அதிகார கட்டமைப்பை தகர்த்த திராவிட இயக்கம்! | Economist Jeyaranjan | Govi Lenin |Modi |Vaanga Pesalam

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #Minnambalam #VaangaPesalam #economistjeyaranjan #Jeyaranjan #GoviLenin #RahulGandhi #Modi #DMK #Congress #MKStalin #BJP #dravidam #dravidian #nirmalasitharaman #elections2024 #loksabhaelection2024
    அதிகார கட்டமைப்பை தகர்த்த திராவிட இயக்கம்! | Economist Jeyaranjan | Govi Lenin | Modi | Vaanga Pesalam
    For more videos and other content visit : www.minnambala...
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 113

  • @Minnambalam
    @Minnambalam  5 місяців тому +1

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 4 місяці тому

      தஞ்ஜை,திருத்துரை பாதையில் நெல் மூட்டைகள் குவிந்துள்ளன,ஆனால் மக்கள் பஞ்ஜடைத்த கண்,வயிற்றுடன் உள்ளனர்,வறண்ட வந்தவாசியே மேல் என்பது போல் உள்ளது; அணைத்து பள்ளி சத்துணவு கூடங்களை நவீனமாக்கி கைநீட்டும் மக்களனைவர்கும் உணவு என்ற வகையில் மேம்படுத்த வேண்டும்,காலை குழ்,சாம்பார்சாதம்,மோர் சோற்றை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும்./
      கேரள வுட்டுபுரை தோல்விகதை பற்றி பேசாமல்.தண்ட சோற்றால் பொறிக்கிகள் மிகுந்தனர் என்ற பாடத்தை பேசாமல்/.
      ஹரிஜன மேம்பாட்டு நிதி பயன்படுத்தாமல் எவ்வளவு திருப்பி அனுப்பப்படுகின்றது?அதை பயன்படுத்த ,கண்காணிக்க தனி அமைச்சகம் தேவை.
      குடும்ப கட்டுபாட்டு உத்திகளை
      நவீன படுத்த ஆராய்சி மிக அவசியம்,இருதய ஸ்டன்டு முறையால் காப்பர்டீ முறையில் உள்ள குறைபாடும்,கர்பபை கட்டி சகஜமாவதற்கு கர்பதடை/அழுக்கு வெளியேராமல்/ காரணமா என விரிவாக ஆராய வேண்டும்.ஆங்கிலேயன்
      சொல்வதை கேட்பதைவிடுத்து நாம் பாதுகாப்பான சுலப வழிகளை காண வேண்டும்.

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 5 місяців тому +2

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @selvasamy5819
    @selvasamy5819 5 місяців тому +4

    தந்தை பெரியாரின் தொண்டு வாழ்க.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 5 місяців тому +3

    Welcome sir

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 5 місяців тому +4

    Nice

  • @pkm534
    @pkm534 4 місяці тому

    அண்ணன் ஜெய ரஞ்சன் அவர்கள் பேசினால் கேட்டு கொண்டே இருக்கலாம் அவ்வளவு ஆழம், உண்மை, பொருள், பொறுப்பு, அனுபவம் அனைத்தும் உள்ளது.... நன்றி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +6

    சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏
    எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏
    BY தந்தை பெரியார்.🌏🌏🌏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +6

    NOW WE ARE IN 💀💀💀
    பார்ப்பனிய Agriculture System

  • @graghunath2106
    @graghunath2106 5 місяців тому +2

    Still water is commadity

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +1

    தோழர் லெனின் அவர்களின்
    ஸ்டாலின் Book I have

  • @parthibanselvaraj834
    @parthibanselvaraj834 5 місяців тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 5 місяців тому +2

    இந்த திரவிட மாடல் ஆட்சியில் விவசாயம் செய்ய விவசாய மின் இணைப்பு வாங்க விண்ணப்பம் செய்து பத்து வருடங்களாக காத்துக் கொண்டு இருந்தால் தான் மின் இணைப்பு கிடைக்கும்
    உடனடியாக மின் இணைப்பு வேண்டும் என்றால் பணம் மூன்று லட்சம் ரூபாய் தட்கல் ஸ்கீம் இல் விவசாயி கட்ட வேண்டும்
    பணம் இல்லை என்றால் பத்து ஆண்டுகள் வரை லைனில் நிற்க வேண்டும்
    கேரளா கர்நாடகாவில் ஒரே வாரத்தில் விவசாயி இடம் விண்ணப்பம் பெற்ற உடனடியாக மின் இணைப்பு தருகிறார்கள்
    ஜெயரஞ்சன் சார் நீங்கள் தான் பொருளாதார ஆலோசகர் ஆச்சே.. தமிழக அரசு இடம் சொல்லி விவசாயிகளுக்கு உடனடியாக புதிய மின் இணைப்பு வழங்க சொல்லுங்க
    இந்த திராவிட மாடல் அரசு தான்
    தன்னுடைய விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய மின் இணைப்பு கொடுக்க முடியும் வக்கற்ற அரசு இது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +1

