you are a Divine blessing to people who try to get into the path. By your words and action you are feeding us with food to develop Bhakthi. May the Divine give you a long and healthy life to serve Him
நமஸ்காரம் ஸ்வாமி. நீங்கள் பல்லாண்டு நன்றாக இருக்க வேண்டும். நீங்கள் நல்ல ஆரோகியத்தோடும், நிம்மதியோடும் ஆஸ்ரேலியா, நியுசிலாந்து சென்று நம் சனாதன மதத்தின் புகழைப் பரப்பி நல் ஆரோகியத்தோடும், நிம்மதியோடும் நம் தாயகம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன். ஓம் ஸ்ரீ குருப்யோ நம: ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
திருகண்டுகொண்ட திருமால் - திருவான மஹாலக்ஷ்மி கண்டு கொண்டாள் - பெற்றாள் -திருமாலை திருவிடத்தில் பித்தம் கொண்ட மால் - பெருமானை கொண்டாள் . திருக்க ண்டுகொண்ட திருமாலை - மரு க்கண்டுக்கொண்ட என் மனம் இனி அவன் திருவடி தாமரைகளே கதி என்று இருந்து ஏழு பிறப்புகளையும் அறுத்தேன் - துறந்தேன் என பேயாழவார் பாசுரப்படி இந்த மனம் அவனிடத்தில் ஈடுபட்டு அவனையே அடையும் என அதில் எந்த பிரதிபந்தங்களும் இல்லை - தடங்கலும் இல்லை என பேயாழவரின் கருத்தை உறுதிப்படுத்தினார் . இங்கனம்" திருகண்டுகொண்ட திருமால் " என்ற தலைப்பிற்கு பத பதா அர்த்தவிஷேஷங்களை அர்த்தபுஷ்டியுடன் ஸ்வாமிகளின் மேதாவிலாசத்தை அனைவரும் மெச்சும்படியாய் அத்புதமாய் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்தார் . ஆபரணத்திற்கு அழகு சேர்க்கும் பெருமாள் போல் தலைப்பிற்கு உயிரூட்டும் ஸ்வாமிகள் என்று இந்த தலைப்பாலும் நிரூபணம் ஆகி விட்டது . ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் .
திருக்கண்டு கொண்ட காதல் - திருவிடத்திலே மருவி கொண்ட மால் ஆன திருவிடத்தில் பித்தனான திருமால் விளக்கம் அத்புதம். ஸ்வாமிகள் ஒவ்வொரு முறையும் ,தானே தன் சாதனையை முறியடிக்கிறார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய . பேய் ஆழவார் திருவடிகளில் சரணம் .
heard ur discourses and become baktha. as per our veda after a person die the soul goes through different margams immediately. but we do rituals fr 13 days after death. why? is it for our shanthi or it is necessary fr that athma to reach the alloted world? swamy pls explain. so that i can answer people who ask me cross questions,
you are a Divine blessing to people who try to get into the path. By your words and action you are feeding us with food to develop Bhakthi. May the Divine give you a long and healthy life to serve Him
ஸ்ப்ருஹனித்துவதுடனும் நிரதிசய ஞானத்துடனும் கூடிய ஒப்பில்லா உபன்யாஸம் . ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம் .
Evlavu prachanayigal erudhalum ungal upanyasam ondru erudhal valakkaikku pothum swamy bhagavatha guruve saranam 🙏🙏
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna
Swamy ungal upanyasam kettal atha perumal thunai kudavae eruppadhupol erukku🙏🙏 thiruvadigale saranam
நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் ஆச்சார்யா திருவடியை வணங்குகின்றோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மிக்க நன்றி ஸ்வாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நமஸ்காரம் ஸ்வாமி. நீங்கள் பல்லாண்டு நன்றாக இருக்க வேண்டும். நீங்கள் நல்ல ஆரோகியத்தோடும், நிம்மதியோடும் ஆஸ்ரேலியா, நியுசிலாந்து சென்று நம் சனாதன மதத்தின் புகழைப் பரப்பி நல் ஆரோகியத்தோடும், நிம்மதியோடும் நம் தாயகம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன். ஓம் ஸ்ரீ குருப்யோ நம:
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
ADEYEN you have given us Darshanam of peya alwar ADEYEN RAMANJA DASAN
👣👣🙏🙏🙏🙏
🙏🙏🙏 நமஸ்காரம் ஸுவாமி!
