Annamalai Speech in Palladam | சபதம் எடுத்த அண்ணாமலை தட்டிக்கொடுத்த | Modi | Bjp | En Mann En Makkal

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 10 місяців тому +86

    நேற்று நாங்கள் சிதம்பரம் கோவில் திரு.அண்ணாமலை அவர்கள் முயற்சி வெற்றி கிடைக்க வேண்டும் பிராத்தனை செய்தேன் என்னால் வரமுடியவில்லை வேதனை இருந்தது இப்பொழுது பார்க்கும் போது என் மகிழ்ச்சி அளவே இல்லை..... நன்றி திரு.அண்ணாமலை நன்றி

  • @Vikhasini
    @Vikhasini 10 місяців тому +85

    அண்ணாமலை தம்பி அழைப்பை ஏற்று நாங்கள் குடும்பத்துடன பல்லடம் வந்து மாநாட்டில் கலந்து கொண்டோம் மிகுந்த மகிழ்ச்சி ஏதோ கோவில் திருவிழாவில் கலந்து கொண்டது போல மகிழ்தோம்

    • @meeraportfolio
      @meeraportfolio 10 місяців тому +9

      நானும்

    • @manimurugan800
      @manimurugan800 10 місяців тому +9

      நானும்

    • @thanamatoz6686
      @thanamatoz6686 10 місяців тому

      செக்ஸ் வீடியோக்கள் எடுத்த அண்ணாமலை தெல்லவேரி

    • @navaneethakrishnan3258
      @navaneethakrishnan3258 10 місяців тому +2

      Please tell me presence of crowd

    • @meeraportfolio
      @meeraportfolio 10 місяців тому

      Sir, நாங்க போனபோது அதிகம் கூட்டம்,குறைந்த கூட்டமும் இல்லை ஆனா,மோடியை பார்த்த பிறகு வெளியே வந்தால் ,மக்கள் 5km தொலைவில் இருந்து நடந்து வருகிறார்கள் அபார கூட்டம்.

  • @srinivasanrengarajan3911
    @srinivasanrengarajan3911 10 місяців тому +45

    அண்ணாமலை ஐயா 39/39. நிச்சயமாக நடக்கும். Jai Hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌷🌷🌷

  • @nagaselvam8105
    @nagaselvam8105 10 місяців тому +77

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்
    தமிழகத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகவே திகழ்கிறார்...

    • @thanamatoz6686
      @thanamatoz6686 10 місяців тому

      கர்நாடக கள்ளக்காதலியிடம் பல்லுபடாமல் சப்பிய அண்ணாமலை தெல்லவேரி

    • @linukkutti
      @linukkutti 10 місяців тому

      ​@@thanamatoz6686நண்பரே...உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நோக்கிய உழைப்பை மதியுங்கள்...இல்லாவிடில்

    • @lakshmirams2911
      @lakshmirams2911 10 місяців тому

      Dravida dmk upis brain ippadi thaan think pannum.... Anna malai great honest man... he doesn't care about criticism .. already he proved himself as national leader... his popularity grows day by day .... upis kku accept pannurathakku kastama thaan irukkum ....so sad

    • @ravichandran6375
      @ravichandran6375 10 місяців тому

      @@thanamatoz6686 தரங்கெட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் இப்படி எழுதுவார்கள்

