அம்மா என்று அழைக்க கூச்சப்படும் மகள்|பெற்ற தாயிடம் ஸ்டேட்டஸ் பார்க்கும் பெண்|Meiporul KanbathuArithu

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2022
  • #Kasthuri #SolvathellamUnmai #MeiPorulKaanbathuArithu #NirmalaPeriyasamy #Meiporul_Kanbathu_Aridhu #Malaimurasu
    Meiporul Kanbathu Arithu is a show hosted by Actress Nirmala Periyasamy Now the new season was hosted was being hosted by Actress Kasthuri. The show invites common people who discuss their stories, issues which gives a true image of the society that we live in. The host tries to find an apt solution for the problems and help
    அம்மா என்று அழைக்க கூச்சப்படும் மகள் | பெற்ற தாயிடம் ஸ்டேட்டஸ் பார்க்கும் பெண் | Meiporul KanbathuArithu
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.com/
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
    About MalaimurasuNews TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
    #Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
    Tamil News, Malaimurasu News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS
    meiporul kanbathu arithu,nirmala periyasamy vanakkam,nirmala periyasamy interview,nirmala periyasamy solvathellam unmai,nirmala periyasamy new program,nirmala periyasamy malaimurasu,மெய்ப்பொருள் காண்பது அரிது,nermala periyasamy meiporul kanbathu arithu,மெய்ப்பொருள் காண்பது அரிது Nirmala Periyasamy,nirmala periyasamy new program in malaimurasu tv,நிர்மலா பெரியசாமி,nirmala periyasamy meiporul,nirmala periyasamy latest program,meiporul kanbathu arithu latest episode,tamil live news,tamil news,tamil news today,tamil news live,latest tamil news,tamil nadu news,news in tamil,chennai news,live tamil news,news today tamil,tamil news channel,tamil cinema news,tamil cinema,tamil cinema news latest, public review,seeman speech,kamalhaasan speech,vijayakanth speech,bjp speech, tamil news live polimer, tamil news live news 7, tamil news today, tamil news channel, tamil news live today, tamil news doordarshan, tamil news channel live, tamil news live puthiya thalaimurai, tamil news headlines today, tamil news live news18, tamil news polimer, news tamil, tamil hot breaking news, latest tamil news, live tamil news, tamil latest news,Tamil news,live tamil news,tamil latest news,tamil news online, tamil Nadu News,Tamil Live News Channel,tamil news live,today tamil news, tamil news today,latest news in tamil,news today tamil,tamil news,tamil latest news,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,live news channel tamil,latest news,breaking news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,latest tamil news,tamil live news,tamil news channel,tamil live news channel,tamil news today,today tamil news,live news in tamil,today headlines news in tamil,news in tamil,tamil nadu news,news today tamil, tamil news,tamil latest news,live news channel tamil,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,breaking news,latest news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,tamil live news,latest tamil news,tamil news today,news tamil news,tamil news live,today news tamil,news tamil,news tamil news now,news tamil live news,tamil live news channel,today tamil news,chennai news today

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @reenadesigner8557
    @reenadesigner8557 Рік тому +327

    ஒரு நாள் நீ தாய் ஆகும் போது தெரியும்,,, உன் தாயின் வலி

    • @ammukutty-xf1wk
      @ammukutty-xf1wk Рік тому

      Nala thaai petha ponna vitu pirinju iruka matanga overah thaaimai pathi pesathinga

    • @reenadesigner8557
      @reenadesigner8557 Рік тому +9

      @@ammukutty-xf1wk இதுல என்ன over kandeenga நீங்க,,,,,,

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Рік тому +4

      @@reenadesigner8557 .. anta pelala pechuku kasturi 1 arai nachum viturukunum 😡.

    • @fathimasawmiya2969
      @fathimasawmiya2969 29 днів тому

      😂y​@@annonymoussmartass5405

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 Рік тому +757

    ஒன்பது மாதத்தில் sister கிட்ட விட்டாச்சு, step father, Hostel ல் sister கிட்ட வளர்ந்த பொண்ணோட மனநிலை இப்படி தான் இருக்கும். பொண்ண குறைகூறி தப்பில்லை.

    • @srinishas7927
      @srinishas7927 Рік тому +85

      9 மாதம் இல்ல,2 1/2 வயது தான் விட்டாங்க.... அந்த குழந்தைக்கு உன் அம்மா இவர் தான், அவர் வேலைக்கு செல்வதால் உன்னை பார்த்து கொள்ள முடியல,அதனால் தான் நான் உன்ன பாத்துக்கிறேன்னு, உண்மையை சொல்லி வளர்ப்பது தான் நல்ல ஒரு sister க்கு அழகு.... அந்த தாயை பற்றி பொய் சொல்லி குடுத்து வளர்த்ததால் தான் இந்த ஜெயஶ்ரீ இப்படி தாய் மீது வெறுப்பை கக்குது.... இந்த ஏழை தாயை home nurse வேலைக்கு அனுப்பியது அந்த sister ன் தவறு.... அப்படி அனுப்பிய இடத்தில் தான் இந்த தாய் கற்பழிக்க பட்டிருக்கிறார்.... முழு தவறையும் செய்தது sister... கடைசியில் பெற்ற மகளால் வெறுக்க படுவது இந்த ஏழை தாய்.....

    • @mathuscreations
      @mathuscreations Рік тому +5

      Correct

    • @riyaprincess4422
      @riyaprincess4422 Рік тому +2

      No

    • @dr.carolinegeethasings5627
      @dr.carolinegeethasings5627 Рік тому +15

      Yes . I fully agree.
      The moderator of the program should be mature enough to handle this type of sensitive issues.
      I strongly condemn the way the daughter’s birth was openly and rudely disclosed to her. Very unfortunate 🙄

    • @ajithkumar9121
      @ajithkumar9121 Рік тому +6

      நீ அப்படித்தான் இருப்ப போல அதான் பொத்திட்டு போறயா

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Рік тому +124

    அந்த தாய் மிகவும் நல்லவர் தனக்கு நடந்த கசப்பான சம்பவங்கள் தனது மகளுக்கு நடக்க கூடாது என்று இந்த தாய் விரும்புகிறார் .இந்த பிள்ளைக்கு தான் மிக பெரிய பணக்காரரி என்று மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதுதான் எண்ணம் இந்த தாய் மிகவும் நல்லவர் பாவம் இறைவன் அந்த தாய்க்கு துணையாக இருப்பார்.

    • @sugimahalingam7969
      @sugimahalingam7969 Рік тому

      %ļ!

    • @nivetha2303
      @nivetha2303 6 місяців тому +2

      உண்மையான அன்பு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காவிட்டால் அந்த அன்பு வீணற்றது

    • @sandaramadushan4714
      @sandaramadushan4714 4 місяці тому

      Nalla.dressu.sister.vaangi.kuduththangala.nalla.sister.amma....

