ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை சொன்னவர் நிலை | JothidaSavaal | NadiJothidar Babu |

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #VendharTV #JothidaSavaal #NadiJothidarBabu #Vjgowtham #JothidarBabu #MusicJoshiyarBabu #JeevaNaadiJothidarBabu #Mgrsoul #mgrathma #jaguarthangam #prediction #ஜோதிடசவல் #viraljosiyar #famousastrologer
    ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை சொன்னவர் நிலை | JothidaSavaal | NadiJothidar Babu
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/
  • Розваги

КОМЕНТАРІ • 665

  • @veerasigamanip9912
    @veerasigamanip9912 Рік тому +1

    👌🙏 அருமையான அரிய காணொளி. அய்யா சொன்னபடி விரைவில் சட்ட திட்டங்கள் நிறைவேற மத்திய அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, October 2023 செய்தி.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому +12

    உயர்திரு ஜோதிடர் பாபு சார் அவர்களுக்கு நமஸ்காரம்.தாங்களை நேரில் சந்திக்க வேண்டும். தங்களது விபரங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.நன்றி.

  • @kannanchitra2403
    @kannanchitra2403 2 роки тому +37

    நம்பிக்கையோடு ஒரு இடத்துக்கு போவோம் அங்கு எதுவுமே இருக்காது சும்மா போவோம் போவோம் அங்க நமக்கு தேவையானது எல்லாமே கிடைக்கும் இதான் வாழ்க்கையோட தத்துவம் நண்பா

  • @sampathkasturi6655
    @sampathkasturi6655 2 роки тому +2

    You are really great Shree babuji

  • @aakildz438
    @aakildz438 2 роки тому +2

    Semma Nadippu

  • @natarajan9711
    @natarajan9711 2 роки тому +9

    இது ஒரு நல்ல தருணம்.ஓம்நமசிவாய.சிவாயநம

  • @jamboo164
    @jamboo164 2 роки тому +10

    இவர் ஒருவர் தான் கொரோனா முடியும் காலத்தை முன் கூட்டி சொன்னவர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 2 роки тому

    Ayia.anku.oru.santhrfam.kodungal.swamy.🙏🙏🙏🙏

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 роки тому +21

    Watching these stuff is a nice time pass!

  • @deepakb4235
    @deepakb4235 Рік тому

    Ayya music podra nerathla yosippar pola...adhuvum andha finishing irukkey..Semma.."aieee aieee" nu adivanguna naai kathura madhri..!

  • @sangeethan3097
    @sangeethan3097 2 роки тому +41

    பொது நலன் சார்ந்து கேட்கப்பட்ட ஒரு கேள்வி மிக்க நன்றி.. 🙏🙏🙏

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 2 роки тому +1

    அருமை

  • @SudhakarSudhakar-yl3vv
    @SudhakarSudhakar-yl3vv 2 роки тому +2

    Thambi super

  • @okoko2090
    @okoko2090 2 роки тому +1

    nanmai

  • @vijayragavan1491
    @vijayragavan1491 2 роки тому +2

    Great

  • @charlesraja471
    @charlesraja471 2 роки тому

    தம்பி நீங்கள் கேட்டது சரியான கேள்வி வாழ்த்துக்கள்

  • @veerammalveerammal7417
    @veerammalveerammal7417 2 роки тому

    Enga family romba lucky ya irunda unga kooda pesura baakyam kandippa kedaikkum

  • @ManiMani-ss6vz
    @ManiMani-ss6vz Рік тому

    வாசியோகத்தின் சக்தி

  • @sathyarajr3571
    @sathyarajr3571 2 роки тому

    ஐயா ௭ன் வாழ்௧்௧ை மி௧வும் மோசம்மா௧ இறி௧்௧ிறது

  • @nagarjunp819
    @nagarjunp819 2 роки тому +159

    ஐயா ஸ்ரீ மதியை கொன்றவர்கள் யார் என்று சொல்லுங்கள்.

  • @sureshv1110
    @sureshv1110 2 роки тому +4

    Om Agastya namaha vazgha valamudan

  • @BalaMurugan-lf4yr
    @BalaMurugan-lf4yr Рік тому +7

    அருமையான நடிப்பு 😂

  • @rajeshvenkat3447
    @rajeshvenkat3447 2 роки тому +7

    Nalla panringapaa plan panni... Andha music Vera level 😅😅😅

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 Рік тому +1

    As usual excellent. Please ask Agasthiyar Iyya next time that, is there existence of hell and heaven. How Vallalar Swamy disappeared. Where is his Atma now. Thank you. Om Namah Sivaya.