    • @தமிழ்சேவல்2050
      @தமிழ்சேவல்2050 6 місяців тому

      கோவையில் 200 கோடி க்கு மேல் செலவு செய்து

  • @DrKALAWIJEY
    @DrKALAWIJEY 10 місяців тому +36

    Advance Congradulation Modi sir and star Annamalai

  • @rms64
    @rms64 10 місяців тому +18

    👍🤗🔥அண்ணாமலை ஒருவர்தான் துணிச்சலாக குரல்கொடுக்கின்றார், அவர் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் தமிழகம் இன்னொரு வடகொரியாவாக மாறியிருக்கலாம். காலம் சரியான நேரத்தில் சரியான தலைவனை காட்டியிருகின்றது.சினிமா கூத்தாடிகளால் கட்டமைக்கப்பட்ட கட்சிகள் (அதிமுக, திமுக) இரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இன்றைய நிலையில் தமிழக அரசியல் களத்தில் திரு அண்ணாமலை தான் எல்லா விதத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் !! 👍KAMARAJ 2️⃣.0️⃣= ANNAMALAI TN CM 2026. அண்ணாமலை அவர்கள் மிகவும் சரியான மனிதர் தமிழ்நாட்டுக்கு👍🏻மாஸ், பக்கா மாஸ் அண்ணாமலை !! மகிழ்ச்சி மகிழ்ச்சி !! 💚🧡✅அண்ணாமலை நேர்மையானவர், நல்ல மனிதர், அறிவு, ஆற்றல், ஆளுமை, உழைப்பு, கண்ணியம், ஒழுக்கம் நிறைந்த மிகப் பெரிய பண்பாளர் 🙏KAMARAJ 2️⃣.0️⃣= ANNAMALAI TN CM 2026 👍பாஜக 2024ல் 400+MPs (தமிழக பாஜக 25+MPs உட்பட) மறுபடியும் ஆட்சி அமைக்கும். தேசிய தமிழன் திரு.அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக 200+MLAs பெற்று 2026ல் இருந்து தமிழக முதல்வராக திரு அண்ணாமலை ஆவார். இது உறுதி 👍 மத்தியில் மோடி பாரத பிரதமர் 2024 மாநிலத்தில் அண்ணாமலை 2026 தமிழக முதல்வர்.

  • @Mathiazhagan-e6c
    @Mathiazhagan-e6c 10 місяців тому +30

    இதுவரை தமிழகம் கண்டுடாத
    மாபெரும் பொதுகூட்டத்தை நமது BJP அண்ணாமலை அவர்கள் ஏற்பாடு செய்து உள்ளது
    பிரமிக்கவைக்கிறது BJPயின் வெற்றி நெல்லிகனிகையில்
    கிடைத்ததுபோல உறுதிசெய்யப்பட்டு உள்ளது
    JAlHIND
    JAI.BHARATHAM

  • @vipinvijayan9088
    @vipinvijayan9088 10 місяців тому +40

    Hard work=annamali 🔥🔥

    • @v.s.ncorps6518
      @v.s.ncorps6518 10 місяців тому

      Daai petrol price hike adani scam chennai floods kku no disaster fund yethukku yaa Modi

  • @vijai3176
    @vijai3176 10 місяців тому +32

    அண்ணாமலை மாஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 10 місяців тому +41

    தமிழக மக்களின் சிந்தியுங்கள் சிந்தித்து வாக்களியுங்கள் இப்படிப்பட்ட ஒரு கட்சி இதுக்கப்புறம் பார்க்க முடியாது பிஜேபியின் கொள்கை நமது இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் இங்கு மதம் சாந்து எந்த பிரச்சினையும் இல்லை மதப் பிரிவினைவாதிகள் தான் பிரச்சினை செய்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @bamaaan
      @bamaaan 10 місяців тому +1

      எப்படி (பாஜக ஆதரவாளர்கள் தவிர்த்து) மற்ற மக்களின் மனதை மாற்ற முடியும். முக்கியமாக பணத்திற்கு வாக்கை விற்கும் கும்பலுக்கு எப்படி புரிய வைப்பது.

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 10 місяців тому +30

    Long live Modiji. Long live Annamalai. All Hindus should vote for BJP in the coming Lok Sabha Elections.

  • @Surriyaa
    @Surriyaa 10 місяців тому +37

    IPS மூளை 🔥
    POLITICAL வேலை🔥
    அண்ணன் அண்ணாமலை டா 🔥❤️🔥

    • @v.s.ncorps6518
      @v.s.ncorps6518 10 місяців тому

      Koo 🔥🔥🔥 daa loosu haala

    • @Surriyaa
      @Surriyaa 10 місяців тому +1

      @@v.s.ncorps6518 மகனே இங்கையும் வந்துட்டியா அம்மா கிட்ட சொல்லு அப்பா நான் நாளைக்கு வரேன்னு ❤️

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 10 місяців тому +22

    Congrats to All BJP members...