    • @sandaramadushan4714
      @sandaramadushan4714 4 місяці тому +1

      Pullangala.adichchi koduma.paduththanamnnu..oru.naalum.paasam.varathu.verupputha.varum..ennoda.anubavam..perusal.peru.naztam

    • @sandaramadushan4714
      @sandaramadushan4714 4 місяці тому +1

      Anda.ponnukitta.thimuru.athigam.

  • @wilsona1283
    @wilsona1283 Рік тому +467

    அருமையான நிகழ்வு அம்மாவை உதாசின படுத்தியது தவரு அம்மா இல்லாதவர்களுக்குதான் புரியும் கஸ்தூரி அக்கா நல்ல முயர்சி எடுத்தீர்கள் வாழ்துகள் பல

    • @sangeesangeethasangeesange3995
      @sangeesangeethasangeesange3995 Рік тому +3

      Amma illana summa enakku amma illa so antha ammavea Naa pathukkiren

    • @lillymary6342
      @lillymary6342 Рік тому +3

      Yenakku Amma illanu Yevlo feel panra😭😭

    • @jerod8979
      @jerod8979 Рік тому

      @@sangeesangeethasangeesange3995 uu

    • @jerod8979
      @jerod8979 Рік тому

      @@sangeesangeethasangeesange3995 7u

    • @jerod8979
      @jerod8979 Рік тому

      @@sangeesangeethasangeesange3995 uuuu

  • @poulinefrancis7247
    @poulinefrancis7247 Рік тому +376

    அம்மாவின் அரவணைப்பும் அன்பும் கிடைக்க கூடிய வயதில் கிடைக்கவில்லை யெனில் இது தான் பலன். தீடீரென்று வரக் கூறிய அன்பு இல்லை . அன்பு கிடைத்த இடத்தில் சாய்ந்து விட்டது அந்த குழந்தை

  • @jaiganeshjanesh1517
    @jaiganeshjanesh1517 Рік тому +8

    அருமை விட்டுட்டு ஓடுன புருசன் விட்டுட்டு ஓடநினைக்கும் மகள்.அப்பனும் மகளும் ஒன்னுதான். பாவம் ஏமாற்றம் மட்டுமே அடைந்த அம்மா.

  • @gaja7759
    @gaja7759 Рік тому +335

    அருமையான தாய். அம்மா யோசிக்க வேண்டாம். மகளுக்கு இன்னும் சில வருடங்களில் அனுபவமும் நல்ல பண்பும் வரும்...

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Рік тому +89

    💞
    தாயின் அருமை புரியாத துரதிஷ்டம் உள்ள பெண். தாயிக்கு நிகர் தெய்வம் கூட இல்லை. தாய் எப்படி பட்டவளாக கூட இருக்கலாம், அவளின் தாய் பாசம் எல்லா புனிதங்களுக்கும் முதன்மை ஆனது

  • @sundarigowrig5499
    @sundarigowrig5499 Рік тому +13

    Andha ponnu kastam avalukku dhan theriyum . Andha ponna yaru thitadhinga pls. She is correct

  • @ashablack4942
    @ashablack4942 Рік тому +105

    நானும் தாய் இல்லாமல் அப்பாகிட்ட வளர்ந்தேன் இப்போ நான் இரண்டு குழந்தைக்கு நல்ல தாயாக சந்தோசமாக என் பிள்ளைகள் கணவன் க்காக வாழ்றேன்❤️💞💞💞😍😍😍

  • @TailorPriya
    @TailorPriya Рік тому +244

    தாய் தந்தையிடம் வளரும் குழந்தைகளே பெற்றவர்களின் அருமையை புரிந்து கொள்வதில்லை.. பாவம் இந்த குழந்தை .. தாய் உள்ளம் மட்டுமே துடிக்கும் என்பதை புரிந்து கொள் மகளே..

    • @sivassiva7815
      @sivassiva7815 Рік тому +6

      நல்ல மகளுக்கு அறிவுரை கொடுங்கள்.இந்த அழகு மகளுக்கு வேண்டாம்.

    • @bvaradhanvaradhan6627
      @bvaradhanvaradhan6627 Рік тому +3

      Amma enakkellam ippadi thaai kidaikkavillaye nan ungalai amma endru kooppidava ungal panam vendam enakku neengal iraivan karunai konda thaai amma endru ungal kaalil vizha aasai padugiren

    • @ganeshsabari5784
      @ganeshsabari5784 9 місяців тому

      ​@@sivassiva7815correct bro

    • @ganeshsabari5784
      @ganeshsabari5784 9 місяців тому

      ​@@bvaradhanvaradhan6627enakum bro intha amma vendum

    • @rajeshwari6055
      @rajeshwari6055 8 місяців тому

      ​@@sivassiva7815aaa

  • @gulapgulap1552
    @gulapgulap1552 Рік тому +115

    ஒரு மகள் எதிரிலே எப்படி பிறந்தது என்பது கூறிய விதம் தவறு என்று நான் நினைக்கும் உங்கள் அறிவுக்கு இது மிகவும் தவறாக தெரியவில்லை

    • @vasanthi4747
      @vasanthi4747 Рік тому

      அப்படி சொன்னால் கூட அந்த பெண் மனம் மாறும் என்று கூட கஸ்தூரி நினைத்திருக்கலாம் அல்லவா எனக்கு இது ஒன்றும் தவறாக தெரியவில்லை அந்த பெண் ஒன்னும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை அந்தத் தாயின் வயிற்றிலிருந்து தான் வந்திருக்கிறான் எப்படி வந்தால் என்று கூறுவது தவறு கிடையாது 👍

    • @abishekabishek4584
      @abishekabishek4584 Рік тому +3

      Unmai

    • @dayanapraba8513
      @dayanapraba8513 Рік тому +3

      Yes agree .but I don't know why? everyone said well done kasturi!!!

    • @indumathyrameshkumar7836
      @indumathyrameshkumar7836 2 місяці тому

      The girl should know the fact what is true . She made her understand what exactly happened. She is matured enough to understand

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 День тому

      Stupid interviewer…….very irritating
      Interview………😡🥵🤬🥵😡🤬🥵😡🤬🥵😡🥵😡

  • @aarikreizeldiary8324
    @aarikreizeldiary8324 Рік тому +187

    இந்த பொண்ணு மேல ஏந்த தப்பும் இல்ல.... ஏந்த கஷ்டத்துலம் பிள்ளை யா நம்ம கூட வச்சி பார்த்துக்கணும்.... அவங்க அம்மா 2 nd கல்யாணம் பண்ணது தப்பு 😔😔

    • @karthikeyans2119
      @karthikeyans2119 Рік тому +5

      Crt

    • @sureankana6223
      @sureankana6223 7 місяців тому +4

      ஒரு பெண் தனியே வாழ்வது அவர்வாழும் சூழல் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும் என்பதையும் சிந்தியுங்கள்

  • @MaNjUkanna94
    @MaNjUkanna94 Рік тому +12

    இவள எவன்டா பஞ்சாயத்து தலைவியா போட்டது 😏

  • @veralevelphysics2782
    @veralevelphysics2782 2 місяці тому +5

    Kasthoori mam rempo crystal cleara pesuranga seriously so talented person to handle this type of plm

