தனக்காக வாழாம, மத்தவங்களுக்காக வாழுபவர்கள் பார்க்க வேண்டிய படம் - MR Tamilan Dubbed Movie Story

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on UA-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

КОМЕНТАРІ • 335

  • @greencoolingaircon
    @greencoolingaircon Рік тому +110

    பிறருக்காக நாம் வாழ வேண்டும் என்று நினைத்திருந்தால் நம் வாழ்க்கை நாமே வாழாமல் ஏமாந்து போய் நிக்க வேண்டிய சூழ்நிலை தான் நமக்கு ஏற்படும்

  • @rifayaaariz7552
    @rifayaaariz7552 Рік тому +379

    நாம எப்பவும் வாய்ஸ் காக வாழுறோம் 🤣🤣🤣

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +161

    தனக்காக வாழாமல் அடுத்தவங்களுக்காக வாழும் ஒரே ஜீவன் அம்மா, அப்பா ❤️ தன் பிள்ளைகளுக்காக எல்லா ஆசைகளையும் விட்டு வாழ்பவர்கள் 😢😢🥰🥰

  • @jawahar874
    @jawahar874 Рік тому +10

    உங்கள் எல்லா சேனல்களிம் ஒரு நாளைக்கு ஒரு படம் போடுங்கள் மிஸ்டர் பாலா. (பார்வையாளர் 657)

  • @justak5484
    @justak5484 Рік тому +9

    garuda gamana vrishabha vahana (kannada) movie .......and
    Mrs Chatterjee vs Norway ( hindhi) movie Video podunga ...........

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +40

    எல்லாரும் அடுத்தவங்க என்ன சொல்லுவாங்க அடுத்தவங்க என்ன பண்ணுவாங்க அடுத்தவங்க என்ன பேசுவாங்கன்னு பார்த்து வாழ்கிற சூழ்நிலை இப்பொழுது 😢😢😢 யாரும் தனக்காக வாழ்வதில்லை அடுத்தவங்களுக்கு பயப்பட்டு தான் வாழ்கிறார்கள் 😢😢😢 அதேபோல் தனக்காக வாழ்ந்தால் திமிரு புடிச்சவன் என்ற ஒரு பெயரும் என்ன சொல்வது என்ன வாழ்க்கை என்ன உலகமடா இது

  • @swtbala7047
    @swtbala7047 Рік тому +29

    உங்களுடைய புரிதல் குரலுக்கு நான் அடிமை ❤❤❤❤

  • @gokulkrish862
    @gokulkrish862 Рік тому +52

    *Addicted To This - இந்த படத்தோட Starting Scene Uh La...!* 🤩🔥

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 Рік тому +53

    நமக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் இன்றைய சூழ்நிலையில் இப்படித்தான் வாழ வேண்டி இருக்கிறது😢🤫🤦‍♂️🤦‍♂️🤦🏻🤦🏻🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Рік тому +15

    அண்ணா உண்மையாக ரொம்ப உணர்வுபூர்வமான படம் உங்கள் குரலில் கேட்கும்போது மிக அருமையாக இருந்தது அண்ணா❤❤❤❤❤

  • @Sonusonu-mb3yh
    @Sonusonu-mb3yh Рік тому +7

    Superb.nalla advise thara movie.....movie mudinjadha avlo thana nu feel vandhadhu...👌👌👌

  • @betheboysss
    @betheboysss Рік тому +4

    Bro 🇩 🇺 🇳 🇰 🇮 🇷 🇰  Christopher Nolan ஓட படம் கண்டிப்பா போடணும்

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +25

    மதியம் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மல்லாந்து 😂படுத்து இருக்கும் போது நோட்டிபிகேஷன் வந்ததும் ஓடி வந்து வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள் 😂😂😂😂

    • @mythology21
      @mythology21 Рік тому

      ​@radhikam5476ella 😂🤣 appo velai kudunga kadavuley ❤😂

  • @jeeeditzz9894
    @jeeeditzz9894 Рік тому +11

    Bro Kerala crime file movie eh pesunga bro super iruku movie🔥

  • @sujathahepzipha3665
    @sujathahepzipha3665 Рік тому +2

    Harry Potter movie என்னகு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னமோ அந்த movie la நானே போய்ட்டா மாறி என்னோட சின்ன வயசுல பயக்கிரம ரசிச்சு பாத்து இருக்கேன் உங்க வாய்ஸ் என்னோட கிட்சேன் ல மறுபடியும் கேக்கணும்னு நினைக்கிறன் . Please intha massage ingnor pannama saiya mudiuma

