சனி வக்ர பெயர்ச்சி 2024 : மீன ராசி பலன்கள், பரிகாரங்கள் | ஆச்சார்யா ஹரிஷ் ராமன்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #sanivakrapeyarchi2024 #sanivakrapeyarchipalan2024 #meenam #meenam2024 #meenarasi #meenarasi2024 #rasipalan2024 #acharyahareshraman #tamilastrology #jothidam
    sani vakra peyarchi 2024 meenam: palankal, pariharnkal,|Acharya Harish Raman
    sani vakra peyarchi 2024 meenarasi: palankal, pariharnkal,|Acharya Harish Raman
    பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் (Acharya Haresh Raman) அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், வருகிற ஜூன் 30ந் தேதி முதல் நவம்பர் 11ந் தேதி வரை நடை பெற இருக்கும் சனி வக்ர பெயர்ச்சி பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.
    பொது பலன்கள்:
    சனி வக்கிரமாக ஒரு நட்சத்திரத்தில் இருந்து இன்னொரு நடச்சத்திரத்துக்கு போகிறது என்றும், வக்ரம் என்றால் என்ன ? என்று விளக்கம் கூறுகிறார் !
    சனி வக்கிரம் அடையும் போது , கும்ப ராசி , பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து சதயம் நோக்கி போகிறது என்றும் மீண்டும் பூரட்டாதி நட்சத்திரம் வந்து அடையும் என்று சொல்கிறார் !
    சனி கும்ப ராசியில் நடக்கும் போது , பெரிய அரசியல்வாதிகளின் பதவி பறி போகும், ரயில் விபத்து நடக்கும் என்றும் சொல்கிறார் !
    சனி பகவான் பலன்கள் பற்றி விரிவாக சொல்கிறார் !
    எந்தெந்த இடத்தில் சனி பகவான் இருக்கும் போது நல்ல பலன்கள் தருவார் , எந்தெந்த இடத்தில் இருக்கும் போது கெட்ட பலன்கள் தருவார்! என்று சொல்கிறார் !
    மீன ராசி பலன்கள்:
    சனி பகவான் விரய ஸ்தானத்தில் அமர்ந்து, தேவையற்ற செலவுகள், பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் ஏமாற்றம், நம்பியவர்களால் துரோகம் போன்ற சோதனைகளை கொடுத்து வருகிறார்.
    இந்த சனி வக்ர காலத்தில் வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.
    உடல்நலத்தில் சில பிரச்சனைகள் வரலாம்.
    பரிகாரம்:
    குல தெய்வத்திற்கு மண் சோறு சாப்பிடவும்.
    ஆஞ்சநேயரை வணங்கவும்.
    சனி வக்ர பெயர்ச்சி, ஜோதிடம், ஆச்சார்யா ஹரிஷ் ராமன், 2024, பலன்கள், மீன ராசி, விரய ஸ்தானம், தேவையற்ற செலவு, பங்கு சந்தை, முதலீடு, ஏமாற்றம், நம்பிக்கை துரோகம், வேலை மாற்றம், புதிய முயற்சி, வெற்றி, உடல்நல பிரச்சனை, பரிகாரம், குல தெய்வம், மண் சோறு, ஆஞ்சநேயர், தமிழ் ஜோதிடம், ஆன்மீகம், சனி பகவான்,meena rasi june 2024,rasi palankal,jothidam,tamil astrology,astrology,jothidam in tamil,shelvi,aditya guruji,tamil jothida palankal,meena rasi,meenam rasi,jackpat,job,happy,meena rasi,meenam rasi
    **********************************************************
    சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman
    மேஷம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    ரிஷபம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    மிதுனம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    கடகம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    சிம்மம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    கன்னி - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    துலாம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    விருச்சிகம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    தனுசு - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    மகரம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    கும்பம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    மீனம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    **********************************************************
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    Periyar Maniammai Institute of Science & Technology
    For more details click - pmu.edu/
    Velavan Stores Now at 73,Usman Road, T.Nagar, Chennai.
    Contact us : +91 9940 527400, 88831 95750
    Velavan Stores Location : goo.gl/maps/Gk...
    WebSite Links : www.velavanstor...
    Facebook Links : / velavanstores
    Instagram Links : www.instagram....
    ********************
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    www.youtube.co...
    Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

