நான் 4th படிக்கும் போது ரோட்டில் கிடந்த கோல்ட் வாட்சை எனது அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தேன். ஒவ்வொரு வருடம் சுதந்திர தின விழாவில் எனக்கு பாராட்டு தெரிவிப்பார்கள். இந்த வீடியோ பார்த்தவுடன் எனக்கு அந்த நினைவு வந்தது.
R.Sadeesh Chandra Kumar நான் ரஜினியை வைத்து சொல்ல வில்லை. அவனுக்கு பல தரப்பில் உதவிகள் கிடைத்துக் கொண்டு இருக்கிறது அதை வைத்து சொல்கிறேன். அவனுக்கு எதிர் காலம் சிறப்பாக அமையும் என்று.
Isaac G Selwin நல்ல செயல்களை ரஜினி செய்கிறார், இதை பார்க்கும் உங்களை போன்ற முட்டாள் டம்ளர் சைமொனின் தும்பிகள், நேற்று இரவு கெஞ்சி வெளியில் வந்து வீர வசனம் பேசி நடித்த குவுத்தமன் தொம்பிகள், அந்நிய நாட்டு கைகூலிகள் மற்றும் கமெண்ட்ஸ் போட்டு காசு பார்க்கும் கூட்டங்கள் அனைத்தும் இதைக் கூட பணத்துக்காக விமர்சிக்கும்... மானமில்ல முண்டங்கள்.....
இந்தப் பெருமை அனைத்தும் உன்னுடைய பெற்றோர்களே சாரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள் யாஸீன் தம்பி அவர்களே
மாற்றத்துக்கான விதை நீயடா👏அடுத்த தலைமுறை பிள்ளை காசுக்காக ஓட்டை விக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை பிறக்கின்றது...பாராட்டும் நடத்தும் அதிகாரிகளே இனியாவது திருந்துகள்..
அல்ஹம்ந்து லில்லாஹ், மாஷா அல்லாஹ், அந்த சிறுவனுக்கும் அவன் குடும்பதார்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் போதுமானவனாக, பொறுப்பானவனாக ,பாதுகாப்பாக இருந்தருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யா ரப்புல்....🤲🤲🤲🤲🤲🤲
நீங்கள் மனிதருள் மாணிக்கம் என்பது உங்க தனிப்பட்ட சிந்தனை காட்டுது, இதே சிந்தனையில் உங்கள் சொந்தச் சிந்தனையில் இருந்திருந்தால்,இன்று நாட்டை ஆள்பவரில் ஒருவராக இருந்திருப்பீர்கள் - மக்கள் ஆதரவு தருவார்களோ? மாட்டார்களோ என்ற சந்தேகமே உங்களுக்கு வந்திருக்காது - காரணம் தனிச் சிந்தனையில் நீங்கள் திறமையானவர்.நீங்கள் வெற்றியாளராக மாறியது, யாரும் யோசனை கூறியதால் அல்ல, எல்லாம் சொந்தப் பிராக்டீஸ்தான் - நல்லா இருக்கனும்.வாழ்க உங்கள் தனித்திறமை.
@தமிழன் தமிழன் culture is one of the education ......the child observe in all behaviours of mother .....doctors are say every child in mothers stomach 4 month to learn mothers culture. .....it is truth bro...... example ABJ.Abdul Kalaam....கருவில் குழந்தை 4 மாதத்தில் இருந்தே தாயின் அனைத்து செயல்களையும் உள் வாங்கும்.....தாய் குர்ஆன் ஓதுவதை குழந்தை கேட்கும்.......இஸ்லாமிய மார்க்கத்தின் படி தாய் வளர்த்து இருக்கிறார்......தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை......எல்லா மதத்திலும் நல்ல கருத்துக்கள் இருக்கிறது......ஆனால் அதை தானும் பின்பற்றி பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பவர் எத்தனை பேர்......இஸ்லாம் என்று சொன்னாலே சிலருக்கு வெறுப்பு.....மனித நேயம் குர்ஆனின் மூலம் வந்தால் என்ன......பைபிள் மூலம் வந்தால் என்ன .....கீதை மூலம் வந்தால் என்ன..... சகோதரரே.......
