1 மணி நேரத்திற்குள் உன் வாழ்வு வெற்றியா? தோல்வியா? முடிவு தெரியும். இரவு தீர்ப்பு /SAI BABA ADVICE

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #anbesai
    #saibaba
    #saibabaquotesintamil
    #saibabadailymessagesintamil
    #omsairam
    #santhosh
    #vishnu
    #saibabaadvice
    #saibabamiracle
    #miracles
    #சாய்
    #saibabablessing
    #spiritualspeechintamil
    #selfconfidenceintamil
    #motivationalspeechintamil
    #
    #successinlife
    #successintamil
    #goodvibration

КОМЕНТАРІ • 285

  • @anusuyakulasekaran3176
    @anusuyakulasekaran3176 3 місяці тому +17

    என்தலையெழூத்தை என் அன்பு சாய் அப்பா மாற்றி எழுதி விட்டார் சாய் அப்பா c கேட்டகிரியில்‌ இருக்கிறேன் சந்தோஷ் பிரதர் நீங்கள் சொன்ன அத்தனை உணர்வு களும் இந்த 20 வது நாளில் நான் நடக்கிறேன் வார்த்தை ஊசி களையும் தாங்கும் சக்தி தன்மை பெற்றிருக்கிறேன் பிரதர்
    சாய் அப்பா வின் அருளும் ஆசீர்வாதமும் பரிபூரணமாகவும் நான் வணங்கும் கடவுள் அருளும் ஆசீர்வாதமும் பரிபூரணமாக வும் கிடைத்துள்ளன நான் முழு மையாக சரண் அடைந்தேன் பிரதர்இந்த
    நிலை மிகவும் ஆபத்தான நிலையில் டென்ஷன் ஆன
    நேரத்தில் பாசிடிவ் பதில்தான் பதில்கள் தான்
    இந்த சந்தோஷத் அடக்க
    முடியாத கண்ணீரால் மனதால் அந்த இடத்திலேயே செலுத்தினேன் பிரதர்
    ஆடியோ முழுக்க எனக்கு
    உரியது பிரதர்சந்தோஷ்
    ஜெய் சாய் ராம் இந்த கமெண்ட் நீங்கள் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன் பிரதர்

    • @ANBESAI
      @ANBESAI  3 місяці тому

      சிறப்பு மா

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 3 місяці тому +13

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற எண்ணம் நமக்குள் வரகூடாது அண்ணா .... நமக்கு மனசும் புத்தியும் இரண்டுமே நமக்கு நண்பர்கள் மற்றும் எதிகளும் ஆவார்கள் அண்ணா .... மனதில் ஆனந்தத்தோடு கடவுளை பார்க்கப்போனால் அதைவிட பலமடங்கு ஆனந்தம் நம் சாய் அப்பா நமக்கு காட்சியளிப்பார் அண்ணா ..... நம்பிக்கை குறிய வார்த்தைகளை பயன்படுத்தினால் நம் மனதில் அமைதி தெளிவு இன்பம் கிடைக்கும் அண்ணா ....ஆனால் நம்பிக்கையற்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் நம் மனதில் அமைதி இருக்காது நம் மனதில் குழப்பங்கள் சூழ்ந்து காணப்படுவோம் அண்ணா ..... 👍🤗💙 எந்தவொரு வேலையா இருந்தாலும் நம் முழுமனதுடன் அதில் இதை தொடர்ந்து செயல்முறைபடுத்தினால் அது நம் அப்பாவின் துணையோடு செயல்படுவோம் அண்ணா ... ( கடவுள் ) நமகிட்ட எதிர்ப்பார்ப்பது எல்லா தெய்வங்களும் அன்பு கருணை இரக்கம் இதையும் மற்றும் ( இது கடவுளின் கணக்கு ) நீதி நேர்மை தர்மம் இதையும் பின்பற்ற வேண்டும் அண்ணா ..... அண்ணா கோவப்பட்டால் நம் குணத்தை இழப்போம் அண்ணா .... ருசிக்கு அடிமை அண்ணா .... மனப்பக்குவம் இருக்கிறது ஆனால் நம்மலையறியாமல் கோவம் வருகிறது அண்ணா .... நம் நினைக்குறதுக்கு முன்னாடியே நடந்தது என்று நினைப்போம் அது பயம் அண்ணா.... 👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 3 місяці тому

