த காதலனை இப்படி நஞ்சு வைத்து கொலை செய்த நயவஞ்சகிக்கு கிடைத்த இந்த பரிசு வரவேற்கிறோம்😢😢😢

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 12 днів тому +17

    மேல் முறையிட்டு செய்து ஆயுள் தண்டனை ஆக மாற்றி விடுவார்கள்

    • @eswareswar4315
      @eswareswar4315 12 днів тому +4

      அப்படி நடக்க கூடாது

    • @selviganesh6257
      @selviganesh6257 11 днів тому +3

      அப்படி நடக்க விட கூடாது

    • @SamRichardson1990
      @SamRichardson1990 11 днів тому +1

      appadi thaan nadakum. also mother ,uncle should get jail. they are the master planners. not the girl.

    • @Anu-pl7ht
      @Anu-pl7ht 11 днів тому +2

      அப்டி நடக்க விட கூடாது

    • @helensubarathyd7537
      @helensubarathyd7537 11 днів тому

      இவளுக்கு அனு அனுவாக வெட்டி தூக்கில் போடனும் இப்படியடி வத வததைத்து சாகடிப்பா அதே போல் நீயும் சாகனும்

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 11 днів тому

    One good judge
    One good judgement
    That guy who push girl on train
    And now a girl poisoned a boy on food

  • @bujji-o2s
    @bujji-o2s 12 днів тому +12

    What I don't understand is, yes what she did is wrong but there are many criminals in our country who kill others very cruelly and rape woman like monsters yet live come out on bail and live life long in jail. I really don't understand the justice in our country. I'm not talking the side of greeshma. Just a thought bilkis banu. Asifa unnao case some more cases like this are something which disturbs yet these killers are honoured by garland. I truly don't understand .

  • @NancyMassey-ll2vp
    @NancyMassey-ll2vp 12 днів тому +1

    Bilquis Banu case must be tried in Kerala court

  • @johnglitus2081
    @johnglitus2081 11 днів тому

    😭

  • @muthub2640
    @muthub2640 8 днів тому

    தண்டனை மேல் கோர்ட்டும் உறுதி செய்ய வேண்டும்

  • @chitragovindan5151
    @chitragovindan5151 11 днів тому

    ACID Vs COOL DRINKS

  • @PriyaRajendran-x4t
    @PriyaRajendran-x4t День тому

    Greeshma might have done these things out of immaturity 😢 she wanted to settle in settled life.ena panradhu nuntheriyama panitaa.asai thaan ella thappukum aarambam

  • @S.SenthilKumar-q7j
    @S.SenthilKumar-q7j 9 днів тому +1

    Intha punishment kuduka kudathuu ....... because Sharon avanga eppudi thudichi erantharo antha vali avalukum kuduthirukanum ....innom kodurama saga adichurukanum

  • @aruvaishaind
    @aruvaishaind 9 днів тому

    She said in an interview that she is a big fan of Alya manasa

  • @AdaikalamJas
    @AdaikalamJas 8 днів тому

    Sir nenga konjo mannikalam illa ava pannathu romba thappu ungalukkutha payan pochu ana nenga konjo thayavu panirukkalam illa avalukku vera ethavuthu thandanai kudukka solirukkalam enna panrathu thala eluthu😢 pavam antha payan