Namaskaram swamy
திருகண்டுகொண்ட திருமால் - திருவான மஹாலக்ஷ்மி கண்டு கொண்டாள் - பெற்றாள் -திருமாலை திருவிடத்தில் பித்தம் கொண்ட மால் - பெருமானை கொண்டாள் .
திருக்க ண்டுகொண்ட திருமாலை -
மரு க்கண்டுக்கொண்ட என் மனம் இனி அவன் திருவடி தாமரைகளே கதி என்று இருந்து ஏழு பிறப்புகளையும் அறுத்தேன் - துறந்தேன் என பேயாழவார் பாசுரப்படி இந்த மனம்
அவனிடத்தில் ஈடுபட்டு அவனையே அடையும் என அதில் எந்த பிரதிபந்தங்களும் இல்லை - தடங்கலும் இல்லை என பேயாழவரின் கருத்தை உறுதிப்படுத்தினார் .
இங்கனம்" திருகண்டுகொண்ட திருமால் " என்ற தலைப்பிற்கு
பத பதா அர்த்தவிஷேஷங்களை அர்த்தபுஷ்டியுடன் ஸ்வாமிகளின் மேதாவிலாசத்தை அனைவரும் மெச்சும்படியாய் அத்புதமாய் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்தார் .
ஆபரணத்திற்கு அழகு சேர்க்கும் பெருமாள் போல் தலைப்பிற்கு உயிரூட்டும் ஸ்வாமிகள் என்று இந்த தலைப்பாலும் நிரூபணம் ஆகி விட்டது .
ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் .
Sri mad bhagavatha guruve saranam swamy 🙏🙏🙏🙏🙏
Hare krishna 🌷🌷🌷🌷🌹🌹🌹🙏
திருக்கண்டேன் - புருஷகார பூதயான பிராட்டியை கண்டேன் .
பொன்மேனி கண்டேன் -அனுபவிக்க பொன்மேனியாய் உள்ளது .
திகழும் அருக்கணி நிறமும் கண்டேன்
- பாலசூர்யனை போல் இளஞ்சிவப்பு நிறம் கண்டேன் -
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்
அதில் பெருமாளின் கல்யாண குணமான ரக்ஷகத்துவம் புலப்பட வைகுண்டத்தில் கிட்டும் அனுபவத்தையே இங்கு கண்டேன்
புரிசங்கம் கைக்கண்டேன் - ஓம் என்ற ப்ரணவாகார தத்துவமாய் ஞானத்தின் இலக்கணமான பாஞ்சஜன்யத்தை கண்டேன் .இந்த பஞ்ச வர்ணத்தின் சேர்க்கையை - இன்று ஆழிவண்ணன் பால் கண்டேன் .
அடியேன் - ஞானத்தின் பிறப்பிடமான வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகளிடத்தில் இந்த அத்புத அர்த்தவிஷேஷங்களை அர்த்திக்க கண்டேன் .அருமை .
ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏
Vanakkam suvamiji
Swamigalukku adiyenin anantha kodi namaskaram
Saranagatham.... for the clarity of though...and the deliverance...... annegakoti namaskaram.....
நல்ல விளக்கம்🙏🙏🙏🙏🙏🙏
திருக்கண்டு கொண்ட காதல் - திருவிடத்திலே மருவி கொண்ட மால் ஆன திருவிடத்தில் பித்தனான திருமால் விளக்கம் அத்புதம்.
ஸ்வாமிகள் ஒவ்வொரு முறையும் ,தானே தன் சாதனையை முறியடிக்கிறார்.
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .
பேய் ஆழவார் திருவடிகளில் சரணம் .
Swami namaskaram. Thanks for this site.
Om namo bhagavathe vaasudevaya
சுவாமி தி௫வடிகளே போற்றி...தாங்கள் எங்களோடே இ௫க்க வேண்டும்
Pranams to Swamiji
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம்
heard ur discourses and become baktha. as per our veda after a person die the soul goes through different margams immediately. but we do rituals fr 13 days after death. why? is it for our shanthi or it is necessary fr that athma to reach the alloted world? swamy pls explain. so that i can answer people who ask me cross questions,
Swamy has has given enough explanations in his various upanyasams. You will get it if you search for it
Ram 🙏
Thangalathu ubanyasam neraga kandu kalikka asai
Adiyan swamiji
🙏
Adyen
அடியேன் இராமானுஜ தாசன்
🙌🙌🙌
தாசன் அடியேன்
🙏🙏🙏🙏