பாதங்கள் வீங்கி, மதமதப்பு, வலி எடுக்கிறதா ? l Krishnan Balaji l Degam Sirakka Yogam l @MEGA TV

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • பாதங்கள் வீங்கி, மறுத்து, வலி எடுக்கிறதா ? l Krishnan Balaji l Degam Sirakka Yogam l @MEGA TV
    In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about Yoga for Asanas. Try these easy asanas to keep your blood Healthy, Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living...
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV: bit.ly/Subscrib...
    அடிக்கடி TIREDNESS,சோம்பல்,சோம்பேறித்தனம் உங்களை வதைக்கிறதா?
    • அடிக்கடி TIREDNESS,சோம...
    தூக்கமே வரமாட்டேங்குது என்ற கவலையா? உங்களுக்காக இந்த எளிய யோகா
    • தூக்கமே வரமாட்டேங்குது...
    நீரிழிவு நோய்க்கு யோகா மூலம் முற்றுப்புள்ளி வைக்கலாம்! • நீரிழிவு நோய்க்கு யோகா...
    உடலில் உயிர் ஆற்றல் பாதுக்காக்க எளிய யோகா முறைகள் • உடலில் உயிர் ஆற்றல் பா...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    #YogaMuthirai #yogaforpathaveekkam #KrishnanBalajiYoga #MegaTV

КОМЕНТАРІ • 54

  • @nagvd
    @nagvd Рік тому +12

    உங்கள் தினசரி யோகா மற்றும் முத்ராவை தொடர்ந்து செய்த பிறகு, நான் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் உணர்கிறேன். எதிர்மறை எண்ணங்களும் சோம்பேறித்தனமும் இல்லை

  • @sekarr6449
    @sekarr6449 3 роки тому +4

    உங்கள் யோகா சேவை ஐய்யா இன்றைய தலைமுறைக்கு மிக பயன் உள்ளதாக இருக்கு நன்றி வாழ்க உங்கள் யோகா சேவை

  • @gurugurunathan1131
    @gurugurunathan1131 8 місяців тому

    தஙகளின் யோகா பயிறசி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்களுக்கு என் அன்பும் நன்றியும். வாழ்க வளமுடன். 💐🏃🏃🏃

  • @manoharankakki4998
    @manoharankakki4998 3 роки тому +4

    நன்றி ஐயா.. மிகவும் பயனுடயதாக உள்ளது.🙏

  • @nadimuthuv6143
    @nadimuthuv6143 6 місяців тому

    Excellent great outstanding

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 роки тому +3

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @priyakannan2624
    @priyakannan2624 Рік тому +1

    Thank you so much Sir... Very informative to all the viewers....

  • @umaramasubramanian5123
    @umaramasubramanian5123 3 роки тому +2

    மிக்க நன்றி அய்யா நீடூழி வாழ்க

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 Рік тому

    நன்றி ஐயா......வாழ்க வளமுடன்
    🌷🙏🙏🙏🙏🙏🌷

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 8 місяців тому

    Super sir Thank you

  • @vetriveln3864
    @vetriveln3864 Рік тому

    ரொம்ப நன்றி ஐயா

  • @valliapnvalliapn4725
    @valliapnvalliapn4725 Рік тому

    Nandrisir thinNamum sayikirain valkavalamudan

  • @megavarnanbalakrishnan.s4277
    @megavarnanbalakrishnan.s4277 3 роки тому

    ஐயா தங்களது பயிற்சிகள் அனைத்தும் அற்புதமான பலன்களை தருகின்றன நான் ஜுலாசனம் செய்யும் போது ஆசனவாய்க்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட இடத்தில் வலி ஏற்படுகிறது மற்றும் அஸ்வினி முத்திரை செய்யும் பொழுதும் இடுப்புக்கும் இடைப்பட்ட இடத்தில் சிறிது வலி ஏற்படுகிறது இதற்கான காரணங்கள் மற்றும் தீரவினை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @munusamy.p6049
    @munusamy.p6049 3 дні тому

    அய்யாகிருஷ்ணன்பாலாஜிஅவர்களேதங்களதுயோகமுத்திரைபயிற்சிக்குவாழ்த்துக்கள்.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 3 роки тому +1

    Super Iyya thanks for sharing very useful video

  • @sundariesundar2087
    @sundariesundar2087 Рік тому

    நன்றி 🙏

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому

    வாழ்க வளமுடன் ஐயா...

  • @indven6784
    @indven6784 Рік тому +1

    THANK YOU SIR . MUCH USEFUL.

  • @nagaranithirumalai3759
    @nagaranithirumalai3759 3 роки тому +1

    Tq sir very useful information for me

  • @indven6784
    @indven6784 Рік тому

    Thank You VeryMuch

  • @danalechumydana347
    @danalechumydana347 3 роки тому +2

    Thank u sir..😊

  • @BalaMurugan-nw8wv
    @BalaMurugan-nw8wv 3 роки тому +1

    பயனுள்ள தகவல் நன்றி குருவே

  • @veenaa775
    @veenaa775 3 роки тому +3

    Last year ennoda leg ankle la hair line fracture aachu but ipavum pain irukku ,couldn't use it like asusual, athu cure panna yoga or mudra exercises irukka ayya

