Center Gab Blouse Cutting | Tailoring in Tamil | Tailoring tips for Beginners| Welfit Tailor

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 38

  • @Tamil6986
    @Tamil6986 11 місяців тому +8

    பலபேர் கட்டிங் ஸ்டிச்சிங் செயல் முறை பார்க்கிறேன் ஆனால் உங்கள் தையல் பயிற்சி செயல் கணக்கு முறை மிக சரியாக உள்ளது இப்ப தான் எனக்கு ஜாக்கெட் தைப்பதில் தன்னம்பிக்கை வந்தது நன்றி ,,🙏

  • @கிராமத்துகாத்து
    @கிராமத்துகாத்து 11 місяців тому +2

    விதவிதமான வடிவங்களில் ஜாக்கெட் பல பயனுள்ள தகவல்கள் அனைத்து தகவல்களையும் கரும்பு சாறாய் கிடைப்பது சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Sathya_Gajendran
    @Sathya_Gajendran 11 місяців тому +4

    அருமையான விளக்கம் சார். மாறுபட்ட உடல் அமைப்பிற்கு உண்டான பிளவுஸ் கட்டிங் போடுங்கள் சார். இதை எல்லாம் வகுப்பில் பார்த்ததால் இது மிகவும் சுலபமாகவே தோன்றுகிறது. மாறுபட்ட பிளவுஸ் அளவுகளில் நிறைய புரிதல்கள் ஏற்படும்.அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சார்.நன்றி....

  • @suvidayaman4835
    @suvidayaman4835 11 місяців тому +3

    Sir வணக்கம் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் மிக அருமை . தெளிவான கணக்கிட்டு முறை. தெளிவான விளக்கம் மிக்க நன்றி sir. உடம்பில் நேரடி அளவு எடுத்து அதை பிளவுஸ் தைப்பதற்க்கு எவ்வளவு அளவுகள் சேர்க்க வேண்டும் என்பதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க sir.(அப்பர் ஜெஸ்ட். மிடில் ஜெஸ்ட் இடுப்பு சுற்றளவுக்கு).

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 11 місяців тому +1

    வணக்கம் மாஸ்டர் மிகவும் அருமை ஒவ்வொரு கட்டிங் போடும் போது அளவு பிளவுஸில் உள்ள மாறுதல் என்ன என்பதை விளக்குங்கள் மாஸ்டர்
    சென்டர் கேப் என்பது
    மார்பு சுற்றளவுக்கும் மிடில் செஸ்ட்க்கும் உள்ள அந்த ஒரு இன்ச்
    கேப் ஐ சொல்கிறீர்களா விளக்கவும் மாஸ்டர் நன்றி 🙏

  • @dhivyasubu8914
    @dhivyasubu8914 14 днів тому

    Anna ithu satha blouse ah illa linning blouse ah

  • @arunachalamulaganathan4344
    @arunachalamulaganathan4344 11 місяців тому

    சூப்பர் அண்ணா உங்கள் கட்டிங் நல்லருக்கு எனக்கு இந்தமாதிரி வரமாட்ங்க்து

  • @hussainbanu5326
    @hussainbanu5326 11 місяців тому +1

    Sir supera explain panninga but front piece patti cutpannumpodu hookside 1/4 inch adigama cutpanninga next vidiola ada cleara sollunga sir tq so much sir

    • @WelfitTailors
      @WelfitTailors  11 місяців тому

      ஊக்கு பட்டி தையலுக்காக பினிசிங் நல்லாருக்கும்

  • @sewnew2369
    @sewnew2369 11 місяців тому +1

    Master lining blousekum same loosing eppadi koduka?

  • @Tutorialartworks112
    @Tutorialartworks112 11 місяців тому +1

    Sri stitching video upload pannunga sir

  • @SureshKumar-jv8hj
    @SureshKumar-jv8hj 7 місяців тому

    31 size blouse cut panni kaattinga sir pls with front neck round ah varra mathiri

  • @Tamil6986
    @Tamil6986 11 місяців тому +1

    க்ளோஸ் நெக் 36அளவு கட்டிங் சொல்லி கொடுங்க சார்

  • @kalyaanip6112
    @kalyaanip6112 11 місяців тому +1

    Sir அளவு எடுப்பது நன்றாக சொல்லிக் கொடுங்க

  • @VijiLakshmi-c1v
    @VijiLakshmi-c1v 11 місяців тому

    Sir 50inch blouse cutting silliness thanga sir.

  • @estherm5701
    @estherm5701 11 місяців тому

    சார் ஜாக்கட் கட்டிங் மிகவும் பயன்யுள்ளதாய் இருந்தது இதேபோல் centre gap வைத்து 40இச் கிராஸ் கட்டிங் போடுங்களேன் சார் நன்றி

  • @Krishna-us7yi
    @Krishna-us7yi 11 місяців тому

    Super sir

  • @gaya3nambi
    @gaya3nambi 11 місяців тому +1

    Why half shoulder width and neck width for front piece reduced by 1/4

    • @priyaponnus8620
      @priyaponnus8620 11 місяців тому +1

      I am following his blouse class currently. In the front arm side, he increased 1/4 an inch, therefore he is moving the neck inside and taking shoulder width correctly. The back and front shoulder width should be the same size. I hope this clears your doubts.