  • @HariHari-fq1si
    @HariHari-fq1si Рік тому

    I meet you sir

  • @ravimp3111
    @ravimp3111 2 роки тому +8

    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று

  • @JB-lk5ds
    @JB-lk5ds 2 роки тому +1

    Sirippu varuthu sir

  • @umayalsrinivasan7917
    @umayalsrinivasan7917 2 роки тому +8

    YOU TOO GOWTHAM..,.. SUPERB.. ACTING..,. CONGRATS..,. WHAT A PITY...?

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendrank5635
    @rajendrank5635 2 роки тому +13

    outstanding performance of agathiar geevanadi's
    by babu in this episode

  • @ramachandrankalyanasundara8572

    12:05 Sep 22 2022 .He is suggesting Adani stocks :).

  • @vanavil3390
    @vanavil3390 2 роки тому +83

    உங்க ரெண்டு பேருக்கும் ஆஸ்கர் அவார்ட் தரலாம் நடிகன் டா

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +10

    இருந்த அய்யம் இவர் சோதனையில் தீர்ந்தது 💖💖💖🔥🔥🔥

  • @vishnuelangovan3893
    @vishnuelangovan3893 2 роки тому +35

    ஓம் அகத்தியர் திருவடிகளே போற்றி

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 2 роки тому

    Asia.VANKAM

  • @geethavijayan2535
    @geethavijayan2535 2 роки тому +5

    Amazing Babu sir….can’t wait to meet you dear🙏

  • @thangamayan7516
    @thangamayan7516 2 роки тому +5

    என் பெயர் தங்க மாயன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன் திருச்சியில் இருக்கிறேன் என்னோட வாழ்க்கை நிலைகளை பற்றி சொல்வதற்கு தங்களை நேரில் சந்திக்க தேதி நேரங்களை குறிப்பிட்டீர்கள் என்றால் சதிக்க நான் தயாராக இருக்கிறேன் சொல்லுங்கள் பாபு சார் அவர்களே அகத்தியரின் ஜீவநாடி ஜோதிடத்தில் அருமை பெருமைகளை நான் உங்கள் வாயின் மூலமாக நேரடியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்

  • @AjithKumar-kk6rm
    @AjithKumar-kk6rm Рік тому

    Sema acting da rendu perum..

  • @rathinam-pe6yx
    @rathinam-pe6yx Рік тому

    every one hear this questain to them itself including me.pls explain how to conquir that.answer me for people

  • @Slr4032
    @Slr4032 2 роки тому +1

    கடவுள் மட்டும் தான் உன்மை மற்றது எல்லாம் மனிதனின் மாயை

  • @masterdon1586
    @masterdon1586 2 роки тому +16

    டேய் காமெடி பண்ணாதிங்கடா.....உன் விஷியம் இது ஊருக்கே தெரியும்டா.....😂😂😂😂😂😂

  • @harini8572
    @harini8572 2 роки тому +3

    Sema goose bumps......😊😊😊

  • @ramyaselvam3615
    @ramyaselvam3615 2 роки тому +1

    3yrs evarkita na appointment keten. Ennum enaku kedakila. En valkai enna vitutu pochi. Eni enaku evar appointment thevai ellai. Ellam enna vitupochi.

  • @kajamohideen1751
    @kajamohideen1751 2 роки тому +56

    கேள்விக்கு என்ன பதிலை சொல்லலாம் என்று யோசிக்க' இந்த சொய்ங் சொய்ங் பாட்டு உதவுகிறது. இந்தகாலத்திலும் சிந்திக்க தெரியாத ஒருகூட்டம் இருக்கத்தான் செய்கிறது என்பதை நன்கு புரிந்துகொண்டவர்கள்.