    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION

  • @santhansdevan4145
    @santhansdevan4145 5 місяців тому +4

    விவசாயத்தை அழித்து விட்டு என்னத்தடா திங்க போறீங்க

    • @TopMovieBites-TMB
      @TopMovieBites-TMB 5 місяців тому

      Dei aamai Kari avar enna soldranu kaathu kuduthu kelu. Summa seeman mathiri olaratha. Vivasayatha yaralum azhika mudiyathu athu nadanthutu tha irukum but paralle ah technology ku adapt pannanum and thozil vararchi membaduthanim .

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому

    தமிழ்தேசியம் செல்வ செழிப்பு நாடு
    Secured Life For All Field Peoples

  • @vijaybk1605
    @vijaybk1605 5 місяців тому +1

    கிராமத்தில் உள்ளவர்கள் நகரத்தில் வந்து வேலை செய்ய வேண்டும் இது தான் கிராம பொருளாதாரம் என்று இந்த பொருளாதார வல்லுநர் சொல்கிறார் இவர்களுக்கு விவசாயம் சார்ந்த புதிய சிந்தனைகள் கிடையாது அதை பற்றி பேசவும் மாட்டார்கள் ஏன் என்றால் சாதி என்ற புண் மறைய வேண்டும் அப்புறம் தான் கிராம பொருளாதார வளர்ச்சி பற்றி யோசிப்போம் என்று சொல்கிறார் சாதியை ஓழிக்க இவர்கள் மேற்கொண்ட அடி முட்டாள்தன செயல்பாடுகளில் இதுவும் ஒன்று இவர்கள் சாதியை இறுக்கமான சூழ்நிலையில் தள்ளுவதும் சுய சார்பு பொருளாதாரத்தை அழிப்பதும் கிராம பொருளாதாரத்தை மக்களை ஏழ்மை நிலைக்கு கொண்டு செல்வதும் இவர்கள் ஆட்சியின் நிலை ஆகும் விவசாயத்தில் புதிய யுக்திகளையும் கூலி தொழிலாளர் களை ஒன்றிணைப்பதன் மூலம் சாதியில் இறுகிய மக்களை வர்க்கமாக ஒன்றிணைத்து சாதி மற்றும் பொருளாதார விடுதலையை உருவாக்க முடியும் அதற்கான செயல் திட்டம் இவர்களிடம் இல்லை ஏன் என்றால் அதை பற்றி சிந்திக்க இவர்கள் தயாராக இல்லை

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 4 місяці тому

      ஜெயரஞ்சன்..ஆயிரம் வருசமா இருக்குறத ஒரு நூறு ஆண்டுகளில் முற்றிலும் மாற்ற முடியாது என்று ஒப்புக்கொள்கிறாரே

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому

    Two Weeks before i go to palani there Waiting for annathanam i meet one unknown Agriculture former we Speak about agriculture

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому

    தமிழ்தேசிய நாடு
    மகான்களின் நாடு இல்லை
    தமிழர்கள் மகான்கள் அல்ல

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 4 місяці тому

    Any progress after he became Economic advisor?

  • @santhansdevan4145
    @santhansdevan4145 5 місяців тому +1

    வியட்நாம் பேசும் நீங்கள் ஏன் கியூபாவை மறைக்கிறீர்கள்

    • @graghunath2106
      @graghunath2106 5 місяців тому +1

      Ratonal people

    • @alphajaykarthick5
      @alphajaykarthick5 5 місяців тому +1

      கியூபா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு இப்பொழுது கியூபாவின் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 5 місяців тому

      கீயூபா பல சிக்கலில் இருக்கிறது அங்கும் தமிழ் நாட்டை போல நிறைய டாக்டர்ஸ் படிப்பு தான் அங்கு முக்கியம் இங்கு மாதிரியே

    • @Drugvigil
      @Drugvigil 5 місяців тому

      Cuba is only on cultivation of tobacco and sugarcane. Others negligible. Inga yaarum vivasaayam paaka venanu solala poi paarunga boss.