  • @dhanamk5453
    @dhanamk5453 Рік тому +142

    இந்த பொண்ணு தாய் ஆகும் போது தான் அம்மாவின் பரிதவிப்பு புரியும்

    • @FMNA
      @FMNA Рік тому +1

      Unmai than

    • @balachandar.kbalachandar.k6224
      @balachandar.kbalachandar.k6224 Рік тому

      இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாமே கிடைக்கும்

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 Рік тому +22

    தாய் என்ற உயர்ந்த அன்பு அவளுக்கு குழந்தை கிடைத்து இதே அவமதிப்பை வழங்கும் போது புரியும் அதன் வலிகள். தாய் போன்ற தெய்வமும் இல்லை தாயின்றி ஜீவனும் இல்லை . தாயின் இதயம் போதும் மனித சஞ்சலம் ஏதும் இல்லை . இத உணர வைக்கும் இந்த வையம்

  • @vinotharsan4282
    @vinotharsan4282 Рік тому +15

    En age ponnu evvalavu mature aa pesuthu work pannanum endu ambition aa erukku but nan enga nalla sappidu phone pakkuran.😂😂🤣🤣

  • @jpill3576
    @jpill3576 5 місяців тому +34

    அம்மாதானே விட்டுக் கொடுத்து போகலாம்.
    உன் வாழ்வில் நீ🎉 பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் உன் அம்மா. உலகில் எங்குமே கிடைக்காத கடவுள்❤

  • @mahimashanthi9006
    @mahimashanthi9006 Рік тому +122

    வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்ட ஒரு தாய். குழந்தை பருவத்தில் உண்மையான தாயின் பாசம் கிடைக்காமல் அவதிப்பட்ட ஒரு சிறு பெண். அதே நேரம் வாழ்க்கையில் எப்படியாவது முன்னுக்கு வந்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் சிறு பெண். இந்த கேமரா எல்லாம் இல்லாமல் நல்ல ஆலோசகர் முன்னிலையில் இந்த தாயும் மகளும் அரை மணி நேரம் மனம் விட்டு பேச ஒரு சூழ்நிலை உண்டானால் இந்த பிரச்சனை கண்டிப்பாக தீர்ந்துவிடும். அம்மா மகள் உறவு என்றைக்கும் பொய்க்காது

    • @Armyworld2.0
      @Armyworld2.0 Рік тому +4

      Correct sis

    • @dr.h.poornimamohan1439
      @dr.h.poornimamohan1439 Рік тому +1

      You're so right. This kind of public court-marshaling was uncalled for. The child even indicated that she came before the camera only out of love and respect for her mother, otherwise she had no need to subject herself to this torture

    • @babusubramaniam5817
      @babusubramaniam5817 Рік тому +1

      Mam intha Amma mathri Vali enukum irku antha Amma cina kolthia vituta na 20 varsma pethu kapthna magan avant Pana oru keta tavra na ketathu ku vera vitu velia ponven inum varvilai mam ore arthla ene ventral aven en mamiar idum irkran avl ore Nia vanjagi Thai idum serthu Vika mudium anal aval kolthiku ilthe polthe solu pasuvum kanium pirthu vithu vedikai pakra Amma eluruku trivia solum negal en kolthia entha Sami trip tarpotho terila Amma college lást yr padikran azhna avn mathri en family erme ila mam kamalhassan birthday avn birth date onu tan mam epo vanthu ena Amma kupidvan terila mam kaneer vudan gajalakshmi babu

    • @JAMESVlogs-qv6vu
      @JAMESVlogs-qv6vu Рік тому

      அருமையாக சொன்னீர்கள். உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் ஒரு நல்ல ஆலோசகரா இருப்பீர்கள்.

    • @vinokumar787
      @vinokumar787 Рік тому

      @@babusubramaniam5817 😭😭😭😭😭

  • @dillibai6986
    @dillibai6986 Рік тому +13

    90ஸ் பசங்க எல்லாம் இப்படித்தான் இருக்குது இவங்க வீட்டு வேலை செஞ்சு அந்த குழந்தையை காப்பாத்துறாங்க அந்த குழந்தை அந்த மாதிரி பேசுது அம்மா அப்பா எல்லா வசதியோட இருந்து வச்சு செஞ்சு காப்பாத்துறாங்க அதுவும் இப்படித்தான் பேசுது 90% குழந்தைங்க இப்படித்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க 90ஸ்ல அமெரிக்க மாதிரி பெத்துபோட்டுவிட்டுடனும் தைரியம் என்ற பெயரில் குறுட்டுத் தனமாக வாழ்ந்துட்டு இருக்கு பசங்க நம்ம நாட்டுல சமுதாய சீர்கேடு அதிகமாக இருக்குங்க ஒன்னும் பண்ண முடியாது பிரம்ம அஸ்திரத்தோடு ஒரு நபர் பிறக்கணும் தப்பு நடக்குற இடத்துல எரிச்சுடனும் அப்போதான் சமுதாயம் சீர்படும்

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 Рік тому +352

    விமானபனி வேளை என்ன அவ்வளவுபெரிய அப்பாடக்கர் வேளையா

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 Рік тому +8

      Cinema actress pola padadha avamanam undu

    • @sja505
      @sja505 Рік тому +5

      Padikum pothu.....yethume.....teriyathu sir ..nama kooooda apdi than ..

    • @albertraj9204
      @albertraj9204 Рік тому

      பிளைன்ல டீ, காஃபி, ஸ்னாக்ஸ் குடுக்கிறது கக்கூஸ் கழுவுற வேலை.

    • @satsandeepdeep9954
      @satsandeepdeep9954 Рік тому +4

      Yes aduvum panipen than

    • @athibudeenar6731
      @athibudeenar6731 Рік тому

      @@jothilakshmi4203 q

  • @usharajeswari126
    @usharajeswari126 Рік тому +31

    Kasthuri questions irritating ah iruku.First Avanga soldratha full ah ketutu suggestions sollanum.😤😤😤

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 3 дні тому

    From 5th std I too studied in orphanage only father brought up me I v thankful to religious fathers

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 Рік тому +107

    வீட்டு வேலை செய்து காப்பாற்றும் அம்மாக்கள் உள்ளனர்... இன்றைய காலத்தில் அம்மாக்கள் குழந்தைகள் உறவு நண்பர்களாக இருக்கும் பொது பொது இடத்திலும் மற்ற நண்பர்கள் முன்னிலையில் அந்த பெண்ணை நடத்தும் முறை அந்த பெண்ணை மனதளவில் பாதித்து உள்ளது....

    • @santhisanthi1143
      @santhisanthi1143 Рік тому +12

      தவழும் போது தூக்கி அணைக்காதவங்க நடக்கும் போது தூக்க நினைக்கக் கூடாது.

    • @mathuravallikumar9419
      @mathuravallikumar9419 Рік тому +4

      கான்வெண்ட் சிஸ்டர்
      கிட்ட ஏன் குடுத்தாங்க
      அம்மா ஆக முடியுமா
      அந்த பெண்பாவம்.