ஒருவர் செய்த நல்ல செயல்களை அனைவரும் பாராட்டலாம் தவறு இல்லை ஆனால் அதைவைத்து அரசியல் செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கி ஓட்டுக்களை அள்ளவே இந்த நாடகம் சமூகத்தில் தன் அரசியல் செல்வாக்கை அதிகப்படுத்தவே இந்த நாடகம்... இப்போ ரசனி நாளை கமல் அடுத்தநாள் ஸ்டாலின் அடுத்தநாள் Eps சீமான் என்று சென்றுகொண்டே இருக்கும் நாடகம் சற்று சிந்தியிங்கள் நான் சொல்வது நடக்கும்
அது சரி ஆசிரமம் பள்ளிக்கு ஒழுங்காக வாடகை தரவில்லை என அந்த பள்ளி வளாகத்தின் உரிமையாளரான பழுத்த பெரியவர் கண்ணீர் மல்க உமது சுயரூபத்தை சொன்னாரே அவர்க்கு பதில் என்ன!? கோச்சடையான் பட செட்டில்மென்டை சீக்கிரம் முடிக்கும் படி 2 வாரங்களுக்கு முன்புகூட நீதிமன்றம் காரிதுப்பி கண்டித்ததே அதற்கு பதில் என்ன!?
நான் ஒரு முறை பஸ் ல office ku pogum pothu clg stop la oru ponna eranguna ava iruntha seat la oru bracelet இருந்துச்சி அந்த பொண்ணு பஸ்விட்டு இரங்குறதுக்கு முன்னாடியே yarodathu nu விசாரிச்சு koduthuten பஸ் ல இருந்த ladies ellam wish pannaga and vera yar Kaila kedachalum கொடுத்திருக்க மாட்டாங்க nu sonnaga bcoz kandipa antha bracelet 16 gram இருக்கும்.....ரொம்ப ஹேப்பி ah இருந்துச்சி......கண்டிப்பா இந்த payyana அவங்க parents nalla valarthurukanga.....parents pillaingaluku nallathayae solli kodukanum வாழ்த்துக்கள் யாசின்
We all should praise honesty...money is not the ultimate...honesty definitely gives us happiness and satisfaction...may God bless that honest boy with good future...
Integrity is all about our life, that can only happen through a proper brought up. Kudos to Yasin's parenting. There is no right way to do a wrong thing. God bless kiddo.
Magil Sonia வாடகை பிரச்சனை பத்தி உணக்கு எதுவரைக்கும் தெரியும்?? சொல்லு தம்பி உணக்கு தெரியாததை நான் சொல்லுறேன்.. ஸ்கூல் பேரு எங்க இருக்கு எவ்வளவு வாடகைனு ஆவது தெரியுமா?? வழக்கு என்ன ஸ்டேட்டஸ்ல இருக்குன்னாவது தெரியுமா?
இஸ்லாம் இதைத்தான் போதிக்கிரது. நமக்கு சொந்தமல்லாத எந்தப்பொருள்மீதும் நாம் ஆசப்படக்கூடாது. உரியவரிடம் ஒப்படைத்துவிடவேண்டும். ஊழைத்து சம்பாதித்த பொருள் மட்டுமே நமக்கு ஆகுமாக்கப்பட்டுல்லது. சிறுவனை பாராட்டுவது மிக்க மகிழ்ச்சியான விசயம்.
தமிழன் என்பதில் பெருமை.. ஆனாலும் இஸ்லாமியன் என்பதில் ரசூலல்லாஹ்வின் உண்மையான உம்மத் என அந்த தாயும் தகப்பனும் பிள்ளையும் என்பதில் பெருமை. பெருமான் ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தில் இப்படி ஒரு சிறுவன் அல்ஹம்துலில்லாஹ் 😊
தம்பி யாசின் நன்கு படித்து வளர்ந்து ஒரு உன்னத நிலைக்கு வருவார் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை இச்சிறுவனை கவுரவித்த காவல்துறையினர் & நடிகர் ரஜினிகாந்த் மனிதநேயம் இன்னும் இருக்கின்றது என்று உணர்த்தி இருக்கிறார்கள் வாழ்க
நேர்மையும் நியாயமையும் தோல்வியடைவில்லை. தற்போது உள்ள கால சூழலில் மனிதர்களை குறுக்குவழிகளில் இதை செய்யுங்கள் என்று சொல்பவர்களே அதிகம் உள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் நேர்மையாகயும் நியாயமாய இ்ருப்பவர்களை மேலும் வலுபடுத்தும்.