  • @sivananthan3101
    @sivananthan3101 10 місяців тому +14

    ❤❤❤❤WE WELCOMING PM MODI JI AND SRI ANNAMALAI JI TO TAMILNADU KONGU PLACE ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA❤❤❤❤

  • @vsanjeevissrivatsan9718
    @vsanjeevissrivatsan9718 10 місяців тому +15

    👋👋👋👋👍👍👍👍👍👍Weldon Weldon Annamalai JI Weldon Weldon Weldon Modi JI Great Super Leadership Next Rulings in TamilNadu BJP 100 %

  • @gkselango978
    @gkselango978 10 місяців тому +20

    POLITICAL SUPER STAR ENGAL ANNAAMALAI IN TAMIL NADU

    • @SharanRavikumar
      @SharanRavikumar 10 місяців тому +2

      Future CM of Tamil Nadu and Future PM of India

  • @santhini1962
    @santhini1962 10 місяців тому +2

    Jai Modiji! Jai Annamalai!
    Vaalga! Vaalga! What an amazing job Annamalai has done! Salute him. 👏🏽👌🏽👍🏽🙏🏽 Yes, God sent selfless, conscientious, passionate leader to bring about good dharmic governance to Tamil Nadu and to India. May God bless, guide and protect you and team with all the energy and wisdom you need. May your journey be filled with supportive people who have similar values and vision. May they strengthen you and a BIG THANK YOU TO YOUR WIFE AND FAMILY! What an incredible sacrifice they have made. Love you so much and praying for you everyday. 🙏🏽🙏🏽

  • @santhaveeran2665
    @santhaveeran2665 10 місяців тому +7

    Heartfelt congratulations to mr. annamalai...for his sincere n hardwork towards the successful validictory function fr
    Enn mun..
    Enn makkal... hats off to mr.. annamalai...and his alliance parties..

  • @meeraportfolio
    @meeraportfolio 10 місяців тому +14

    I PARTICIPATE THIS FUNCTION.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 10 місяців тому +2

      I tooo ❣️🙏

    • @shiva_0504
      @shiva_0504 10 місяців тому +3

      Thank you guys from jharkhand keep supporting him

  • @madhuthoppil4874
    @madhuthoppil4874 10 місяців тому +9

    Jai BJP, Future TN with nationalism🚩🚩🚩

  • @trajkumar1804
    @trajkumar1804 10 місяців тому +17

    அண்ணாமலை ஜி யின் பேச்சு தரமானது எதிர்காலத்தில் தமிழகத்தில் தாமரை மலரும் வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி👍🙏🇮🇳🌷💐🎉❤️

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 10 місяців тому +2

    அண்ணாமலை உரை அருமை…🎉🎉🎉🎉🎉 பாஜக வெற்றி பெற தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்❤❤❤❤❤
    நாடாளுமன்றத்திற்கு புரட்சி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முழுக்க முழுக்க தமிழகம் சார்பாக அனுப்பி வைத்தோம்…
    அடுத்து தி.மு.க. ஆட்சியில் முழுக்க 38 பேரை நாடாளுமன்றம் அனுப்பினோம்…
    இந்த முறை பா ஜ க விற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து 39 தொகுதிகளும் வெற்றி பெற்று தமிழகத்திற்கு நிறைய நிறைய இன்னும் வளர்ச்சி காண வழி வகுப்போம்…🎉🎉🎉🎉🎉 தமிழக மக்கள் இந்த உண்மைகளை உணர்ந்து மௌன புரட்சியாக பாஜக வெற்றி பெற கரம் கூப்பி சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறோம்…❤❤❤🎉🎉

  • @asitmetha1908
    @asitmetha1908 10 місяців тому +10

    Nice 🙏 Congratulations Anamalaige Goad Blas u 🙏

  • @ahilandeswariarivalagan7535
    @ahilandeswariarivalagan7535 10 місяців тому +4

    Modiji n Annamalai long live ♥️♥️♥️😘😘🙏🙏🙏

  • @boopathyr5862
    @boopathyr5862 10 місяців тому +7

    Very very nice my malai sir annamalai AVL Tq the great

  • @sheilakrishnadas9037
    @sheilakrishnadas9037 10 місяців тому +2

    Sure sir. We will all do all we can to strengthen your hands. Proud of having been a part of this great manadu

  • @krishnamurthymurali8821
    @krishnamurthymurali8821 10 місяців тому +1

    அண்ணாமலை அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
    ஒவ்வொரு தொகுதியிலும் பாஜகவின் தொண்டர்களின் உழைப்பு மிக மிக அவசியம். நீங்கள் மேற்கொண்ட கடுமையான உழைப்பு வெற்றி பெற தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளர் தொகுதியிலும் பாஜகவின் தொண்டர்களை நியமனம் செய்து நன்றாக ஊக்கத்துடன் செயல்பட செய்ய வேண்டும். இதுவே அனைவரின் விருப்பம் மற்றும் வேண்டுகோள். ஜெய் இந்தியா 🙏 பாரத் மாதாகி ஜெய் 🙏

