தன்னை ஜெயலலிதா என எடப்பாடி நினைச்சுக்கிறாரு - Journalist Mani Interview About ADMK Alliance With TTV

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #newsglitz #journalistmaniinterview #vijay
    தன்னை ஜெயலலிதா என எடப்பாடி நினைச்சுக்கிறாரு - Journalist Mani Interview About ADMK Alliance With TTV
    ---------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

КОМЕНТАРІ • 261

  • @vasanthanbazhagan3406
    @vasanthanbazhagan3406 3 місяці тому +29

    எடப்பாடி ஒரு போதும் ஜெயலலிதா வாக முடியாது...

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 3 місяці тому

      100 கோடி ரூபாய் திமுக விடம் வாங்கிக் கொண்டு திமுக கொத்தடிமை மணி 40 இடங்களில் வெல்லும் என்று மக்கள் மனதில் உளவியல் ரீதியான பிரச்சாரம் செய்தார். இப்போது 200 இடங்களில் திமுக வெல்லும் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டான் திமுக கொத்தடிமை மணி நாய்

  • @BONGGAME7
    @BONGGAME7 3 місяці тому +22

    தலை கீழாகத்தான் குதிப்பேன் என்று முடிவு செய்துவிட்டார் எடப்பாடி

  • @vasanthanbazhagan3406
    @vasanthanbazhagan3406 3 місяці тому +22

    ஜெயலலிதாவுடன் எடப்பாடியை ஒப்பிடுவது அபத்தம்...

  • @giritharan7285
    @giritharan7285 3 місяці тому +33

    மாட்டு பல்லன் தன்னை ஜெயலலிதா என்று நினைத்து கொண்ட தருணம்😂

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 3 місяці тому

      100 கோடி ரூபாய் திமுக விடம் வாங்கிக் கொண்டு திமுக கொத்தடிமை மணி 40 இடங்களில் வெல்லும் என்று மக்கள் மனதில் உளவியல் ரீதியான பிரச்சாரம் செய்தார். இப்போது 200 இடங்களில் திமுக வெல்லும் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டான் திமுக கொத்தடிமை மணி நாய்

  • @rajuraju.1349
    @rajuraju.1349 3 місяці тому +51

    எடப்பாடிக்குத்தான் அறிவில்லைகூட,இருக்குற பயலுகலுக்கும் அறிவில்லை

    • @selvakumarramasamy1197
      @selvakumarramasamy1197 3 місяці тому +3

      Sari 2014 mp election la dmk 40 seatum jeitharkala

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 3 місяці тому

      100 கோடி ரூபாய் திமுக விடம் வாங்கிக் கொண்டு திமுக கொத்தடிமை மணி 40 இடங்களில் வெல்லும் என்று மக்கள் மனதில் உளவியல் ரீதியான பிரச்சாரம் செய்தார். இப்போது 200 இடங்களில் திமுக வெல்லும் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டான் திமுக கொத்தடிமை மணி நாய்

  • @humanityiskey
    @humanityiskey 3 місяці тому +21

    DMK VS Others is the reality. DMK will win

    • @rvk2136
      @rvk2136 3 місяці тому +5

      DMK will win Tamilnadu will lose

    • @vaimurthy
      @vaimurthy 3 місяці тому

      அதனால் தமிழநாட்டுக்கு ஒரு பலனும் இல்லை.

    • @humanityiskey
      @humanityiskey 3 місяці тому

      @@vaimurthy இவ்வளவு நல்லா இருக்குறதுக்கு அவங்க தான் டா காரணம் என் வென்று. தற்குறி

    • @vaimurthy
      @vaimurthy 3 місяці тому

      @@humanityiskey டேய் கொத்தடிமை. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடியே காமராஜர் காலத்தில் தமிழ்நாடு 3 ம் இடத்தில இருந்தது. இது புரியாம பேசாதடா வெண்ணை

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 3 місяці тому

      100 கோடி ரூபாய் திமுக விடம் வாங்கிக் கொண்டு திமுக கொத்தடிமை மணி 40 இடங்களில் வெல்லும் என்று மக்கள் மனதில் உளவியல் ரீதியான பிரச்சாரம் செய்தார். இப்போது 200 இடங்களில் திமுக வெல்லும் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டான் திமுக கொத்தடிமை மணி நாய்

  • @haldoraibheeman3056
    @haldoraibheeman3056 3 місяці тому +33

    மணிசார் சொல்வது எதார்த்தமான உண்மை.