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Рік тому +2

      revathi... Enta pen pilai epove tv munal epadi pedural ava amma kitta ava friend s munal epadi pesirupa ava pesum pothu kavichiya aval frend kudipa lam eval kukamathalam 😡 .

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Рік тому +1

      @@santhisanthi1143 ... Evalo neram ramaynatha partu orutan sithaveku raman yar ena ketanam oru madyan anta mari eruku kelvi 😏🙄

  • @sumisum2324
    @sumisum2324 Рік тому +33

    லட்சுமி மேம் இருந்த ஆருமையா புரிய வச்சு தாய் பாசத்தை உணர வைநது இருவரையும் ஒன்னு சேரது அனுபிருப்பாங்க

  • @sumisum2324
    @sumisum2324 Рік тому +14

    வலவல கொல கொல கஸ்தூரி பேச்சு

  • @valarmathi6172
    @valarmathi6172 Рік тому +110

    பாவம் அந்த அம்மா எவ்வளவு மனசு நோகும் புரியவில்லையே அந்த பொண்ணுக்கு

    • @srinithi6905
      @srinithi6905 Рік тому +1

      Aunga 10 maasam pethavangathan aana antha ponnu evlo kasdapatruntha ippadilaam pesuva pavam second marriage vera aunga amma pannirukura

  • @gomathymani1252
    @gomathymani1252 Рік тому +149

    அம்மா இல்லாதவங்களுக்கு தான் தெரியும் தாயோட அருமை நீ எல்லாம் எங்க உருப்பட போறியோ

    • @moniiyappan8566
      @moniiyappan8566 Рік тому

      கண்டிப்பா

    • @kavithakavithakala4778
      @kavithakavithakala4778 Рік тому +8

      Yov 9month la sis kidda kuduthuddu avanga amma second mrg panniyathu thappu step father hostella viddathu periya thappu ponnu valanthu sampathikka aarambichathum pillai uravo loosu mathiri commen t kudukkura

    • @gomathymani1252
      @gomathymani1252 Рік тому +2

      @@kavithakavithakala4778 புருஷன் இல்லாதவங்க second marriage பண்ண கூடாத திருத்தம் அந்த அம்மா தான் பொண்ணுக்கு பணம் கொடுக்குறாங்க அந்த பெண் சொல்லுவா பாருங்க

    • @mmr5490
      @mmr5490 7 місяців тому

      Chinna ponnu pls ippadi pesatheenga. Aval patta Vali varutham avaluku mattum thaan theriyum.
      Kadavul aval ku mana pakkuvam tharanum nu prayer pannunga 🙏🙏

    • @MurugeswariKrishnasamy
      @MurugeswariKrishnasamy 11 днів тому

      Lu2​@@gomathymani1252pb only😊❤😂😂😂😮😊😊😊😅😮😮🎉😂❤😢😊😊😊😮🎉😊😊😅😮😂❤😂😢😅😊😊😊😂❤❤❤❤❤❤❤❤❤🎉🎉😢😊😊

  • @abisharichard2945
    @abisharichard2945 Рік тому +122

    பெற்ற மகளே வெறுக்கிற இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது படித்தால் மட்டும் போதாதது பகுத்தரிவும் வேண்டும்

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Рік тому +152

    பாவம் இந்தத்தாய். பெற்றமனம் பித்து, பிள்ளைமனம் கல்லு 😭.

  • @umairahasmi4422
    @umairahasmi4422 Рік тому +78

    அந்த பெண் பிள்ளையின் மீது தவறில்லை. தன் பிள்ளையை வளர்க்க முடியாத சூழலில் சிக்கிக்கொண்ட அந்த தாய் மிகவும் பாவம். நம்மை படைத்த இறைவன் தாயையும் பிள்ளையையும் ஒன்று சேர்க்க வேண்டும். அந்த தாயை நினைத்து மனதிற்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. எடுத்து வளர்த்த சிஸ்டர் கொஞ்சம் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் இறைவனுக்காக உங்கள் சேவையை செய்து இருக்கிறீர்கள். அது பரிபூரணம் அடைய வேண்டும் என்றால் பிள்ளைக்கு நல்ல முறையில் எடுத்து சொல்லி தாயோடு சேர்த்து வையுங்கள்.

    • @padmavathyv3645
      @padmavathyv3645 6 місяців тому

      அந்த பொண்ணு மேல தப்பு இல்லை. இந்த அம்மா முதல் கல்யாணம் பிடிக்கலையாம். கல்யாணத்துக்கு முன்னாலே 27வயதில் கட்டாய உறவு வைத்ததால் பின் கல்யாணம் செய்ததாம்.10வருடத்தில்2கணவனாம்.இந்தம்மாக்கு கல்யாணம் பிடிக்கலையாம்😂

  • @bhuvanaeswari2896
    @bhuvanaeswari2896 Рік тому +57

    இந்த அம்மா பொய் சொல்லுது...புடிக்கலன்னா எப்படி மறு கல்யாணம் பண்ணிக்கிச்சு..

  • @abirami2785
    @abirami2785 Рік тому +16

    Girl is mature enough. Only the girl know her pain. Can't anyone esle . She is right ,i thought.

  • @manurichelle5745
    @manurichelle5745 Рік тому +37

    வணக்கம் மாலை முரசு
    தயவு செய்து இந்த விடியோவை டெ லீட் பண்ணுங்க.
    என்றும் இவர்கள் தாய் மகள் தான்.
    இந்த பெண் வாழ வேண்டியவள்.
    உலகம் பூரா, இவள் யாரு, இவள் பிறப்பு என்ன என்று, ஒருநாள் கேவலமாக பேசும்.
    இவளும் அம்மாவும் ஒரு நாள் சேர்ந்து வாழும் நாள் வரும்.
    இந்த பெண் முகம், உலகம் பார்க்கும்.
    அவள் வாழ்க்கை கேலி ஆகும்.
    This girl doesn't know the world.
    But the world will know this girl.
    Please save this young girls future.
    Fights and problems will come in family.
    Think about this girls marriage.
    Who will marry her?

  • @Hmmm820
    @Hmmm820 Рік тому +73

    அந்த பொம்பள பல பொய் சொல்லுது,இங்க comment la தாய் தாய் nu கதருராங்கா.

    • @stephylincystephylincy2207
      @stephylincystephylincy2207 Рік тому +4

      Kasthuri mam ku sariya pesa therila antha ponna left right vangi irukanu but, vittutanga... Amma va pudikalana Ava enna ponnu....

    • @Hmmm820
      @Hmmm820 Рік тому +4

      @@stephylincystephylincy2207 அந்த பொண்ணோட அம்மா ஏதோ தப்பு பண்ணி இருக்கு அதனாலதான் அந்த பொண்ணு அம்மா கூட போகமாட்டேங்குது.