      @@alaguroja9827 அன்பு ❤ வணக்கம் சாய்... Gud Night சாய் ராம்.... 👍🤗💙

  • @madhavanjothi6049
    @madhavanjothi6049 3 місяці тому +10

    அப்பா எனக்கு கிடைத்த வேலையை எனக்கு திருப்பி வேனும்பா ஓம் சாய் ராம்.ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ,,🙏🙏🙏

  • @velangakannim2144
    @velangakannim2144 3 місяці тому +5

    ஒம் சாய் ராம் அன்பே சாய் அப்பா என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை நம்பிக்கை பொறுமை தைரியம் இருந்தால் நிச்சயம் என் தலை எழுத்து மத்திவிட்டர் என் வாழ்க்கை அவர் கையில் உல்லாது நன் c ஆகா வல்ந்து வருகிறேன் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏❤️🙏❤️🙏 நம்பிக்கை பொறுமை தைரியம் இருந்தால் நிச்சயம் நம்மா வாழ்க்கை அன்பே சாய் அப்பா நம்மா குடா இருந்து வழி நடத்துவர் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👣👣👣👣👣👣👣💛💛💛💛💛💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.vigneshwary3015
    @v.vigneshwary3015 3 місяці тому +4

    என் தீர்ப்புகளை மாற்றி எழுதி கொண்டிருக்கிறார் சாய் அப்பா நன்றி சாய் அப்பா

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 3 місяці тому +7

    சாய் அப்பா நான் B கிறையிட் தான் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

  • @ParthanPunitha
    @ParthanPunitha 3 місяці тому +5

    Om anbe Sai appa. Thank a lot. Anagku thirppogalai maritry azhuthanum Sai appa. Nain eppozhuthu . B. Grade ullayin sai appa. Thaguthi eruththal maitdum nam veritry payruom. Muyarch sayithaal veritry payramudium. Payam erugkakudathu. Karpanai sayithaal paerchean arampaththil verittryyadaiyalam. Thank you so much Sai ram.

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 3 місяці тому +3

    எனக்கு மத்தி எளிதில் உள்ளனர் சாய் அப்பாவுக்கும் கோடி கோடியன நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @MuthamilSelvi-l2c
    @MuthamilSelvi-l2c 3 місяці тому +6

    Ean uoyirukgu uoerana aen Sai Appa ean valkgyei neenga meettu thanga sai baba nenga parthkinga Sai Appa uonga pathukapu valayathl erukgiren nanri Sai Appa anakku nalla vali kattungal appa ean veettuku velichcam tharungal Sai Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 3 місяці тому +3

    ❤ஓம் சாய் ராம் ❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤நான் "பி" பிரிவை உள்ளேன் 👍நான் கடந்துக்கொண்டே இருக்கிறேன் 👍நான்இன்னும் முழுமையாக செதுக்கப்பட வில்லை 🙏🙏🙏❤ஜெய்சாய்ராம் ❤

  • @PunithaPunitham-wc9hp
    @PunithaPunitham-wc9hp 3 місяці тому +3

    ஓம்சாய்ராம் ,நான் B grade. இருப்பினும் விரைவில் அடுத்த தரத்திற்கு உயர்வேன்.ஜெய்சாய்ராம்.

  • @radhikaraman235
    @radhikaraman235 3 місяці тому +2

    Dr Appa Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri ghal Kuzhathy Bhaghyam Noyatra Vazhvum Bodhypazhakkam Kadan prachany prayer Complete 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padminirajendran7639
    @padminirajendran7639 3 місяці тому +11

    சாய் அப்பா தங்கள் கட்டளைக்காக காத்திருக்கிறேன் அப்பா முழு நம்பிக்கையோடு பொறுமையோடு காத்திருக்கிறேன். தங்கள் தீர்ப்பிற்காக.........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nishanizar7615
    @nishanizar7615 3 місяці тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤ஓம் சாய்ராம் சாயே துணை சந்தோஷ் இன்று எனக்கு ஒரு அற்புதமான காட்சிகளைக் கண்டேன் என்ன வென்றால் நம் சாயப்பா ஆடியோ கேட்டு கொண்டே இருந்தேன் அப்போது ஒரு ஒளி என் கண்முன்னே வந்து என்னை வட்டம் அடித்தது எனக்கு ஒன்றும் புரிய வில்லை அப்பரமாக யோசித்து பார்க்க அது நம் சாயப்பா எனக்கு ஒளி யாக வந்து காட்சி கொடுத்தார் நன்றிகள் பல கோடி நம் சாயப்பா வுக்கு நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சாய்ராம் சாயே துணை 😂😂😂😂😂😂😂🎉❤❤❤❤❤