  • @sudhakarduri1533
    @sudhakarduri1533 10 місяців тому +13

    Kamarajar 2.0 coming soon ❤❤❤❤❤❤❤

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 10 місяців тому

      🙏🙏🙏
      I am ardent fan of Karmaveerar late Thiru K.Kamarajar. avargal...
      Your comments/ observations are not an exaggeration......

  • @Skykiran
    @Skykiran 10 місяців тому +2

    King in making! Annamalai future PM of India!

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys 10 місяців тому +26

    எப்ப பேசும் பொழுதும் பிரதமர் நரேந்திர மோடி ஐயா என்று மரியாதையாக குறிப்பிடுங்கள், ஐயா என்று அடைமொழி நல்ல பலனைக் கொடுக்கும்

  • @kanda1176
    @kanda1176 10 місяців тому +6

    🙏🙏🙏பாரத பிரதமர்❤ நமது பாரதத்தை உலகில் தலை நிமிர செய்து விட்டார் 🌏♥️

    • @v.s.ncorps6518
      @v.s.ncorps6518 10 місяців тому

      Daai petrol price hike adani scam chennai floods kku no disaster fund yethukku yaa Modi

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 10 місяців тому +3

    கடுகு அளவு கூட கறைபடியாத கரத்திற்கு சொந்தகாரர் மோடி அவர்கள்.

  • @arunauto127
    @arunauto127 10 місяців тому +9

  • @fazeelan
    @fazeelan 10 місяців тому +4

    மத்தியில் பிஜெபி வர வேண்டும். காங்கிரஸ் வர கூடாது. தமிழ் நாட்டில் யாரு வந்தும் என்ன பயன்? Atleast 5 இடத்திலாவது பிஜெபி ஜெய்க்க வேண்டும். தி.மு.க ஒழிய வேண்டும். இலங்கை மக்களுக்கு மோடி வருவது தான் மிகவும் நன்மை. எனவே அவர் வர என் வாழ்த்துக்கள் ❤

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 10 місяців тому

      Not only that...
      Thiru.Annamalai should continue to stay in state politics for another two decades to clean the rot set-in in the system in the last seven decades...

  • @rathira4795
    @rathira4795 10 місяців тому +12

    Malada Annamalada

  • @SKRSivam
    @SKRSivam 10 місяців тому +6

    Family rule DMK should be ousted out of power

  • @chandrashekharchandrashekh405
    @chandrashekharchandrashekh405 10 місяців тому +4

    Welcome Modi

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 10 місяців тому +5

    தமிழ் நாடு ஆன்மீக பூமி❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏💐💐

    • @v.s.ncorps6518
      @v.s.ncorps6518 10 місяців тому

      Daai petrol price hike adani scam chennai floods kku no disaster fund yethukku yaa Modi

  • @DuraiPalam
    @DuraiPalam 10 місяців тому +2

    பிஜேபி தொண்டர்களுக்கு அண்ணாமலை ஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🎉🎉🌹👍🌹

    • @v.s.ncorps6518
      @v.s.ncorps6518 10 місяців тому

      Daai petrol price hike adani scam chennai floods kku no disaster fund yethukku yaa Modi

  • @appuprasanth4123
    @appuprasanth4123 10 місяців тому +1

    அண்ணாமலை அண்ணன் அவர்கள் பின்னால் அணிவகுப்போம்

  • @gobinathshanmugam
    @gobinathshanmugam 10 місяців тому +3

    Annamalai sir 🔥

  • @ChenthamPilakkat-jj8or
    @ChenthamPilakkat-jj8or 10 місяців тому

    Superb Thalaiva.. ❤

  • @senthilarulmani3698
    @senthilarulmani3698 10 місяців тому +3

    Good speech

  • @ushaiyer9406
    @ushaiyer9406 10 місяців тому +4

    In 2024 BJP BJP and BJP only in T. Nadu. Great and tremendous hard work putin by Annamalaiji for the last six mobths without taking any rest. God bless with good health

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 10 місяців тому +1

      Let us not only be optimistic but also realistic...
      It may or may not happen in 2024 LS elections..
      But certain in 2026 assembly elections..
      Bharat Mata ki Jai.