எல்லா புகழும் இறைவனுக்கே எல்லா பெற்றோர்களும் இந்த பிள்ளை போன்று வளர்க்க வேண்டும்.
நான் 4th படிக்கும் போது ரோட்டில் கிடந்த கோல்ட் வாட்சை எனது அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தேன். ஒவ்வொரு வருடம் சுதந்திர தின விழாவில் எனக்கு பாராட்டு தெரிவிப்பார்கள். இந்த வீடியோ பார்த்தவுடன் எனக்கு அந்த நினைவு வந்தது.
TAMIL TODAY Tech what did that head master did?
TAMIL TODAY Tech வாழ்த்துக்கள் (பொய்யெல்லாம் சொல்லலையே? )
InfoTech System Solutions Ltd *Super question.ஏனென்றால் அந்த Hm லவுட்டிக்கிட்டு அதற்காக உங்களை பாராட்டித் கொண்டு இருக்க போறார்*
InfoTech System Solutions Ltd அந்த வாட்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார்
Super
சிறுவன், ஆசிரியர், காவல் துறை இவர்கள் எல்லோரிடமும் நேர்மை இருந்தது இவர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள் 🌟🌟
YES ACHI YARAGALUKU therindal podun
மாஷா அல்லாஹ் சிருவன் நேர்மை அல்லாவுக்கு பெருமை
Masha Allah
Baai dont say thanks to allah say to thanks to rajini baai
@@RajeshRajesh-xy5vprajini ya casu aduthukodutharu
masha Allah
Masha allah
தம்பி உன் நேர்மையான குணத்தால் மெய் சிலிர்கிறேன்.இறைவன் அருளால் நீடோடி வாழ எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻
தம்பி உன் வாழ்க்கை இனிமே பிரகாசமாக இருக்கும்..... வாழ்த்துக்கள் 👍
Gh Wb.. Rajini thothadu ethuvuma prakasama illae last 7 yrs.. Time pudijidhu.. Everybody hv certain time.. Anthae payanu ku.. Eppo time seri illae..
R.Sadeesh Chandra Kumar நான் ரஜினியை வைத்து சொல்ல வில்லை. அவனுக்கு பல தரப்பில் உதவிகள் கிடைத்துக் கொண்டு இருக்கிறது அதை வைத்து சொல்கிறேன். அவனுக்கு எதிர் காலம் சிறப்பாக அமையும் என்று.
Gh Wb.. Ok good then
Isaac G Selwin ரஜினி ரசிக குஞ்சுகளுக்கு சரியான கேள்வி 👍
Isaac G Selwin
நல்ல செயல்களை ரஜினி செய்கிறார்,
இதை பார்க்கும் உங்களை போன்ற முட்டாள் டம்ளர் சைமொனின் தும்பிகள், நேற்று இரவு கெஞ்சி வெளியில் வந்து வீர வசனம் பேசி நடித்த குவுத்தமன் தொம்பிகள், அந்நிய நாட்டு கைகூலிகள் மற்றும் கமெண்ட்ஸ் போட்டு காசு பார்க்கும் கூட்டங்கள் அனைத்தும்
இதைக் கூட பணத்துக்காக விமர்சிக்கும்... மானமில்ல முண்டங்கள்.....
இந்த கால கட்டத்துல இப்டி ஒரு பிள்ளையா .... மிக சிறப்பு .... பெற்றோருக்கு வாழ்த்துக்கள்
Super thambi
,
வாழ்த்துகள் தம்பி யாசின்
எங்கள் தமிழ்நாட்டில் தலைமுறை இப்படித்தான் இருக்க வேண்டும் மற்றும் தந்தை தாய் இருவருக்கும் தலை வணங்குகிறோம்
அருமை வாழ்த்துகள் யாசீன் தம்பி வாழ்த்துகள் 👌👌👌👍👍👍💐💐💐
நல்ல தந்தை தாய் இருந்தால் இந்த தலைமுறை பிள்ளைகள் நம் தமிழ்நாட்டுக்கு பெருமை
Mari Rajasekar 100 true Sir
Mari Rajasekar
Athuthan puthiya thalaimurai
தம்பி நீதான் உண்மையான அண்ணா துரை.நீதிநேர்மைகட்டுபாடுசமதர்மம்.வாழ்த்துக்கள் தம்பி.முகமதுயாசின்
அருமையான தந்தை அவருக்கு அருமையான மனைவி ஆஹா....👏👏👏
P
11
80
ஏழ்மை யிலும் நேர்மை வாழ்த்துக்கள் கடவுள் உங்களுக்கு அனைத்து ஆசீர்வாதத்தையும் கொடுத்து ஆசீர்வதித்து காப்பாராக
இந்தப் பெருமை அனைத்தும் உன்னுடைய பெற்றோர்களே சாரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள் யாஸீன் தம்பி அவர்களே
மாற்றத்துக்கான விதை நீயடா👏அடுத்த தலைமுறை பிள்ளை காசுக்காக ஓட்டை விக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை பிறக்கின்றது...பாராட்டும் நடத்தும் அதிகாரிகளே இனியாவது திருந்துகள்..