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 3 місяці тому +23

    சாய் அப்பா என் தலை எழுத்தை மாற்றி எழுதிவிட்டார். என்னிடம் C Catagory யில் உள்ள அனைத்து குணங்களும் உண்டு. சாய் அப்பா என்னுடன் இருப்பதை நான் உணர்வதால் இந்த குணங்கள் என்னிடம் உள்ளது. இன்னொன்று உங்களது ஆடியோ விடாமல் கேட்டதால் தான் சாய் அப்பா என்னுடன் இருப்பதை உணர்ந்தேன். நன்றி தம்பி. வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

    • @devinatarajan7711
      @devinatarajan7711 3 місяці тому +1

      ஓம் சாய் ராம் 🙏🙏🙏எப்போதும் அப்பா துணையாக இருப்பார்🙏🙏🙏

    • @vijayalakshmijanakraman6873
      @vijayalakshmijanakraman6873 3 місяці тому

      Eanku onnumtheriyathu saransgathi adainthuvitten babathsnkappathavendumappssayee

    • @vkswamyswamy5337
      @vkswamyswamy5337 3 місяці тому

      ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் சரணம் சரணம் சாய் ராம் சாயப்பா என்னை இன்னும் செதிக்கிக்கொண்டு இருக்கிறார் b-grade..

  • @madhavanjothi6049
    @madhavanjothi6049 3 місяці тому +3

    சாய் பாபா அவர்கள் எனக்கு உங்கள் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்த ஒரு வேலை மிகவும் உங்கள் நினைவக இருப்பேன் ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 3 місяці тому +2

    நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் காலை வணக்கம் ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @l.shanmugam6391
    @l.shanmugam6391 3 місяці тому +3

    இன்று எனக்கு நல்ல தீர்ப்பு எழுதி விட்டார்.நன்றி சாய் அப்பா.வாழ்க வையகம் வாழ்க வளத்துடன். ஜெய் சாய் ராம்.

  • @Bavani-yo5fo
    @Bavani-yo5fo 3 місяці тому +3

    ஓம்சாய்ராம்❤அனைவருக்கும் இரவு வணக்கம்‌ சந்தோஷ் தம்பி இந்த பதிவு மிக 🎉மிக🎉மிக🎉மிக 🎉மிக🎉அருமைப்பா உன்னை பாராட்டி கொன்டே இருக்கலாம்🎉🎉🎉பதிவின் ஆரம்பத்தில் உள்ள வார்த்தையில் சாய்அப்பாவே கூறியது போல் இருந்தது உனக்கு சாய்அப்பா ஒரு பெறிய திறமையை அளித்துள்ளார் வாழ்க வளமுடன் ❤என்றும்‌ நீ நல்லா இருக்கனும்பா❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt 3 місяці тому +4

    OM Sai Ram HAPPY Sunday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 3 місяці тому +3

    , , என் தலையெழுத்தை மாற்றி எழுதி கிட்டு இருக்காரு சாய்பாபா

  • @indradevesingaram218
    @indradevesingaram218 3 місяці тому +3

    ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா. தம்பி நீங்களும் அப்பா வும் ஒவ்வொரு நாளும் நல்ல பாடத்தை படிப்பிக்கின்றீற்கள்எங்களுக்கு. சாய் அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.

  • @sathyayoganathan2477
    @sathyayoganathan2477 3 місяці тому +3

    சாய் அப்பா என் தலையெழுத்தை மாற்றி எழுதி கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் என்னை முழுமையாக மாற்றி நல்வழிப்படுத்துவார். நன்றி சாய் அப்பா நான் B cader la இருக்கேன் என்று நினைக்கிறேன். Thank you sai appa.