  • @anujaas109
    @anujaas109 Рік тому +23

    അണ്ണാ......
    നിങ്ങളുടെ voice സൂപ്പർ
    എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ട്ടം ആയി......❤️
    Plzz the shining movie pannungo plzzz

    • @CGTURBO1
      @CGTURBO1 Рік тому

      മലയാളി

  • @nishadhasil9345
    @nishadhasil9345 Рік тому +16

    இந்த படத்தில் இருந்து எனக்கு தோன்றியது எல்லோரும் ஹிட்லரைப்பற்றி மட்டுமே பேசிக்கொன்டும் படம் காட்டிக்கொன்டும் இருக்கிறோம் ஆனால் அதைவிடவும் மோசமான அரசியல் வியாதிகள் இருக்கிறார்கள் அவன்களை பற்றி யாரும் பேசுவதே இல்லை

    • @nisharifaya594
      @nisharifaya594 Рік тому

      if you keenly watched nowadays all taking about Hitler and Jews
      something physicolligicall things going on behind this

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 Рік тому +2

    என்ன பாலா... இந்தி, மளையாளம் பக்கமா காத்து வீசுகிறது.... தமிழ் படம் மேல காதல் யில்லையோ.... சரி சரி " நல்ல படம் மான போர் தொழில் போடுங்க"

  • @noorulhak5610
    @noorulhak5610 Рік тому +7

    Movie Name : The Green Mile) Explain pannuga brother pls

  • @NirmalaDevi-wt1wj
    @NirmalaDevi-wt1wj Рік тому +4

    1st comment thalaiva❤❤❤

  • @keerthivasan62491
    @keerthivasan62491 Рік тому +6

    Fight Club explanation pannunga vro 🙃🙃🙃🙃

  • @reneemma4208
    @reneemma4208 Рік тому +7

    നല്ലവനായ ഉണ്ണി 👍🏻. Very nice story. Thank you for sharing.

  • @vrdreamer6647
    @vrdreamer6647 Рік тому +4

    Bro....antha BaBy movie ah konjam...review potu vidunga..

  • @dhanabal4238
    @dhanabal4238 Рік тому +2

    என்ன இரண்டாம் உலகப் போரின் வரலாறு
    இந்திய நாட்டின் வரலாற்றில் நடந்த கொடுமை க்கு குறைவானது தான்

  • @delakshinisathi4028
    @delakshinisathi4028 Рік тому +4

    Sir actually nan ennaikkuthan entha padam parthen ungala padattha pathi pesa sollalamnu nenaichen thank God nengale pesittenga iam also happy

  • @eswarip1
    @eswarip1 Рік тому +4

    Feel good movie. History second World War with hero life super movie. Ending super

  • @anujaas109
    @anujaas109 Рік тому +8

    Anna plz
    The Shining movie review pannungo
    Plzzzzzzzz....... ❤️🤩

  • @ameenahmed7940
    @ameenahmed7940 Рік тому +3

    Anna tamil dubbedla ithu vanthu pathachu adhanala tamil dubbed illatha movie pathu podunga

  • @planetjupiter1628
    @planetjupiter1628 Рік тому +4

    Bro, you can talk about history! ✌🏽 think about it

  • @fathigirl
    @fathigirl Рік тому +9

    Varun dhawan❤ Nalla kadha , romba Nalla sonninga ❤

  • @vilayattupayyanjasir1731
    @vilayattupayyanjasir1731 Рік тому +11

    MR TAMILZHAN fans ❤🎉

  • @akutamizh
    @akutamizh Рік тому +1

    The help.. movie pannunga bro plz..enoda first comment... neenga paapinga nu ninaikura...na movie pakala sila clipping enaku romba paathippu..plz en comments paaththu reply kuda pana vena...THE HELP movie panunga அண்ணா

  • @freeguy2186
    @freeguy2186 Рік тому +9

    Bro! Pls Peaky Blinders Season 6 Podunga Bro Pls!!!!
    😊😶

  • @Mr.Kettavan2020
    @Mr.Kettavan2020 Рік тому +4

    Bro V1 murder case movie review pannunga bro review pannunga bro review pannunga bro review pannunga bro review pannunga bro review pannuga bro

