அபூர்வ காம்பினேஷன் - மருத்துவம் - தமிழ் ஆளுமை இரண்டிலும் மிகுந்த புலமை கொண்ட திருமதி.சுதா அவர்கள் நிகழ்ச்சியை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
Very good Programme. Best wishes to both Mr Ramanan and Madam Sudhaseshaian. Special thanks and Heart felt Best wishes to Mrs Sudhaseshaian since she is speaking about Sri Kanndasan only without deviating the subject.Many lady chief guests were spoke partially about Sri Kanndasan most of the time self projection and unwanted subjects.
Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent programme Endaro Mahanu Bhavulu Andharikki Maa Vandhanamu! Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
உயர் திரு ரமணன் அவார்கள் எங்களுக்கு பெரிய கொடை, இனிய இசையில், ஆழ்ந்த தமிழ் அறிவில், தமிழ் சினிமா ,பாடல்கள் , இந்து மதம், சித்தர் பாடல்கள் , தமிழ் இலக்கியம் கவியரசர் கவிதைகள் பாடல்கள் இன்னும் பல பல , தருகின்றிர்கள், நன்றிகள் கோடி அய்யா .
மிகவும் ரசித்தேன் Fantastic combination of Doctor-Poet and poet-Singer discussing a legend And his compositions . The great doctor's erudition is astounding . Ramanan sir உங்களை கேட்பதற்கு கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் Really grateful to Technology which makes this possible
அருமை… கண்ணதாசன் என்ற கடலின் இன்னொரு வகையான interpretation…. அருமை… தொடரட்டும் forever as கண்ணதாசனின் சிந்தனைகள் கருத்துக்கள் “ஆதியும் அந்தமும் இல்லா முடிவற்றவை”…..🎉🎉🎉
Kaviyarasar songs and novels are endless creatures....they are all time suitable to make relaxation and positivity to all...good medicine for each and every wound...He was a great philosopher.....🙏🙏
வணக்கம் மேடம் வணக்கம் சார் இருவருமே எங்களுக்கு கொடையாக கிடைக்காதவர்கள்... அழகு அற்புதம் மிகச்சிறப்பான தொகுப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤
Fentastic program...Sudha ji explains very well about Kannadasan's creativity as well as his psychological effects and solutions to the human being...Another excellent relaxation from Ramananji's mesmerizing evergreen songs,without musical instruments ....what a wonderful combination....!!!! Got very very meaningful relaxation....thank you so much to both of you....🙂👌👌🙏🙏 had very nice explanation and sweet rhythms.....today both ears and mind are fulfilled with lot of unforgettable moments relaxation.....thank u once again....
Sudha madam picked many songs of Isaikavi kannadasan which appeared in Nadigar Tilakam Sivaji Ganesan. I think both of them are fans of Sivaji Ganesan. I am great fan of both Kavignar Kannadasan & NTSG .
திருமதி.சுதா சேஷய்யனின் பார்வை மிக நேர்த்தியான புதுமை. சோகப்பாடலிலும் ஒரு பாசிட்டிவிட்டி எனக்கோடிட்டு காட்டி அவர் ஒரு உளவியல் நிபுணர் என்ற பார்வை புதிது. மிகவும் ரசித்தேன்.
