Orissa day vlog😋

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025

КОМЕНТАРІ • 133

  • @rlavenya5661
    @rlavenya5661 12 днів тому +27

    அண்ணி ரொம்ப அழகா இருக்காங்க

  • @dividivi8565
    @dividivi8565 12 днів тому +14

    Kartika sis vlogs pathadhumatiri interesting ah iruku videos crt ah podunga sis channel nala reach agum❤

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому +1

      ஓகே தேங்க் யூ சோ மச் சிஸ்டர்

  • @SashtiBhuvi
    @SashtiBhuvi 12 днів тому +5

    Avanga super cooking pandranga sis avanga super irukanga rendu. Perum eppome support irukanga sis

  • @PadminiVijayan-p7h
    @PadminiVijayan-p7h 12 днів тому +8

    Your vedios very intresting❤❤

  • @soumyarani5630
    @soumyarani5630 12 днів тому +19

    உங்கள் இந்த கிராமத்து வாழ்க்கையை பார்க்க ரொம்ப நல்ல இருக்கு. எப்பவும் சந்தோசமா இருங்க.

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому +1

      தேங்க்யூ சிஸ்டர்

  • @radha58933
    @radha58933 12 днів тому

    😊😊😊😊

  • @vanisaji8201
    @vanisaji8201 12 днів тому +2

    Hi. நான் உங்களை ராதாவின் வீடீயோவில் பாத்தேன். நான் Sri lanka இப்ப கனடாவில் இருக்கிறன். இப்ப தான் உங்கட வீடியோ பாத்தன். உங்கட love story. Delivery டேலிவறி story யப் பாத்து அழுகதான் வந்தது. பாவம் நீங்க உங்கள பாத்து குறை சொல்பவர்களை பார்காதீர்கள். நான் உங்கட கணவரை பாத்து ஆச்சரியப்பட்டன் ரொம்ப நல்லவரு அது போதும் உங்களுக்கு. வேற மொழியா இருந்தும் உங்களோடு நல்ல பாசமா இருக்காரு. ஒரு சிலர் இப்படி இருக்க மாட்டார்கள். Ok take care. Bye sister.

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  11 днів тому

      தேங்க்யூ சிஸ்டர்

  • @radhasenthil6552
    @radhasenthil6552 11 днів тому +2

    Unga anni neat ah samaikraanga, neat ah irukaanga.

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  11 днів тому

      நீங்க ரெண்டு வேலை குளிச்சு ரெண்டு வேலை துணி மாத்தணும் சிஸ்டர் அதனால எல்லாருமே நீட்டா தான் இருப்பாங்க

  • @Sandhiyavijay-nv8ij
    @Sandhiyavijay-nv8ij 12 днів тому +3

    Sis vedio super....❤

  • @SivagamaSundari-o5n
    @SivagamaSundari-o5n 12 днів тому +8

    Anni is cooking nicely

  • @krithigap3098
    @krithigap3098 12 днів тому +2

    Nice video

  • @sindhumathip5371
    @sindhumathip5371 12 днів тому +1

    Sis na onga new subscriber video ellam nalla iruku ellarum happya irukuratha paka santhosama iruku❤❤❤❤

  • @archanaarul1929
    @archanaarul1929 12 днів тому

    Sueprb 👌🏻👌🏻👌🏻

  • @vidhyas7456
    @vidhyas7456 12 днів тому +1

    😊

  • @shobana_123
    @shobana_123 11 днів тому +1

    Hi sister new subscriber ❤❤❤

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 12 днів тому +3

    Super video nengadha avangaluku akka mari erukkinga sis ungala unga mama adhai yeththukkitangala sis 🎉❤

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      எங்க மாமனார் மாமியார் ஏத்துக்கிட்டாங்க உண்மையா நீங்க ஊறவைத்ததற்கு வயசு கம்மிதான் அவங்களுக்கு 30 வயசு எனக்கு 31 வயசு ஆனா என்னோட அவங்க தான் வீட்டுக்கு மூத்தவங்க

    • @umaviswanathan3795
      @umaviswanathan3795 12 днів тому

      @ChinmayBeghera TQ u sis replyku 🤗🫶🥰

  • @MohammedJohn-l6x
    @MohammedJohn-l6x 12 днів тому +5

    Home tour village tour poduga sis

  • @cooking.journey.
    @cooking.journey. 12 днів тому +2

    ஹாய் சரண்யா சிஸ்டர் உங்க அக்காவின் சமையல் அருமை என்ன மா ஒரிசா ல ரொம்ப சிஸ்டம் இருக்கு பார்த்து பத்திரமா இருங்க❤️❤️

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 8 днів тому

    Adhukulla eppadi odiya pesa kathukite ma??