  • @graghunath2106
    @graghunath2106 5 місяців тому +1

    Ok
    Why ration shop
    Why tasmac
    Development is mith

    • @NoFakeVlog
      @NoFakeVlog 5 місяців тому +1

      நீங்கள் இப்போது... பயம் படுத்தும் மொபைல் போன் கூட வளர்ச்சி தான்

    • @graghunath2106
      @graghunath2106 5 місяців тому +1

      @@NoFakeVlog more people young one also addicted to unhealthy habit also development

    • @vijayvijay4123
      @vijayvijay4123 5 місяців тому

      Tamils and Malayalam are earning abroad. That's why both are developed

  • @santhansdevan4145
    @santhansdevan4145 5 місяців тому +1

    ஏன்பா விவசாயத்திற்கு எதிராக சட்டம் போடுறீங்க

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому

    Mainstream ஊடகம் முலம் ஜெயரஞ்சன் அவர்கள் Done Something Regularly Means Our Society is Better BUT இது தமிழ்தேசியம் இருந்தால் மட்டுமே சாத்தியம்

  • @hrk4475
    @hrk4475 5 місяців тому +2

    தம்பி சீமான் பேசும் அரசியலும் கம்போடிய போல்பாட் செய்ததை பிரதிபலிக்கிறது!?

  • @graghunath2106
    @graghunath2106 5 місяців тому +2

    If govt school so proudful
    Why you need private school

    • @nagarajanv5955
      @nagarajanv5955 5 місяців тому +5

      அரசுப் பள்ளியில் சிறப்பான கல்வி கிடைப்பதால் தான் அங்கு பயின்ற அப்துல் கலாம், மயில் சாமி அண்ணாதுரை சிவன், மணிமேகலை வீர வெற்றி வேல், நிஹார் ஷாஜி போன்ற பலர் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சிறப்பாக பணி புரிந்து உலகப் புகழ் பெற்றார்கள். அதே சமயம் அணுகுண்டு தொழில் நுட்பத்தை கண்டு பிடித்தது ஆல்பிரட் நோபல் என்று சொல்லும் சீமான் போன்ற கூ முட்டையும் அரசுப் பள்ளியில் தான் படித்தார்.

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 4 місяці тому

      ​@@nagarajanv5955👌💯 கரெக்ட். தனியார் பள்ளி கோடியில் வசூலிப்பதால் உயர்தர கட்டமைப்பு இருக்கு...பட்ஜெட் ல் 50000 கோடி கல்விக்கு செலவு செய்வதே எந்த மாநிலத்திலும் இல்லை.

  • @arokiyaarokiya5720
    @arokiyaarokiya5720 5 місяців тому +2

    இரண்டு பேரும் சாப்பாட்டுக்கு பதிலாக மலத்தை உண்டு விட்டு இதை பேசுங்கள் நான் கேட்கிறேன்

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 5 місяців тому +1

    Agriculture very important Examble Usa China Holland and France

    • @Drugvigil
      @Drugvigil 5 місяців тому

      China okay. But remaining are importing from China and Russia.

    • @Drugvigil
      @Drugvigil 4 місяці тому

      Enna bro en comment ah delete panita

  • @ShajSalam
    @ShajSalam 5 місяців тому +3

    என்னென்னமோ பேசுறீங்க...40 வருஷத்துக்கு முன்னாடி தமிழ்ப் பிள்ளைகள் அழகா தமிழ் பேசுனாங்க எழுதினாங்க.. ஆனா இப்ப.....? இப்படியே போனா என்ன ஆகும்னு யோசிங்க.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 5 місяців тому

      அரசுப் பள்ளிகளில் இருந்த புலவர் பதவியை கலைஞர் ஒழித்தார்

    • @Drugvigil
      @Drugvigil 5 місяців тому

      Edhum aahadhu. Tamil aliyaadhu boss. But modify aahalam

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +5

    இந்தியா தான் ஓரு பெயர் வைக்கும் பொழுது ஆபத்தானபிரதேஷ் என்று பெயர் வைத்து இருக்கலாம் (அருணாச்சலபிரதேஷ்)

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +5

    அறம் சார்ந்த ஆளுமைகள் சந்தித்து பேசி கொள்கிறார்கள் என்பது சிறப்பு

  • @vijayvijay4123
    @vijayvijay4123 5 місяців тому +5

    சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை
    இந்த உலகம் எவ்வளவு மாறுதல்கள் அடைந்தாலும் அது விவசாயத்தை ஆதாரம் ஆக வைத்து தான் இயங்குகிறது
    அதனால் உழவுத் தொழிலே முதன்மை ஆனது

