கத்திரிக்காய் சாகுபடி

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 33

  • @arumugamb8072
    @arumugamb8072 11 місяців тому +2

    ~கத்திரி..30தாவது நாளில நாற்று நடுக.. 60நாளில அதாவது..
    90வது.. நாளில அறுவடை உண்டு...என்கிறார்.
    ~டிஸ்கோ கத்தரி..
    சிம்ரன் கத்தரி,
    ~பவானி என்ற கத்திரி.. திண்டிவனத்தில விற்பனை..ஆகுதென்கிறார்.
    ~கண்ணாடி என்ற கத்தரி..திருச்செந்தூரில..விற்பனை ஆகும்...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  11 місяців тому

      நன்றி நண்பரே நன்றி ! பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !

  • @ww-hy1cw
    @ww-hy1cw Рік тому

    Entha light enga kidaikum bro nangalum 40cent pottu 45 days aguthu

  • @muthuvelmurugan5285
    @muthuvelmurugan5285 4 роки тому +1

    Thandu puluku enna chemical use pannalam

  • @kaviarasan5929
    @kaviarasan5929 4 роки тому +2

    Kalai eduthal machine rate solla mudiuma?

  • @exclaimmiracle4611
    @exclaimmiracle4611 4 роки тому +2

    விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது,Sir.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 роки тому

      நன்றி! தாங்கள் கருத்து என்னை உற்சாகப் படுத்துகிறது.

  • @palanie788
    @palanie788 4 роки тому +2

    பழ மிளகாய் தேர்வு செய்ய எந்த வகை விதை தேர்வு செய்ய வேண்டும்' எந்த மாதத்தில் நடவு செய்யலாம்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 роки тому +1

      பழ மிளகாய் சாகுபடி செய்ய நாட்டு ரகங்கள் சிறந்தது அந்தந்த பகுதிகளில் நாட்டு ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது உதாரணத்திற்கு ராமநாதபுரம் குண்டு, சாத்தூர் சம்பா மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அர்கா ஹரிதா, அர்கா சுவேதா ஆகிய ரகங்கள் ஜனவரி- பிப்ரவரி மாதத்தில் நடவு செய்வதற்கு ஏற்ற காலம்.

  • @gokul179
    @gokul179 3 роки тому +2

    அணைத்து கேள்விகளும் அருமை.... ஆனால் லாபம் எவ்வளவு 50 cent ku and செலவு எவ்வளவு என்பது மிகவும் முக்கியம்.......

  • @babukarthick7616
    @babukarthick7616 4 роки тому +1

    Organic farminga

  • @priyabalachandran7711
    @priyabalachandran7711 4 роки тому

    Verpulu athigam varuthu.... treatment sollunga

  • @somube9375
    @somube9375 4 роки тому +2

    ஒட்டுண்ணி அட்டை எங்கு கிடைக்கும்?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 роки тому +1

      முன்னனி உரம் பூச்சி மருந்து கடையில் கிடைக்கும்.

    • @somube9375
      @somube9375 4 роки тому +1

      @@pasumaisaral8547 I am Dawood 2020

    • @somube9375
      @somube9375 4 роки тому +1

      @@pasumaisaral8547 இனகவர்ச்சி பொறி , ஒட்டுண்ணி அட்டை இரண்டும் வெவ்வேறானவையா?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 роки тому +1

      @@somube9375 ஆமாம் வேறு வேறு தான்.

  • @dineshg198
    @dineshg198 4 роки тому +1

    Hi voice cannot clear please next video clearance the voice

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 роки тому

      ஆலோசனையை ஏற்று கொள்கிறோம்.

  • @BALAMURUGAN-zo1pm
    @BALAMURUGAN-zo1pm 4 роки тому +1

    விவசாயி contact no kedaikuma sir

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 роки тому

      வீடியோவில் போன் நம்பர் உள்ளது

    • @jamesjaya2597
      @jamesjaya2597 4 роки тому

      Contact number send me

  • @mercyprakash952
    @mercyprakash952 4 роки тому +3

    👍🏾😊

  • @veerak5470
    @veerak5470 4 роки тому +1

    நிலகடலை சிகப்பு இருந்தா சொல்லுங்க எங்கலுக்கு தெவபடுதுங்க

  • @ManoharanK-q3e
    @ManoharanK-q3e Рік тому +2

    Contains

  • @carolinerichard4826
    @carolinerichard4826 4 роки тому

    👌

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 4 роки тому +1

    Super

  • @rajesht895
    @rajesht895 4 роки тому +1

    The beginning voice is very irritated