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  8 днів тому

      ஆல்ரெடி கொஞ்சம் கொஞ்சம் தெரியுமா

  • @SopiRaja-j5l
    @SopiRaja-j5l 11 днів тому

    Anni nu solringa aprm dithi nu solringa sis 😊avanga yaru ungalukku 😊love from Rajasthan ❤

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  10 днів тому

      அவங்க எனக்கு அக்கா மாமாவுக்கு அண்ணி

  • @sangeetharajesh7951
    @sangeetharajesh7951 12 днів тому +2

    அடுப்பு ரொம்ப அழகா இருக்கு சரண் மா 💛💛💛

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 12 днів тому +2

    Cooking ku enna oil use panringa sister

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      கடுகு எண்ணெய் ரீபண்ட் ஆயில்

    • @Priyanka_Suren...
      @Priyanka_Suren... 11 днів тому

      Kadugu oil dark colour la irukum but neega use pannadhu gold winner mathire irundhuchu sister athan ketten

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  11 днів тому

      @@Priyanka_Suren... ரெண்டுமே மாத்தி மாத்தி யூஸ் பண்ணுவோம் சிஸ்டர் ஒரு வாட்டி கடுகு எண்ணெய் இல்லனா ஒருவாட்டி வந்து ரீபைண்ட் ஆயில் அந்த மாதிரி சிஸ்டர்

  • @ArasiMuruganThevar
    @ArasiMuruganThevar 11 днів тому

    Using only one karandi for all the cooking, here we are using many types of spoons

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  11 днів тому

      இங்க அது மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்க சிஸ்டர்

  • @pappithak3685
    @pappithak3685 12 днів тому +4

    Anni kudavey video podunga samaika soli unga channel nalla reach agum

  • @meenasundararajan9165
    @meenasundararajan9165 12 днів тому +6

    உங்கள் கிராமத்தை சுற்றி காட்டுங்க sister'

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      நாளைக்கு போடுறேன் சிஸ்டர்

  • @razumeem3911
    @razumeem3911 12 днів тому +1

    எனக்கு ம் ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤❤

  • @OviyaOviya-m2c
    @OviyaOviya-m2c 12 днів тому

    Unga sis so cute. Sis ❤

  • @M.SEERALANSAKTHI.
    @M.SEERALANSAKTHI. 11 днів тому

    வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா 2025 🎉🎉❤❤😊.

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  11 днів тому

      தேங்க்யூ

    • @M.SEERALANSAKTHI.
      @M.SEERALANSAKTHI. 11 днів тому

      @ChinmayBeghera 2️⃣0️⃣2️⃣5️⃣🙏🇮🇳நன்றி வணக்கம் தமிழ் வாழ்த்து நன்றி.
      தேங்க்யூ என்றது ஆங்கில வார்த்தை தேங்க்யூ ஆங்கில வார்த்தை தேங்க்யூ அப்படி என்று தமிழ் எழுதி அமைப்பு வைத்திருக்கிறீர்கள் அம்மா நன்றி வணக்கம்.

  • @banusyed1703
    @banusyed1703 12 днів тому +1

    Anni smiling face 😊

  • @aksharasdream7149
    @aksharasdream7149 5 днів тому

    உடம்ப குறைங்க சிஸ்டர் உங்க அண்ணி நல்ல ஸ்லிம்மா இருக்காங்க .நீங்களும் அதே மாரி ஆக ட்ரை பண்ணுங்க.

  • @kowshi05
    @kowshi05 12 днів тому +11

    Yen thaniya thaniya sapuringa ? Vessel thaniya wash pnringa ? Inumum ungala yethukalaiya ungala cook panna vidalaiye

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому +1

      அண்ணா சாப்பிட்ட பாத்திரத்தை நாங்க தொடக்கூடாது இந்த ஊரு ஒடிசா விதிமுறைப்படி அப்படி தான் சிஸ்டர் அதனால அண்ணா தனியா சாப்பிடுறாங்க என்ன போது அவங்க கூட நாங்க உட்கார்ந்து சாப்பிட முடியாது

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek 12 днів тому +6

      Pathingala sister...ennamo sonninga tamilnadu kastamnu..ipo neengale solreenga ..ithan sister odisha.evlo pinnokki irukanganu parunga​@@ChinmayBeghera