  • @ksengottuvel1267
    @ksengottuvel1267 3 місяці тому +7

    பிஜேபி தவெக விஜய் சீமான் பாமக இணைந்து2026ல் வெற்றி பெற்று விஜய் முதல்வர் அண்ணாமலை அன்பு மணி இரண்டு துணை முதல்வர்கள் சீமான் சபாநாயகர்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому +4

    மணி அவர்கள் இந்த முறை உண்மையான நிலையை கூறியுள்ளார் இது தான் நிலைமை விஜய் அரசியலுக்கு வந்தாலும் இது தான் நிலைமை

  • @ksengottuvel1267
    @ksengottuvel1267 3 місяці тому +8

    சின்னம்மா டிடிவி ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து 2026ல் வெற்றி பெற்று சின்னம்மா முதல்வர் ஓபிஎஸ் இபிஎஸ் இரண்டு துணை முதல்வர்கள் டிடிவி சபாநாயகர்.

  • @ksengottuvel1267
    @ksengottuvel1267 3 місяці тому +5

    தவெக விஜய் நாதக சீமான் பாமக இணைந்து 2026 ல்
    வெற்றி பெற்று விஜய் முதல்வர் சீமான் துணை முதல்வர் அன்புமணி சபாநாயகர்.

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 3 місяці тому +2

      வாய்ப்பில்லை 👌👌👍😅!!

    • @Mohamedshareefalthahhussain
      @Mohamedshareefalthahhussain 3 місяці тому +2

      நீங்கள் சொல்வது சரி ஆனால் கோமாதாஸ் பெட்டி இல்லைன்னா ஒத்துக்க மாடானே

  • @rajendrand8313
    @rajendrand8313 3 місяці тому +33

    இருநூறு சீட்டு அவர்களுக்கு உறுதி.மேகதாதுஅணையை கர்நாடகா கட்டிமுடிப்பதும் உறுதி.சரிதானே.

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 3 місяці тому

      அங்கே காங்கிரஸ் ஆட்சி இருந்து வெற்றி பெற்று கொடுத்த சீட் 11தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி இல்லாமல் திமுக வெற்றி பெற்று கொடுத்தது 10 இங்கே உள்ள காங்கிரஸ் மேகதாது அணைகட்ட.எதிர்ப்பு தெரிவிக்குமா மேலே சென்று தடுக்க முயற்ச்சி செய்யுமா கர்நாடக காங்கிரஸ் சதியாக இருக்கும் நீர்வளதுரை அமைச்சர் ஆக்குவதற்க்கு

    • @pedwinselvaraj7908
      @pedwinselvaraj7908 3 місяці тому +4

      ஒரு போதும் கட்டமுடியாது.திமுகவிற்கு தடுக்கும் ஆற்றல் உள்ளது.

    • @narayananmohan342
      @narayananmohan342 3 місяці тому

      தூங்கும், கட்சத்தீவு போல்...​@@pedwinselvaraj7908

    • @pelumalai8662
      @pelumalai8662 3 місяці тому +1

      No

    • @santhoshkumars3927
      @santhoshkumars3927 3 місяці тому

      ​@@pelumalai8662 இரண்டு மாநிலங்கள் தொடர்பான நதிநீர் பிரச்சனையில் இரண்டு மாநிலங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்தால் மட்டுமே ஒரு செங்கல் நட முடியும் அவ்வாறு மீறுவோர் அரசியல் சாசனத்தை மீறுவதாக அர்த்தம் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாக அர்த்தம் உடனடியாக ஆட்சி கலைக்கப்பட்டு விடும் உச்சநீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு உள்ளது

  • @vasanthanbazhagan3406
    @vasanthanbazhagan3406 3 місяці тому +9

    மணி அவர்களின் பேச்சு சிறப்பு...