  • @sulochana376
    @sulochana376 3 місяці тому +3

    Good Morning Anbu Appa
    Good Morning Anbe Sai Sonthangal
    Om Sairam
    Anbe Sairam
    Saranam Sairam
    Om Saiappa
    Jai Saiappa
    Thanks Saiappa
    ❤️🙏💜🙏💙🙏💚🙏💛🙏🩷🙏❤️

  • @nishanizar7615
    @nishanizar7615 3 місяці тому +3

    ❤❤❤❤ஓம் சாய்ராம் சாயே துணை சந்தோஷ் நான் பீ கேட்டகிரி தான்

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 3 місяці тому +3

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🪴🌾🌻🌹🌲🌸🪻🌷💐🌼🪷🍁🍂🌺💯🕉️✝️☪️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @saiswetha4902
    @saiswetha4902 3 місяці тому +4

    anbe sai ram❤❤❤ennoda eniya sai family ku anbu eniya iravu vanakkam...❤❤❤ om sai ram❤❤❤🙏🏻🙏🏻🙏🏻✨✨✨✨🙏🏻🙏🏻🙏🏻✨✨✨✨

  • @ArunGowtham-o8i
    @ArunGowtham-o8i 3 місяці тому +3

    B கிரேடுலிருந்து C கிரேடுக்கு காலடி வைக்கும் போது பின்னாடி இருந்து என் கர்மா என்னை இழுத்துக் விடுகிறது ஆனால் என் முயற்சிகளை கை விட மாட்டேன் ஓம் சாய் ராம் 🙏 சந்தோஷ் தம்பிக்கும் விஷ்ணு தம்பிக்கும் அன்பே சாய் குடும்பத்திற்கும் இனிய இரவு வணக்கம் 🙏

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 3 місяці тому +3

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏 B category sai Appa en kuda irrukaga

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 3 місяці тому +9

    அன்பே சாய் அவர்கள் நாங்கள் B Category சூப்பரா பேசுனீங்க அற்புதமான ஆடியோ அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 3 місяці тому +2

    ❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் என்னோட தீர்ப்பை எழுதி கொண்டு இருக்கிறார் நன்றி அப் பா b😊😅😊😅😊

  • @geethaap9308
    @geethaap9308 3 місяці тому +4

    B

  • @shanthiv8243
    @shanthiv8243 3 місяці тому +2

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @nkousalya7167
    @nkousalya7167 3 місяці тому +2

    Om Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️❤️ Anbe Sai kudubam anaivarukkum yiravu vanakkam 🙏🙏❤️❤️ Anbe Sai Appa nanghal B category Sai Appa vukku nandrighal 🙏🙏❤️❤️ Santosh Sai Anna avargalukku kodana Kodi nandrighal 🙏🙏❤️❤️🎉🎉 Jai Sai Ram 🙏🙏❤️❤️🎉🎉 Santosh Sai Anna Arpudhamana audio vazgha valamudan Jai Sai Ram 🙏🙏❤️❤️🎉🎉

  • @MuthamilSelvi-l2c
    @MuthamilSelvi-l2c 3 місяці тому +7

    Sai Appa anakku nalla vali kattungal appa ean veettuku velichcam tharungal Sai Appa anakku meentum ean Magan vanthu peragkunum Sai Baba appa 😭😭😭😭😭 ean maganei elanthu thavikegeraen thavam erukgeraen aen magan meentum vanthu peragkunum Muruga varungal eankgu meentum vanthu peragkunum Sai Baba appa Om Sai Ram Om Sai Ram Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nalinis5812
      @nalinis5812 3 місяці тому

      Nalini.appa.enthalaezuthai.erkanavethiruthiezethivedanga.saiappa.enthayuthanthayumakairunthu.thalezuthaimathividanga.omenamopagavathesainathaya.amirthavakiyavarchaya.sahalalogapoijithaya.sarvathosanivaranaya.seradisainivasaya.sainathaya.narayanayanamaga.omesairam

  • @chithramohan-vv7gg
    @chithramohan-vv7gg 3 місяці тому +2

    Omsairam im I am in B catagory 🙏🙏

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 3 місяці тому +2

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா என் தலை எழுத்தை மாற்றி எழுதிக் கிட்டு இருக்கிறார் நன்றி சாய் அப்பா

  • @Muthurathinam.11
    @Muthurathinam.11 3 місяці тому +2

    Yes Anna I am in B section Tq na

  • @alaguroja9827
    @alaguroja9827 3 місяці тому +4

    ஓம் சாய்ராம் அன்பே சாய்ராம் சாய் அண்ணா நம்ம வழ்கையில் நல்லது மட்டும் செய்துகிட்டே இருந்த சுத்தமன வர்தை கல் பேசினல் இன்னோரு மனிதர் மீது இரக்கம் நம்ம கட்டின மனிதன் பசிய இந்த உலகத்தில் வழும் உயிர்கலுக்கு பசி அர்ரினல் அப்பாவின் இரக்கம் அப்பாவின் பாசம் கிடைக்கும் ஆண்ணா என்று டைய வழ்கையும் என்னுடைய தலைஎழுத்தையும் இந்த ஆடியோ கேட்ட முல்ல இருந்து மத்தி நல்ல வழியில் செல்ல மத்திட்டர் அண்ணா அண்ணா நான் A கிரேடுல இருந்து B கிரேடுக்கு நேருங்குகிறேன் அண்ணா அப்பா இந்த வழ்கையே அமைத்து குடுத்ததற்கு கோடண கோடி நன்றி சாய் ஆப்பா அல்ல மளிக்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kanchanat3071
      @kanchanat3071 3 місяці тому

