எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே | Rahul marriage | Dinamalar Sidelights

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே | Rahul marriage | Dinamalar Sidelights | Savukku shankar | Congress | Stalin | Annamalai
    #Rahulgandhi #Marriageupdate
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 53

  • @neelavarnaneaswarapillai1978
    @neelavarnaneaswarapillai1978 25 днів тому +17

    பிரதம மந்திரி ஆனால் தானே கல்யாணம் மோடி கணக்குப்படி இனியும் 220 வருடம் ஆகும்

    • @SureshKumar-bk3zb
      @SureshKumar-bk3zb 24 дні тому

      😂😂😂😂😂வாய்ப்பு இல்லை ராஜா

  • @hoppes979
    @hoppes979 25 днів тому +14

    அறுபதாம் கல்யாணம் தா நடக்கும் போல

  • @srm5909
    @srm5909 25 днів тому +5

    பாவம் அந்த பெண்மணி.
    இன்னும் கொஞ்ச காலம் விட்டு அறுபதாம் கல்யாணமே செய்து கொள்ளலாம்.

  • @rishichidhu1018
    @rishichidhu1018 25 днів тому +3

    நான் தினசரி side lights பார்க்காமல் உறங்குவதில்லை.அருமையான Presentation by Sri.A.Ramakrishnan மற்றும் சரவணன் சோழன்.பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்🎉🎉🎉💐👌👍.எனது கோரிக்கையை ஏற்று இரட்டையர்களின் பெயர் display செய்தமைக்கு நன்றி.

    • @supersinger2921
      @supersinger2921 24 дні тому +1

      அதென்ன சரவணன் ஆனா Sri A, Ramakrishnan? இரண்டு பேருக்கும் சரியான மரியாதையை தரவும் 🙄

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 25 днів тому +4

    ஐய்யா.நல்லாசிந்திக்கவேண்டியகாமெடி.யா.இருந்தது.இப்போதுநிலைதான்

  • @Ambiyaraja
    @Ambiyaraja 25 днів тому +2

    மாதம் ஒருதிசை திருப்பம் நிகழ்வு..காவல் துறை தீவிரமான செயல்..
    சுதந்திரம் அரசுக்கு மட்டும்..
    ஒவ்வொரு மாதம் ஏதாவது நடக்கும்...ஆனால் அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 22 дні тому

    புரட்சி தலைவி அம்மா அவர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 25 днів тому +3

    கஜானா காலிப்பா. போலீஸ் ,முத்திரைத் தாள் என்று எல்லா வழிகளிலும் வசூலிக்க வேண்டிய கட்டாயம்.

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 24 дні тому

    நல்ல அறிவுரை பேனர் சரிவு மரம் வளர்கனம் என்பது நல்ல வழிகாடல்

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m 25 днів тому +3

    சார், நம்ம ராகுலுக்கு உடனே கல்யாணம் நடந்தால் நம்ம இந்திய நாட்டுக்கு ஒரு நல்ல காலம் தான். ஏனெனில் அந்த ஒரு காரணத்தால் தான் எல்லோரையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தார். இனிமேல் இப்படி நடக்காது என்று நம்புவோம்.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 25 днів тому +1

    வெயில் வேலை - ஈயம் பூசியது போலவும் இருக்கணும், பூசாதது போலவும் இருக்கணும்.😅😅

  • @mathanprabhu8004
    @mathanprabhu8004 24 дні тому +1

    இன்னும் இரண்டு வருஷம் தானே இருக்கு அதற்குள் எல்லாத்தை வாரி வழிச்சுர வேண்டியது தான்.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 24 дні тому +1

    தமிழக காவல் துறை பிற மாநிலத்தில் போகும்போது அம்மாநில போலீஸ் சம்மதத்துடன் தானே செல்ல வேண்டும்??

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 25 днів тому +2

    Better of bad ஆக இருக்க வாய்ப்பு என்று கருதி மண வாழ்க்கையை தள்ளி போடலாம் எல்லாம் காலத்தின் கோலம்?

  • @vivekananthvn
    @vivekananthvn 25 днів тому +2

    Karur ponnu ready

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 25 днів тому +3

    Kamarajarar defeat aanadurkku yaar kaaranam ?
    Jai Bharat !