    • @prabhakaranduraisamy8307
      @prabhakaranduraisamy8307 2 роки тому +1

      Yes. I also thought the same. If he predict to himself rightly then he would become big shot right. 🤣🤣.. why he predict to others

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 2 роки тому +3

      சொய்ங் சொன்னால் உனக்கு ஏன்டா எரியுது நீ இதை பார்க்காத இதை பார்க்க நிறையவே இருக்கிறார் கள்

    • @prabhakaranduraisamy8307
      @prabhakaranduraisamy8307 2 роки тому +2

      @@manoharanramasamy6359 first we should have some public sense. Here we discuss abt the content. Plz try to read ur comment once again and will understand how u reacted it.

    • @mariyappansm6752
      @mariyappansm6752 2 роки тому +1

      நண்பா
      கமெண்ட்ல படித்தேன்
      ஒருத்தன் மட்டும் முட்டாள் ஆக இருந்தால் பரவாயில்லை
      குரூப்பே கூட்டமாக இருக்குது சொய்ங்
      சொய்ங்

    • @natarajan12345
      @natarajan12345 Рік тому

      😁😁😁😁😁😁😁

  • @kumaraiyangideon820
    @kumaraiyangideon820 2 роки тому

    Vendar tv nalla irukkathu

  • @vanithar6687
    @vanithar6687 2 роки тому

    Super

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 2 роки тому +17

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ! அவருக்கும் publicity, இவருக்கும் publicity !!!
    அந்த பொண்ணு makeup கொஞ்சம் ஜாஸ்தி, but ok 😄

  • @mageshsai
    @mageshsai Місяць тому

    Bharta Nyay Sanhita passed in Parliament on Dec 2023 and came to effect in Jul 2024

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 2 роки тому

    🙏🙏🙏

  • @gunasundari3447
    @gunasundari3447 2 роки тому

    Vanakam sir

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 Рік тому

    BANGALORE SHEKAR DRIVER kudumpam VANKAM. Ples.sar.orumuray.parkavandum.🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 2 роки тому +37

    ரெண்டு டுபாகூர் சேர்ந்து நல்லா ஷோ காட்டரானுங்க...

  • @balathirupurasundari136
    @balathirupurasundari136 2 роки тому +5

    Our family associated with mr babu for the last 20 plus years. All his predictions positive / negative has happened and true. We were associated when he was living in tiruvottiyur.

  • @GYTFFKing
    @GYTFFKing 2 роки тому +15

    ஆரம்பத்துல நானும் தான் நம்பல நம்புனதா சோறு போடுவேன்னு எங்க தாத்தா சொன்னாரு நீங்க நம்புகிறிங்களா இல்ல 🤣🤣🤣🤣

  • @enokprakash3894
    @enokprakash3894 2 роки тому +6

    Good advertising techniques

  • @rd-nv8ky
    @rd-nv8ky 2 роки тому

    எனக்கு இவரை பார்க்க வேண்டும், please help me.

  • @vimsiyaelton9807
    @vimsiyaelton9807 2 роки тому +8

    பிரபலங்களுக்கு யோதிடவாக்கு சொல்வதை பிற்போட்டு விட்டு, எங்களை போன்ற ஏழைகள் மற்றும் நடுத்தர வசதி கொண்ட மக்களுக்கு அகஸ்தியர் அருள்வாக்கு கிடைத்தால் - அது பலருக்கு நலமாக இருக்கும்.
    அதற்கு அகஸ்தியர் தான் அருள்புரிய வேண்டும்.

    • @runmadhavan665
      @runmadhavan665 2 роки тому

      இன்னுமா இதை நம்புறீங்க உண்மைநு.கலியுகத்தில் போலி ஜோதிடர்கள் அதிகம் ஆவார்கள்.பகவத் கீதையில் உள்ளது.

  • @muni4587
    @muni4587 2 роки тому

    Thannaiyum than arivaiyum nambathavarga josiyathai nambuvaargal...

  • @plots_and_flats
    @plots_and_flats 2 роки тому +12

    வயதானவர் அம்மா அல்லது அப்பா இருந்தால் முட்டி வலி இடுப்பு வலி (அகத்தியர் சொல்லலனாலும்) இருக்கத்தான் செய்யும்.

  • @bparamesh
    @bparamesh 4 місяці тому

    In 2024 i`m viewing this video, you will get familiar shortly.

  • @dhinadhinakaran251
    @dhinadhinakaran251 2 роки тому

    Jeyalalithaa va konnathu yaru nu sollunga????????