      Om sai ram thambi nan b cattagriyil erukkan en thali ezuthi martruvar endra nambikki erukkirathu sai appaukku nandrikal🙏🙏🙏

  • @karthikr1494
    @karthikr1494 3 місяці тому +2

    அண்ணா நான் இருக்கிற இடம் பி அண்ணா உங்கள் வார்த்தையை பின்பற்றி நான் செயல் புரிவ அண்ணா நமக்கு எல்லாம் குருவான நம் சாய் அப்பாவிற்கும் நாம் இரண்டு அண்ணனுக்கும் அன்பே சாய் சொந்தங்களுக்கும் இரவு வணக்கம்❤❤❤❤❤

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 3 місяці тому +9

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா அனைவருக்கும் உமது அருளைப் பொழிய வேண்டும் என்று சாய் அப்பா உம்மை பணிகிறேன் சாய் அப்பா பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் சாய் அப்பா ❤❤❤

  • @Harikrishnan-es7co
    @Harikrishnan-es7co 3 місяці тому +2

    Sayappa ennudaya thalaezhuthai ezhudhi kodirukkirar thank you sayappa omsairam

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 3 місяці тому +2

    Sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum ❤ 💖 😘 endrum Unga valiyel sai appa ❤ 💖 😘 ❤❤❤🎉🎉🎉🎉😢😢😢😅😅😊

  • @mallikachinnasamy8018
    @mallikachinnasamy8018 3 місяці тому +2

    Nadry nandry appa

  • @KalyaniMano-i3r
    @KalyaniMano-i3r 3 місяці тому +1

    அண்ணா இந்த இரண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவம் நான் திரும்பி வாழ்வனாநெனச்சாஆனாஇந்தாஇரண்டுவாரத்தில்அப்பாஎனக்குஒறுமாற்றத்தைகொடுத்திறுக்கிறார்அந்தாவாழ்க்கையைநான்வாழணும்நினைக்கிறேன்அண்ணாசரியாதப்பாஎனதெரியலேநீங்காஎனனாசொல்லுரீங்களோஅதன்படிநடக்கிறேன்ஓம்சாய்ராம்

  • @meenakshirajasekaran1330
    @meenakshirajasekaran1330 3 місяці тому +2

    Saai appa En Vaazhkkai Theerpai neengal Ezhudha arambithuvittaar B Jai Saai Raam😊

  • @mallikamallika5826
    @mallikamallika5826 3 місяці тому +7

    அன்பே...சாய்..அப்பா...அன்பு...சாய்..உறவுகள்..எல்லாருக்கும்..அன்பன..சாந்தோஷ்..தம்பி..எங்கள்..சேல்ல..விஷ்னு..தம்பி...அனைத்த..ஜீவராசிகளும்..இனிய.இரவு...வணக்கம்..வழ்க..வளமுடன்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavithac5483
    @kavithac5483 3 місяці тому +8

    Om Saiappa🧡💐🤲
    இந்த பதிவு என்னுடைய வாழ்க்கைக்கு தீர்வு செய்ய வேண்டுகிறேன்.
    நல்லதே நடக்கும்
    வாழ்க வளமுடன்.💚🙏💐

  • @iyengarsamayal2679
    @iyengarsamayal2679 3 місяці тому +2

    Appa enaku theerpu nallabadi matri kudunga appa🙏 om sairam

  • @omomom9165
    @omomom9165 3 місяці тому +2

    ஓம் சாய் ராம்🙏🎉

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 3 місяці тому +8

    எனக்கு தீற்பை மாற்றி எழுதி உள்ளார் என்று நூறு சதவீதம் உண்மை யாக நம்புகிறேன் சாய் அப்பா