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த நிலை பெறுவீர்கள் யாசின் .....எனது வாழ்த்துக்கள்
முகமது யாசின் அவர்களை பெற்ற பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.,,,
ௐம் நமச்சிவாய சிறு வயதில் பேருந்தொண்டு வாழ்த்துக்கள் யாசின் உண்ணை பெற்றதில் பெருமை கொள்ளுது தமிழ்நாடு
இறைவன் உங்களுக்கு எல்லா ஆசிர்வாதங்களையும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் யாசின் அவர்களே... 🙏
இந்த காலத்தில் இப்படி ஒரு தங்க மனசு உள்ள சிருவனுக்கு கோடான கோடி நன்றிகள்
தம்பி இந்த 50000 வச்சு ஒரு வருடம் சந்தோசமா இருக்கலாம் ஆனால் நீ இந்த வயதில் செய்த நேர்மை உன் வாழ்க்கையை மாற்றி இருக்குது...
யாசினுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக...கல்வி செலவை ஏற்ற சூப்பர் ஸ்டார் க்கு வாழ்த்துக்கள்
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்... தம்பி... உன்னை நேர்மையாக வளர்த்த தாய்க்கு என்னோட வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌
நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா..
நல்ல நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா..
🙏🙏🙏
😂😂😂👌nalla neram vanthuchi ipo ilana yepavum illa
Super👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
சூப்பர் சார். உங்கள் மனித நேயத்திற்கு வாழ்த்துக்கள். யாசின் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.
அல்ஹம்ந்து லில்லாஹ், மாஷா அல்லாஹ், அந்த சிறுவனுக்கும் அவன் குடும்பதார்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் போதுமானவனாக, பொறுப்பானவனாக ,பாதுகாப்பாக இருந்தருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யா ரப்புல்....🤲🤲🤲🤲🤲🤲
Ko ni you560iñ
good parents and teachers
நல்லதே நினை நல்லதே நடக்கும். சிறுவன் யாஸீனுக்கு பாராட்டுக்கள். திரு. ரஜினிகாந்த் அவர்களின் சப்போர்ட்டுக்கு வெகுவான பாராட்டுக்கள்.
மாஷா அல்லாஹ்... எல்லாம் வல்ல இறைவன் உங்கள் வாழ்க்கையில் என்றென்றும் துணை இருப்பானாக... ஆமீன்...
நீ கொடுத்து வைத்தவன் டா செல்லம்.....அவர் ஆசிரியர்க்கும் பாராட்டு விழா நடத்துங்க... பா
Good parents
Mm
@@jeyachitram9263 p
,¥0
பணத்துக்கு தலை வணங்காதவனை உலகம் தலைதாழ்த்தி வணங்கும்.வாழ்க பல்லாண்டு.👍💐
எல்லாம் வல்ல அல்லாஹ் உனக்குத் துணை இருப்பாராக உன்னைப்போல் பிள்ளைகள் இந்த உலகத்தில் பெரிதாகவும் வளர இன்ஷா அல்லாஹ் ஆயிஷா..
U
.j
U
வாழ்த்துக்கள் கண்ணா கடவுள் அனுகிரகத்தோடு எல்லாரும் வாழ்வில் எல்லாம் வளம் பெற வேண்டும்.🌹❤️
மாஷா அல்லா முகமது யானுக்கு நீண்ட. ஆயுலையும் நிறைந்த. செல்வத்தையும் இறைவன் கொடு ப்பாக. ஆமீன்
*உலகம் இது மாதிரியான மனிதர்களால் தான் சிறக்கிறது.