I am unable to post my comments in Tamizh. There are some people whom from distance one can see Godliness in them. Dr. Amma is one of them. My humble respects to the great personality. 🙏🏽🙏🏽🙏🏽
எங்க அம்மா இந்த நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. எங்க அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🙏👍👌👏🏾SUPERB selection of songs, excellent discussion TOTALLY enjoyed it. Thanks to everyone who organized & who took trouble to select all such lovely songs.SUDHA .S love your analysis In everything 👏🏾💗👏🏾🙏💗🙏
வணக்கம் திரு ரமணன் அவர்களுக்கும், திருமதி சுதா சேஷாத்திரி அவரகளுக்கும். மிகவும் அருமை. எனக்கு நீண்ட நாள் ஆசை , குழத்தைக்காக என்ற திரைப்படத்தில் தேவன் வந்தான், தேவன் வந்தான் குழந்தை வடிவிலே. என்ற பாடலை உங்கள் சகோதரியான எனக்கு நீங்கள் பாடி . அதற்கு விளக்கம் தரவேண்டும் என்று. ஏன் என்றால் கண்ணதாசனுக்கு தேசிய விருது தந்த பாடல் அல்லவா? நன்றி . வணக்கம்🙏🙏🕉️🕉️
காலங்களில் அவன் வசந்தம் கலைகளிலே அவன் ஓவியம் போற்றத்தகுந்த பெருமான் இறைவன்தந்த வெகுமானம் சாற்றத் தகுந்தோர் உரையாற்றத் தகுமாம் எங்கள் இசைக்கவிக்கே அதுமிகப் பொருந்துமாம் வாழ்க இசைக்கவி ரமணராஜா வாழ்க வளர்க வளம்பெருக
ரமணன் சார் எங்க அம்மாவோடு நடத்திய இந்த நிகழ்ச்சியில் தான் உங்களை ரொம்ப பிடித்து இருக்கிறது. எங்க அம்மாவோடு part2 கண்டிப்பாக தரவேண்டும் என்று பணிவோடு கேட்கிறேன்
இது ஒரு தமிழ் நிகழ்ச்சி என்பதை மறந்து, அம்மையார் அதிகமாக ஆங்கிலத்தில் பேசுகிறார். இவர் ஆங்கிலம் கற்றார் என்பதற்காக கண்ணதாசனை விரும்புபவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகம் இருப்பார்கள் என்று நினைப்பது தவறு. ஆங்கிலமே அறியாத பாமரன் பல பேர் கண்ணதாசன் ரசிகர்களாக உண்டு.
நிகழ்ச்சி சற்று தொய்வாக தான் போகிறது என்பதை சொல்லித்தான் தீர வேண்டும். "இதனை இவன் கண் முடிப்பான் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்." ஆங்கில வார்த்தைகள் அதிகமாக இங்கு பயன்படுத்தப்படுகிறது.
என்னால் இதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. எங்க அம்மா எபிசோடில் ரமணன் சார் முன்பைவிட மிக அருமையாக பாடுகிறீர்கள். எத்தனை முறை பார்த்து கொண்டே இருக்கிறேன். எங்க அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஈஸ்வரி இவர் எந்த பாடல் பாடக்கூடிய வர்.....? இரவு விடுதி பாடலுக்கு மட்டுமே பொருத்தமான குரல் அமைப்பு கொண்டவர். அம்மன் பாடல்கள் இவர் பாடும் போது, அதில் பக்தி தெரிவதில்லை. இவருக்கு எப்படி இவ்வளவு பக்தி பாடல்கள் கொடுத்தார்கள் என தெரியவில்லை.
இசைக்கவி இரமணன் இளம்பருவத்திலேயே வெய்யில் காலக் காலை நேர இளவேனிற் காற்றாய் சில்சில்லென்று ஒவ்வொரு வினாவுக்கும் ஈரடிக் கவிதையில் மளமளவென விடை யளிப்பான். இரமணனை இசைக்கவி யென்பதைவிட இயல்புக் கவிஞன் என்ற அடைமொழியே சரியாக இருக்கும்.
'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை' பாடலை சுதா அம்மா எடுத்துக் கொடுத்து, அதன் வரிகளில் வாழும் நேர்மறைத் தன்மையை எடுத்துச் செல்வதும் அழகு. இரண்டு ஆளுமைகளும் அரங்கத்தை ஆள்கின்ற அழகே அழகு. காதல் பாடலாகக் கருதப் பட்டவைகளிலும் ஆன்மீகமும் இறைத் தன்மையும் மிளிர்வதை எடுத்துரைத்த அழகைப் பாராட்டுகிறோம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நிகழ்ச்சி. மிக்க நன்றி 🙏
Sir, extremely sorry to say kindly stop intervention when people like Ms.sudha seshayan inviting similar people we expect,and extract knowledge from these people it's opportunity.