  • @kv675
    @kv675 2 роки тому +3

    puriyudha unakku dialogue, 👌 super

  • @muruganks8136
    @muruganks8136 2 роки тому

    👌

  • @nagapattinamtimes5887
    @nagapattinamtimes5887 2 роки тому +1

    ஐயா பிக்பாஸ்ல யாரு வின்பன்னுவா

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @perisamybalakrishnan8867
    @perisamybalakrishnan8867 2 роки тому +3

    He's great human asset 🌎

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 2 роки тому

    Did anyone has met this jothidar Babu. How to contact and howmuch he charges

  • @aishur2942
    @aishur2942 2 роки тому +8

    Appreciate good and quality mindset nadi josiyar shows.Thanks in advance if considered

  • @richirilmidan8972
    @richirilmidan8972 2 роки тому

    Mudicha enna paththi sollunga papom

  • @mycommonman8668
    @mycommonman8668 2 роки тому

    Ethu annaithum pothuvanthu. Yaruku vandumanalum poruthum

  • @நத்தமாடிபட்டிபரா.பாலமுருகன்

    அய்யா முகவரியை பதிவு செய்யுங்கள்

  • @secrets-2408
    @secrets-2408 2 роки тому +7

    பாபு சாருக்கு இந்த Channel வழியாக வணக்கம் கூறி கொள்கிறேன். 15 வருடங்கள் முன்பு பார்த்தது. அவர் பேசியது இன்று பலிக்கிறது.. மறுபடியும் சந்திக்க வேண்டும்.- இன்று என் வளர்ச்சி அகஸ்தியருக்கு சமர்ப்பணம்.
    SRI balambiga Satya peetam..

  • @senthilkumarthangavel4745
    @senthilkumarthangavel4745 2 роки тому +92

    நண்பர் கௌதம் அவர்களே, ஆண்டவனுக்கு நிகரான அகத்தியரின் சக்தியை இப்பொழுது உணர்ந்து இருப்பீர்கள் !!! ஓம் நம சிவய ! திருச்சிற்றம்பலம் !

    • @Rajeshkumar-kq2ty
      @Rajeshkumar-kq2ty 2 роки тому +8

      எல்லாம் ஸ்கிரிப்ட் தான் அவன் வீடியோ ஏற்கனவே பாத்து இருப்பார்

    • @public150
      @public150 2 роки тому +6

      இன்னும் கோயம்புத்தூர் பண்டிட் விஜய் ஜோதிடரின் வீடியோவையும் பாருங்கள்.

    • @srinivasrahulable
      @srinivasrahulable 2 роки тому +5

      He cheated my friend 50k

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 2 роки тому +6

      all cheating pl don't waste money go to temple do your duties trust in God only

    • @josephk323
      @josephk323 2 роки тому

      @@Rajeshkumar-kq2ty oooooooooooooooooooooooo

  • @saradhadevi2835
    @saradhadevi2835 2 роки тому

    ஐயா தங்களிடம் டோக்கன் நம்பர் வாங்கி 2 வருடங்கள் ஆகப்போகிறது.ஆனால் இன்னும் பலன் சொல்லவில்லை.கேட்டால் பதிலும் இல்லை பாபு ஐயா

  • @gowrirama25
    @gowrirama25 2 роки тому +3

    இவர், இவர் corona, பற்றிய எச்சரிக்கை செய்தாரா, all generalized predictions, எல்லோருக்கும் மூட்டு வலி வரும், எல்லா தெருவிலும் ஒரு புள்ளையார் கோவில் இருக்கும்,
    🌹🌺🌺👆🏿🌸🌹🌺

  • @ramamoorthiramasamy3737
    @ramamoorthiramasamy3737 2 роки тому +1

    சந்தேகப்படுபவர்கள் சவாலில் கலந்து கொள்ளலாமே?

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 роки тому +1

    Blessings from Sage Agasthiya

    • @srinivasrahulable
      @srinivasrahulable 2 роки тому +1

      He is fraud he was an icecream seller taken 50k as fees and cheated many all the best

  • @Manojkumar-rs7xs
    @Manojkumar-rs7xs 5 місяців тому

    Boss again meet pannaya, 8 month la paathalathuku poiduchu.