  • @krishnasamyblogs1881
    @krishnasamyblogs1881 3 місяці тому +4

    சசிகலா ஒபிஸ் சேர்ந்தால் குழப்பம் தான் அம்மாவிடம் பணிவாக இருப்பது போல், Eps யிடம் பணிவாக இருக்க மாட்டார்கள்

  • @ravichandran.761
    @ravichandran.761 3 місяці тому +14

    மணி சார் சூப்பர் சார்

  • @Privategovtapplications
    @Privategovtapplications 3 місяці тому +3

    அதிமுக ஒன்றிணைய வேண்டும்

  • @mahanteshmahantesh6784
    @mahanteshmahantesh6784 3 місяці тому +12

    EPS should change his mind set

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 3 місяці тому +2

    🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹 எங்கள் முதல்வர் மாஸ் எங்கள் முதல்வர் முத்துவேல் ஸ்டாலின் பாஸ்🙏 மணி சார் சொல்வது 💯... 💯உண்மை

  • @louisnicholas5884
    @louisnicholas5884 3 місяці тому +2

    Thankyou mani sir for your explanation

  • @vasanthanbazhagan3406
    @vasanthanbazhagan3406 3 місяці тому +7

    நான்காவது தோல்வியா நாற்பதாவது தோல்வி கண்டாலும் எடப்பாடி அருமையாக சமாளிப்பார்...

  • @user-ci7ph2qs5h
    @user-ci7ph2qs5h 3 місяці тому +5

    Nice

  • @vaimurthy
    @vaimurthy 3 місяці тому +1

    கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக எதிர்க்கட்சி இடத்தை ப.ஜனதாவுக்கு விட்டுக்கொடுக்கிறது.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 місяці тому +2

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது 😅😅!!
    அந்த மாற்றத்தின் விளைவாக திமுக . கட்சி -- ஆட்சி செய்து கொண்டிருக்கிறது இது மணி சாருக்கு பொறுக்கவில்லை 😮😮😢😢😢😢!!

  • @ganapathychitra3243
    @ganapathychitra3243 3 місяці тому +6

    It's true

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 3 місяці тому +4

    Dmk🎉🎉💪💪🔥🔥200sure

  • @panneerselvam7994
    @panneerselvam7994 3 місяці тому +5

    You told INDI WILL GET 295

  • @soundrapandiansoundrapandi52
    @soundrapandiansoundrapandi52 3 місяці тому +4

    Mr.mani
    ADMK makkkal Iyakkam thiradrgalku neinguthavi seinga ana E.P.S ATCHE F O UR YEAR BEST❤❤❤❤

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 місяці тому +4

    அதிமுக. கட்சி ஒன்று சேர்ந்தாலும் வெற்றி வாய்ப்பு குறைவுதான்😢😢😢😢!!
    இது மணி சாருக்கு தெரியவில்லை 😅😅😅!!

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 місяці тому +12

    2026ல் புதிய கூட்டணி ஆட்சி வரவேண்டும் அப்போ தான் திராவிட கட்சிகள் திமிர் அடங்கும்

    • @SureshKumar-xx7jp
      @SureshKumar-xx7jp 3 місяці тому +3

      பகல் கனவு பலிக்காது

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 3 місяці тому +1

      எந்த கட்சி திமிர் இல்லாமல் இருக்கிறது பிஜெபி விடவா

  • @kprakashkprakash9127
    @kprakashkprakash9127 3 місяці тому +2

    Super

  • @teachchannal112
    @teachchannal112 3 місяці тому +5

    Ops admk ❤️🔥❤️🔥

  • @rajeshwaranrajeshwaran8439
    @rajeshwaranrajeshwaran8439 3 місяці тому +1

    எடப்பாடி கொடநாடு கேஸ் மாட்டிக் கொண்டார் அதனால் திமுக ஸ்டாலினிடம் ஒப்பந்தம் செய்துள்ளார்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 місяці тому +2

    எம்ஜிஆர் இந்த போது காங்கிரஸ் கூட்டணி வைத்து காங்கிரஸில் இருப்பவர்கள் அதிமுக விற்க்கு போனார்கள் இப்போது விஜய் கட்சிக்கு போகிறார்கள் என்று சொல்கிறீர்கள்

  • @nagarajanchandran3756
    @nagarajanchandran3756 3 місяці тому +7

    Correct assessment. Edappadi is not jayalalitha he must understand that

  • @farookfaroo7692
    @farookfaroo7692 3 місяці тому +1

    ஏன் அதிமுக தொண்டன் திமுகவிற்க்கு ஓட்டு போடமாட்டான் ?இது மணி அவா்களின் தவறான கருத்து ஒரு திராவிட கட்சி இன்னொரு திராவிட கட்சிக்குத்தான் போடுவான்

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 3 місяці тому +8

    Admk has great future in 2026, If EPS sheds his arrogance and unite the factions.