  • @jeyamary.
    @jeyamary. Рік тому +3

    Bro please upload 'ahimsa' Telugu movie explanation

  • @ffrajkavi
    @ffrajkavi Рік тому +2

    படம் மிகவும் அருமை,💖, இதிலிருந்து நான் நெறய புரிந்துகொண்டேன், அண்ணா♥️ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் எனக்கு ஒரு பிராப்ளம் உள்ளது, அதிலிருந்து விடுபட உதவும் படங்களை தேடிக்கொண்டு இருக்கிறேன்,🤔 அது உங்களிடம் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்💯✨, நாம் எப்படி இருந்தாலும் , அடுத்தவர்களிடம் பேச, பழக, சற்று மனம் இல்லாமல் ஒரு இயதிரம் போல மனம் உணருகிறது, நான் என்னை பற்றி நினைப்பதை விட , மற்றவர்கள் அப்படி நினைப்பார்களோ இப்படி நினைப்பார்களோ, என்றே மனம் நினைக்கிறது, ஏன் இப்படி என் மனம் நினைக்கிறது என்று சொல்ல தெரிய வில்லை, இதுவே எனக்கு அதிகமான மன அழுத்தம், இதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் 🤔 இதற்கு ஒரு தீர்வு காண முடியாத நிலை, உங்களுக்கு தெரிந்தால் ஒரு படமாவது எனக்காக அதை எடுத்து சொல்லுங்கள், , 💖 உங்கள் voice கேட்பது மட்டுமே அதிக நேர செலவிடுகிரென், எனக்கான ஒரு படம் (பாடம்) கிடைக்காத என்று,

  • @Garudan03
    @Garudan03 Рік тому +2

    IB 71 MOVIE பேசுங்க bro

  • @shakirani481
    @shakirani481 Рік тому +4

    Movie super and your explanation super Anna 👌

  • @abdurrahmanrn7669
    @abdurrahmanrn7669 Рік тому +4

    Waiting your voice bro
    Mission impossible dead rocking explaination in Tamil

  • @Muthukrishnan-1990
    @Muthukrishnan-1990 Рік тому +6

    உண்மையிலேயே நல்ல மூவி அன்னை ❤❤❤

  • @10boopathivit67
    @10boopathivit67 Рік тому +5

    Thala Tamil old movie iruka athaa review panuga thala
    movie name : "Moondru Mudichu". Year: 1976 vaathaa
    movie ana padam super irukum saama twist irukum bro kojam review panuga bro director: K. Balachander appram . you tube irukum bro full movie. please thala......🙏🙏

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Рік тому +4

    அருமையான படம் அண்ணா ❤.

  • @ramjanbeevi2206
    @ramjanbeevi2206 Рік тому +2

    பாலா வாய்ஸ் Addicted, anybody there 😊☺️👀

  • @10boopathivit67
    @10boopathivit67 Рік тому +2

    Thala Tamil old movie iruka athaa review panuga thala
    movie name : "Moondru Mudichu". Year: 1976 vaathaa movie ana padam super irukum saama twist irukum bro kojam review panuga bro director: K. Balachander appram . you tube irukum bro full movie.

  • @ArunArun-pb6pq
    @ArunArun-pb6pq Рік тому +5

    Narration goes too good for hindi movie

  • @mnaomanoharan2545
    @mnaomanoharan2545 Рік тому +4

    நண்பா நீங்கள் இந்தப் படத்தைப் பற்றி பேசும் பொழுது உங்கள் குரலில் ஒரு அழுகை தெரிகிறது நீங்கள் கண்ணீர் விட்டீர்கள் என்று நினைக்கிறேன் நீங்கள் கண்ணீர் வடிக்கும் போது எனக்கும் தண்ணீர் வருகிறது அதே போன்று நீங்கள் சிரிக்கும் போதும் எனக்கும் சிரிப்பு வருகிறது இது தான் ஒரு கலைஞனின் வெற்றி வாழ்த்துக்கள் கடைசியாக ஒரு வடச்சென்னை அடிதடி நடிகர் என்று கூறினீர்களே நடிகர் பெயர் தீனா

  • @என்புரிதல்

    i am fan of your voice and narrations , tamil slang
    ji , could you please do 6/45 Korean movie released in 2022 , it was super comedy movie, i want it in your voice in tamil, could you please do me this favour