அபூர்வ காம்பினேஷன் - மருத்துவம் - தமிழ் ஆளுமை இரண்டிலும் மிகுந்த புலமை கொண்ட திருமதி.சுதா அவர்கள் நிகழ்ச்சியை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
Excellent - many, many thanks to
Ramanan Sir & Dr. Sudha Seshaian.
These Greats like Shri IsaikKavi Ramanan , Sow Sudha Seshayyan, deserve atleast a Padmashri Award!! 🙏🙏
Yes I agree with your comments. They richly deserve. 🙏🙏🙏🙏🙏
5.6.2024
Very good Programme. Best wishes to both Mr Ramanan and Madam Sudhaseshaian. Special thanks and Heart felt Best wishes to Mrs Sudhaseshaian since she is speaking about Sri Kanndasan only without deviating the subject.Many lady chief guests were spoke partially about Sri Kanndasan most of the time self projection and unwanted subjects.
Very intressting programme. I like sudha seshaiyan madame and her points of views 🤩🤩🤩
Excellent programme. Kudos to Isaikavi Ramanan & smt. Sudha seshayyan
Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent programme Endaro Mahanu Bhavulu Andharikki Maa Vandhanamu! Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
உயர் திரு ரமணன் அவார்கள் எங்களுக்கு பெரிய கொடை, இனிய இசையில், ஆழ்ந்த தமிழ் அறிவில், தமிழ் சினிமா ,பாடல்கள் , இந்து மதம், சித்தர் பாடல்கள் , தமிழ் இலக்கியம் கவியரசர் கவிதைகள் பாடல்கள் இன்னும் பல பல , தருகின்றிர்கள், நன்றிகள் கோடி அய்யா .
This program is very interesting and informative & pleasant.
மிகவும் ரசித்தேன்
Fantastic combination of Doctor-Poet and poet-Singer discussing a legend
And his compositions .
The great doctor's erudition is astounding .
Ramanan sir
உங்களை கேட்பதற்கு கோடி
புண்ணியம் செய்திருக்க வேண்டும்
Really grateful to Technology which makes this possible
மேடத்தின் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் மீதான ஆளுமை மெய் சிலிர்க்கிறது
இசைகவிரமணனும் ஆனாமீக மருத்துவசுதாஜியும் கண்ணதாசன் பாரதி கவிதை கொண்டு உள்ளம்தனை உலுக்கி வருடிய உன்னத நிகழ்வு 👌
அருமை… கண்ணதாசன் என்ற கடலின் இன்னொரு வகையான interpretation…. அருமை… தொடரட்டும் forever as கண்ணதாசனின் சிந்தனைகள் கருத்துக்கள் “ஆதியும் அந்தமும் இல்லா முடிவற்றவை”…..🎉🎉🎉
Kaviyarasar songs and novels are endless creatures....they are all time suitable to make relaxation and positivity to all...good medicine for each and every wound...He was a great philosopher.....🙏🙏
வணக்கம் மேடம் வணக்கம் சார்
இருவருமே எங்களுக்கு கொடையாக கிடைக்காதவர்கள்... அழகு அற்புதம் மிகச்சிறப்பான தொகுப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤
Waiting eagerly for this programme Vazhga valamudan🙏🌹
Thank you Madam, you are great Tamil orator...
Simply superb..legends on stage talking on the poet legend. Intellectual stage
Living legends talking about The Legend!
ஆஹா அருமை அற்புதம்... சீதை. சகுந்தலை விளக்கம் அட்டகாசம்
thanks for this come back ; please do more often such programs every week end or atleast once 2 weeks
நன்றாய் இருந்தது.
திரு சரஸ்வதி ராமநாதன்
அம்மாவை கூப்பிடுங்கள்.
கண்ணதாசனை தன் மூச்சாக சுசிப்பவர்.