    • @j.shameemsaliha8703
      @j.shameemsaliha8703 12 днів тому +2

      Innamum ithu maathri lam follow parangla,,so sad,,ipd iruntha epd develop aagurathu,,

    • @kowshi05
      @kowshi05 12 днів тому +1

      @@ChinmayBeghera entha ooru makal enna Daily um unga veetuku vanthutu pathuta irupanga, ponga sister onna ukanthu elarum sappudunga ilana ungalukule yetra thazvu dha varum

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому +1

      @@kowshi05 எனக்கு எதுவும் தோணல சிஸ்டர் இந்த ஊரு கலாச்சாரம் அப்படி தான் அதனால நானும் பழகிக்கிட்டேன் ஃபர்ஸ்ட் கஷ்டமா இருந்தது போகப் போக பழகிடுச்சு சிஸ்டர்

  • @Moni_Karthic
    @Moni_Karthic 12 днів тому +5

    Ithu own house a sister

  • @Saranya-cj2fs
    @Saranya-cj2fs 12 днів тому

    Home tour podunga sister

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 12 днів тому +4

    Weight loss பண்ணுங்க சரண்யா🎉

  • @mishasherin4262
    @mishasherin4262 12 днів тому +4

    Ungala samayalkattukula epo samaikka vidrangalo apo than avanga ungala marumagala yethukittanga nu artham

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      ஏ சமய கற்றுக்கொள்ள நான் தான்மா சமைக்கிறேன் வேற யாரும் சமைக்கல நான் என் ஊர்வசி மட்டும்தான் சமைக்கிறோம் இன்னிக்கும் நான் தான் சமைச்சேன்

  • @dhanyalakshmir5696
    @dhanyalakshmir5696 12 днів тому

    Uanaku thala valicha nanga eanna parathu

  • @SaisaranSaisaran-x3r
    @SaisaranSaisaran-x3r 11 днів тому

    Daily routine podupa saranya

  • @sathiyasa8863
    @sathiyasa8863 12 днів тому +1

    Hari school join paniyacha

  • @ArasiMuruganThevar
    @ArasiMuruganThevar 11 днів тому

    How can people treat the ladies like this, sitting separately for eating nowadays giving freedom for women even tamilnadu villages

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  11 днів тому

      ஓடிசால அப்படி தான் சிஸ்டர்

  • @ArasiMuruganThevar
    @ArasiMuruganThevar 11 днів тому

    Your Anni is very active

  • @abinayarajen8119
    @abinayarajen8119 12 днів тому +1

    வீட்டை சுத்தி காட்டி வீடியோ போடுங்க

  • @KowsimithgopiVel-jg7xk
    @KowsimithgopiVel-jg7xk 12 днів тому +1

    Saranya unga age enna.neenga enna padichirukinga

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      31 சிஸ்டர் நான் படிக்கவே இல்ல படிக்கவும் தெரியாது சிஸ்டர்

  • @sathya-s_vlogs.
    @sathya-s_vlogs. 12 днів тому +1

    thnni sapadu sapidathiga uga udambukku agathu.sister.

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      தேங்க்யூ சோ மச் சிஸ்டர் ஓகே

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 12 днів тому +1

    ஏன் இன்னும் ஒடிசாவில் இப்படி ஒரு treditional பாரம்பரியம் இருக்கு🤔🤔🤔

  • @mennabalu9367
    @mennabalu9367 12 днів тому +1

    Ungalukku inga happiya irukk

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      ஹாப்பியா இருக்க சிஸ்டர்

  • @PrakashPrakash-kd8nc
    @PrakashPrakash-kd8nc 12 днів тому +3

    ஹாரி school போலய

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      ஹரி என்ன ஸ்கூல் சைக்கிள் இங்க

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek 12 днів тому +1

    Neenga karthika kita pesa try pannalaya.. Avangalum tamil ponnu thana sister

  • @mrhell2287
    @mrhell2287 11 днів тому

    Akka name sollunha

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  11 днів тому

      சுமித்ரா பெஹேரா

  • @ThaiyalVijay
    @ThaiyalVijay 12 днів тому +2

    Ungalaku Karthika sisra theriuma

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      தெரியும் சிஸ்டர்

  • @anushaanusha-mx4qd
    @anushaanusha-mx4qd 5 днів тому

    Ungaluku anni ahh illa akka va avanga

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  Годину тому

      எனக்கு அக்கா என் ஹஸ்பண்டுக்கு அண்ணி

  • @mishasherin4262
    @mishasherin4262 12 днів тому +5

    Intha channel pesama unga oravathi kitta kuduthudunga she is such a hardworker

  • @razumeem3911
    @razumeem3911 12 днів тому +1

    ஏ சிஸ்டர் நீங்க ஊருக்கு போய்டுவிங்ல

  • @PadminiVijayan-p7h
    @PadminiVijayan-p7h 12 днів тому +1

    Saranya kurachu patram vangikkodukku

  • @Godhawari
    @Godhawari 12 днів тому +2

    உங்க husband இந்த ஊர்லயே இருக்கலாம் தானே.