  • @jayakanth4809
    @jayakanth4809 2 роки тому +4

    கடவுளை நம்பாமல் இருப்பவர்கள்களுதான் ஜோதிடம் 🙄

  • @socialjustice8020
    @socialjustice8020 2 роки тому +1

    ஆகாஷிக்ரிக்கார்ட் ல்லிருந்து

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 Рік тому

    BANGALORE SHEKAR DRIVER kudumpam VANKAM

  • @sivacr1055
    @sivacr1055 2 роки тому +9

    Beautiful Episode 💐💐

  • @samymadasamy2000
    @samymadasamy2000 3 місяці тому

    சோதிடரை நான் ஏதோ கிறுக்கன் சொல்லுவது போல் நினைத்தேன் சேனல் வழியாக ஒரு வாலிபர் அவரிடம் கேள்வி கேட்டார் அதற்குப் பின்னர் தான் இவர் நல்ல ஜோதிடர் என்பதை தெரிந்து கொண்டேன் இதற்கு முன்னாடி அவருக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லாமல் ஒரு கருத்து சொல்லி இருந்தேன் அதற்கு அவர் மன்னிக்க வேண்டும்

  • @rajeswarinagaraj254
    @rajeswarinagaraj254 2 роки тому +2

    Thank you so much sir 👌🥳

    • @r.k.palanisamyr.k.palanisa9470
      @r.k.palanisamyr.k.palanisa9470 2 роки тому

      இப்படியும் ஒரு விளம்பரம்....மக்களே... நான் விரைவில் வருவேன்...

  • @thalafan7393
    @thalafan7393 2 роки тому +118

    நடிக்க தெரிந்தவர்கள் இணைந்தால் அருமையாகநடிப்பார்கள்

  • @greenglobe1418
    @greenglobe1418 2 роки тому +1

    nice comedy

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Рік тому

    Quite surprising why nobody added him into their katchi. This " Puriyuda unaku babu"

  • @spnavarathnamspn4194
    @spnavarathnamspn4194 Рік тому

    பாபு அண்ணே சூப்பர்ணே... அதானியை வச்சு செஞ்சுட்டேள்... 20/2/2023. இன்னும் நாலு மாதம் கழித்துப் பார்ப்போம்.

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 2 роки тому

    BANGALORE SHEKAR DRIVER

  • @sbaby5495
    @sbaby5495 2 роки тому +1

    தெய்வம் இல்லை என்று சொல்பவன் தான் ஜோதிடத்தில் நம்புகின்றனர். மனிதனை நம்பாதீர்கள் தெய்வத்தை மட்டும் நம்புங்கள்.

    • @gowthamgk4163
      @gowthamgk4163 2 роки тому

      Samy irruka illa ya nu teriyathu Samy ya namba nerula pathathu illa crt ya but sathagam vanthu 9plant vachuthana calculate pannuraga athu namba kannuku visible aguthula nga athukadiya kuda irrukulam

  • @shankarshankar3786
    @shankarshankar3786 2 роки тому +1

    Sar ponnampar kidiguma

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 2 роки тому +2

    The Great Agasthiyar swaamiji .

  • @appuaks8504
    @appuaks8504 2 роки тому +11

    இந்த கம்ப்யூட்டர் காலத்துல இதெல்லாம் நம்புறாங்க அவங்க எல்லாம் என்னதான் சொல்றது தெரியல 😭😭😭

  • @selvimaha7978
    @selvimaha7978 2 роки тому +2

    Ohm Agasthiyar namaha 🙏

  • @palanijeeva9909
    @palanijeeva9909 2 роки тому

    🙏 Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thendralsiva5370
    @thendralsiva5370 Рік тому

    Address sollungasir

  • @richirilmidan8972
    @richirilmidan8972 2 роки тому

    Vendhar tv enna pathiyum kettu sollunga

  • @dharmarajan9001
    @dharmarajan9001 2 роки тому +1

    . All of Dopakur

  • @aruldassaruldass6585
    @aruldassaruldass6585 2 роки тому +2

    பட்டுக்கோட்டை.நாடியம்மன்.ரேரடி.அருள்.பெற்றவர்.அருள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 2 роки тому +5

    Gotham Sir, you wanted to test him, but you got real surprise. Babu Sir you are amazing God's gift to us. We are happy we are living in your time. You are great Babu Sir. 🙏