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 2 місяці тому

      @@Blitzkrieg123 And don't forge alliance 🤝 with BJP,
      Maybe he should try to pull in VCK, Tamizhargal Valvurimai Katchi, MDMK, CPI and CPI(M) into AIADMK+ Alliance

    • @Blitzkrieg123
      @Blitzkrieg123 2 місяці тому +1

      @@vishalnarayanasamy8767 The second part would be tedious task

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 2 місяці тому

      @@Blitzkrieg123 He could offer more than 10 seats for the smaller parties part of the DMK-CONGRESS alliance and promise them that their MLAs would given Cabinet Minster Post.
      So, it will be a Coalition Rule without a Majority AIADMK 🌱 Government

    • @Blitzkrieg123
      @Blitzkrieg123 2 місяці тому +1

      @@vishalnarayanasamy8767 More likely it will be coalition. I dont see admk forming a single party government in near future, unless one charimastic leader takes the mantle. TN can't bear another dmk govt in 26'.

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 3 місяці тому +1

    2026 ku இப்பவே ஜால்றவை தட்ட ஆரம்பித்து விட்டார் மணி.

  • @sellwings-mg9vo
    @sellwings-mg9vo 3 місяці тому +4

    எடப்பாடி cm டைம் ல வலுவான எதிர் கட்சி ஸ்ட்ரோங்க dmk இருந்தாங்க, எடப்பாடி என்ன கிழிச்சிட்டா ர்.

  • @krishnasamyblogs1881
    @krishnasamyblogs1881 3 місяці тому +2

    If Sasikala,OPS.joins,then
    Confusion is conclusion

  • @SanthiTheatre
    @SanthiTheatre 3 місяці тому +1

    விஜய் TVK CM❤❤❤❤❤❤

  • @MuruganMurugan-sc7sn
    @MuruganMurugan-sc7sn 3 місяці тому +1

    Super ❤❤❤❤

  • @selvarajan7948
    @selvarajan7948 3 місяці тому +3

    Ttv 👌

  • @loveperumal1
    @loveperumal1 3 місяці тому +2

    சசிகலா காலில் ஒரு போதும் பழனி விழ மாட்டார்

    • @வெஇராமகிருஷ்ணன்ன்ணஷ்ருகிமராஇவெ
      @வெஇராமகிருஷ்ணன்ன்ணஷ்ருகிமராஇவெ 3 місяці тому

      சசிகலா காலில் பன்றி குட்டி மாதிரி தவழ்ந்து போய் விழுந்து முதல்வராக வந்த தேவேடிய பெய தான் எடப்பாடி பழனிசாமி பதவிக்காக எவன் சுணிணீயயும் ஊம்புவான் டெட்பாடி பழனிசாமி

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 місяці тому +4

    ஜெயலலிதா அம்மையார் தோற்றால் -- தோல்வி இல்லையாம்😮??!
    ஆனால் , எடப்பாடி அவர்கள் தோற்றால் அது தோல்வியாம்😅😅!!
    மணி சார் உருட்டு நல்லாருக்குல்லா😂😂😂😂😂😂😂!!??!!

    • @karthikchelladurai2363
      @karthikchelladurai2363 3 місяці тому +1

      ஜெயலலிதா தொடர்ந்து தோல்வியை சந்தித்தது கிடையாது. EPS தொடர்ந்து 8 ஆண்டுகள் தோல்வி. காரணம் Eps ன் ஆணவம், சுயநலம்.

    • @vaimurthy
      @vaimurthy 3 місяці тому

      வித்யாசம் இருக்கு. ஒரு முறை தோற்றால் மீண்டும் வரும் திறமை ஜெயாவுக்கு இருந்தது. எடாப்படி தொடர் தோல்வி. வித்தியாசம் இருக்கும்.