  • @indven6784
    @indven6784 Рік тому

    Thank you

  • @rameshnarayanan3883
    @rameshnarayanan3883 Рік тому

    Thank you sir

  • @stephenraj.s1134
    @stephenraj.s1134 Рік тому

    vanakam sir kall mathamaipu irruku sir veekam sari seiayanum murai soluinka nan tailor veali parkeran

  • @KING_KTM_07
    @KING_KTM_07 Рік тому

    Tq sir

  • @ramakrishnanpv7519
    @ramakrishnanpv7519 3 роки тому +1

    சார்,உங்களுடைய சேவை மகத்தானது.ஒரு சின்ன வேண்டுகோள் .பத்து நிமிட மூச்சு பயிறசி யோகா சொல்லிகொடுத்தது போல 10 நிமிடத்தி்ல் செய்ய கூடிய முக்கியமான 10 முத்திரைகள் சொல்லி தந்தால் எல்லோருக்கும பயனுள்ளதாக இருக்கும. தயைகூர்ந்து தங்கள் கவனத்தில் கொள்ளவும். மிக்க நன்றி ஐயா.

    • @loganathangloganathan2849
      @loganathangloganathan2849 3 роки тому

      ஐயா வணக்கம்.
      நான் வண்டியில் போகும்போது கீழே விழுந்து விட்டேன்.இடதுகால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாக்கட்டு போட்டு 45 நாட்கள் கழித்து கட்டு பிரிச்சாச்சு. இடது கால்வீக்கமாக இருக்கிறது. என்ன செய்ய? யோகா செய்தால் சரியாகிவிடுமா

  • @akc6217
    @akc6217 3 роки тому

    Good very useful Asana's and mudra's

  • @mageshmagi7651
    @mageshmagi7651 3 роки тому

    Ok

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 роки тому

    🙏🙏

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 3 роки тому +2

    இடையில் வந்த தசை சிதைவு நோய் சரியாக யோகா கூறுங்கள் ஐயா

    • @ponnandyperiyakaruppan1071
      @ponnandyperiyakaruppan1071 2 роки тому

      நன்றி அய்யா மிகவும் பயனுள்ள தாக உள்ளது

    • @ssanjai434
      @ssanjai434 Рік тому

      Etharku pathil solugal

  • @kavithas6365
    @kavithas6365 3 роки тому

    How many mudras can we do at a time sir

  • @buvanarani6584
    @buvanarani6584 2 роки тому

    கருவுற்றிருக்கும் பெண் {6 மாத கர்ப்பம்} செய்யலாங்களா ??

  • @vedhaenterprises6542
    @vedhaenterprises6542 2 роки тому

    Paruveralmathamathpu

  • @muthukala4201
    @muthukala4201 Рік тому

    வலது காலில் அடிபட்டு சரியாகி உள்ளது. ஆனாலும் வலது கால் மட்டும் நீர்கோர்த்து வீங்குகிறது. காலையில் வற்றி பிறகு வீங்குகிறது. அடிபட்ட காலில் எரிச்சல் உள்ளது . பயிற்சி கள் கால்களால் செய்யலாமா? வயது எழுபது.

  • @muthulakshmi8350
    @muthulakshmi8350 2 роки тому

    Ayya ennaku right legla kannukal adipattu chavae problem innum pain iruku adipattu 7 years achu innum leg pain athikam ma iruku ayya nadakuda mudiyala age34

  • @abinayaramesh3396
    @abinayaramesh3396 3 роки тому +3

    வெரிகோசையின் குணப்படுத்த யோக முறையில் தீர்வு உள்ளதா அய்யா.

    • @mshanthi4953
      @mshanthi4953 3 роки тому +2

      சுமண முத்திரை,நரம்பு பயிற்சி,சமகோணாசனம் சரியா ?அய்யா

    • @abinayaramesh3396
      @abinayaramesh3396 3 роки тому

      @@mshanthi4953 that's right I think soo

    • @rukmanibalas3344
      @rukmanibalas3344 3 роки тому

      Lppp0

  • @lathamurali1590
    @lathamurali1590 3 роки тому

    இரக்த்தவாதத்தை யோக முத்ரயால் குறைக்க முடியுமா ஐயா

  • @arunadevi1757
    @arunadevi1757 3 роки тому

    மிகவும் நன்றி ஐயா எனக்கு சுண்டுவிரல் மடக்கும் போது மோதிரம் விரல் நீட்டா முடியவில்லை

    • @anantharamananantharaman8343
      @anantharamananantharaman8343 Рік тому

      சுன்டு விரலும் கட்டைவிரலும்நுனியை சேர்க்கும் போது மீதி மூன்று விரல்களையும் நீட்டும் போது மோதிர விரல் சேரவில்லை என்றால் உங்களுக்கு சுகர்
      இருக்கிறது. இப்படி தொடர்ந்து செய்து வந்தால்
      சீக்கிரம் சரியாகிவிடும்.

  • @vetriveln3864
    @vetriveln3864 Рік тому

    🇦🇪👌👌👌👌👌👌👌🙏🌹👍👏💖💪🫀🤘🥀

  • @muthulakshmi8350
    @muthulakshmi8350 2 роки тому

    Yoga exercise iruka ayya

  • @kannanmk8473
    @kannanmk8473 2 роки тому

    Comments

  • @manoharankakki4998
    @manoharankakki4998 3 роки тому

    நன்றி ஐயா.. மிகவும் பயனுடயதாக உள்ளது.🙏