  • @selvasamy5819
    @selvasamy5819 5 місяців тому +4

    உழவுக்கு சரியான ஊதியம் கொடுத்தால் தான் உழவு நிலைக்கும்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому +3

    தமிழ்நாடு இப்படி இருந்து இருக்க
    வேண்டிய நாடே அல்ல

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 5 місяців тому +3

    இந்தியா கூட்டணி கட்சிகள் 300 மேல் தொகுதிகள் வெல்லும் ✋✋✋✋

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 5 місяців тому +3

    Jeyaranjan sir always Great 💐💐💐💐

  • @aespakarina204
    @aespakarina204 5 місяців тому +6

    Agriculture is very important to nation.

    • @graghunath2106
      @graghunath2106 5 місяців тому +1

      We can import like other opium

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 4 місяці тому

      விவசாயத்தில் மிஷின்கள் வேலை செய்து உற்பத்தி பெருகி மனிதர்கள் வேலை குறைந்து விட்டது..தெரியுமா?

  • @larelbuskin7890
    @larelbuskin7890 5 місяців тому +2

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @SathishKumar-rt6so
    @SathishKumar-rt6so 5 місяців тому +2

    True

  • @santhansdevan4145
    @santhansdevan4145 5 місяців тому +3

    இயற்கையை அழித்து விட்டு என்னடா செய்யப் போறீங்க

    • @NoFakeVlog
      @NoFakeVlog 5 місяців тому +3

      நீங்கள் எதை செய்திங்க... அதற்கு ஆதரவாக...

    • @rameshbabu2656
      @rameshbabu2656 5 місяців тому +6

      வாய்க்கு வந்த ஏதையாவது பேச வேண்டியது தானா ஒரு காலத்தில் காட்டை அழித்து தான் விவசாய நிலங்கள் ஏற்படுத்தப்பட்டனா ஆனால் அதில் ஒரு கட்டுப்பாடு வேண்டும்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 5 місяців тому

      திமுக அந்தக் காலத்தில் இருந்தே இயற்கையின் விரோதி. பெரியார் 500 தென்னை மரங்களை வெட்டிச் சாயத்தார்
      கலைஞர் ஏரியில் வள்ளுவர் கோட்டத்தை அமைத்தார்.
      எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்டை ஏரியில் அமைத்தார்
      இரு கட்சிகளும் ஆற்று மணல் மலையை சுரண்டி இயற்கையை பாதுகாப்பு ஆக வைத்து இருக்கும் கேரளாவிற்கு விற்கிறார்கள்
      ‌ ஏதாவது கட்டுமானம் கட்டிக் கொண்டே இருப்பார்கள்

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 4 місяці тому +3

      இப்படி பேசும் நீங்கள் ஒலை வேய்ந்த மண் சுவர் குடிசையிலா வாழ்றீங்க😂. இலை ஆடை உடுத்தி மாட்டு வண்டியிலயா போறீங்க 😂

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 4 місяці тому

    விவசாய நிலம் ஏன் குறைந்தது? திமுகாரர் அப்படி தான் பேசுவார்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому

    தமிழ்தேசியம் இருந்து இருந்தால்
    Tamilnadu Population is Very Less.
    Or Less than Half
    அதிக நுகர்வு நாடு
    தான் பல நாடுகளுக்கு சென்று
    முதலிடு செய்யும்
    Hi Tech Country on Societyல் கூட
    Huge Big Agri Basement

  • @chemari4673
    @chemari4673 5 місяців тому

    Jayaranjan pesurathu economist view mathiriyea thrla😂

  • @EmarajEmaraj.G
    @EmarajEmaraj.G 5 місяців тому +1

    Super sir good statement sir very nice support for the people for the information sir congratulations sir 💐🙏🙏

  • @selvaraju.k.s.selvaraju9601
    @selvaraju.k.s.selvaraju9601 5 місяців тому

    உங்க படிப்பு குமாஸ்த்தவ உருவாக்கும் முதலாலிய உருவாக்காது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому

    தமிழ்தேசியம் இருந்து இருந்தால்
    Happy Villages Scientific Villages
    Rich Villages Wealthy Villages
    Advanced Agriculture Villages

  • @senthilkumar-ok8gs
    @senthilkumar-ok8gs 5 місяців тому

    Sir we r ready 2 do agri with few people but still machinery for making agri easy r still costly and subsidy is not given for useful machines. Santhai gate fees r controlled by local politicians. Govt can abolish this part and provide subsidy for machinery chosen by farmers rather than buy what is listed by department