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      வில்லேஜ் டோர் நாளைக்கு போடுற சிஸ்டர்

  • @MaithiliTm
    @MaithiliTm 12 днів тому +2

    Unga anni ya katta thaa sollunga ... Na aavangalukaga thaa video pakura❤...

  • @sowmiyasowmi8636
    @sowmiyasowmi8636 12 днів тому +1

    Unga veetla silver kunda ethum ilaya cook pandrathuku

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      சில்வர் பாத்திரம் எல்லாம் எதுவும் இல்லைங்க

    • @sowmiyasowmi8636
      @sowmiyasowmi8636 12 днів тому +1

      ​@@ChinmayBegheraantha jug cooking mattu tha use panuvingla ungaluku en karupai eduthanga solunga

  • @Mala-pr6ib
    @Mala-pr6ib 11 днів тому

    அண்ணியா இல்லை அக்காவா சரியா செல்லுங்க

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  10 днів тому

      எனக்கு அக்கா மாமாவுக்கு அண்ணி

  • @MGT-zm5ei
    @MGT-zm5ei 12 днів тому +2

    உங்க அண்ணிக்கு தமிழ் சொல்லிக் கொடுங்க

  • @dhanyalakshmir5696
    @dhanyalakshmir5696 12 днів тому +1

    Un bayan settai panaratha ne pathu rasi veliya scene podatha

  • @AgnesChristina-em1ym
    @AgnesChristina-em1ym 12 днів тому +5

    Orissa la katikita tamil ponnunga eppo paru udambu seri illa 😂

    • @sowmiyasowmi8636
      @sowmiyasowmi8636 12 днів тому +7

      Ivanga ena karthika marri kasta padrangla ivanga machine la dress wash pandranga karthika inu kasta padranga aana ellaru video potu kasta padra nu seen podruthunga intha ponu radhavu appo karthika jaya lam ena soldrathu

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому +1

      அது இந்த ஊரு கிளைமேட்டுக்கு தமிழ் பொண்ணுங்களுக்கு செட் ஆகாது இங்க வந்து இருந்து பார்த்தா தான் தெரியும்

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому +2

      நான் சீன் போடலங்க நான் தமிழ்நாட்டிலிருந்து சொந்தமா நான் சம்பாதிச்ச பணத்தில் இருந்து என் மாமியார் வீட்டுக்கு சீதனமா நான் கொண்டுட்டு வந்ததுங்க எனக்கு யாரும் வாங்கி கொடுக்கல

    • @sowmiyasowmi8636
      @sowmiyasowmi8636 12 днів тому +1

      @@ChinmayBeghera nala thana irukinga athukula enaku kastam kastam nu karthika marri yae copy adichi video podringa

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      @@sowmiyasowmi8636 நான் நல்லா தான் இருக்கேன் சிஸ்டர் நான் யாரையும் பார்த்து நான் போடல எனக்கு புடிச்சவன் அந்த நான் போடுறேன்

  • @Soundharya28
    @Soundharya28 12 днів тому +3

    உங்க கூட இன்னொரு பயன் பொண்ணு இருந்தாங்க அவங்க யாரு

    • @Ramyasiva90
      @Ramyasiva90 12 днів тому +2

      அடுத்த வீடியோ ல சொல்றேன் சொல்லுவாங்க🙂

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      என்னுடைய கூட பொறந்த அக்கா பசங்க

  • @banumathi5692
    @banumathi5692 12 днів тому

    Hai Saranya unga akka yan kalil metty potala

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  12 днів тому

      அக்கா நெல்லு வேலை செய்யறதுனால வந்து மெட்டில வந்து மாட்டிக்கொண்டதுக்காக கழட்டி வச்சிருக்காங்க நெல்லு வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் போட்டுப்பாங்க

  • @sathiyasa8863
    @sathiyasa8863 12 днів тому

    ஏன் நீங்க தொடக்கூடாது உங்களை ஏத்துக்கலயா

    • @ChinmayBeghera
      @ChinmayBeghera  11 днів тому

      ஒடிசாவில் எல்லோருமே அப்படித்தான் சிஸ்டர்