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 10 місяців тому

    தமிழகத்தின் கடைசி நம்பிக்கை அண்ணாமலை அண்ணன் மட்டுமே 🎉🎉🎉❤❤❤❤

  • @nedungalshanmugam1747
    @nedungalshanmugam1747 10 місяців тому

    Sri Annamalai ji had finally accomplished the task of “En Mun En Makkal” yathrai, in a grand and glorious way with the final crown placed our beloved PM, SRI MODO JI’s warming hand, patted Sri. Annamalai Ji’s arms. It is great appreciation to him as well as to the whole TN People. Thanks to Sri Modi Ji for his support to Sri Annamalai ji and TN People. Jai Hind. Jai Sri Ram. Vande Matharam. 28.2.2024/12.12 pm.

  • @sekark3287
    @sekark3287 10 місяців тому +4

    அருமை அருமை ஐயா அருமை

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 10 місяців тому

    ஒரு பெரிய சந்தோசம் .நாம் எல்லோரும் சிந்தித்து பாஜக வாக்களிக்க வேண்டும்

  • @subramaniampani8514
    @subramaniampani8514 10 місяців тому

    என் மண் என் மக்கள்
    மகத்தான வெற்றி வெற்றி வெற்றி
    நம் அண்ணாமலை
    நமது தமிழன்
    வெற்றியை கொண்டாடுவோம்
    வாழ்க இந்தியாவின் தவபுதல்வன் ஐயா மோடி ஜி
    ஜெய் ஹிந்து

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 10 місяців тому

    இது தமிழக bjp கூட்டம்தான் மாற்று கருத்து இல்லை நன்றி நம்ப முடியவில்லை அனால் நம்பித்தான் ஆக வேண்டும் அண்ணாமலை சக்திவாய்ந்த திறமையுள்ள படித்த நேர்மையான பண்பான ஆன்மீக தலைவர்

  • @maniarun4289
    @maniarun4289 10 місяців тому +2

    Super Anna 🎉

  • @samarasamg1192
    @samarasamg1192 10 місяців тому

    மோடி ஐயா ஒரு சரித்திரம். வாழ்க வளர்க அவருடைய புகழ்.🎉பாரத் மாதா வுக்கு ஜே🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vasanthvasanth4353
    @vasanthvasanth4353 10 місяців тому

    தேசியம் மோடி அய்யா வாழ்க.
    தெய்வீகம் அண்ணாமலை ஜீ வாழ்க.
    இனி எப்போதும் மோடி சர்கார் மட்டும் தான்.
    பாரத் மாதா கீ ஜே.

  • @Ramasamynew
    @Ramasamynew 10 місяців тому +5

    Vendum ve ndum meendum Modi vendum

  • @svparamasivam9741
    @svparamasivam9741 10 місяців тому +8

    Modi great. TN ..tin Modi Annamalai vaazhka. Jaihindh

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 10 місяців тому

    தேர்தல் 50நாட்கள் உண்டு மோடி அண்ணாமலை பிரச்சாரம் மூலம் வாக்கு வங்கி அதிகரிக்கும் மிகபெரிய வெற்றி நிச்சயம் மாற்று கருத்து இல்லை நன்றி

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm 10 місяців тому

    Super❤

  • @iyarkaiiyarkai-xc7ln
    @iyarkaiiyarkai-xc7ln 10 місяців тому

    நன்றி அண்ணன்

  • @chidambaram.k2975
    @chidambaram.k2975 10 місяців тому

    Excellent Speech Annamalaiji

  • @natarajanm.k.7435
    @natarajanm.k.7435 10 місяців тому

    திமுக , அதிமுக கூட்டங்களில் கிழவன் கிழவி காசு கொடுத்து கூட்டம். ஆனால் நமது கூட்டத்தில் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர்கள் மாற்றத்தை நோக்கி தமிழகம். வாழ்க அண்ணாமலை

  • @deepar2226
    @deepar2226 10 місяців тому +2

    Im glad they foumd a worthy candidate,uts cause of language barrier that people are unable to understand which party is good