    • @noorfathima4428
      @noorfathima4428 Рік тому +3

      Yes nanum romba romba amma chellam but evvalavu sodhana vandhalum Petra pillaigala yarkittayum koduka kudadhu pakkathula vatchi valarkanum konjam vittuta pullainga vera anba thedi poyirum

    • @noorfathima4428
      @noorfathima4428 Рік тому +1

      Adhe pola andha ponnu avanga ammavoda amma pasatha purinjikkanum ammanga urava thookki poda kudadhu

    • @Hmmm820
      @Hmmm820 Рік тому

      @@noorfathima4428 hmm

  • @jothip1224
    @jothip1224 Рік тому +40

    ஜெயாக்ஷ்ரி ! உன் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது ! நீ நினைப்பதற்கும் மேலாக தேவன் உன்னை உயர்த்துவார் !
    பறத்திலிருந்து உனக்கு ஒத்தாசை வரும் !
    உன் தாயை எந்த நிபந்தனையும் இல்லாமல் அன்புசெய் ! மீதியை தேவன் பார்த்துக்கொள்வார் !

    • @srinithi6905
      @srinithi6905 Рік тому

      Really aana ava aumana pattathu avaluku mattum than theriyum pavam

    • @mmr5490
      @mmr5490 7 місяців тому

      ​@@srinithi6905thavarugalai mannithu , anbu seivathu thaan theervu

    • @Dhivagaming555
      @Dhivagaming555 7 місяців тому

      இயேசு பாவாடை நல்லா பாத்துக்குவான் 😂😂😂

  • @vanitha5722
    @vanitha5722 Рік тому +32

    அம்மா என்ற உறவு கடலைவிட பெரிது.

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Рік тому +50

    நம்முடடன் வளரும் பிள்ளைகள கூட நம்மை அன்பாக பாசமாக பாக்காத காலத்தில் இந்த பிள்ளை சிஸ்ரரிடம் வளந்த பிள்ளை எப்படி இருக்கும் தாயில் பாசம் காட்டும் எண்டு எதிர் பாக்கமுடியூம்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +13

    இன்று நீ
    நாளை நான்
    இது தான் எல்லோருடைய
    பிரச்சனை
    தவறு என்பது நான் செய்தால் சரி
    அதே தவறை வேறுரொருவர் செய்தால் தவறு
    இது தான் எல்லோருடைய மனநிலை.
    கஸ்தூரி மேடம் ரொம்ப இம்ப்ரூவ் ஆகி விட்டார்
    தீர்வுக்கு முயற்ச்சி செய்கிறார் அது அப்பட்டமாக தெரிகிறது
    வாழ்த்துக்கள்

  • @ragavikannan4375
    @ragavikannan4375 Рік тому +66

    நானும் 6th std to MCA Hostel thn ...எனக்கும் என் அம்மாகும் சுத்தமா bond இல்ல...! Hostel-ல ... தலைவலி , காய்ச்சல்-ன கூட எங்கள நாங்க தான் பாத்துப்போம்.. அப்படி வளரா நாங்க... எங்க மனச பத்தி யாரும் யோசிக்கிறது இல்ல...

    • @asmashafi6738
      @asmashafi6738 Рік тому +2

      ragavi kannan feel pannathinha

    • @priya-lk2id
      @priya-lk2id Рік тому +2

      Same to you but nan hostel illa... Analum enakum enka amma kum bond illa... My mom overacting... Behave psycho...

    • @suganyasuganyamariammal
      @suganyasuganyamariammal 9 місяців тому +1

      Don't feel ...😪

    • @suthaaloysious4565
      @suthaaloysious4565 8 місяців тому +1

      Ragavi intha உலகத்தில் நாம் பிறக்க பயன்படும் நபர்தான் தாய் அதனால் தான் அவர்களை பெற்றோர்கள் என்கிறோம் அவர்கள் எங்களை கடவுளிடம் இருந்து பெற்று இந்த உலகத்திற்கு தந்தார்கள் நம் அனைவரினதும் தாயும் தந்தையும் கடவுளே

  • @kogilambal5863
    @kogilambal5863 Рік тому +15

    Same situation. I pray for the mummy n daughter

  • @parasuramans
    @parasuramans Рік тому +26

    Kasthuri, thats a bad job! Listen properly to them. Be more compassionate. Dont look down on her ambitions.

  • @shadesoflife2899
    @shadesoflife2899 Рік тому +53

    Kasturi don’t overreact mudilama

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 Рік тому +76

    இவள் எல்லாம் மகள்??? அழகினு நினைப்பு…ரொம்ப திமிரா பேசுது

  • @vijaisingleboy2494
    @vijaisingleboy2494 Рік тому +70

    ஹாஸ்டலில் வளரும் குழந்தைகள் இப்படி தான், பெற்றோர்கள் மீது பாசம் இருக்காது... தயவுசெய்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்.

    • @cute_girl_sandy
      @cute_girl_sandy Рік тому +3

      நீங்க தப்பா சொல்றிங்க... நானும் ஹாஸ்டல் ல தான் இருக்கேன் .... ஹாஸ்டல் ல இருக்கும் போது தான் என் அம்மா அப்பாவ ரொம்ப மிஸ் பண்றேன் ..... வீட்டுக்கு போனாலே என்ன எப்படி பாத்துப்பாங்க .... அந்த நாட்களை என்னால மறக்கவே முடியாது ........ இப்பையும் ஹாஸ்டல் ல தான் இருக்கேன் .... இப்போகூட வீட்டுக்கு போனா எனக்கு என் அப்பா அம்மாவை விட்டு வர மனசே இருக்காது ..... I really miss my parents

    • @cute_girl_sandy
      @cute_girl_sandy Рік тому +1

      அந்த பொண்ணுக்கு தாய் பாசம் நா என்னனு தெர்ல .... அவ கூட இருக்குற அவ்ளோட friends ஆச்சும் அவளுக்கு புரிய வச்சிருக்கணும் ... அவளுக்கு அப்டி பட்ட friends உஹ்ம் இல்ல ....

    • @vijaisingleboy2494
      @vijaisingleboy2494 Рік тому +1

      sorry

    • @cute_girl_sandy
      @cute_girl_sandy Рік тому

      @@vijaisingleboy2494 its ok 😊😊😊

    • @perumalmani8245
      @perumalmani8245 10 місяців тому +1

      எனக்கு 2 பொண்ணு 2 பையன் என்னோட வீட்டுக்காரர் இரங்துட்டாங்க நான் என்னோட பசங்கள ஹாஸ்டல் ல தான் விட்டு இருக்கேன் மாசம் 1 தடவை தான் பாப்பேன் அந்த ஒரு நாளுக்கு நான் எப்ப வரும் வீட்ல அழுதுகிட்டே இருப்பேன்😢😢😢

  • @antonylegori7340
    @antonylegori7340 Рік тому +253

    இந்த தங்கச்சியை வளர்த்த அருள்சகோதரிக்கு நெஞ்சாற்த வாழ்த்துக்கள்.

    • @werock533
      @werock533 Рік тому +28

      அம்மாவை மதிக்கணும்னு சொல்லி வளர்க்கவில்லை..

    • @dr.carolinegeethasings5627
      @dr.carolinegeethasings5627 Рік тому +10

      @@werock533 Ammava iruntha mathippu thannala Varum.

