மஜ்னு படம் வந்து இந்த பாடலை கேட்ட முதல் தடவையிலேயே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். 21.6.23.
பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய் பெண் : தூங்கும் காதல் எழுப்புவாய் நீ தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய்
Bass level sometime crack அப்போது வந்த song அதனால் 32d க்கு மாற்றம் செய்யும் போது bass ஆனது சற்று crake ஆகிறது மத்தபடி song vera level old is gold ❤❤❤❤❤❤❤
🤯😳😳pppa enna oru surrounded soundu headphones use panra feeley illama edho periya speakerla keakura Mari irukku ,360° suththum bothu voice oru direction poguthu music oru direction poguthu,vera level man keep doing,all the best
Very Nice!🙏Beautiful! Wonderful!🙏 My Favourite Song!🙏 Always Fantastic Song! The Song hearing Our LOVE Life in Feelings Comes me!🙏The Song Dedicated My LOVE Wife 💙💚💛SATHYAH💛💚💙 Thank u! Very much!🙏
Follow My Instagram :- instagram.com/naveensri_p/
Hii
1:33 vera level...❤
Excellent
😊😊@@மூர்த்திமூர்த்தி-ண8ப
யப்பா சாமி...முடியல டா... என்னவொரு ...டெக்னாலஜி....அருமை...
Music தனியா சுத்துது....
Voice thaniyaa சுத்துது....awesome experience....❤❤
😅😂
😂😂😂
😂
மஜ்னு படம் வந்து இந்த பாடலை கேட்ட முதல் தடவையிலேயே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். 21.6.23.
13.08.23 00.44
14.1.2024
ஆஹா என்ன ஒரு அனுபவம் சுத்தி சுத்தி கேக்குது
Athan pa 8d songs
உண்மை
😂
Super
Yes❤
ஹாரிஸ் ஜெயராஜ் இசை vera leavel
வாவ் சூப்பர் 👌🏻 ❤️ இது பேல நிறைய வேண்டும் ❤❤❤❤
Wow sema experience solla varthaigal ila kandipa earphone la kelunga super ah iruku
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய்
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்
பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்
ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்
பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்
பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
பெண் : ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு
ஆண் : கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு
பெண் : நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை
ஆண் : தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்
பெண் : சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
பெண் : தூங்கும் காதல்
எழுப்புவாய் நீ தூங்கும்
காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
🤣enga irundhuda varinga , copy paste panradhukunu🤣
நன்றி
Supper
Good
Yow yaaru ya ni semmaiya eluthi irukka vera11 ya nii❤❤
Song சுத்தி சுத்தி கேட்கிது
மறுபடியும் இம் மாதிரி பாடல் வருமா வருமா பிரஷாந்த் இம் மாதிரி கிடைப்பாரா கிடைப்பாரா
Love to prasanth
Boat headset 🔥🔥🔥🔥 super bro👍👍
Yes bro I am boAt user ❤🔥
@@raremscollection5750 same BoatRockerz here
Today only I experienced 32d and 8d songs with headphones...2,3 times I turned my head back to see the speakers 😀😀😀 nice experience
Hi try this it was my first such effect it's crazy'experience...ua-cam.com/video/SUcqMCJnJAc/v-deo.html
Same
same 😂
Vera level ya harris thalaiva
90 s prasand is one of the most favourite actor ..like jeans 🏆🏆 winner
1:22 start goosebumps..... 😇😍😍😍
Fav song🥰.. 1000years aanalum intha song aliyathu.. avlo super ah music and song lines excellent ah iruku..
