இதோ நீங்கள் கேட்ட Q and A Video | part 1 | Gramathu Ponnu Saranya

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 740

  • @rubakumbakonam7106
    @rubakumbakonam7106 2 роки тому +145

    உன் ஆசைகள் எல்லாம் நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Theartoffabrication502
    @Theartoffabrication502 2 роки тому +45

    சரண்யா கவலை படாதே. நீ நினைத்தபடி அனைத்தும் நன்றாக நடக்கும். உன் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். கூடிய விரைவில் நடக்கும் ..எங்களின் வாழ்த்துக்கள் உனக்கு உண்டு.

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 2 роки тому +16

    🌹🌹 படிப்பு ஏறவில்லை என்பதை அறிந்து கொண்டோம் பரவாயில்லை திறமை இருக்கு வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🌹🌹

  • @physicsacadamy243
    @physicsacadamy243 2 роки тому +42

    வாழ்த்துக்கள் தங்கச்சி...உங்களின் எதார்த்த பேச்சு அதிக பார்வையாளர்களை வரவழைக்கிறது....மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்......

  • @jegannathan1190
    @jegannathan1190 2 роки тому +18

    காத்திருந்து கிடைக்கும் எந்த பொருளும் சரி மேலும் எதுவாக இருந்தாலும் அதில் கிடைக்கும் சந்தோசத்திற்கு எல்லையே கிடையாது......பொறுமை புகழை தரும்.....மகிழ்வா இருங்க Sister👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @sainys3994
    @sainys3994 2 роки тому +20

    சூப்பர்👍🏻தங்கச்சி உங்கட ஆசைகள் எல்லாம் வெகு சீக்கரம் நிறைவு ஏறும். இதே போல எப்பயும் சந்தோசமா இருங்கோ தங்கச்சி……💐💐

  • @maluchinna9479
    @maluchinna9479 2 роки тому +5

    உன் கனவு நினைவக வாழ்த்துக்கள் சரண்யா ..... உன் வீடு நீ சொன்னது எல்லாம் நான் பேசுற மாறியே இருக்கு நீ யும் நானும் ஒரே நிலைமைல இருக்கோம் .......

  • @satheeshtalkssomemoments6205
    @satheeshtalkssomemoments6205 2 роки тому +10

    நான் யுடியுப்ல பார்த்ததிலேயே பெஸ்ட் கியூ அன் யு இதுதான்..
    காரணம்..களங்கமில்லாத அன்பு மட்டுமே...
    வாழ்த்துக்கள் தங்கச்சி....

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 2 роки тому +88

    12 mark ma 😘 சூப்பர் சரண்யா all the best உன்னோட கனவு நினைவாக்கட்டும் ma ❤👌😍 அம்மா அப்பாதான் really great சரண்யா 💞👌 எல்லாருக்கும் school லைப்தான் ரொம்ப புடிக்கும்

  • @AshokAshok-lq6xn
    @AshokAshok-lq6xn 2 роки тому +4

    அப்பா அம்மாவுக்கு சூப்பர் உனது ஆசை நிறைவேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சரண்யா ஜெயா 💐💐💐💐💐

  • @saransaran7038
    @saransaran7038 2 роки тому +4

    வாழ்த்துக்கள் நீங்கள் video பதிவிடும்போது என்னுடைய சிறு கிராமத்தை நினைவுபடுத்துகிறது Thank you மற்றவர்களுக்கும் இது ஒரு ஊக்கமாக அமையட்டும்

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 2 роки тому +5

    உங்கள் அனைத்து ஆசையும் நிறைவேற எனது வாழ்த்துக்கள் ....!