இந்த சிறுவன் என்கண்ணில் உயர்ந்த மனிதனாக தெரிகிறான்*
முதலில் பெற்றோர்கள் பிள்ளை களை நேர்மையாக வளர்த்தால் பெரிய வர்களானாலும் அந்த குணம் நிலை க்கும்
Mashallah
பெற்றோர் வளர்ப்பு முறையாக வளர்த்த தே,,, காரணம், ஏழமையிலும் நேர்மைக்கு மிக சிறந்த உதாரணநன்களில் ஒன்று.
வாழ்க. எடுத்துக்காட்டாக
உள்ளார்.
ஒருவன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவனது பிறப்பிலோ வளர்ப்பிலோ அல்ல அவனவன் எடுக்கும் முடிவில்தான் உள்ளது
முக்கியமான விசயம் டீச்சரையும் பாராட்டவேனும் மாஷா அல்லா
இதேபோல் எல்லாருக்கும் கடவுள் ஒரு குழந்தை கொடுத்தால் நம் நாட்டில் பஞ்சம் இருக்காது அந்த சிறுவனுக்கு வாழ்த்த வயது இல்லை வணங்கிகிறோம்
நேர்மையை ஆத்மார்த்தமா பாராட்டுவதே சரியான சிறந்த தலைமைப்பண்பு
சூப்பர்
நீங்கள் மனிதருள் மாணிக்கம் என்பது உங்க தனிப்பட்ட சிந்தனை காட்டுது, இதே சிந்தனையில் உங்கள் சொந்தச் சிந்தனையில் இருந்திருந்தால்,இன்று நாட்டை ஆள்பவரில் ஒருவராக இருந்திருப்பீர்கள் - மக்கள் ஆதரவு தருவார்களோ? மாட்டார்களோ என்ற சந்தேகமே உங்களுக்கு வந்திருக்காது - காரணம் தனிச் சிந்தனையில் நீங்கள் திறமையானவர்.நீங்கள் வெற்றியாளராக மாறியது, யாரும் யோசனை கூறியதால் அல்ல, எல்லாம் சொந்தப் பிராக்டீஸ்தான் - நல்லா இருக்கனும்.வாழ்க உங்கள் தனித்திறமை.
வாழ்த்துக்கள் இன்றயகாலத்தில் இன்றியமையாதது அபூர்வம் இப்படியாே வளரட்டும் வாழ்க
தம்பி சகோதரா எந்நாளும் நேர்மையாக வாழ்க
Very good proud of you boy!!
God bless U tambi U & U'r family.
Rajini sir god bless Your family 🙏👍👌
அந்த சிறுவனுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ரஜினி சார் எங்கள் வாழ்த்துக்கள் 🙏 பெற்றோர்க்கும் எங்கள் வாழ்த்துக்கள் 🙏
Rajni kanth s magnanimous gesture is appreciable.
அல்லாவின் அருள் அந்த குழந்தையை காப்பாற்றும்
good parents
good boy
good teachers
super thambi... thalaiva super...rendu perume super ah varuvinga....salute to the great hearts in one frame
வாழ்த்துக்கள் செல்லம்
Masha Allah......❤ Allah indha paiyanukku kirubhai seivanaga.....ameen.........
Super thalaivaaaaa, i am proud of you Thalaivar fan🔥🔥🔥
இவர் உதவி செய்யாவிட்டாலும் அந்த சிறுவனுக்கு நல்ல எதிர் காலம் உள்ளது....
👏👏👏
👌👍
Muslim Muslim than masha allah
சரியாகச் சொன்னீர்
Help seiyatha kurai sollaathinga
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த காணொளி சமர்ப்பணம் 🙏🙏
👌🏼👌🏼👌🏼👌🏼
உதாரணமாக வாழும் பெற்றோர் பாராட்டுக்குரியவர்
Super,valga valarga
இஸ்லாம் கற்று தரும் பாடம் இதுவே இன்னும் நிறைய நல்ல விஷயங்களும் உள்ளது
Helloooooo boss..all religion teaches the same brother..