    • @sudharshan3917
      @sudharshan3917 Рік тому +12

      @@dr.carolinegeethasings5627 sister not correct mother always correct

    • @serenaiii
      @serenaiii Рік тому

      👍❤️

    • @shankershanker4238
      @shankershanker4238 Рік тому +28

      Hello skirt ji அது அருள்சகோதரி இல்ல மதம் மாற்றம் கும்பல் என்று சொல்

  • @jeyasobia1557
    @jeyasobia1557 Рік тому +5

    பின்னாடி ரொம்ப கஷ்டப்பட போகிறாய்....

  • @sekarkaruppiah9569
    @sekarkaruppiah9569 Рік тому +45

    மகளுக்கு உலகத்தை, அம்மாவை சரியாக புரிந்து கொள்ள மனப்பக்குவம் தேவை

    • @kalanithij4914
      @kalanithij4914 5 місяців тому

      கவனமா இருங்க பாப்பா ,God bless you

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 8 місяців тому +17

    முதல்ல நம்ம கஷ்டத்தை யாரிடமும் சொல்ல கூடாது 😢

  • @balakumarysrisivakumary1712
    @balakumarysrisivakumary1712 Рік тому +147

    இந்த அம்மா விற்கு நடந்த போல் எந்த ஒரு தாய்க்கும் நடக்கக்கூடாது

  • @cocothecutiepie207
    @cocothecutiepie207 Рік тому +91

    I support that girl. So many women live an independent life for their kids. She hardly did anything for her and now wants her affection ..

    • @dr.carolinegeethasings5627
      @dr.carolinegeethasings5627 Рік тому

      Yes

    • @dr.carolinegeethasings5627
      @dr.carolinegeethasings5627 Рік тому +6

      @@rajeshp9764 Yes you are correct.
      The mother knew very well that this nun mother with the church money as you said would raise her daughter to what she is now.
      But she now wants her biological daughter back not her own daughter.
      For what?
      Now she has become older and maybe needs the daughter’s earning,for which the the daughter has every right to accept or deny.
      By the way it’s in public forum and you and I am free to post our opinions on it. That doesn’t give you permission to evaluate me and tell me I’m 100 % wrong.
      I mind you understand this.

    • @cocothecutiepie207
      @cocothecutiepie207 Рік тому +1

      @@dr.carolinegeethasings5627 really??! . Being in a hostel under a nun is very different from being with a mother. She did nothing as a mother. Many women work hard and grow their kid alone !! She dint take any responsibility and now wants her back.

    • @cocothecutiepie207
      @cocothecutiepie207 Рік тому +1

      @@dr.carolinegeethasings5627 I feel like this stubbornness for the daughter is because she might have missed her mom in her childhood when her mom was not there.
      Giving the taste of same sorrow to her mom is not right in our point!. At her point i think she is right.

  • @DharshiniDharshini-rb9oy
    @DharshiniDharshini-rb9oy 5 місяців тому +15

    Lakshmi mam speech sema ya irukkum❤

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Рік тому +17

    அம்மாவின் கஷ்டத்தையும் யோசிக்கனும் அந்த பொண்ணு

  • @Englishwithdhanu
    @Englishwithdhanu 7 місяців тому +14

    அந்தப் பெண் அம்மா ஸ்தானத்தை அடைந்ததும்.. அம்மாவின் பெறுமதி புரியும் 😢😢😢

    • @charleymathew7483
      @charleymathew7483 6 місяців тому

      அந்த பெண்ணின் முடிவு சரிதான் புடிக்கலனா விட்டுரணும் 😊

  • @johnsonshakila1
    @johnsonshakila1 Рік тому +70

    இந்த பொன்னும் பாவம். அவங்க அம்மா மாத்தி மாத்தி பேசராங்க. பொண்ணு மேல அக்கறை இருந்தால் இன்னொரு கல்யாணம் பண்ணி இருக்க மாட்டாங்க. She is victim shaming her.

  • @gulapgulap1552
    @gulapgulap1552 Рік тому +42

    ஒரு சில குடும்ப ரகசியத்தை வெளியே எல்லோருக்கும் அழியும்படி வெளிப்படையாக நிகழ்ச்சியில் சொல்வதும் காட்டுவதும் மிகவும் தவறு என்று நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் அந்த பிள்ளைக்கு அறிய என தகவல்கள் சொல்வது தவறில்லை அதை மறைமுகமாக அவர்களுக்கு மட்டும் புரியும்படி சொல்வது நன்று

  • @gowrirama25
    @gowrirama25 Рік тому +46

    உடல் இச்சயே பெரிசு என்று நினைத்து ஓடி போன தாய்,
    ஓடி போன தாயை அவமானம் என நினைத்து வாழும் பெண்,
    மோசமான தாய், 🌹🌺👆🏿🌸👆🏿🌹🌺

  • @vinishroy403
    @vinishroy403 7 місяців тому +2

    தாயாகும் போது தான் தாய் அருமை புரியும்.... அவங்க 2 வது கல்யாணம் தப்பில்லை...ஒரு பெண்ணுக்கு துணை வேண்டும்...

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Рік тому +11

    கஸ்தூரி, வேதனைகளை சுமந்து உங்களிடம் ஒரு நல்ல தீர்ப்புக்காக வருகிற மக்களிடம் பேசும்பொழுது நல்ல வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் வந்தவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்

  • @pakeetharanpakee8373
    @pakeetharanpakee8373 Рік тому +3

    அம்மா பக்கத்தில இருக்கும் போது அவங்க அருமை இங்கு யாருக்கும் புரிவதில்லை அம்மா இல்லாத போது தான் அவங்க அருமை புரியும்... நான் srilanka என்னோட அம்மா மேல நான் அப்பிடி ஒரு பாசத்தோட இருந்தன் என் அம்மாவ நான் ஒரு பெத்த பிள்ளை போல பாத்துப்பன் இப்ப மட்டும் இல்ல எப்பவும். ... அம்மா எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் காலம் கடந்தாலும் அம்மாவை எக் காரணம் கொண்டும் சினம் கொல்லாமல் பாத்துக் கொள்ளுங்க யாராக இருந்தாலும் ... சிறு வயதில் இருந்தே நம்மை அவள் என்ன பாடு பட்டு வளர்த்திருப்பல் என்டு ஒரு நிமிசம் நினைத்துப் பாருங்க ... miss you அம்மா .. றொம்ப miss பன்றன் என் தெய்வத்தை.. இறந்தாலும் என் அம்மா எந்த துன்பமும் இல்லாம இருக்கனும் இப்பவும் நான் கடவுளிட்ட அத தான் வேண்டுவேன்...

    • @fathima.railabeebee9469
      @fathima.railabeebee9469 Рік тому

      Yes I'm also srilanka
      But my God my mother, I asking dua for my mother 😭😭😭😭😭😭😭😭😭

  • @factcheck2204
    @factcheck2204 Рік тому +50

    Smart Girl for her age she is well Knowledged. God bless you little sister

  • @user-tx1pe3nl4r
    @user-tx1pe3nl4r 9 місяців тому +2

    எவ்வளவு கஷ்டம் இருந்தாலும்
    செக்ஸ் பண்ணாம மட்டும்
    இருக்கறதில்ல..