  • @vv1614
    @vv1614 10 місяців тому

    K அண்ணாமலை king !!
    எடப்பாடிக்கோ அவர் பங்காளி திமுகவுக்கோ அல்லது NTKக்கோ 2024ல் லோக்சபா தேர்தலில் வோட்டு போடுவது வேஸ்ட்.
    மக்களே ! வாக்குகளை எடப்பாடிக்கும் திமுக-பங்காளிகளுக்கும் போட்டு வாக்குகளை வீணாக்காதீர்கள். !! பாஜகவின் தாமரைக்கு வாக்களித்து இந்த நாடு உருப்பட வழி கோலுங்கள் !! நன்றி! வாழ்க மோதிஜி ! வாழ்க கே அண்ணாமலை !! நாட்டை காப்பாற்றுங்கள் !!! பாரத மாதாவுக்கு வெற்றி !!
    Dear people, Please DO NOT WASTE YOUR VOTE by polling for EDAPPADI, Instead vote for BJP"s LOTUS symbol to save TN and the Nation. Support Modiji !! Support K Annamalai !!! Thus, support Nation"s pride & Nation"s development !!! Bharat Mathaki Jai !!! Thanks.
    தமிழக அண்ணாமலையும் காமராஜர் ராஜாஜிக்குப் பிறகு தமிழகத்திற்கு கிடைத்த வரப்பரசாதம் என்று அறிகிறோம்....
    கணக்குப்படி, இது லோக்சபா தேர்தலாக இருப்பதால், பாஜகவுக்குத்தான் வாக்கு செலுத்த வேண்டும். உன்னத மற்றும் வலிமையான பாரதம் அமைய இது உதவும். தமிழக மகா ஊழலை ஒழித்தாக வேண்டும். எடப்பாடி கட்சி (இப்போது அதிமுக)க்கு வோட்டு போட்டு வீண். திமுகவிற்கு வாக்களிப்பவர்கள் 15% திமுகவுக்கே வாக்களிப்பார்கள். எடப்பாடி கட்சி இனிமேல் திமுக-எதிரானவர்களுக்கு உதவப் போவதில்லை. கட்சியும் தேய்ந்து சீக்கிரம் கட்டெறும்பு ஆகப் போகிறது. மேலும், எடப்பாடியும் அவர் அடிவருடிகளும் இந்து விரோதமாக மாறி விட்டார்கள். நேருக்கு நேர் இந்து- விரோதியான- திமுக கட்சி, மறைமுக-இந்து-விரோதியான-துரோகியான எடப்பாடி (இப்போதைய அதிமுக) கட்சியை விட மேல் என இந்துக்கள் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைய எடப்பாடி-அதிமுக கண்டிப்பாக முந்தைய ஜெ-அஇஅதிமுக அல்ல. எடப்பாடியின் திமுகவுடனான பங்காளி-கூட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். எடப்பாடிக்கு வோட்டு போட்டு அநாவசியமாக வோட்டுக்களை வீணடிப்பதை விட்டு திமுகவின் எதிரான வோட்டுகள் அத்தனையும் பாஜகவுக்கு வர வேண்டும். எடப்பாடியிடம் ரெட்டை இலை இருப்பது தற்காலிகம்தான். ரெட்டை இலை வச்சிருந்தாகூட 12% வோட்டு தாண்டமாட்டார். ரெட்டை இலை இல்லையென்றால் எடப்பாடி குரூப் செல்லாக்காசு. தயவுசெய்து திமுக-எதிர்ப்பு வோட்டுகளை பாஜகவுக்கு செலுத்தி தமிழகத்தை ஊழலிலிருந்தும், அராஜகத்திலிருந்தும், பாரத நாட்டை மேலும் வலிமைப்படுத்தவும் உதவுங்கள். நாம் இனமான தேசியம் தெய்வீகம் எண்ணம் கொண்ட தமிழர்கள். நாம் இந்தியர்கள். இனத்தின் மூலம் நம்மை வேறுபடுத்தும் NTK போன்றவைகளுக்கு வோட்டு போட்டு சமுதாயத்தை பிரித்து விடாதீர்கள். ! எதிர்கால சமூகம் நம்மை மன்னிக்காது ! .நன்றி !
    பாஜக கட்சி தமிழருவி மணியன் போன்ற நல்ல மனிதரை தமிழகத்தில் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    பாஜக அதனின் விதிமுறையை மோதிஜி அவர்களுக்காக *75 வயது ஓய்வு பெறும் வயதை மாற்றி மோதிஜி உயிருள்ளவரை பிரதமராக இருக்கலாம் என்று திருத்தி அமைக்க வேண்டும்* என்பது மக்களின் எதிர்பார்ப்பு. BJP should modify their party rule and waive the age restricion of 75 years for stalwarts like Modiji and allow him to remain as PM till his life time so that India alias Bharath will become no:1 nation in the world.
    தமிழகத்திற்கு நிறைய கோடிகணக்கில் மத்ய பாஜக அரசு கொடுத்துள்ளது. திராவிட அரசு எல்லாவற்றையும் கொள்ளையடித்துவிட்டு பிச்சை எடுப்பது நியாயமல்ல.
    வாழ்க K அண்ணாமலை !! 39 லோக்சபா சீட்டுகளும் பாஜக என்.டி.ஏ அணிக்கே தமிழகத்தில் 2024ல் கிடைக்க வேண்டும். இப்போது இல்லன்னா எப்போதும் இல்ல. உயிரை கொடுத்து உழைக்கும் தமிழக பாஜக தலைவர் ex-IPS படித்த பண்புள்ள திரு. K அண்ணாமலையின் கையை வலுப்படுத்துங்கள். 65 ஆண்டு காலமாக உள்ள குடும்ப ஆட்சியை ஒழித்து மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல பாஜக ஒன்றே வழி.
    வாழ்க தமிழகம்! வாழ்க பாரத மணித்திரு நாடு!!