  • @AnbuNekha
    @AnbuNekha 2 роки тому +22

    அருமையான பதிவு நேர்மையான பேச்சுக்கு வாழ்த்துக்கள் நலமுடன் வாழ்க

  • @nimmicreations6575
    @nimmicreations6575 2 роки тому +6

    நல்ல படிமா அதுதான் கடைசி வரை நமக்கு துணை

  • @suganyar2382
    @suganyar2382 2 роки тому +7

    👸👸அழகி உன் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍

  • @Meenukutty6632
    @Meenukutty6632 2 роки тому +27

    Super saraniya unga dream yella full feel agum 🙏🏻

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👑👑👑👑 சரண்யாவின் நல்ல ஆசைகள் நிறைவேற என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவனுடைய அனுகிரகம் தயவு ஆசிர்வாதம் என்றென்றும் சரண்யாவோடு இருப்பதாக அப்படியே ஆகட்டும் 👑👑👑👑

  • @subathenna8077
    @subathenna8077 2 роки тому +6

    சரண்யா வாழ்த்துக்கள்...🔥👑 Ungal Aasai kudiya viraivil niraivera vazhthukal....🙏

  • @mageemanik178
    @mageemanik178 2 роки тому +21

    வாழ்க்கையில் அனைத்து நலங்களும் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி😍

  • @chandrasekard.chandrasekar908
    @chandrasekard.chandrasekar908 2 роки тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் ஆசைகள் எல்லாம் விரைவில் நிறைவேறும்

  • @prakashthala1988
    @prakashthala1988 2 роки тому +5

    அக்கா உங்க ஆசை எல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள் 👍👍❤️

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🔵🔵💙💙🔵🔵சரண்யா வாய்ஸ் எனக்கு எல்லா உணவுகளும் பிடிக்கும் அம்மா எது சமைத்து கொடுத்தாலும் எனக்கு பிடிக்கும் உண்மையிலே சூப்பர் சரண்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் JESUS BLESS YOU சரண்யா 🔵🔵💙💙🔵🔵

  • @mrsmusicofficial7533
    @mrsmusicofficial7533 2 роки тому +11

    Hii Saranya 🤗
    உன்னோட வாழ்வில்✌️ கனவுகளாகிய அணைத்தும்😊 ஆசைப்பட்ட மாதிரி நடக்கும் வாழ்த்துக்கள் 👏

  • @srinivasan3510
    @srinivasan3510 2 роки тому +8

    அம்மா அப்பா தான் கடவுள் சரண்யா
    வாழ்த்துக்கள் Hi😁🙏🙏🙏👨‍👩‍👧‍👦

  • @dhinomanikandan5586
    @dhinomanikandan5586 2 роки тому +8

    Feel pannathinga saranya.....kandippa Nega new house kattuvinga 😊😊 All the best 🤝

  • @sivalingamj-yc1ib
    @sivalingamj-yc1ib Рік тому

    உன் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் ஆண்டவன் உன் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்

  • @nisham3593
    @nisham3593 2 роки тому +6

    Kandipa neenga oru nalla nilamaiku Varuvinga Akka.....God Bless You Akka❤️❤️💕👍

  • @fulufulu5502
    @fulufulu5502 2 роки тому +2

    உங்கள் ஆசைகள் அனைத்தையும் இறைவன் கண்டிப்பாக ஒருநாள் நிறைவேற்றி வைப்பான் சகோதரி....வாழ்த்துக்கள்

  • @anbudanlara9976
    @anbudanlara9976 2 роки тому +6

    Super, indha year kandipa college serunga, please saranya, padichi unga asaiya niraiverunga,

  • @dharmaraj6079
    @dharmaraj6079 2 роки тому +12

    Good Evening Saranya,
    Continue your Study's,
    Collage Degrees must,
    Achieve your Dreams.

  • @appukutty5398
    @appukutty5398 2 роки тому +14

    Hii Saranya
    Nethu video podala
    Unga video kaga wait panna pa
    Attendance potachiii 😍
    Unnoda dream ninaivaaga vazhthukkal

  • @r.ranjithkumar7066
    @r.ranjithkumar7066 2 роки тому +10

    Nalla padichi amma appa ku periya house kattitharuva god bless u saranya

  • @tavamanimohan5912
    @tavamanimohan5912 2 роки тому +16

    Unga video ku rompa wait pannuna sister ❤️

  • @boominathanboomi276
    @boominathanboomi276 2 роки тому

    Padipu perusu illa friend talent dha vishayam adhu unga kitta eruku mela mela valara vazhthukal....