  • @viswakumarnaidubjp1529
    @viswakumarnaidubjp1529 25 днів тому

    Good explanation by you 2 , very interesting to see this program

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 25 днів тому +2

    First opposition party to come to power beating congress is not DMK, but communist party under Namboodripad at Kerala, when Nehru was PM. Correct yourselves.

  • @comedyt
    @comedyt 25 днів тому

    This shows the real power of TN police. Wish them all the very best!

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 24 дні тому

    இனிமே மம்பட்டி கல்யாணம்தான் ஒண்ணுதான்

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 25 днів тому +2

    சூப்பர்

  • @sumathirag9482
    @sumathirag9482 23 дні тому

    Empa, nimmadhiya Thailand suttrubavarai கல்யாணம் என்னும் ஷீரையில் adaikka venduma??

  • @varadarajanramakrishnan8752
    @varadarajanramakrishnan8752 22 дні тому

    What Sri karunanidhi told about Sri Kamara Nadar may be sent to sr u selva peruntakai. Will you do that please❤😊

  • @TheRaj3110
    @TheRaj3110 25 днів тому +3

    KEDU KETTA THIRUTTU URUTTU DRUG MAFIA KALAGAM DAYS ARE COUNTED

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 22 дні тому

    மீண்டும் மீண்டும் மோடி அரசு மீண்டும் மீண்டும் மோடி அரசு மீண்டும் மீண்டும் மோடி அரசு 🎉🎉🎉❤❤❤❤

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 21 день тому

    Poi marriage pannunga sir nd den ur success get starts Gi 👍👍

  • @narayananss2226
    @narayananss2226 24 дні тому

    Why,Lalu Yadav also said that during the first meeting of I n d I alliance

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 23 дні тому

    Banner என்பதைவிட Giant size Hoarding என்பதே சரி
    ..

  • @janarthananpoogavanam6022
    @janarthananpoogavanam6022 25 днів тому +1

    Piyus 😅😂🤣🤣🤣🤣

  • @comedyt
    @comedyt 25 днів тому

    I think, placing a mirror behind the camera might make these two have an eye coordination. They both keep facing only the camera than their partner in the show, missing the timing for eye coordination. Hope they improve soon.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 22 дні тому

    அண்ணாமலை அண்ணாமலை ❤❤❤

  • @RajaSekar-nf1rl
    @RajaSekar-nf1rl 25 днів тому

    Kavalthurai 🗣️

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 23 дні тому

    கிழவனுக்கு கல்யாணமா? அறுபதாம் கல்யாணமா? இவனுக்கு தேவையா

  • @elangovansjain9984
    @elangovansjain9984 25 днів тому +1

    TN police shouldn't be believed. They will go any extent to convince Mr Sudalai

  • @prak1860
    @prak1860 25 днів тому +1

    Jai modji

  • @chenthurvasanduraiappan8453
    @chenthurvasanduraiappan8453 20 днів тому

    Please watch Maridas show and then talk

  • @kannanchari5069
    @kannanchari5069 25 днів тому

    sema noring

  • @Ms7272727
    @Ms7272727 25 днів тому

    Remember that criticism per se has no issues but that needs to be healthy and upon points. But Shankar's interviews were mostly indecent and can't be reproduced anywhere. The interviewers were appear to be encouraging such language. When the Indian culture is to adress your child even with respect how to justify his calling even the PM names and referring in low grade street fighter language.

  • @tamilgaming8410
    @tamilgaming8410 25 днів тому

    😂 Papumeetsgappu

  • @selvanshanmugam9416
    @selvanshanmugam9416 24 дні тому +1

    இனி இவனுக்கு கல்யாணம் பண்ணினால் என்ன பண்ணாட்டி என்ன.இனி என்னசெய்யப்போறான்

  • @eswaranarunachalam101
    @eswaranarunachalam101 23 дні тому

    எடப்பாடி கூப்ட உடனே வந்துடியா பா. அவளோவு பிஸி யா 😂

  • @dr.chandrasekaran7757
    @dr.chandrasekaran7757 22 дні тому

    No marriage for ragul he has to attain 21 years.

  • @TheRaj3110
    @TheRaj3110 25 днів тому

    SELVA PERUM THOGAI KASU PANAM THUITTUI MONEY MONEY