  • @ArumugaKani-zs7gd
    @ArumugaKani-zs7gd 3 місяці тому +2

    Om Sai Ram appa 🙏 anna❤naa A Category anna....❤

  • @Bavani-yo5fo
    @Bavani-yo5fo 3 місяці тому +7

    ஓம்சாய்ராம்❤❤❤என் சாய் அப்பா என் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொன்டிருக்கிறார் அவர் முடித்தபின் என் வாழ்க்கையில் இனி வசந்த காலமே❤❤❤

  • @RameshRamesh-wj2jh
    @RameshRamesh-wj2jh 3 місяці тому +2

    Sai appa kodana Kodi nantri appa

  • @jothinithi2828
    @jothinithi2828 3 місяці тому +7

    சாய் அப்பா எனக்கு எல்லாமே குடுத்துருக்காரு...நானும் b, c category தா அண்ணா... படிச்சுட்டு இருக்கேன், இப்போ கொஞ்சம் கத்துட்டு இருக்கேன் அண்ணா.... என் திருமணத்திற்கு பிறகு என் நிலமைய B ல இருந்து C க்கு என்னை மாத்திட்டு இருக்காரு சாய் அப்பா..... அதுக்காக ரொம்ப நன்றி சாய் அப்பா க்கு....❤ அப்பா நாங்களும் முயற்சி பண்ணிட்டே இருக்கோம்.....tq சாய் அப்பா ❤❤❤🎉🎉

  • @jayanair8742
    @jayanair8742 3 місяці тому +2

    Sai Ram Anna I’m B category

  • @rajinivenkat9756
    @rajinivenkat9756 3 місяці тому +2

    Sai appaukunsndri B Omsairam

  • @MStart-rd2dn
    @MStart-rd2dn 3 місяці тому +2

    Om sai ram om sai appa❤❤nandri appa❤❤❤❤❤

  • @VijayaGanesh-re7nt
    @VijayaGanesh-re7nt 3 місяці тому +2

    Sai appa ean Talaieazhu mathi eazhukirar

  • @ArunGowtham-o8i
    @ArunGowtham-o8i 3 місяці тому +2

    சூப்பர் ஆடியோ நன்றி சாய் அப்பா 🙏

  • @kalaikalaimani7245
    @kalaikalaimani7245 3 місяці тому +1

    Om Sairam 🙏🙏🙏🪔 thank you very muceh Sairam 🙏🙏🙏🙏❤❤❤❤ Excellent Sairam 🙏🙏🪔❤❤❤❤ sai Appa mathti eluthittaru🙏🙏👍👌💐

  • @saisara871
    @saisara871 3 місяці тому +1

    🙏🏻 சாய் அப்பா என் தலையெழுத்தை மாற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார் நான்B great இருக்கிறேன் நான் மிக விரைவில் C great வந்துவிடுவேன் சாய் அப்பாவின் ஆசிர்வாதத்துடன் வாழ்க வளமுடன் ஜெய் சாய்ராம் 🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 3 місяці тому +7

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 місяці тому +3

    Om Saíram Thiruvdal Saranam

  • @VijayaGanesh-re7nt
    @VijayaGanesh-re7nt 3 місяці тому +2

    Thanks sai appa🎉❤❤❤❤

  • @nandavengadesaraju6707
    @nandavengadesaraju6707 3 місяці тому +6

    என்னோட தலை எழுத்து மாற்றி எழுதப்படவேண்டும் அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் சாயி ராம்

  • @PriyaPriya-to2vf
    @PriyaPriya-to2vf 3 місяці тому +2

    சாய் அப்பா துணை🙏🙏🙏
    B

  • @JayalakshmiJaya-w2b
    @JayalakshmiJaya-w2b 3 місяці тому +2

    Om sai ram santhosh bro nan 'B' 14:22

  • @settuv3230
    @settuv3230 3 місяці тому +2

    ❤om Jai Sai ram nantri Sai appa ❤

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 3 місяці тому +2

    , பி என்ற எழுத்தில்

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 3 місяці тому +6

    ❤❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி ❤❤❤🎉 குருவே சரணம் குருவே போற்றி குருவே துணை வெற்றி நிச்சயம் 💯 நம்பிக்கை நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் இந்த ஆடியோ கேட்டுக் கொண்டு இருக்கும் போது என் வீட்டுக்குள் ஒரு பட்டாம்பூச்சி வடிவில் சாய் அப்பா வந்தார் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி என்னுள் இருந்து வழி நடத்தி செல்லும் இறைவனுக்கு நன்றி 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏 நீங்கள் காட்டும் வ‌‌ழியில் செல்ல தயாராக இருக்கிறேன் குருவே சரணம் 🌸🪴🌸 சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் நன்றி 🙏❤️🙏 ❤️💜💙🧡💜❤❤❤❤❤❤❤❤❤❤❤❤B🎉❤ என் உயிரின் உயிரான அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும்

  • @omomom9165
    @omomom9165 3 місяці тому +2

    B catauory.