Good boy
@தமிழன் தமிழன் culture is one of the education ......the child observe in all behaviours of mother .....doctors are say every child in mothers stomach 4 month to learn mothers culture. .....it is truth bro...... example ABJ.Abdul Kalaam....கருவில் குழந்தை 4 மாதத்தில் இருந்தே தாயின் அனைத்து செயல்களையும் உள் வாங்கும்.....தாய் குர்ஆன் ஓதுவதை குழந்தை கேட்கும்.......இஸ்லாமிய மார்க்கத்தின் படி தாய் வளர்த்து இருக்கிறார்......தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை......எல்லா மதத்திலும் நல்ல கருத்துக்கள் இருக்கிறது......ஆனால் அதை தானும் பின்பற்றி பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பவர் எத்தனை பேர்......இஸ்லாம் என்று சொன்னாலே சிலருக்கு வெறுப்பு.....மனித நேயம் குர்ஆனின் மூலம் வந்தால் என்ன......பைபிள் மூலம் வந்தால் என்ன .....கீதை மூலம் வந்தால் என்ன.....
சகோதரரே.......
Respect Rajini sir,.
Valthukal...
Good Attitude of Character and parent also Good behaviour.
Super Brother God blessing your family
I happy 😄♥️🍒🍰⭐
ஒருவர் செய்த நல்ல செயல்களை அனைவரும் பாராட்டலாம் தவறு இல்லை
ஆனால் அதைவைத்து அரசியல் செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கி ஓட்டுக்களை அள்ளவே இந்த நாடகம் சமூகத்தில் தன் அரசியல் செல்வாக்கை அதிகப்படுத்தவே இந்த நாடகம்...
இப்போ ரசனி
நாளை கமல்
அடுத்தநாள் ஸ்டாலின்
அடுத்தநாள் Eps
சீமான் என்று சென்றுகொண்டே இருக்கும் நாடகம்
சற்று சிந்தியிங்கள் நான் சொல்வது நடக்கும்
Salikmd Salikmd ethukellam makkal mayanguvanganu enum Entha arasiyalvathinga namburanga 😂
Salikmd Salikmd nalla katharunga da super star 💪💪💪
அது சரி ஆசிரமம் பள்ளிக்கு ஒழுங்காக வாடகை தரவில்லை என அந்த பள்ளி வளாகத்தின் உரிமையாளரான பழுத்த பெரியவர் கண்ணீர் மல்க உமது சுயரூபத்தை சொன்னாரே அவர்க்கு பதில் என்ன!?
கோச்சடையான் பட செட்டில்மென்டை சீக்கிரம் முடிக்கும் படி 2 வாரங்களுக்கு முன்புகூட நீதிமன்றம் காரிதுப்பி கண்டித்ததே அதற்கு பதில் என்ன!?
Rajni big fan of kerala basha evargreen movie naxt cm Tamil Nadu super star Rajni than
நான் ஒரு முறை பஸ் ல office ku pogum pothu clg stop la oru ponna eranguna ava iruntha seat la oru bracelet இருந்துச்சி அந்த பொண்ணு பஸ்விட்டு இரங்குறதுக்கு முன்னாடியே yarodathu nu விசாரிச்சு koduthuten பஸ் ல இருந்த ladies ellam wish pannaga and vera yar Kaila kedachalum கொடுத்திருக்க மாட்டாங்க nu sonnaga bcoz kandipa antha bracelet 16 gram இருக்கும்.....ரொம்ப ஹேப்பி ah இருந்துச்சி......கண்டிப்பா இந்த payyana அவங்க parents nalla valarthurukanga.....parents pillaingaluku nallathayae solli kodukanum வாழ்த்துக்கள் யாசின்
நேர்மை இன்னும் சாகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு யாசின் 🙏🙏🙏🙏🙏 இவனை ஈன்றெடுத்த பெற்றோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
விலையும் பயிர் நன்மையும் நலமும் பெரட்டும்
Last but not least finally my THALIVAR proved he is also SUPER STAR in his REAL life...... LOVE YOU FOREVER THALIVAAAAAAAAAAA.....
We should respect their parents and his teacher. They taught him how to live.
Super da Thampe God bless you da Thampe.... 🤗🤗🤗❤️❤️❤️😘😘😘
வாய்மையே வெல்லும்
நேர்மை எப்பொழுதும் தேற்பதில்லை
மாஷா அல்லாஹ் , அல்லாஹ் இந்த சிருவனுக்கும் இவனின் குடும்பத்திற்கும் நேர்வலி காட்டுவானாக
God bless you Yasin...
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
நன்றி நன்றி 🙏 🙏🙏🙏
ஏழ்மை,வறுமைஆனால்உல்லத்தில்நேர்மை,வாழ்கவளமுடன்,
Good boy, good parents..
We all should praise honesty...money is not the ultimate...honesty definitely gives us happiness and satisfaction...may God bless that honest boy with good future...