    • @Tamilarasan-cm8em
      @Tamilarasan-cm8em 2 місяці тому

      உனக்கு திமுக இருக்கூடாது😂😂😂😂😂

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 2 місяці тому

      @@Tamilarasan-cm8em: மணி சார் அதைத்தான் சொல்ல வருகிறார் 🙄🙄😲😲😲!!

    • @vaimurthy
      @vaimurthy 2 місяці тому

      @@Tamilarasan-cm8em ஆமாம் தமிழனுக்கு எதிரான திமுக இருக்க கூடாது.

  • @loveperumal1
    @loveperumal1 3 місяці тому +6

    தினகரன் சசிகலா ஒரு போதும், அதிமுக வில் சேர்க்க பட வாய்ப்பே இல்லை உங்களின் ஆசை நிராசை

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 місяці тому +1

    எப்படி?, நீங்க உங்களை சிறப்பான பத்திரிக்கையாளர்ன்னு நினைச்சுகிற மாதிரி தான?

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx 3 місяці тому +4

    திமுக 2026ல்.200க்குமேல் ஜெயிக்கும் வாழ்த்துக்கள் முதல்வர் ஸ்டாலின் வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandrasekar2698
    @chandrasekar2698 3 місяці тому +4

    திமுக முட்டு.கெடுக்கும்.மணி😂😂😂...நீ.. திமுக கட்சியில் இனைத்துரு...😂😂😂..உனக்கு..கஞ்சா.. அமைச்சர்
    பதவி.கெடுப்பர்😂😂😂

    • @subbasubba3264
      @subbasubba3264 3 місяці тому

      ஆமா..நீ..அ.தி.மு.கவுக்கு..முட்டுக்குடு...மூத்தரச்.சந்துல..நின்னு..நாசமா..போகட்டும்

    • @arockiadass668
      @arockiadass668 3 місяці тому

      சரியாக சொன்னீர்கள்
      தமிழ் நாடு நாசமாகிப் போனால் மணிக்கு ஒரு கவலையும் இல்லை.
      பணத்திற்கு அடிமையாகி தமிழினத்திற்கு துரரோகியாகி விட்டார்.

  • @ramanma4385
    @ramanma4385 2 місяці тому +1

    200/No 234/yes jalra mani

  • @loganathans.8156
    @loganathans.8156 3 місяці тому +1

    அதிமுக எதிர்காலம் ????????

  • @raghuraman9283
    @raghuraman9283 3 місяці тому

    தேர்தலில் இந்த கட்சி வெற்றி பெறும் என்று சொல்லாதீர்கள் மக்கள் முடிவு செய்வார்கள். மேலும் ஒரு விஷயம், எந்தக் கட்சியும் மக்களுக்கு அந்த கட்சி என்ன செய்திருக்கிறது என்பதைப் போல, உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் விளக்கலாம்.

  • @sritrendset1028
    @sritrendset1028 3 місяці тому

    மணி சார் நீங்கள் அடுத்த வீட்டுக்குபோயிடதிங்கள் திமுக கை கூலி

  • @dharmendras5110
    @dharmendras5110 3 місяці тому +1

    Stalin is very good election strageist in India after Modi and Shah.Everyone should understand and should accept that, otherwise defeat will be certain for opposition parties.

  • @srgokul9821
    @srgokul9821 3 місяці тому +6

    100 presentage dmk poda mattdom

    • @mahaprabu4943
      @mahaprabu4943 3 місяці тому

      டேய் தற்குறி நாயே

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 2 місяці тому

    மக்கள் நலத் திட்டங்களால் 2026 திமுக ஆட்சியை பிடிக்கும் மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் . எதிர்க்கட்சி அதிமுக எடப்பாடி

  • @pari1998..
    @pari1998.. 3 місяці тому

    Ops vendum

  • @perumallaxmi3611
    @perumallaxmi3611 3 місяці тому +1

    அண்ணாமலை தான் 2026 முதல்வர்.

  • @muthuswamy6273
    @muthuswamy6273 3 місяці тому +2

    வாங்கப்போகும் பொட்டிக்கு இப்பவே துவங்கிவிட்டார் ஆட்டத்தை!