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 10 місяців тому

    Krishnarppanam super mr Annamalai ji, we support you, , Jai sr ram we will make it happen 👍🙏💐🫡, true prayer is always answered, don’t worry, Jai Sri ram

  • @அன்புநெல்லைராஜா

    தமிழகத்தில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும் போதும் வட இந்தியர்கள் பிரதமராக தொடர்வது போதும் ஆள வேண்டும் தமிழன் தமிழர்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @அருள்.நாதன்
    @அருள்.நாதன் 10 місяців тому

    Annamalai true leader💪

  • @ramanujamamoorbabuji146
    @ramanujamamoorbabuji146 10 місяців тому

    Long live Modiji! Long Live Annamalai!!!

  • @virajar9631
    @virajar9631 10 місяців тому

    Superb speech by Annamalai 👍

  • @BhaskarraoRaju-cv1ut
    @BhaskarraoRaju-cv1ut 10 місяців тому

    Vote for BJP next CM Annamalai ji

  • @lakshmananm684
    @lakshmananm684 10 місяців тому +1

    தங்கமே!.... சிங்கமே!.... ஸத்தியமே!.... தாலேலோ!.....

  • @nmsk8494
    @nmsk8494 10 місяців тому

    அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் என்ன நடக்கும்...5சீட் அல்லது. 6 சீட் என்று ஒதுக்கப்படும்...இவர்கள் கொடுக்கும் இடத்தில் நிற்கும் நிலை..... வரும்...
    அதற்கு அண்ணாமலை இப்படி ஒரு கடினமான உழைப்பு .......தேவை இல்லை...
    பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டும்... அதற்கு பாஜக தலைவர் எடுத்த முடிவு சரியானது முடிவு.....
    பல்லடத்தில் கூடிய கூட்டம்...
    ஜந்து லட்சம் மக்களுக்கு மேல்.... உட்கார இடம் இல்லாமல் மக்கள் நின்று கொண்டு மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.... இது உண்மை

  • @Sasikumar-o4i
    @Sasikumar-o4i 10 місяців тому

    மலடா அண்ணாமலை✌️✌️✌️✌️✌️

  • @ravichandran6375
    @ravichandran6375 10 місяців тому

    Last Chance for TN to elect Real and Honest persons to be their Representative in Parliament. Pray God to bless TN with honest Representatives and uncorrupt politicians.

  • @Tarasaj
    @Tarasaj 10 місяців тому

    Annamalai ❤❤❤❤

  • @basukumarkumar8705
    @basukumarkumar8705 10 місяців тому

    Really Great Success. Growth BJP.well.Our next Chief Minister of Tamil Nadu. Our Next Prime minister Modi Ji.Jai Hind.