  • @kalaissaresscollections581
    @kalaissaresscollections581 2 роки тому +4

    All the best sister but Education is most important of life kandippa padikkanum

  • @DhiyashiniGomathi
    @DhiyashiniGomathi 2 роки тому +5

    நீங்க ரொம்ப திறமையான பொண்ணு மா லவ்ல லாம் தயவு செய்து விழுந்துராதீங்க 🙏
    அம்மா அப்பா பாப்பா தான் ரொம்ப முக்கியம் நீங்க நல்லா இருக்கணும் சரண்யா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப bold girl 🔥🔥

  • @kmk630
    @kmk630 2 роки тому +1

    Apdiye ennamari irukinga saranya sapaattu visayathulaium sari amma appamela love vachirukathulaium sari opena pesurathulaium sari apdiye ennamari irukinga ennamari oru ponna paakaila remba santhosama irukunga saranya unga kanavugal vetripera ennudaiya manamaarntha valthukkal 👍👍👍💐💐💐..... By :- KMK Nathan

  • @sowmiarun5089
    @sowmiarun5089 2 роки тому +6

    Yethukkum feel panathinga Saranya college ponga nalla padinga unga life kandippa marum hard never fail da ok all the best for everything ✨🎊🎊🥳🥳✨

  • @karthikpgr430
    @karthikpgr430 2 роки тому +21

    Good luck Saranya 👍👍👍

  • @priyaspriyas5037
    @priyaspriyas5037 2 роки тому +1

    Advance perantha nall valthukkal saraniya nengalum un amma appa thangachi & family valga pallandu ennum Nega valara en valthukkal

  • @priyavlog420
    @priyavlog420 2 роки тому +6

    My question answer pannthuku thank you Saranya🤗

  • @amuthavallia9467
    @amuthavallia9467 2 роки тому

    சரண்யா. மகளே. உண். ஆசைகள். அனைத்தும். நிறைவேறி. வாழ்க வளமுடன் நலமுடன் சாய் பாபா ஆசியுடன்

  • @rajinis1671
    @rajinis1671 2 роки тому +1

    சூப்பர் மகள் எல்லாம் நீங்கள் ஆசைப்பட்ட படி நடக்கும் கடவுள் கை கொடுப்பார்👌🌹🌹😀

  • @nishanishanthi1993
    @nishanishanthi1993 2 роки тому +1

    Neega oru nall kandippa nalla varuviga😍❤️ congratulations 👏

  • @palanisamy6620
    @palanisamy6620 2 роки тому +1

    சரண்யா கவலைப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு நல்லதாக நடக்கும்

  • @Ammu_MS
    @Ammu_MS 2 роки тому +9

    Super sis...😍😍 kandipa oru nall nenga periya level kuu varuvinga sis

  • @saranyasaranya97
    @saranyasaranya97 2 роки тому +1

    Super Saranya Appa ammaku safety panituthan mrrge pananum

  • @vigneshviki7524
    @vigneshviki7524 2 роки тому

    💙💛❤️...அப்பா அம்மா கூட இருந்தால் எதையும் சாதிக்கலாம் தங்கச்சி...💖🚜💖..‌ என் வாழ்க்கையில் நடந்தது...💖🚜💖 ...உங்கள் வாழ்க்கையிலும் நடக்கும் தங்கச்சி...💓🤝💓... உங்கள் ஆசை நிறைவேற என் வாழ்த்துக்கள்...💙💛❤️

  • @marimuthm588
    @marimuthm588 2 роки тому +3

    Unga aasai ellame nadakkum sis ❤️🙏🙏👍👍👍👍👍👍enakku school life tha rompa rompa pidikkum ☺☺❤️miss you my school friends👭👬 😔😔😔😔❤❤don't worry sis👍👍👍👍👍👍❤️