  • @NakamuththuMallikathevi
    @NakamuththuMallikathevi 3 місяці тому +2

    ❤❤om sai saranam ❤

  • @prabavathis8383
    @prabavathis8383 3 місяці тому +2

    Om sai ram❤❤❤❤❤

  • @ganapathysankar2361
    @ganapathysankar2361 3 місяці тому +3

    Om Sai Appa

  • @GURUSHANKAR-cx3jn
    @GURUSHANKAR-cx3jn 3 місяці тому +1

    சாய் அப்பா நீங்கள் என்னிடம் தயவு செய்து கமான்ட் பன்ன சொல்ல வேண்டாம் என்னிடம் கேள்விகளும் கேட்க வேண்டாம் ஏன் சொல்கிறேன் தெரியுமா அருகில் உள்ளவர்கள் இரண்டு பேர் அவர்கள் அப்படியே இருக்கட்டும் ஆனால் ஒன்றாவது நபர் தலை கீழாக நின்றாலும் அவர் போக்கில் விட்டு விடுகிறேன் இரண்டாவது நபர் நீங்கள் என்ன சொல்கிறது நா என்ன கேட்கிறது அவர் அவர் போக்கில் விட்டு விடுகிறேன் சாய் அப்பா அதுதான் எனக்கு நல்லது எல்லாத்துக்கும் மேல ஒரு கடவுள் இருக்கிறார் அவர்கள் கையில் இல்லை கால்கள் அடியில் ஒப்படைத்து விடுகிறேன் சாய் அப்பா எப்படியாவது ஒரு நபர் இந்த இடத்தில் இருந்து வெளியே போனாள் என் வாழ்க்கை சந்தோஷமாக மாறும் என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன பேச வேண்டுமோ அதை சந்தோஷமாக பேசி என் மனதை குளிறவிடுங்கள் உங்கள் ஆடியோ ஒவ்வொன்றும் எனக்கு பொருந்தும் உங்கள் வாய்ஸ் எங்கே போனாலும் கோயில் மணி அடைத்தது போல் இருக்கும் உங்கள் வார்த்தைகள் என் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கும் நீங்கள் தான் அம்மாவாக அப்பாவாக துணை உங்கள் மூச்சில் தான் நான் உயிர் வாழ்கிறேன் இப்படிக்கு உங்களில் ஒருவன் சங்கர் குரு ரஜினிகாந்த் அப்பா துணை உங்களுக்கு நான் என்ன பனி விடை செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏💗💗💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nishanizar7615
    @nishanizar7615 3 місяці тому +1

    சந்தோஷ் அது சந்திரமுகி படம் ஆடியோ லான்ச்சில் பேசிய டயலாக் பாபா படம் ஓட வில்லை அதனால் அப்படி பேசினார் குதிரை நான் யானை இல்லை என்று

  • @Anu-h5s2y
    @Anu-h5s2y 3 місяці тому +2

    Om sai ram🎉

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 3 місяці тому +1

    ❤❤❤❤ நான் என்ன செய்ய வேண்டும் நன்றி அப் பா 😊😅😊😅😊

  • @babus3652
    @babus3652 3 місяці тому +1

    Fifty foty agi erundaal nadakuma Sai appa.

  • @KarthiKarthi-sb2qi
    @KarthiKarthi-sb2qi 3 місяці тому +3

    Sai Appa jai B

  • @vidhyachandren9986
    @vidhyachandren9986 3 місяці тому +1

    Sai appa ennai innum B tharathil vaithullar. Koodiya virayvil C tharathiku ennai kondu selvar endru nambikayudan kathu kondu irukiraen. Om sai ram.