  • @sivarajkesavan9632
    @sivarajkesavan9632 3 місяці тому +1

    மணி ஐயா நீங்கள் சொல்வது பொய் MPதேர்தல் நீங்கள் சொன்னது ok. இரண்டு வருடங்களில் திமுகவினர்க்கு திமிர் அதிகம் ஆகி விடும். காரணம் மோடியின் அரசு இனி அதிகம் அவர்களை தொந்தரவு செய்வது மிக மிக குறைவு

  • @koteem6439
    @koteem6439 3 місяці тому

    We are Anti DMK ... ADMK

  • @murugans7390
    @murugans7390 3 місяці тому +1

    நாடு நாசமாக போவது உறுதி

  • @vasanthanbazhagan3406
    @vasanthanbazhagan3406 3 місяці тому +1

    சராசாி அதிமுகக்காரன் ஒரு போதும் திமுகவிற்கு ஓட்டு போடமாட்டான்

  • @narayananmohan342
    @narayananmohan342 3 місяці тому +1

    மணி பேச்சின் அடிப்படையில், திமுக கூட்டணி உடையும்.....திமுகவும்......

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому +4

    உண்மை இந்த கூட்டணி தொடரும் பட்சத்தில் திமுக கூட்டணி கண்டிப்பாக 200 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 3 місяці тому

      100 கோடி ரூபாய் திமுக விடம் வாங்கிக் கொண்டு திமுக கொத்தடிமை மணி 40 இடங்களில் வெல்லும் என்று மக்கள் மனதில் உளவியல் ரீதியான பிரச்சாரம் செய்தார். இப்போது 200 இடங்களில் திமுக வெல்லும் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டான் திமுக கொத்தடிமை மணி நாய்

  • @g-pay3503
    @g-pay3503 3 місяці тому

    234 DMK in 2026 Election
    Mr. Udayanidhi CM
    600+ DMK alliance Lok Sabha
    In 2029
    Mr. Stalin PM
    Ms. Kamimozhi President of India
    I am pakka ADMK

  • @VasanthbNair-t4j
    @VasanthbNair-t4j 3 місяці тому

    Vizhithu kolla vendiya neram.......enna seiyya pogirom.....😢

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala 3 місяці тому

    நாம் தமிழர்

  • @mounagambe4292
    @mounagambe4292 3 місяці тому +1

    Mani is arivalayam adaimai, he setting agenda for 2026 election.

  • @jj_2206
    @jj_2206 3 місяці тому +2

    Edappadi Admk ya ....ellama panniruvan.....

  • @rajavelraja4590
    @rajavelraja4590 3 місяці тому

    Next Election will be like lok sabha no one gets majority because of TVK

  • @kkrkkr7699
    @kkrkkr7699 3 місяці тому

    Don't worry we will give 232 seats to you . Be happy.

  • @sakthivelyadav5404
    @sakthivelyadav5404 3 місяці тому

    Admk vote only for admk... Not for others...

  • @bhagavathisabarish3839
    @bhagavathisabarish3839 3 місяці тому +1

    வெளிப்படையாக இபிஸ் என்பவன் ஒரு டம்மீ பீஸ் சொல்லுங்கள் மணி அவர்களே 😂

  • @nimalvargees8403
    @nimalvargees8403 3 місяці тому

    Even this time also EPS will get loss.

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 3 місяці тому +1

    அரசியல் அனுபவ முதிர்ச்சி இல்லாத ஊராட்சி தேர்தலில்கூட ஜெயிக்காத அண்ணாமலைக்கும் இரண்டு முறை முதல்வனாக இருந்த EPS க்கும் என்ன வித்தியாசம் ???

    • @vaimurthy
      @vaimurthy 3 місяці тому

      எடாப்படிக்கு பின்னால் அதிமுக என்ற மாபெரும் கட்சி இருக்கு. அண்ணாமலை 3% சதவீதம் இருந்த கட்சியை 11% ஆக உயர்த்தி இருக்கிறார்.

  • @ilayarajailayarajaalagarsa5730
    @ilayarajailayarajaalagarsa5730 3 місяці тому

    Yow. Muttu. Mani....24*7. Kallasarayam. Kidaikkuthu. 200. Seat. Vera...