மிகவும் அருமையான சுவையான உரையாடல், பாடுதல், பொருள் நோக்குதல் அனைத்துமே. நன்றி ரமணன்ஜீ & சுதாஜீ
Dr Sudha madam am ur admirer always ur presenting beautiful awesome madam Nameshkaram 🙏💐
Nice presentation by doctor
She has taken the program to a different level
Hats off ❤❤
Engal Madam Sudha is always great in her speech one more manimagudam is Engal Kaviarsar
சிறந்த பதிவு 🌷🌹🌹🌷💞💖🎉💐👏👏💐🌹🌷
Fentastic program...Sudha ji explains very well about Kannadasan's creativity as well as his psychological effects and solutions to the human being...Another excellent relaxation from Ramananji's mesmerizing evergreen songs,without musical instruments ....what a wonderful combination....!!!! Got very very meaningful relaxation....thank you so much to both of you....🙂👌👌🙏🙏 had very nice explanation and sweet rhythms.....today both ears and mind are fulfilled with lot of unforgettable moments relaxation.....thank u once again....
Sudha madam picked many songs of Isaikavi kannadasan which appeared in Nadigar Tilakam Sivaji Ganesan. I think both of them are fans of Sivaji Ganesan. I am great fan of both Kavignar Kannadasan & NTSG .
திருமதி.சுதா சேஷய்யனின் பார்வை மிக நேர்த்தியான புதுமை.
சோகப்பாடலிலும் ஒரு பாசிட்டிவிட்டி எனக்கோடிட்டு காட்டி அவர் ஒரு உளவியல் நிபுணர் என்ற பார்வை புதிது. மிகவும் ரசித்தேன்.
எங்க அம்மா சிரிப்பு தெய்வீகம். உயிரை உருக்கும் குரலும், முகமும், சிரிப்பும் தெய்வீகம். உலகத்திலேயே அழகான பெண் ணல்ல, தேவதை எங்க அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Kannodu Khan nolin vaichorkkakal enna planum ila(kalail nan ore kana u kanden athai kanvzhiye nan.)
I am unable to post my comments in Tamizh.
There are some people whom from distance one can see Godliness in them.
Dr. Amma is one of them.
My humble respects to the great personality.
🙏🏽🙏🏽🙏🏽
What a pleasant journey with stalwarts?Thank you so much.
Great Explanation by Madam Sudha
Okay 🆗🆗 thanks Madam//sir//"*"*vanakkam 🙏🙏 vanakkam 🙏🙏 vanakkam by Paal Muruganantham palakkad Kerala India world 🌎
Superb programme. Enjoyable and interesting conversation with regard to KANNADASAN
காலங்களில்அவன்வசந்தம்தொடர்ந்துபார்த்துவருகிரேன்கண்ணதாசன்என்றாலேமிகவும்பிடிக்கும்ஒவ்வோர்பாடல்வரிகளுஅர்த்தம்உள்ளவைஉங்கள்குரலில்பாடல்அருமைதொடரட்டும்தங்கள்பணிநன்றிஐயா
எங்க அம்மா இந்த நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. எங்க அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Tamilintavapudalvan
Sweetest songs are those who tell the saddest thoughts.
Very Good Programme. Kannadasan is great. His songs are matching with everybodys life at one stage.
Exubirent explicit discourse on the lyrics of the immortal கவிஞர் கண்ணதாசன் and I hope it is the first person today show the positivity in his lyrics.
🙏👍👌👏🏾SUPERB selection of songs, excellent discussion TOTALLY enjoyed it. Thanks to everyone who organized & who took trouble to select all such lovely songs.SUDHA .S love your analysis In everything 👏🏾💗👏🏾🙏💗🙏
Super programme
Fantastic discourse.
பின்னணி இசை இல்லாமல் கேட்கவும் திகட்டவில்லை சலிக்கவில்லை சுவை குறையவில்லை இனிக்கிறது. அதுதான் நம் கவிஞர்.