  • @Raiamani567
    @Raiamani567 Рік тому +74

    அழகான தாய் அவள் தான் உலகம் திருமணம்செய்து ஒரு குழந்தை பிறந்த பிறகு தெரியும்

  • @LUCKY-yj9ws
    @LUCKY-yj9ws Рік тому +11

    Aniyaayama oru ponoda vaalkaya waste panaateenga . She is being protected in her own way. Let her be there with her confidence 🙏🙏plzz

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu Рік тому +37

    My mom is my God .

  • @VivoYs-ck5ex
    @VivoYs-ck5ex Рік тому

    Super mam God bless you mam mother is mother's

  • @madhu6586
    @madhu6586 9 місяців тому +2

    தாய் மனதை கஸ்டபடுத்தி நம்ம என்ன தான் முந்நேர்ணாலும் அது பயனற்றது

  • @sonic8404
    @sonic8404 Рік тому +8

    This girl takes advantage of the situation to avoid studying and to enjoy life without a parent, computer science is a good study.respect your mom please

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 Рік тому +3

    Very mature...pray that she achieves her goal..may be after that as she ages she LL be with her mom...

  • @gayathrie3117
    @gayathrie3117 Рік тому +1

    Kasthuri Amma unga varthaigal migaum arumai

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +44

    கஸ்தூரி எத்தனைதடவைக்கேப்பீங்க ஒரேமேட்டர! 👸

    • @pushpathabrol5083
      @pushpathabrol5083 Рік тому +12

      This lady will confuse every one not like Lakshmi RK

    • @coco_choco103
      @coco_choco103 Рік тому +4

      sammandhame illadha question keppa indha madem

  • @autonyautony230
    @autonyautony230 Рік тому +6

    அருமை அம்மாவை மதிக்கனும் 🙏🙏🙏

  • @kavithavaradharajan7702
    @kavithavaradharajan7702 Рік тому +2

    Arummaiyana advice kasturi mam

  • @Gulaabulagam
    @Gulaabulagam 8 місяців тому +2

    பெற்ற தாய் க்கு நிகர் தாய் மட்டுமே.
    காண்கிற இறைவனும் பெற்ற தாய் மட்டுமே.
    தன் குழந்தை க்காக வாழ்வதும் தாய் மட்டுமே.
    குறிப்பாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய், தான் பட்ட கஷ்டங்கள் தனது குழந்தை அனுபவிக்கக்கூடாது என்று தான் நினைப்பாள். குடும்ப வாழ்வு சந்தோஷமாக அமைகின்ற தாய், பெண்குழந்தை மீது தைரியமாக இருப்பாள். ஆனால் இந்த தாய் தனது விருப்பமில்லாத உறவையும் தனக்கு வந்த ஏமாற்றங்களும் , கணவர் வீட்டார் ஏற்றுக்கொள்ளாமை, யாருடைய ஆதரவு இல்லாம தனிமை, தனது பிழைப்புக்கு உழைப்பு, உழைப்பில் நிரந்தரம் இல்லை, உழைத்து தான் சாப்பிட வேண்டிய கட்டாயம், இப்படி இந்த தாய் வலிகளை தாங்கி தன் மகளை நினைத்தால் , மகள் தன் தாயை "தாய்" என்று சொல்ல தயங்கி உதாசீனப்படுத்தும் நிலை, ...
    இதை இறைவன் தான் நீதி வழிகாட்ட முடியும்.
    ஆனால் இறைவனின் வேலை செய்யும் sister தான் இந்த பாவத்தை சுமக்க வேண்டும். ஏனென்றால் அந்த தாயின் அனைத்து காரியங்களையும் நிலமைகளையும் நன்கு அறிந்தவர் sister தான். அவங்க அந்த பிள்ளைக்கு அம்மா வை பற்றி நன்றாக புரியவும் நேசிக்கவும் வைத்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு வெறுக்க வைத்திருக்காங்க.
    உலகில் எத்தனையோ பேர் இறைபணியை உண்மை யாக நேர்மையாக செய்கிறார்கள். இது போல சிலரால் இறைநாமமே சீர்கெடுகிறது.
    இறைவனும் யோவானிடம் தனது தாய் கவனிக்கும் பொறுப்பை கொடுத்தார். இறைபணியை உண்மையாக செய்து தாயையும் மகளையும் சேர்த்து வையுங்கள்.

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife Рік тому +9

    They both have understanding from their past experiences n current situation. Societal pressure causes all these need issues.

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Рік тому +7

    பெரிய மானம் புடிங்கி அவங்க நிலை யோசிக்கவில்லை இவ ஒரு புள்ள அழகு அழியும் உன்ன அசிங்கமா அந்த அம்மா யோசிக்கல

  • @mohandhasmohandhas3343
    @mohandhasmohandhas3343 Рік тому

    Super amma

  • @moinmonisha2132
    @moinmonisha2132 Рік тому +35

    ஒரு குழந்தை பெறும் வரை தான் ஒரு பெண் கன்னித்தன்மையை காப்பாற்ற வேண்டும் என்று அவள் உள் மனதும் சரி அவளுடைய நடவடிக்கையும் சரி சரியாக இருக்கும் இதுவே அவள் ஒரு கருவுற்று அந்த கருவை வயிற்றில் சுமந்து பல அவமானங்களை சுமந்து பலவீனமாகி யாரும் இல்லாமல் அந்த குழந்தை வளர்க்கும் பொழுது குழந்தையின் பசி மட்டும்தான் தெரியும் அவளின் கன்னித்தன்மையோ கற்போம் அவமானமோ அவளை உதாசீனப்படுத்தவோ அவளுக்கு தெரியாது அவளுக்கு தெரிந்த அனைத்தும் அந்த குழந்தையின் பசி மட்டுமே இதைப் புரிந்து குழந்தைகள் அந்த தாய்க்கு சோறு போட வேண்டாம் சொல்லால் சுட வேண்டாம் ஏனென்றால் குழந்தையின் பசியை விட தன் உயிர் சிறிது என்று நினைப்பவள் தாய் இதுவே முதன்மையானது இதில் உள்ள கருத்துக்கள் புரிந்தவர்களுக்கு புரியும்

    • @maadhangi9479
      @maadhangi9479 Рік тому

      Vera level pathivu nga theliva super ra sonninga

    • @moinmonisha2132
      @moinmonisha2132 Рік тому

      @@maadhangi9479 நன்றி

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar Рік тому

      உண்மை நண்பா முதலில் புரிதல் வேண்டும்

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar Рік тому

      தாய் பெற்ற பிள்ளையை வளர்க்க விபச்சாரம் கூட செய்ய தயங்க மாட்டார்கள். உயிரை விட மானம் பெரிது தான் ஆனால் பெற்றெடுத்த குழந்தையின் பசி இவை அனைத்தையும் விட பெரியது. பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

    • @maadhangi9479
      @maadhangi9479 Рік тому

      @@anthuvanbalakumar aamanga ippa pasangala Amma evlo kasta paduranganu purujuka matranga Azhaga iruntha amma kelvi kekama oor suththa vitta nalla amma

  • @preetynancy8417
    @preetynancy8417 Рік тому +31

    Please Just understand that small girl feeling....she is very correct

  • @mukeshdevan1946
    @mukeshdevan1946 8 місяців тому +13

    அம்மா வின் ஆசை நிறைவேறட்டும்.