  • @ajaydaniel3874
    @ajaydaniel3874 10 місяців тому

    Annamalai Anna ❤

  • @balakrishnan8415
    @balakrishnan8415 10 місяців тому

    Mass annamalai ji

  • @durgaagencies9717
    @durgaagencies9717 10 місяців тому +1

    Good acting annamalai gg

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 10 місяців тому

    Well Annamalaiji

  • @nethravathimurugan8255
    @nethravathimurugan8255 10 місяців тому

    Sir you are inspiration to all youths unga health pattukanum sir neenga God bless you sir

  • @LTNEWLT
    @LTNEWLT 10 місяців тому

    BJP க்கு தமிழ்நாட்டில் 39+1கிடைக்க அனைவரும் பாடுபடுவோம் நல்லாட்சி அமைய.

  • @jesussarun4454
    @jesussarun4454 10 місяців тому

    We support BJP...Mr. annamalai ips is most welcome..MODIJI MODIJI is most welcome MODIJI ❤❤❤❤❤is most welcome

  • @ravichandran6375
    @ravichandran6375 10 місяців тому

    Let wisdom prevail and TN elect BJP Representatives

  • @nspindustries5532
    @nspindustries5532 10 місяців тому

    அண்ணாமலை 👌❤️👌

  • @atmamuniraj
    @atmamuniraj 10 місяців тому

    Bharat Mata ki jai

  • @tamilseeman6377
    @tamilseeman6377 10 місяців тому

    நாம் தமிழர்.

  • @jesussarun4454
    @jesussarun4454 10 місяців тому

    ❤❤❤❤❤ annamalai 💪💪💪💪💪💪💪👇🙏🙏🙏🙏🙏👌👌👌👌👑👑👑👑

  • @MANJUDONable
    @MANJUDONable 10 місяців тому

    Jai hind

  • @rklites2065
    @rklites2065 10 місяців тому

    vote for annamale or tvk to survive TMND

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 10 місяців тому

    தல மோடி மூன்று இராணுவ பிரமாண்ட ஹெலி காப்டரில் வந்து கலக்கலாக பலத்த வரவேற்புடன் பூ தூவி வரவேர்க்கபட்டார் .அது ஹாலிவுட் படம் பார்ப்பது போல இருந்தது .காண்போர் மனம் நிறைந்தது .குவாட்டர் ,மது கோழி பிரியாணி ,பணம் கொடுக்காமல் வந்த சரியான கூட்டம் .

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 10 місяців тому

    1976 ல சென்னையில் திரு ஜெயபிரகாஷ் நாராயணின் மீட்டிங் நடந்த ஞாபகம் வருது..எமெர்ஜென்சியை எதிர்த்து...நாங்கள் இளையவர்கள் குடும்பம் குடும்பமாக நண்பர்களோடு சென்றோம்

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 10 місяців тому

    காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் முதன் முதலாக வெளிப்படையாக ஊழல் பெருச்சாளிகளை எதிர்த்து மக்களுக்கு நன்கு புரியும் வகையில் சொல்வது திருமூத்தஸஹோதரர்மலை என்று கூறினால் அது மிகையாகாது

  • @Pennywise.18
    @Pennywise.18 10 місяців тому

    For the meltdowns only I will vote BJP this time 😭😂

  • @Raavananddz
    @Raavananddz 10 місяців тому

    ஜீ சுப்பர் ஜீ தமிழனுக்கு நல்லா குடுப்பீங்க

  • @sureshukt
    @sureshukt 10 місяців тому

    Jai Modi sir

  • @meeraportfolio
    @meeraportfolio 10 місяців тому

    Sp வேலுமணி,மேடையில் பார்த்ததாக எனக்கு சந்தேகம்.

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 10 місяців тому

    Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai Annamalai ips

  • @durairaj6039
    @durairaj6039 10 місяців тому

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @meenaramram776
    @meenaramram776 10 місяців тому

    Need New leader d new changes in Tamilnadu

  • @jayalakshmiravi810
    @jayalakshmiravi810 10 місяців тому

    The best strategy would be talking in English in Tamil Nadu. Then translate in Tamil. Hindi hatred TN

  • @arunkumarthirunavukkarasu2678
    @arunkumarthirunavukkarasu2678 10 місяців тому

    I think all are Hindi guys, sitting in crowd.