அருமை அம்மா கண்டிப்பாக part2 செய்யுங்கள் அம்மா எங்க அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭q
@ 21.02 sec...பூவை செங்குட்டுவன் song... Not கண்ணதாசன் எழுதிய song.திருப்பரங்குன்றத்தில் நீ siriththaal song by பூவை செங்குட்டுவன்
வணக்கம் திரு ரமணன் அவர்களுக்கும், திருமதி சுதா சேஷாத்திரி அவரகளுக்கும். மிகவும் அருமை. எனக்கு நீண்ட நாள் ஆசை , குழத்தைக்காக என்ற திரைப்படத்தில் தேவன் வந்தான், தேவன் வந்தான் குழந்தை வடிவிலே. என்ற பாடலை உங்கள் சகோதரியான எனக்கு நீங்கள் பாடி . அதற்கு விளக்கம் தரவேண்டும் என்று. ஏன் என்றால் கண்ணதாசனுக்கு தேசிய விருது தந்த பாடல் அல்லவா? நன்றி . வணக்கம்🙏🙏🕉️🕉️
காலங்களில் அவன் வசந்தம் கலைகளிலே அவன் ஓவியம் போற்றத்தகுந்த பெருமான் இறைவன்தந்த வெகுமானம் சாற்றத் தகுந்தோர் உரையாற்றத் தகுமாம் எங்கள் இசைக்கவிக்கே அதுமிகப் பொருந்துமாம் வாழ்க இசைக்கவி ரமணராஜா வாழ்க வளர்க வளம்பெருக
Arumai Yana message
ரமணன் சார் போன்று வேறு யாராலும் இவ்வளவு அழகாக நடத்த முடியாது என்பது திண்ணம்.. வாழ்த்துகள்
One of the best program. Dr Sudha Seshaiyan really superb
இளையராஜாவுடன் ஒரு எபிஸோட் எதிர்பார்கிறேன். பல அரிய தகவல்கள் கிடைக்கும்.
That would be a fitting fianle for this wonderful program....
பாடல் மிக அருமை இனிமை நன்றி 🙏
திருமூலர் முதல் ஷேக்ஸ்பியர் வரை அனைவரையும் கொண்டுவந்தார் கவிஞர்..
Great efforts by thangai Sudha
அருமையான பதிவு.
கவிஞரை போல் மேடம் சொல்லும்பொழுது மற்றொரு நினைவு வந்தது. எந்த நல்ல இசையை கேட்டாலும் இசை ஞானியின் படைப்போ என்பது..
Fantastic
ரமணன் சார் எங்க அம்மாவோடு நடத்திய இந்த நிகழ்ச்சியில் தான் உங்களை ரொம்ப பிடித்து இருக்கிறது. எங்க அம்மாவோடு part2 கண்டிப்பாக தரவேண்டும் என்று பணிவோடு கேட்கிறேன்
My whole life flashed across..
ஆஹா. அருமை 👌
அருமையான நிகழ்ச்சி
Super
Waiting for part-2 with tooooo much eager.....
அருமையான நிகழ்ச்சி.5முறை பார்த்துவிட்டேன்.
திருமதி சாரதாநம்பி ஆரூரன் நிகழ்ச்சி எப்பொழுது?
I realized some part of explanation of Dr.Madam is like Tamil kadal Mr.Nellai kannan.
என்ன ஒரு அரிய விளக்கம்
ரமணன் சார் குரல்வளம் அற்புதம்
அருமை அம்மா அருமை..
அது என்னமோ இந்த எபிஸோட் தான் மிகச்சிறந்த எபிஸோட் ன்னு மனசு திருப்தி அடைகிறது. திரும்ப திரும்ப கேட்க விரும்புகிறது
பாரதிபாஸ்கர் எபிஸோடும்அற்புதமா இருக்கும்
அம்மாவின் தெய்வீக உறைகளைஅதிகம்கேட்டிருக்கிறேன்ஆனால்இன்றுதான்கண்ணதாஸன்இறப்புக்குஅழுதேன்
Awaiting part 2
Was there a part 2
Excellent performance
Good one
👍👍👍🙏
😀❤️😀❤️😀SUPERB ❤😃❤️☝️☝️☝️☝️☝️
புதிய கண்ணோட்டம் .
Wow,psychologist
பன்முக சாதனையாளர் மேடம்...ஆழமான ஆளுமை..தமிழ் மொழி மீது...