ரஜினி சார் உங்களுக்கு அவன் பேரன் போல் என்று சொல்லுங்கள்
Yes bro
Semma
Enna sidhalum kurai sollum ungal gunam vazhga.. 🙏👌
Kurai solla pirantha manithan nee enna saadhithaai 😡🤬😡
Integrity is all about our life, that can only happen through a proper brought up. Kudos to Yasin's parenting. There is no right way to do a wrong thing. God bless kiddo.
ரஜினிக்கு ஏன் இந்த விளம்பர ஆசை. முதலில் வாடகை பாக்கியை கொடு. பாடு புதிய தலைமுறை உனக்கு ஏன் இந்த ரஜினி புகழ்பாடும் வேலை...
thamibi theriyama olaratha
Magil Sonia வாடகை பிரச்சனை முடிந்து பல வருடம் ஆவுதுடா பாடு
உத்தமர் ஏன் அந்த வாடகை பிரச்சனையை உருவாக்கினார்?? காசு அவரிடம் இல்லை என்பதாலா?? கண்ணியம் இல்லை என்பதாலா???
Magil Sonia வாடகை பிரச்சனை பத்தி உணக்கு எதுவரைக்கும் தெரியும்?? சொல்லு தம்பி உணக்கு தெரியாததை நான் சொல்லுறேன்.. ஸ்கூல் பேரு எங்க இருக்கு எவ்வளவு வாடகைனு ஆவது தெரியுமா?? வழக்கு என்ன ஸ்டேட்டஸ்ல இருக்குன்னாவது தெரியுமா?
997 dislikes this is our society
They don’t do anything and also don’t appreciate also.
Feeling sad.
Correct 💯 ✅
மனிதரில் பல விதம் அதில் இவர்கள் ஒரு விதம்
997 Paithiyanga...
THALAIVAR MASS ENDRUM OREY SUPERSTAR 🔥🔥🔥🔥🤘🤘🤘🤘
இஸ்லாம் இதைத்தான் போதிக்கிரது. நமக்கு சொந்தமல்லாத எந்தப்பொருள்மீதும் நாம் ஆசப்படக்கூடாது. உரியவரிடம் ஒப்படைத்துவிடவேண்டும். ஊழைத்து சம்பாதித்த பொருள் மட்டுமே நமக்கு ஆகுமாக்கப்பட்டுல்லது. சிறுவனை பாராட்டுவது மிக்க மகிழ்ச்சியான விசயம்.
தம்பி நீ வேர லெவல் ......
என்ன போலவே வளர்ந்து வருகிறாய் நீ ....
வாழ்த்துக்கள் டா தம்பி
பாராட்டோட இந்த குடும்பம் வருமையிலிருந்து மீள உதவுங்கள்.
👏👏👏
Great Thaliva
He is a good example for honesty. Keep it up your entire life.
தமிழன் என்பதில் பெருமை.. ஆனாலும் இஸ்லாமியன் என்பதில் ரசூலல்லாஹ்வின் உண்மையான உம்மத் என அந்த தாயும் தகப்பனும் பிள்ளையும் என்பதில் பெருமை. பெருமான் ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தில் இப்படி ஒரு சிறுவன் அல்ஹம்துலில்லாஹ் 😊
Hearty congratulations 🎉
Super.... Rajini Sir...
எது "உண்மையோ" அது சூப்பர் ஸ்டாரின் நெஞ்சிக்கு நெருக்கமாகிவிடும். இந்த சிறுவனும் தான்.
Yaa
Svr Purchase thanks ji
நல்ல பையன்
தம்பி யாசின் நன்கு படித்து வளர்ந்து ஒரு உன்னத நிலைக்கு வருவார் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை இச்சிறுவனை கவுரவித்த காவல்துறையினர் & நடிகர் ரஜினிகாந்த் மனிதநேயம் இன்னும் இருக்கின்றது என்று உணர்த்தி இருக்கிறார்கள் வாழ்க
நேர்மையும் நியாயமையும் தோல்வியடைவில்லை. தற்போது உள்ள கால சூழலில் மனிதர்களை குறுக்குவழிகளில் இதை செய்யுங்கள் என்று சொல்பவர்களே அதிகம் உள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் நேர்மையாகயும் நியாயமாய இ்ருப்பவர்களை மேலும் வலுபடுத்தும்.
உண்மை
உழைப்பு
உயர்வு