கலைக்கப்படுகிறதா வன்னியர் சங்கம் ?

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #pmk
    #dranbumaniramadoss
    #vanniyar

КОМЕНТАРІ • 33

  • @muthusiva8849
    @muthusiva8849 27 днів тому +12

    அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் கருத்தை அனைத்து உண்மையான தொண்டர்களும் ஏற்றுக் கொள்கிறோம்

  • @prabhuarumugam4194
    @prabhuarumugam4194 27 днів тому +11

    வன்னியர் சங்கம் தலைவராக கணேஷ் குமார் நியமனம் செய்து மாவீரர் போல சுதந்திரமாக செயல்பட வேண்டும்

  • @angamuthuchitra3505
    @angamuthuchitra3505 27 днів тому +5

    வாடகை வாய் எப்பொழுது நிக்காது ஒருபோதும் கேட்காது அதுவே ஒரு வாடகை வண்டி வன்னியர் சங்கத்தை அசைக்க முடியாது இதுவே வன்னியர்களின் ஒற்றுமை

  • @maruthi_store
    @maruthi_store 27 днів тому +7

    வன்னியர் இட ஒதுக்கீடு கிடைக்க கூடாது அதற்காக போராட்டம் நடத்த கூடாது என்ற நோக்கில் பலரும் பலவிதமாக பேசுகின்றனர் என்பதை வன்னியர்கள் மற்றும் பாமகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @anandv8678
    @anandv8678 27 днів тому +19

    பாண்டியன் தேவையற்ற பேச்சு பேசுகிறார்.இவருக்கு சரியான முறையில் பாடம் கற்பிக்க வேண்டும்.

  • @SRIINDUSTRY
    @SRIINDUSTRY 27 днів тому +5

    பாண்டியன் புலுவத்தின் பிறந்தவன் அவனை யாறும் மதிப்பதில்லை,அவலா ஒரு ஆலேயில்ல

  • @user-hd6rc9ke2i
    @user-hd6rc9ke2i 27 днів тому +20

    பாமக தேவையில்லாத வேலை பார்க்கிறது வன்னியர் சங்கத்தை மேம்படுத்தினால் மட்டுமே வெற்றி

    • @ganakaselvarasu9394
      @ganakaselvarasu9394 27 днів тому +6

      வன்னியர் சங்கத்தின் வரலாறு தெரியாம பதிவிடாதீங்கப்பா.

    • @user-hd6rc9ke2i
      @user-hd6rc9ke2i 27 днів тому

      @@ganakaselvarasu9394 வாக்குவங்கி குறைந்து கொண்டே இருக்கிறது காரணம் என்ன சொல்லுங்க நீங்க

    • @rajavelujothy3076
      @rajavelujothy3076 27 днів тому +1

      💯 true 🔥🔥🔥

  • @arunesarunkumar
    @arunesarunkumar 27 днів тому +4

  • @rajvellbaranidharans9344
    @rajvellbaranidharans9344 27 днів тому +5

    மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டுங்கள் வன்னியர் சங்கத்தை மேம்படுத்துங்கள் மாவட்ட மாநாடு வன்னியர் சங்கத்தை போடுங்க எல்லா மாவட்டத்திலும் போட்டுட்டு மாநில மாநாடு ஒன்னும் போடுங்க வருகிற ஏப்ரல் மாசத்தை போடுங்க ஐயா சித்திரை முழுநிலவு பௌர்ணமி விழா கொண்டாடுங்கள் வன்னியர் சங்கம் அனைவரும் வாருங்கள் அதுக்கு முன்னாடி ஒரு பட்டிமன்றம் தவிச்சு நம்மள இசை போனவர்கள் எல்லாம் போட்டு அவங்களை முழுசா ஒரு காட்டு காட்டிட்டு தான் அதுக்கப்புறம் நம்ம எல்லா வேலையும் பாக்கணும் ஒரு பட்டிமன்றம் சென்னையில் சரியான பட்டிமன்றம் போடுங்க வன்னியர் சங்கம் கொடியும் தமிழகம் முழுவதும் உள்ள நமது எல்லைக்குள் வன்னியர் சங்கம் கொடியும் பாமக கொடியும் சீக்கிரமா ஏத்த சொல்லுங்க கட்சி கூடிய நிறைய பெரிய பெரிய தூங்கிட்டாங்க எலக்சன் முடிஞ்ச கையோட முதல்ல கட்சிக்கொடி வன்னியர் சங்கம் கொடியும் ஏத்த சொல்லுங்க

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz 27 днів тому +5

    தமிழா தமிழா பாண்டியன்
    அவர்களுக்கு பொருளாதார
    நெருக்கடி எடப்படிக்கும்
    திருமாவுக்கும். பாலமாக
    செயல் படுவதாக கூறுகிறார்கள்

  • @dineshr1154
    @dineshr1154 27 днів тому +3

    வன்னியர் சங்கம் வளராமல் பாமக வளராது...

  • @KalaiyarasanKalai-tu5oc
    @KalaiyarasanKalai-tu5oc 27 днів тому +4

    Vanniyar.sankam.past

  • @msdgaming24
    @msdgaming24 26 днів тому

    Bro onga study epdi poitu irukku law study...

  • @ChinnappaKsatriya
    @ChinnappaKsatriya 27 днів тому

    ❤1947 only one 10 year SC ST reservation😮 ❤please save talent person❤ Supreme Court❤ all people Daya maranam❤ all reservation old now ban❤

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y 27 днів тому

    Paandiyan வாய வெச்சு வைத்து புழப்பு நடதுறவன்,,,,

  • @intothespace.....9442
    @intothespace.....9442 26 днів тому

    Pandian our dubakoor...

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 26 днів тому

    பாண்டியன் எந்த ஜாதி.

  • @Tamilselvan-up7qz
    @Tamilselvan-up7qz 27 днів тому +6

    அவன் கஞ்சா குடித்து விட்டு பேசிக்கொண்டு இதுக்கு ஒரு விளக்கமா

  • @jothikannan6502
    @jothikannan6502 27 днів тому +6

    வன்னியர் சங்கத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க ஏன் காலதாமதம் செய்கிறார்கள் ...தெரியவில்லை