இது ஒரு தமிழ் நிகழ்ச்சி என்பதை மறந்து, அம்மையார் அதிகமாக ஆங்கிலத்தில் பேசுகிறார். இவர் ஆங்கிலம் கற்றார் என்பதற்காக கண்ணதாசனை விரும்புபவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகம் இருப்பார்கள் என்று நினைப்பது தவறு. ஆங்கிலமே அறியாத பாமரன் பல பேர் கண்ணதாசன் ரசிகர்களாக உண்டு.
Thank you Mom Sudha seshayyan it was very deep explanation and great singer Isaikkavi Ramanan. excellent program
ரமணன் சார் பேச்சை குரைதால் எல்லோருக்கும் நல்லது.
நிகழ்ச்சி சற்று தொய்வாக தான் போகிறது என்பதை சொல்லித்தான் தீர வேண்டும்.
"இதனை இவன் கண் முடிப்பான் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்."
ஆங்கில வார்த்தைகள் அதிகமாக இங்கு பயன்படுத்தப்படுகிறது.
arpudham raman &sudha ji kannadasan super
என்னால் இதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. எங்க அம்மா எபிசோடில் ரமணன் சார் முன்பைவிட மிக அருமையாக பாடுகிறீர்கள். எத்தனை முறை பார்த்து கொண்டே இருக்கிறேன். எங்க அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
,P
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@@rajamabs2791😅
ஈஸ்வரி இவர் எந்த பாடல் பாடக்கூடிய வர்.....? இரவு விடுதி பாடலுக்கு மட்டுமே பொருத்தமான குரல் அமைப்பு கொண்டவர். அம்மன் பாடல்கள் இவர் பாடும் போது, அதில் பக்தி தெரிவதில்லை. இவருக்கு எப்படி இவ்வளவு பக்தி பாடல்கள் கொடுத்தார்கள் என தெரியவில்லை.
Ramananji part2 எப்போது
இசைக்கவி இரமணன் இளம்பருவத்திலேயே வெய்யில் காலக் காலை நேர இளவேனிற் காற்றாய் சில்சில்லென்று ஒவ்வொரு வினாவுக்கும் ஈரடிக் கவிதையில் மளமளவென விடை யளிப்பான். இரமணனை இசைக்கவி யென்பதைவிட இயல்புக் கவிஞன் என்ற அடைமொழியே சரியாக இருக்கும்.
'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை' பாடலை சுதா அம்மா எடுத்துக் கொடுத்து, அதன் வரிகளில் வாழும் நேர்மறைத் தன்மையை எடுத்துச் செல்வதும் அழகு. இரண்டு ஆளுமைகளும் அரங்கத்தை ஆள்கின்ற அழகே அழகு. காதல் பாடலாகக் கருதப் பட்டவைகளிலும் ஆன்மீகமும் இறைத் தன்மையும் மிளிர்வதை எடுத்துரைத்த அழகைப் பாராட்டுகிறோம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நிகழ்ச்சி. மிக்க நன்றி 🙏
தயவுசெய்து முன்கூட்டியே தெரிவிக்கவும்.அருமையான நிகழ்ச்சி.
One must have been blessed to watch and hear about Great Kannadasan
They called to him America and kiiled him send the body to,Tamilnadu very sorry status
Excellent program, Sudha Seshaiyan madam’s explanation super👏🏻need part 2
Andal Abirami Sakunthai waiting for call from, Engal Kaviarsar
Y Dr Saradha Nambi Arooran is not called so far?
தயவு செய்து நிகழ்ச்சி யின் தேதி யை தெரிவிக்க வேண்டும்.
🙏👍👏👌
அருமையான rendition.
தங்களைப்போன்றவர்களின் தெளிவான விளக்கங்கள் வழி மறைந்தும் மறையாமல் வாழ்கிறார் கவிஞர்
No,it's Wordsworth's words
🙏🍅🌹👌🌷🙏
பிரமாதமான interpretation.
Sir, extremely sorry to say kindly stop intervention when people like Ms.sudha seshayan inviting similar people we expect,and extract knowledge from these people it's opportunity.