  • @GnanaVadivu-p7y
    @GnanaVadivu-p7y 11 місяців тому

    Thank you sir

  • @punithaps4156
    @punithaps4156 11 місяців тому +1

    அண்ணா இந்த blouse cross cutting panna கூடாத?
    நீங்க straight cutting pottu இருக்கீங்களே.....

  • @servicecentreomshakthi8429
    @servicecentreomshakthi8429 11 місяців тому +1

    Tnk u sor

  • @vennila3611
    @vennila3611 11 місяців тому +1

    ஆன்லைன் வகுப்பு ப்ளவுஸ்க்கு மட்டுமே ஒருவருக்கு ஒன்பதாயிரம்.
    நானும் தொன்னூறுகளில் கற்றுக் கொண்டவள்.
    எல்லா அளவீடுகளும் கணக்கியலோடு..
    அனைத்து வகையான ஆடைகளும் நேரடி வகுப்பில் அடிப்படையில் இருந்தே கற்றுத்தர ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்துக்கும் ஏலம் கேட்கிறார்கள்.
    என்னய்யா உலகமிது

    • @WelfitTailors
      @WelfitTailors  11 місяців тому +1

      தங்களிடம் என்ன குறை என்பதை கண்டு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள் நான் அதைத்தான் முதலில் செய்தேன் நம் திறமைக்கேற்ற பலன் நம்மைத் தேடிவரும் எனது வகுப்புகளில் கற்றுக்கொடுக்கும் நுட்ப்பங்களுக்கு விலைமதிப்பு இல்லை என்பதை வகுப்பில் கலந்துகொண்டவர்களுக்கு நிச்சயமாக தெரியும். நீங்களும் முயற்சி செய்யுங்கள்

    • @WelfitTailors
      @WelfitTailors  11 місяців тому

      6382092238 call me sister NO FEEL

    • @vennila3611
      @vennila3611 11 місяців тому

      @@WelfitTailors
      நன்றி.
      வீட்டோடு அறுநூறு ஸ்கொயர் ஃபிட்டில் ஒரு கட்டிடம் கட்டி எல்லா அடிப்படை வசதிகளோடு நவீன வசதிகளும் செய்தே ஆரம்பித்தேன்.
      குறை என்பது வீட்டில் கற்றுத் தரும் விசயமென்ற மலிவுதான்.
      நாகர்கோவில்
      நகரத்தில் கடை எடுத்திருந்தால் மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கும்.
      அரைகுறையாக நாம் கற்றிருந்தால் அரைகுறையாக சொல்லி கொடுக்கலாம்.
      நாம் தெளிவான ஒரு விசயத்தில் எங்கே அரைகுறை வர...
      தெருவுக்கொரு தையல் பயிற்சி..
      மக்களுக்கு ஆயிரம் ஐநூறுக்கு எங்கே கிடைக்குமென்ற தேடல் தான்.
      தரத்திற்கு மதிப்பில்லை.
      நானும் என் தரத்தில் சமரசம் செய்து கொள்ள தயாரில்லை.
      பணம் முடக்கி விட்டேன்.
      தரத்தை நாடுவோர் தேடிவரக்கூடும்.
      ஆரி
      ஹேன்ட் எம்பிராய்டரி
      மிஷின் எம்பிராய்டரி
      மெஹந்தி ஆர்ட்
      என பலவிசயங்களை கற்றுக் கொடுக்க
      காத்திருக்கிறேன்.

  • @banusasidaran369
    @banusasidaran369 11 місяців тому +1

    அண்ணா முன் உயரம் மிடில் மார்பு 4 பிரித்து மார்க் செய்ய சொல்றீங்க.ஆனால் ஒவ்வொரு நபர்க்கு முன்உயரம் அதிகமாக உள்ளது.என்ன செய்வது

    • @WelfitTailors
      @WelfitTailors  11 місяців тому

      எடுத்த அளவை வைத்துக்கொள்ளுங்கள்

  • @shivukani902
    @shivukani902 6 місяців тому

    sir im from srilanka how to join tailoring online class

  • @muthulakshmi.2137
    @muthulakshmi.2137 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @MurugesanMurugesan-ok6zw
    @MurugesanMurugesan-ok6zw 4 місяці тому

    Where are you living now because I want see you in person so how can I see you where what's your home town name may I know some about you so please let me know

  • @VijiLakshmi-c1v
    @VijiLakshmi-c1v 11 місяців тому

    Sollithaanga Sir

  • @rekhasakthivel4435
    @rekhasakthivel4435 10 місяців тому

    On line class booking number please