  • @teachchannal112
    @teachchannal112 3 місяці тому +3

    Ops ttv vks eps ADMK 🎉❤

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 3 місяці тому +3

    மணி சொன்னால் சரியாக த்தான் இருக்கும்

    • @தமிழ்-ஞ5ல
      @தமிழ்-ஞ5ல 3 місяці тому +2

      எப்படி indi கூட்டணி 295 ஜெயிக்கும் சொன்னது மாதிரியா....? திமுக மாமா மணி😂😂😂😂😂

  • @mathivanan7997
    @mathivanan7997 3 місяці тому

    நீ கார் ஓட்டிக்கினு போயிட்ட. வேற என்னா பண்றது?
    கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு கரெக்டா வரும் கனகராஜ்.

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha6090 3 місяці тому

    2026 Bjp mass ❤❤❤

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 3 місяці тому +4

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @Nothing-g1s
    @Nothing-g1s 3 місяці тому +1

    EVM 😂😂😂😂

  • @parthiban51643
    @parthiban51643 3 місяці тому

    2026. ANNAMALAI VS STALIN

  • @G.Ramesh2792
    @G.Ramesh2792 3 місяці тому

    மணி என்ன அக்கரை😂😂

  • @panneerselvamk8995
    @panneerselvamk8995 3 місяці тому

    இப்பவேவா ஜோசியம்...

  • @narayananvadivel3597
    @narayananvadivel3597 3 місяці тому

    ஐயா மணி அவர்களே கலைஞர் நூற்றாண்டின் கூட்டத்திற்கு போய் வந்த பிறகு பார்வையே மாருகிறது. வாழ்த்துக்கள்

  • @ravichandran6018
    @ravichandran6018 3 місяці тому

    india alliance sure victory in assembly election 2026

  • @jeyqkumar8824
    @jeyqkumar8824 3 місяці тому +1

    DMK jalra

  • @ariharan_official
    @ariharan_official 3 місяці тому

    எங்க எடப்பாடி உலகில் சிறந்த தலைவர்..... 😂😂😂😂😂😂

  • @denidd6859
    @denidd6859 3 місяці тому +1

    Ippadithan konja nalaiku munnal naanga 400 seatku mela varuvom enna anathu adhupolthan intha 200 kanavu, mani sir deepa yosinga

  • @bhagavathisabarish3839
    @bhagavathisabarish3839 3 місяці тому

    சின்னம்மா அதிமுக தலைமை ஏற்க வேண்டும் இதை ஏற்க துரோகி மறுக்கிறான்

  • @eaglesportsnews2572
    @eaglesportsnews2572 3 місяці тому

    EPS 🌱🌱🌱🌱🌱

  • @dhayasankarsubramaniyan477
    @dhayasankarsubramaniyan477 3 місяці тому +2

    மணி க்கு ஏன் இப்படி dmk சப்போர்ட்டா இருக்கிறார் என்று தெரியவில்லை...

    • @arockiadass668
      @arockiadass668 3 місяці тому

      பணத்திற்கு அடிமையாகி தமிழினத்திற்கு துரரோகியாகி விட்டார்

  • @mahendranrajendran1163
    @mahendranrajendran1163 3 місяці тому

    DMK will win

  • @maruthappansundaram5783
    @maruthappansundaram5783 3 місяці тому +1

    Bonda மணி

  • @goldentimes3108
    @goldentimes3108 3 місяці тому

    Only EPS❤

  • @gopal7675
    @gopal7675 3 місяці тому

    டேய் மீட்டர் மணி வந்துட்டியா..இன்னைக்கு ingayaa..நீ கலக்கு. ஆமா எவ்ளோ payment 😂😂

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 3 місяці тому

      100 கோடி ரூபாய் திமுக விடம் வாங்கிக் கொண்டு திமுக கொத்தடிமை மணி 40 இடங்களில் வெல்லும் என்று மக்கள் மனதில் உளவியல் ரீதியான பிரச்சாரம் செய்தார். இப்போது 200 இடங்களில் திமுக வெல்லும் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டான் திமுக கொத்தடிமை மணி நாய்

  • @palanisamyvp7550
    @palanisamyvp7550 3 місяці тому

    Mani I dmk party nalla kuvrarr

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 3 місяці тому +1

    No way...

  • @ragavendrakumarrangasamy2092
    @ragavendrakumarrangasamy2092 3 місяці тому +1

    p̤a̤i̤t̤h̤i̤y̤a̤m̤