  • @sakthireviews6383
    @sakthireviews6383 Рік тому +4

    Bro please review bones and all movie please bro 😊

  • @vilayattupayyanjasir1731
    @vilayattupayyanjasir1731 Рік тому +15

    Yarukkellam mr tamizhan voice romba pudikkum ❤

  • @jollyaoruride9873
    @jollyaoruride9873 Рік тому +29

    மதியம் சாப்பிட்டு படுத்துக்கொண்டு கதை கேட்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉

    • @mageshwaran7243
      @mageshwaran7243 Рік тому +1

      Nimathiya na velai elorukum koduthu vaikanum

  • @logeswaran7755
    @logeswaran7755 Рік тому +4

    10/10 Top Notch 😊😮😢

  • @ZainZee-lf9fq
    @ZainZee-lf9fq Рік тому +9

    vera level mr tamizhan❤❤❤

  • @arfansview407
    @arfansview407 Рік тому +1

    Actor shri thevi daugter acting panni irukkanga nu sonninka yaaru. avanga

  • @villagepasanga8296
    @villagepasanga8296 Рік тому +5

    Saho jin movie pottu romba naal aachi ❤

  • @smallboy8612
    @smallboy8612 Рік тому +2

    Bro onga Ella video na pakuran ennakaka aquvaman 2 podunga bro

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 Рік тому +15

    இப்படிப்பட்ட எண்ணத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பது இருவருக்குமே நல்லது😊

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +2

    அளவுக்கு மிஞ்சினால் அமுர்தமும் நஞ்சு

  • @nagunagukani2703
    @nagunagukani2703 Рік тому +2

    Movie name:9 (Malaiyalam) Actor Prithviraj

  • @anusuyakarthikn7873
    @anusuyakarthikn7873 Рік тому +7

    I'm bigg fan of ur voice anna

  • @subhasekar5502
    @subhasekar5502 Рік тому +2

    Satyaprem ki katha movie podunga bro please

  • @sweetysalty7392
    @sweetysalty7392 Рік тому +2

    Pls Review my fault/ culpa Mia

  • @sarathadevi4215
    @sarathadevi4215 Рік тому +6

    Emotional plus Love package❤
    Nice movie🎉

  • @kuttyponnu_in_angal
    @kuttyponnu_in_angal Рік тому +3

    Iam first anna ❤❤❤

  • @vkponnaiyakrishnan95
    @vkponnaiyakrishnan95 Рік тому +2

    Anna love you oru meet-up vaikalam anna

  • @U_know_me_kkl
    @U_know_me_kkl Рік тому +1

    Bro ippo ellam nenga movies selective ah podrathu illa.. Ellam indian commercial movie poduringa... We need selective movies... Now a days unga channels movies pakarathu niruthitean

  • @believer_sss
    @believer_sss Рік тому

    Good pick!! I donna why this movie didn't go well. Bollywood will never change. They support craps like Jawan but not a good script. Hope it raises its cinema sense.

  • @manjumanoj9019
    @manjumanoj9019 5 місяців тому

    நாங்க இப்ப சாவறதுக்கு வாழறோம் ப்ரோ நான் சாக முடிவெடுத்த நான் சாகல ப்ரோ தேங்க்ஸ்

  • @iliyasahmed6498
    @iliyasahmed6498 Рік тому +2

    Manipur video podugga Anna Mr. Thmilan

  • @mohamedumar7169
    @mohamedumar7169 Рік тому +1

    Bro houba ! marsupilami 2012 movie explain podungga bro plz

  • @priscalbert6105
    @priscalbert6105 Рік тому +3

    The Ghostwood movie review pannunga please

  • @Paithiyakaaran466
    @Paithiyakaaran466 Рік тому +1

    Hostel Hudugaru Bekagiddare oru Kannada movie bala na, antha movie podunga naa, please 🙏

  • @gulflifetamil
    @gulflifetamil Рік тому +3

    More days after, I was happy with the movie. Thanks

  • @satishkumar-od6mm
    @satishkumar-od6mm Рік тому +1

    Super feelgood movie and your explain superu and i really enjoy this movie 🍿🍿🍿 iwant more movies