  • @SarasB-t2z
    @SarasB-t2z 3 місяці тому +1

    Anna sometimes A And sometimes B please change my life for C om Sai Ram om Sai Ram om Sai Ram pls send me your reply anna, 🙏

  • @keecha2024
    @keecha2024 3 місяці тому +1

    I feel my fate is getting changed slowly but testing patience - b grade

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 3 місяці тому +5

    சாய் அப்பா எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளுகிறேன் சாய் அப்பா

  • @saisara871
    @saisara871 3 місяці тому +5

    🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻

  • @jothinithi2828
    @jothinithi2828 3 місяці тому +1

    Anna enaku doubt....na anytime sai appa blessings words songs anbe sai audio elame ketpen anna....but enaku aalmanadhula oru nehative thought iruku....athu enanna en amma irandhutanga enaku 24 age la ....en amma kuda poranvangalaum chithinga rendu per irandhutanga chinna vayasulaye....apo engalukum apdi ayiruma nu oru negative thoughts irundhute iruku.....enga patti chinan vayasula irandhutanga...na enga thatha patti face la pathathe ila...ipo na marriage agi 1 yr 6 month aguthu....now 6 month pregnancy.....enakum apdi yethathu agidumo nu bayam nenchukulla irundhute iruku anna....enaku andha bayam yethanala varuthunu therila....ana enaku asai iruku...en amma pona mathiri en kolandhaingalai na pathila vitutu poga kudathu nu oru bayam....and en kalyanathai en amma pakala....ana en kolandhainga kalyanam naum en veetukaraum pakanum....athu asai ah iruku....athu sai appa nadathi kuduparu nu nambikai iruku....ana irappum pirappum namma kaila ilaye nu nenacha andha bayam automatic ah vandhuruthu....en husband kita soliruken nerya tym....ana avaru ya negative ah yosikira....sai appa sai appa nu ketitue iruka....poojai elame panra....ana indha thought ya maramatinguthu unaku apdinu kekraru....atha enaku doubt....na sai appa ku unmaiya ilaya....ila enoda thought athulaye poiducha nu tjerila ...enaku koncham vilakkam kudunga anna.. pls....

  • @jagadhambalvenkatesan4441
    @jagadhambalvenkatesan4441 3 місяці тому +4

    Om❤.Sai❤Ram
    ❤yen❤appaukum❤
    Sai.thambikum❤❤❤
    Anbe❤sai❤thambikum
    Anbe❤sai❤dponthangal❤❤❤❤
    Anivarukum❤❤❤❤
    Kodinantrigal❤❤❤❤
    Jai❤sai❤ram❤❤❤sai❤thani❤ningal❤
    Solvathu❤anithum❤
    Unmai❤

  • @Harikrishnan-es7co
    @Harikrishnan-es7co 3 місяці тому +1

    Nan b l erukkiren idhuennudaya karma idhai kadakka sayappa udhavi pannuvar sairam

  • @anantharaj4243
    @anantharaj4243 3 місяці тому +6

    Om Sai Ram aen vali theravendum appa aen vali theravendum appa aen vali theravendum appa aen kadan sekkeram theravendum appa aen kadan sekkeram theravendum appa aen kadan sekkeram theravendum appa Premalai aenakku manaiveyaga tharungal appa Premalai aenakku manaiveyaga tharungal appa Premalai aenakku manaiveyaga varavendum appa aen kadan thera lottary aeduthal panam kidaikuma appa aen kadan thera lottary aeduthal panam kidaikuma appa aen kadan thera lottary aeduthal panam kidaikuma appa aenakku irukka vedu tharungal appa aenakku irukka vedu tharungal appa aenakku irukka vedu tharungal appa

  • @saju3969
    @saju3969 3 місяці тому +1

    Om sai ram🙏Thank you sai Appa🙏I Think C👌

  • @ganesanramasamy7686
    @ganesanramasamy7686 3 місяці тому +1

    Om sri sai ram Sai appa Sai amma thunai 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺💐

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 3 місяці тому +1

    ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன்

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 3 місяці тому +1

    Kadavul.mudivu than

  • @suriyanarayanansuriya3845
    @suriyanarayanansuriya3845 3 місяці тому +1

    Nan B category

  • @k.art77701
    @k.art77701 3 місяці тому +1

    26:07

  • @Sarojini-pz8rh
    @Sarojini-pz8rh 3 місяці тому +1

  • @phoenixbird1584
    @phoenixbird1584 3 місяці тому +5

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏

  • @videoedit1008
    @videoedit1008 2 місяці тому

    Yennoda saiappa yen தலையெழுத்தை எழுதிக்கொண்டு இருக்கிறார் 🙏🏾🙏🏾

  • @VijayaGanesh-re7nt
    @VijayaGanesh-re7nt 3 місяці тому +1

    Sai appa enaku mathi eazhuinga 😂😂🎉❤