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 4 місяці тому

    No periyar like person in North India but only present like Seeman,

  • @solaimalaidharmar2172
    @solaimalaidharmar2172 4 місяці тому

    14:34

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому

    தமிழ்தேசியம் இருந்து இருந்தால்
    RICH COUNTRY DISCIPLINE COUNTRY
    HAPPY COUNTRY FREEDOM COUNTRY

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому

    பிரிட்டிஷ்காரனிடம் நாம்
    தமிழ் தேசிய பேச்சுவார்த்தை
    நடத்தியது வரலாற்று உண்மை தானே

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому

    பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்)
    கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும்
    அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது.
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது
    அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை.
    அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது.
    அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 місяців тому

    அண்ணா அன்னைக்கே சொன்னார்
    இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்)
    இது ஆகாது இது சரிப்பட்டு வராது
    இது இதுல போய் தான் முடியும் என்று

  • @ganesank8803
    @ganesank8803 5 місяців тому

    Why doesn't the Dravidian Model Government bring a law to annihilate all types of superstitions in the land of Periyar? Why doesn't the Dravidian Model Government have a minister exclusively to deal with the issues of caste system and its catenta effects of untouchability, superstitions, caste atrocities, and caste terrorism, human rights violations etc? Why doesn't the Dravidian Model Government establish common burial grounds, drinking water facility, etc? Why doesn't the Dravidian Model Government provide roads to burial grounds? Dravidam and Arayam both have common agenda to protect the caste system and its catenta effects. Why doesn't the Dravidian Model Government sensitise the people about the caste system? Why doesn't the Dravidian Model Government issue advertisements to eradicate untouchability, superstitions, caste atrocities, and caste terrorism? Why doesn't the Dravidian Model Government have a organisational set up right from Secretary to VAO to eradicate untouchability, caste atrocities etc? Why doesn't the Dravidian Model Government deploy security forces wherever untouchability exists?

  • @shafeequeke5516
    @shafeequeke5516 5 місяців тому

    Jaya ranjan Sir vedio s pls make with English Sub Titel

  • @santhansdevan4145
    @santhansdevan4145 5 місяців тому

    அரிசி மட்டுமா டா சாப்பாடு

    • @Drugvigil
      @Drugvigil 5 місяців тому

      Rice dhan ya inga apari vidhama velayum

  • @vijayvijay4123
    @vijayvijay4123 5 місяців тому +1

    3:18 தஞ்சை மாவட்டத்தில் பஞ்சமா?
    பொய் கூறுவல்
    பஞ்சம் இருந்தால் ஏன் கலைஞர் ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு இடம் பெயர்ந்தார்?
    கலைகள் வளர்ந்த இடம் தஞ்சை. சோழ வள நாடு சோறுடைத்து

  • @saravanankkl1475
    @saravanankkl1475 5 місяців тому

    விவசாய பொருட்கள் உற்பத்திக்கு சரியாக விலை கொடுப்பது பற்றி திட்ட குழு சிந்திக்க வேண்டும்.அப்படி கிடைத்தால் இலவசம் ஏதும் வேண்டாம்.

    • @alphajaykarthick5
      @alphajaykarthick5 5 місяців тому +1

      ஒன்றிய அரசாங்கம் உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியை குறைக்க வேண்டும் குறைத்தால் தான் உணவு உற்பத்தி அதிகரிக்கும் உணவு உற்பத்திக்கு தகுந்த விலை விவசாயிக்கு கிடைத்தால் மட்டுமே மக்களால் உணவை உண்டு மகிழ முடியும் இல்லை என்றால் மக்களுக்கு உணவின் விலை அதிகரித்து விடும்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 5 місяців тому

      ​@@alphajaykarthick5ஆமையனை விடுங்கள்
      கூடிய விரைவில் பில்கேட்ஸ் இடம் உணவுக்காக கார்ப்பரேட் வேலை பார்க்கும் நிலை வரும்.
      ஃபேக்டரி யில மட்டும் விளையக்கூடிய தானியங்கள் வரும்

  • @rajuv.s2628
    @rajuv.s2628 5 місяців тому +1

    வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க திராவிட மாடல் ஜால்ராக்கள்.

    • @Creditnotmine
      @Creditnotmine 5 місяців тому

      Hi adutha jenmathuku , adutha Jenmathula iyer..🤭