  • @ragujega3218
    @ragujega3218 2 роки тому

    ஹாய் அழகி உனக்கு என்ன நீ படி மா. உன் ஆசை நல்ல படியா நிறைவேறும். ❤️❤️❤️❤️

  • @syedraliya7346
    @syedraliya7346 2 роки тому

    Kandipah un aasailam neraiverum frnd yennakum ugka age athn athn frnd nu sonne😍😍and adwance happy happy birthday frnd😍

  • @Prakash-m5r
    @Prakash-m5r 2 роки тому +4

    ஒங்க ஆசை நிறைவேறும் அப்படி நீங்க நினைச்சது நடந்துட்னா எங்கள மறந்துடாதிங்க எப்போதும் போல ripley பண்ணுங்க

  • @arunadevi8342
    @arunadevi8342 2 роки тому +6

    All'the best for your future life and always good to you keep smiling so much for my wishes

  • @sandhiyag969
    @sandhiyag969 2 роки тому +9

    Congratulations for your future achieve all will be successful keep smiling and keep rocking Saranya akka ❤️🥰

  • @aswanth2312
    @aswanth2312 2 роки тому

    Super saranya unnoda kanavu niraivera en vaazhthukkal naa kadavul kita vendikuren neenga life a sandhoshama adippadai vasathigaloda vazhanum.

  • @divyashree5111
    @divyashree5111 2 роки тому +3

    Open heart open speaking God bless you and your family

  • @nirmalamohanraj4124
    @nirmalamohanraj4124 2 роки тому +1

    Hi, சரண்யா உங்க ஆசை கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் 😊😊😊

  • @ponselviselvi6923
    @ponselviselvi6923 2 роки тому +3

    ரொம்ப நல்ல பொண்ணு. வாழ்துக்கள் 🌹🌹🌹👍🏻👍🏻👍🏻

  • @logamoorthim9245
    @logamoorthim9245 Рік тому

    மனம் போல் மனநிறைவான வாழ்க்கையே வாழ மனமார்ந்த வாழ்ந்துகள்...

  • @banudevi7773
    @banudevi7773 2 роки тому +2

    Super saranya video nice unnudaiya videos yennudaya amma pathanga ammaku unnudaiya videos romba pudikum saranya kita pesanum romba naalla aasai saranya entha aasai neraiveruma saranya

  • @MahaLakshmi-di8mr
    @MahaLakshmi-di8mr 2 роки тому

    Saranya sangeetha உன் பெரியம்மா பொண்ணா rendu perum ஒரே oora ungala pakka aasaiya இருக்கு 🥰🥰🥰🥰🥰

  • @ananthihemkutty529
    @ananthihemkutty529 Рік тому

    Unnoda kanavu ellame niraivera vazhthukal ma

  • @AbhiPranavcreative
    @AbhiPranavcreative 2 роки тому +13

    பரவாயில்லை நல்ல மார்க் தான் கல்லூரி சேர வாழ்த்துக்கள்

  • @ashabanu7766
    @ashabanu7766 2 роки тому +1

    Superrrrrrrr da romba azakaa peasura so quiet appa amma love pandran sonneeingka 👌👌👌🥰

  • @abishaabi3792
    @abishaabi3792 2 роки тому +3

    Nalla padinga life happy aa run panunga unga kanav nirai verum kandipa🥰🥰

  • @prakashgowri234
    @prakashgowri234 2 роки тому +5

    Ramya 12 mark Ramya sister 10th mark jayashri 10th Mark yanna da result yesterday vanthuruchi Mark yanna da

  • @divyadivi5733
    @divyadivi5733 2 роки тому

    Neenga nenachadhu nadakka vazhthukkal saranya

  • @sunrisecollections4987
    @sunrisecollections4987 2 роки тому +8

    Sure all your dreams wil come true da👍Keep going ❤️

  • @bhavaniraj8331
    @bhavaniraj8331 2 роки тому +5

    Super ma,un dream lam nenaivagatum .💐

  • @padmavathyramajayam4574
    @padmavathyramajayam4574 2 роки тому +5

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jagadhapsy1645
    @jagadhapsy1645 2 роки тому +1

    Nanum 5 years wait panitu tha college join paninen ma . Soooo jollya irunga.