சொல்றதுக்கு ஒன்னுமே இல்லை பட்டய கிளப்புது செம்ம செம்ம❤❤❤❤❤❤
Super nice 👍 missing Sony Bluetooth headphones 😢
കിടുക്കി 😀😀😀😀😀👌👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🙋സൂപ്പർ 👍👍👍👍❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙋
Adi poli brother ,❤️♥️💕🎧🎧🎧🎧
Semma feel songs 32 effect la headphone la kekurapo semma stress relief therapy mari iruku thanks to editer
Harris kingdom pa...meltdown😘😘😍😍😍
1:30 feel the bgm💫
Bass level sometime crack அப்போது வந்த song அதனால் 32d க்கு மாற்றம் செய்யும் போது bass ஆனது சற்று crake ஆகிறது மத்தபடி song vera level old is gold ❤❤❤❤❤❤❤
தூள் டக்கர்🎉அருமையான இசை பதிவு
3:10 goosebumps 🥰🥰🥰
semma... super ah iruku
அருமை! அருமை! Beats எவ்வளவு superஆ இருக்கு! 👌👌👏
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
Gommala first adi idi matheri ❤
The one song which change my mood... Whatever it may...
Vera 11 bro neriya songs keten ithu pola ethuvum ila sema creation ❤🎉 good vibe and effect 😊
Mind blowing while listening
Love to prasanth , good actre
Super efect fantastic
முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய்🔥🔥🔥
No words 🔥🔥🔥____________🎧🎧
Na daily kekuraa song ithu ❤❤❤❤
🎉🎉செம்ம
🤯😳😳pppa enna oru surrounded soundu headphones use panra feeley illama edho periya speakerla keakura Mari irukku ,360° suththum bothu voice oru direction poguthu music oru direction poguthu,vera level man keep doing,all the best
வேற லெவல் 👌
Apdiye mei maranthu busla thungiralam 😄☺☺☺☺
Na atha tha senjitu iruken ipa
@@archanak6840 adhuku enna pannanum
தரமான சம்பவம் 🔥
Aahaa Vera maari vera maari❤
Best feel the song....... 💟🎧🤝nic one everything like the music system 🥰🤗😍
7 years to my love
But one side love
This song melting to my heart vibes too mee❤❤❤💯
7year is long
@@ramyamadhan2612 mm🙃
Superb bro...❤❤❤❤
நன்றி நண்பா. 😊😊
Wow.... Mind blowing experience ❤
01:42 start goose booms 💥💥💥💥❤️🥰😘🥰
மிக அருமை வாழ்த்துக்கள்❤
Vera level la irukku zebronics la supra irukku
Vera level 32d
Really a good effort on 32d 🎉
Recently addicted this song
Unstoppable 🎧💓✨
32D sound effects wow 😲
Vera Level Experience 👌👌👌👌
Vera lavel addicted your efforts ❤
Wat a song I like it tooooo tooooo much..prasand also
Best no words to say🔥🔥❤️
sema Super
Yapppa verra level 👍👍👍👍👍👍
Super 👍
Semaya irukku
Vera level sound 🔊effect❤😊
சூப்பர் எஃபெக்ட்
Awesome experience brother 🥰🥰🥰
Simply superb
Addicted❤❤
Wow sema super song ❤❤❤❤❤❤
Skullcandy headphones 🎧 very nice to hear this separate media sound...
சூப்பர் பாடல்
Vera Level... 🔥🔥🔥🎼🎵🎶
Best quality song,,,keep it up🥰
Excellent effect
Very Nice 🌹🌹🌹All Song is Vera leval Effect
Supper❤
Super effect...
Super samma ❤❤❤❤❤
very very nice music & nice song
Vera level bro
Very Nice!🙏Beautiful! Wonderful!🙏 My Favourite Song!🙏 Always Fantastic Song! The Song hearing Our LOVE Life in Feelings Comes me!🙏The Song Dedicated My LOVE Wife 💙💚💛SATHYAH💛💚💙 Thank u! Very much!🙏
**tha mind blowing.....🎉
Super effort excellent👍👍👍
Super music effects
Pure bliss...,🎧
super bass, very nice
Superb 👏👏👏
Vera level 😍😍😍😍
Wow.. sema 👌😍
Bro Vera level experience bro ❤️
Fantastic 🎉🎉🎉
Uff adipozhi
Superb sir thanks
Very very super effect
First time I am listening this song very nice
Wow 🔥
My favorite song🎵 😍😘🥰