  • @KING_OF_HAND_CAM
    @KING_OF_HAND_CAM 9 місяців тому +1

    Amma❤❤❤❤ kadavul kudutha oru pokkisham amma.kadavul nerla varamatanga ammathan namakku kedacha kadavul❤❤❤❤

  • @sti4694
    @sti4694 Рік тому +7

    உனக்கு கேள்வியும் கேட்க தெரியல அவங்க சொல்றது உனக்கு புரிஞ்சுக்க தெரியல அந்த விஷயத்துல மட்டும் கேட்டுட்டு இருக்க

  • @sathiyavathi3019
    @sathiyavathi3019 Рік тому +10

    கஸ்தூரி நீ ரொம்ப ஓவரா பேசாதம்மா😠😠😠😠

  • @kadal4408
    @kadal4408 Рік тому +23

    I support that little girl .she's not comfortable with the new father, May be .mother never sacrificed anything for the sake of her daughter. How the bond will be there.Better let the live peacefully with her 2nd husband and leave the kid to grow peacefully.

  • @VarunSharma-dx8kb
    @VarunSharma-dx8kb Місяць тому +1

    கஸ்தூரி மெண்டல் மாதிரி பேசுறா , அந்த பெண் கூறமால் மறைப்பது என் தாய் இரண்டாம் திருமணம் செய்தது என்னை ஆசிரமத்தில் விட்டது, மேலும் நிறைய நபர்களுடன் தொடர்பில் இருந்தது என்னை பாதித்தது எனவே என் அம்மாவிடம் பேச பிடிக்காமலும் யாரிடமும் கூற முடியாமலும் மேலும் இப்போது வரை அந்த கசப்பான நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன் இதனால் எனக்கு யாரும் வேண்டாம் என நினைக்கிறேன் என வார்த்தைகளை பாதி முழுங்கி கடினபட்டு கூறுகிறாள் ...அதனை புரிந்து கொள்ளாத கஸ்தூரி அடி செருப்பு கடி செருப்புண்ணு தத்துவம் பேசுறா, பாவம் அந்த சின்ன பெண் , இந்த காணொளி கண்டு எத்தனை பெரிய மனுசனுங்க உதவி பன்றன்னு அந்த சின்ன பொண்ண சீரழிக்க போறங்கண்ணு தெரில...

  • @shanthishanthi300
    @shanthishanthi300 Рік тому +5

    மிக்க நன்றி

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect Рік тому +10

    Well said kasthuri

  • @vasukipillai1166
    @vasukipillai1166 Рік тому +17

    எனக்கு என்னவோ she is நார்மல் அழகுthan, இருவரு‌ம்me சரி இல்லை

  • @nowfiyaa5945
    @nowfiyaa5945 Рік тому +5

    Kasthuri paesratha vida lakshmi ramkrshn iruntha semmaiya irunthrukm

  • @meenakshiragavanath631
    @meenakshiragavanath631 4 місяці тому

    தான் தாயாகும் ஆகும்போதுதான் தன்னுடைய தாயை பற்றி அருமை

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 Рік тому +9

    பொருமையா.கதை.ஓடுது..லச்சுமி.மேடம்.இருந்தா.இன்னுமட்டு.ம்.தாட்பூட்டுனு.பேசிமுடிச்சிருப்பாங்க.கஸ்தூரி.மேடம்.பொருமையா.கதை.கேக்குறாங்க.ரொம்ப.பொருமசாலி..கஸ்தூரி.மேடம்

  • @mdhniha3677
    @mdhniha3677 Рік тому +20

    எத்தனையோ பேர் அம்மா இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க உனக்கு அம்மா இருந்தும் அவங்கள இப்படி பேசிட்டு இருக்க

  • @athvigabalanehethan2160
    @athvigabalanehethan2160 5 місяців тому +1

    இந்த பிள்ளை பாவம் ஒரு தாய் இப்படி மானக்கெடுக்ககூடாது

  • @keerthizack4606
    @keerthizack4606 Рік тому +11

    Both Mom n Daughter has gone thru pain n hurt n it's not easy at all to forget..it's easy fr ppl to judge n justify but when one walks in their shoes u will realize things need to be healed...a wounded heart will take time to Heal..
    She's smart n intelligent young girl ..from her perspective she s right...Daughter feels she has been abandoned by her Mom n nvr really bonded with her Daughter ..
    In any circumstances once Mom n Daughter drift apart of various reasons it's painful fr the child ..
    Mom has married twice n this mzt had affected her Daughter too...
    May God heal them n someday be united. .

  • @marybavanthi9657
    @marybavanthi9657 8 місяців тому +16

    We respect the Rev.Sister
    She is giving unlimited love, care and responsibility to this child. ❤❤❤

    • @tastid7962
      @tastid7962 7 місяців тому +1

      This is the plain truth. Sister has been Don her part properly and is responsibletivly. Where is the mother failed to do her part.

  • @threshasabarimuth6407
    @threshasabarimuth6407 Рік тому +4

    Bless you magal but please take care of self ❤

  • @kasthurimatha9545
    @kasthurimatha9545 Рік тому

    May god bless you amma pray for you study well ok

  • @dr.k.tamilselvi6294
    @dr.k.tamilselvi6294 7 місяців тому

    உன்னை பெற்ற தாய்க்கும் வளர்ப்பவங்களுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு.

  • @PaviandYuki
    @PaviandYuki Рік тому +73

    She is a girl with million dreams. If you think from that girls point of view, She is hurt, she has all the rights to be upset. She is not at fault. Once if you lose bond with your child it cannot happen. stop scolding her and judging her..Avanga avangaluku vandha dha theriyum

    • @sudhajagan636
      @sudhajagan636 Рік тому +1

      ..

    • @sakthipriya9590
      @sakthipriya9590 Рік тому +8

      Paithiyama erunthaalum thaai thaai thaan naam avarkaluku anbu mariyathai kantippaga thara ventum

    • @deepap4351
      @deepap4351 Рік тому +6

      The girl is correct. She is very strong. Please dont force that girl.

    • @PaviandYuki
      @PaviandYuki Рік тому +4

      endha oru kozhandhayalum avanga amma orphanage la vitu poradha accept panna mudiyadhu regardless of whatever the reason may be.andha ponnu adha kaetta ennayum kuda kutitu poirukalamnu..i have been in this situation. So i know how it feels.

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Рік тому +1

      @@deepap4351 .. after she got married she well no mother filing 😏🙄.