  • @jayamani5389
    @jayamani5389 2 роки тому

    உன் ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்து கள் டா செல்லம்

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 роки тому +2

    சிட்டு உன்னோட ஸ்டோரி சூப்பர் 👌
    நீ ஆசை பட்டது சீக்கிரமா நிறைவேறும்.
    ஆல் த பெஸ்ட் 🌹❤️

  • @lakshmanans2651
    @lakshmanans2651 2 роки тому +8

    Hii Saranga I'm jayasri .
    Eptiyavathu college join pannituga .patiputha namaku suththu .nanum ungala maritha enga family ungala maritha .enga amma kasta pattu patika vachanga .
    Ippo nurse ah iruke my age 23
    Nenum pati .patichatha society la nalla Iruka mutium .enga vitum koora vitutha .pati pati college join pannu.
    Patiputha mukkiyam

  • @shivanya8239
    @shivanya8239 2 роки тому

    Feel pannatha pappa,..un aasai sikirame nadakum da

  • @arulrajan684
    @arulrajan684 2 роки тому +1

    Good girl 👍👌👏God bless you and your family also I'm pray for you specially 🙌 unnoda aasaigal niraivera ennoda vaalthukal🙏🌺🌾🌻

  • @vithyamurugan7397
    @vithyamurugan7397 2 роки тому +7

    Congratulations sister 😘 you dreams are come true 😘

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 2 роки тому +2

    Nala job ku poo ma unka manasuku nala erupinka ma all videos super ma enka perima oru vilupuram ma neraya time leave ku vanthu eruken

  • @70090441
    @70090441 2 роки тому +16

    Hi Dear👋🏻 very proud of you and Keep walking steadily towards your goals and you will surely achieve them👍🏻May you continue to rise higher in your life and study 📖 Please don’t quit study and never ever give up yourself 💪🏻Our best wishes for your new phase of life.This situation is not permanent my dear!
    Wishing you All the best for a bright and wonderful future 🙌🏻
    💕❤️💕❤️💕❤️

  • @dayanadayana3419
    @dayanadayana3419 2 роки тому

    Unga aasi ellame sikkiramave nirai vera ennudaiya vaalththukkal friend

  • @manjumanja9671
    @manjumanja9671 2 роки тому +1

    Very nice da thangam amma nd appa life long miss panatha da Chellam u kanaveu kandippa nadakum da God bless you

  • @fathimafarzana7585
    @fathimafarzana7585 2 роки тому +4

    Kanavu ninaivage vazlthukkal Saranya 👍❤️❤️

  • @sasinithi4873
    @sasinithi4873 2 роки тому +1

    Super Saranya stupid questions ku correct aa pathil solirukinga

  • @r.swethabatamil705
    @r.swethabatamil705 2 роки тому

    சூப்பர் சரண்யா........... 😍நீ நினைத்தது நடக்கும் 👍

  • @rajeswari8428
    @rajeswari8428 2 роки тому +1

    Vazhthukkal ma saranya...Aasai niraiverattum..💯💐💐👍

  • @reethushri9727
    @reethushri9727 2 роки тому

    வாழ்த்துக்கள். உங்க ஆசை நிறைவேற என் அன்பு வாழ்த்துக்கள் தங்கையே....