  • @tharuntharun7731
    @tharuntharun7731 Рік тому +3

    Fight club movie explanation podunga bro

  • @sunitha9999
    @sunitha9999 Рік тому +2

    Bro sivan story finish ready next vinayagar story podunga bro

  • @imtyimtysooosuper1562
    @imtyimtysooosuper1562 Рік тому +1

    Eppaty irukkinga bro from srilanka❤❤

  • @prakashp3916
    @prakashp3916 9 місяців тому

    I Saw the Devil 2010
    A Taxi Driver 2017
    The Pirates: The Last Royal Treasure 2022
    Rampant 2018
    A Bittersweet Life 2005
    The Brotherhood of War 2004
    Secret Sunshine 2007
    Svaha: The Sixth Finger 2019
    Kokuhaku 2010
    No Mercy 2010
    Ddongpari 2008
    Death Bell 2008
    Bluebeard 2017
    Kingdom (2019)
    Korean Movie review your channel

  • @devadharshinid6557
    @devadharshinid6557 Рік тому +2

    Anna devil judge drama poduga

  • @Thiva_Milky
    @Thiva_Milky Рік тому +3

    nan than first view 😊

  • @UCR4Tamil
    @UCR4Tamil Рік тому +2

    Prison break series unoda voice la kette aaganum thalaiva🙏

  • @thangarajavaikundaraman4575
    @thangarajavaikundaraman4575 Рік тому +4

    I'm glad you spoke well feel good movie after a few days

  • @eshibalas7614
    @eshibalas7614 Рік тому +1

    Hai Bala Anna eppo evening 6 o'clock surprise tharuvinga

  • @mahenthirannirmala2325
    @mahenthirannirmala2325 Рік тому +1

    சேம்ம படம் அப்படியே உங்க வோய்ஸ் நல்லாஇகருக்கு

  • @amirsahib4455
    @amirsahib4455 Рік тому +3

    Marco Polo webseries podunga anna

  • @daniechristo1854
    @daniechristo1854 Рік тому +1

    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏

  • @sathyameajayathea1890
    @sathyameajayathea1890 7 місяців тому +1

    Movie for jews...

  • @VaidehiM-qn9vm
    @VaidehiM-qn9vm 10 днів тому

    Ungal kuraluk kakave patam pakkum sangam sarpaga video vetri pera vazthugal 🎉🎉🎉🎉🎉

  • @madeshkumar9527
    @madeshkumar9527 Рік тому +2

    Padamum supara irundhadhu unga voiceum supara irundhadhu❤

  • @vinoth2171
    @vinoth2171 Рік тому +1

    2022
    The whale Oscar nominated movie
    2007
    Going by the book
    Korean movie
    Police robery fun movie samma fun

  • @RajaRaja-ur1wx
    @RajaRaja-ur1wx Рік тому +2

    wait pannidu irunthe brother

  • @ErMuthu-zv9xs
    @ErMuthu-zv9xs Рік тому +1

    We are coming your channel only hollywood movies but 😢now day we can't see such a film why?

  • @bala8647
    @bala8647 Рік тому +1

    Please bro ennaikka one time yachu mukundan unni associate movie podinga bro

  • @mayakarthickmayakarthick9332
    @mayakarthickmayakarthick9332 Рік тому +3

    ஹாய் பாலா அண்ணா நல்லா லவ் மூவிஸ் யா ரீவிவ் பண்ணுங்க ❤‍🔥❤‍🔥❤‍🔥 by நிஷாகார்த்திக் மதுரை ❤️❤‍🔥

  • @seethasekarseethasekar3704
    @seethasekarseethasekar3704 Рік тому +1

    Hey.... naathan 400 vathu like and 44 vathu comment happy ❤

  • @kmukeshmukesh519
    @kmukeshmukesh519 Рік тому +1

    Bro baby movie review please
    Please
    Please
    All one say super but it is not in Tamil

  • @ddkutty1249
    @ddkutty1249 Рік тому +2

    bro horror movies other languages podunga bro rmb nal achchu

  • @saravanans781
    @saravanans781 Рік тому +2

    Lunch box reveiw panuga bro

  • @prabuprabuprabuprabu6532
    @prabuprabuprabuprabu6532 Рік тому +1

    bro Ela veezha poonchira malayala movie review bannunga bro

  • @mrkumar7262
    @mrkumar7262 Рік тому +1

    Bala bro baby movie pathutu oru video poduga.. Please🙏🙏🙏

  • @yasinyasin2745
    @yasinyasin2745 Рік тому +1

    Broooo sync movie poduga