КОМЕНТАРІ • 24

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  3 місяці тому +8

    சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman
    மேஷம் - ua-cam.com/video/45vqdbVOLJ0/v-deo.html
    ரிஷபம் - ua-cam.com/video/LNCROlZcV54/v-deo.html
    மிதுனம் - ua-cam.com/video/A9Aghpd8ick/v-deo.html
    கடகம் - ua-cam.com/video/cFB9sUK5KWc/v-deo.html
    சிம்மம் - ua-cam.com/video/_ql_jucb4g4/v-deo.html
    கன்னி - ua-cam.com/video/oMaEPQ2MqRQ/v-deo.html
    துலாம் - ua-cam.com/video/Y-BgPm1-sPM/v-deo.html
    விருச்சிகம் - ua-cam.com/video/Cj1fIHG25Qc/v-deo.html
    தனுசு - ua-cam.com/video/84C8ECQ5f3E/v-deo.html
    மகரம் - ua-cam.com/video/6blbx0X1o_8/v-deo.html
    கும்பம் - ua-cam.com/video/NKTetvZXq6s/v-deo.html
    மீனம் - ua-cam.com/video/1Y7bcatV-_E/v-deo.html

  • @karupasamy8609
    @karupasamy8609 3 місяці тому +46

    எல்லோ ஜோதிடா்களும் positive ஆக சொல்கிறீா்கள் அது தான் சந்தோஷம் மற்றபடி ரேவதி நடசத்திரம் வாழக்கை படாத கஷ்டம் அவமானம்

    • @sivakumar-io3zl
      @sivakumar-io3zl 3 місяці тому

      👋👍

    • @anandanm875
      @anandanm875 3 місяці тому +3

      Avamanam asingam kevalam mattum than micham

    • @RAKRSN
      @RAKRSN 3 місяці тому +1

      ​@@anandanm875
      Things will change all that happens is for good...
      Nanum meenan thannn

    • @karupasamy8609
      @karupasamy8609 3 місяці тому

      @@RAKRSN நம்பிக்கையை வாழ்க்கை!

    • @SangeeMonesh
      @SangeeMonesh 3 місяці тому +2

      ​@@anandanm875very very very very correct brother😂😂😂😂

  • @karthikrudra2234
    @karthikrudra2234 3 місяці тому +3

    Sariyaana avamaanam revathi nakshtirku

  • @valliradhakrishnan1253
    @valliradhakrishnan1253 3 місяці тому

    நன்றி ஜி

  • @jenofiidaya1378
    @jenofiidaya1378 3 місяці тому +2

    Ama ponga intha maari thumbnail vachi neenga views ah alluringa mathapadi vazhkaila oru change um illa naanum job thedi alayo alaiyo nu alairen yengayum kadaika neenga indha maari solringa athanala unga life daan membaduthu nalla irunga vazhthukal

  • @lovelydodo8574
    @lovelydodo8574 3 місяці тому

    Super 👍 thank u

  • @jothipandi1828
    @jothipandi1828 2 місяці тому

    சனி கெட்டது பன்னும் நல்ல செய் வாய்ப்பு இல்லை😂😂😂

  • @kmjana7349
    @kmjana7349 2 місяці тому

    😂😂😂😂😂

  • @brindhabrindha9027
    @brindhabrindha9027 3 місяці тому +9

    Ayya meenam revathi nachathram solluga ayya ennala mudeyala ayya

  • @cutekittens1269
    @cutekittens1269 3 місяці тому +5

    Nan lam nondhu noodles ayutean,,ena da vazhaki nu eruku,asingam,avamanam,ellam pakakmum adi vangitu erukan,eh erukane terila,epadi videos partha dhan aarudhala eruku mithapadi solra mari onum ella

  • @MohanavalliThangavelu
    @MohanavalliThangavelu 2 місяці тому

    Aiyya neenga soldrathu ellam ippotha athigama nadakkuthu.. ana onnum nallathu nadakka mattenguthu

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr 3 місяці тому +1

    🙏🙏🙏நல்லதே நடக்கணும் அண்ணா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 місяці тому

    ஓம் நமசிவாய சிவாயநம 🙏

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 3 місяці тому

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