  • @guhanpriyasivani2441
    @guhanpriyasivani2441 2 роки тому +3

    Saranya papa, nanun unna Mari than irunthan papa , ne pesurathu aptiye ennoda life la nadanthathu Mariye irukku, but ippo ennoda life change aaiduchu papa , athe maari unnakum life la change aagum, happy ah iru papa enjoy your life.🥰

  • @palanisamy6620
    @palanisamy6620 2 роки тому

    உன்னோட ஆசை நிறைவேறட்டும் வாழ்த்துக்கள் நல்லா படிங்க படிங்கள் படிங்கள் நன்றி

  • @deeba115
    @deeba115 2 роки тому

    Spr pa seekarama veedu kattuvinga nalla ambition ooda irukkinga super ellame seekarama nadakkum

  • @jayaharini9979
    @jayaharini9979 2 роки тому +8

    உண்மையாக பேசுவது சரண்யாவிடம் பிடித்தது.நிச்சியமாக கனவு நினைவாக வாழ்த்துகள் மா

  • @harikuttysuseela9242
    @harikuttysuseela9242 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சிஸ்டர் ❤️❤️❤️

  • @velkulinvelkulin9328
    @velkulinvelkulin9328 2 роки тому +14

    Hii சரண்யா நான் 10th தான் படிச்சிருக்கேன் என் உடன் பிறந்தவர்கள் 4 பெண் 1 பையன் நான் 3 வது பெண் எல்லாரும் 2 டிகிரி முடித்திருக்கிறார்கள் நான் நர்சிங் படிச்சிட்டு 20 வயதில் ஹாஸ்பிடல் வேலைசெய்ய ஆரம்பித்தேன் எப்படியாவது அம்மா அப்பாவுக்கு தம்பிக்கு நல்ல வீடு கட்டிவிட்டுத்தான் கல்யாணம் பண்ணவேண்டும் கனவோடு இருந்தேன் இப்போ துபாய்ல இருக்கேன் வீடு கட்டி முடிச்சிட்டேன் என் கல்யாணத்துக்கு எல்லா தேவைகளையும் சம்பாரித்து கொடுத்துவிட்டேன் ஜூலை மாதம் இந்தியா வருகிறேன். நீனும் நல்ல நிலைக்கு வருவாய் உன் கனவுகள் எல்லாம் நிறைவேற பிரேயர் பண்ணுகிறேன் 🥰

    • @gramathuponnusaranya7778
      @gramathuponnusaranya7778  2 роки тому

      Thank you 😊💖

    • @dhanamb5096
      @dhanamb5096 2 роки тому

      Hii sis nanum nursing tha plss reply me epdi sis foreign poga try panrathu plss

    • @velkulinvelkulin9328
      @velkulinvelkulin9328 2 роки тому

      @@dhanamb5096 visitting visa la vanthu inga interview attune panni ok anathu sis yennoda relative inga irukaga apditha vanthen

  • @Chithra___
    @Chithra___ 2 роки тому +1

    Neenga ckram veedu katuvingaa apro clg um povinga akka athu ku ennoda valthukal⚡😊

  • @kannadasankanna9337
    @kannadasankanna9337 2 роки тому +12

    Nice video saranya super 👍👍👍

  • @MANOSARAN1714
    @MANOSARAN1714 2 роки тому

    உங்கள் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும்

  • @palanisamy6620
    @palanisamy6620 2 роки тому

    மீண்டும் ட்ரை பண்ணுங்க காலேஜ் படங்கள் நன்றி உங்கள் ஆசைப்படி நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @YashviYathvik
    @YashviYathvik 2 роки тому +1

    Unga asai ellam seekram nadakum sis... Don't worry.. Nalla padinga... Jaya va nalla padika vainhga... Seekram unga life style mara na pray panikiran.. Once again wish you all success in your life sis.... Jaya, ramya, ramya sis mark share panunga sis.... Unga vdo ella ennaku romba pidikum...

  • @sathamhussain...6350
    @sathamhussain...6350 2 роки тому

    Al the best sister
    unga dream la kandipa win pana valthukal

  • @chinna.c
    @chinna.c 2 роки тому

    Na enna asai pattano athe mathiri nengalu patturukkinga enakku yennota asai niraveralanalu paravalla ungalukku kaka na preyer pannikkira God bless you Saranya

  • @sindhusindhu9299
    @sindhusindhu9299 2 роки тому

    Keep rocking Saranya thangachiii❤️...nenga nenachathu kandipa nadakkum thangachiii😘💞