Why money is easy in Law Of Attraction | Epicrecap

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
    ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
    Visit: www.epicrecap....
    ----------------------------------------------
    Whatsapp Only: +91 - 8667789082
    Instagram: / epicrecap
    --------------------------------------------
    Playlists:
    -------------------------------------------
    Scripting Technique: bit.ly/2VY5RZp
    Water manifestation: bit.ly/2KEudlK
    Manifest Money : goo.gl/3WwZeD
    55x5 method: goo.gl/WS4L7M
    369 method: bit.ly/3P4Q8TB
    Affirmations: goo.gl/B1buad
    Podcasts: goo.gl/UdqmMY
    Gratitude Web-series: goo.gl/WWmyPk
    Daily Inspiration: goo.gl/ssYwVh
    Success Story: goo.gl/iJqMuf
    Visualization: cutt.ly/Djyk28C
    --------------------------------------------
    Thanks for Watching!!!!
    #epicrecap
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 499

  • @kalaiarasan9137
    @kalaiarasan9137 3 роки тому +53

    பணம் என்னிடம் வந்துகொண்டிருக்கிறது ,என் செல்வம் நிறைந்த வாழ்க்கைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pandi865
    @pandi865 3 роки тому +75

    என்னுடைய தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றிக்கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி.

    • @user-lp6dp8qn5w
      @user-lp6dp8qn5w 3 роки тому +7

      நாளைக்கே தமிழ்நாட்டு முதல்வராகனும் வேண்டிக்கங்க நடக்குதான் பாக்கலாம்....

    • @kokilasundharam6002
      @kokilasundharam6002 3 роки тому +1

      😆😆😆

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 2 роки тому +1

      @@user-lp6dp8qn5w சூப்பர் தலைவா
      முதலில் ஒரு 1000ரூ கொடுக்குமா

    • @SivakumarSivakumar-bm7se
      @SivakumarSivakumar-bm7se Рік тому

      Palakodi

  • @poojavijay16
    @poojavijay16 2 роки тому +33

    இந்த அற்புதமான பிரபஞ்சத்திற்கு நன்றி பணம் பத்து கோடி ரூபாய் என்னை வந்தடையும்.

  • @poojavijay16
    @poojavijay16 2 роки тому +25

    பணம் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கும் நான் பணத்தை ஈர்க்கிறேன்.இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றிகள் 🙏.

  • @KSDFIRE
    @KSDFIRE 2 роки тому +13

    பணம் என்னை நோக்கி அதிக அளவில் வந்து கொண்டே இருக்கிறது... பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்!

  • @vinog2910
    @vinog2910 3 роки тому +128

    பணம் எண்னை நோக்கி வந்துகொண்டு இருக்கின்றது பிரபஞ்சதிற்கு 10000000 நன்றிகள்

    • @user-lp6dp8qn5w
      @user-lp6dp8qn5w 3 роки тому +4

      உங்களுக்கு மட்டும் பணம் கொட்டோ கொட்டோனு கொட்டுதோ....

    • @user-db7iu1ko3g
      @user-db7iu1ko3g 3 роки тому

      Thanks brother

    • @nithishkumar3283
      @nithishkumar3283 3 роки тому

      Avaru katla mala peithu pa

    • @thomas1813
      @thomas1813 3 роки тому +1

      @@user-lp6dp8qn5w 😂😂😂

    • @deanjerome1981
      @deanjerome1981 3 роки тому +1

      you prolly dont give a shit but does anybody know a trick to get back into an Instagram account??
      I was stupid forgot the account password. I would love any tricks you can offer me!

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 3 роки тому +117

    பணத்தை ஈர்ப்பது மிக எளிது. தினமும் பணம் என்னை தேடி வந்து கொண்டிருக்கிறது. பணத்திற்கு நன்றி. Mr. Jai, Thank you...

    • @shanmugamac5099
      @shanmugamac5099 3 роки тому +4

      Yeppadi sir plz explain

    • @YaadhumAanavan
      @YaadhumAanavan 3 роки тому +3

      @@shanmugamac5099 you just believe it

    • @BM-et3vb
      @BM-et3vb 3 роки тому +7

      கொடுத்த கடனை திரும்ப பெற ஏதாவது பயிற்சி இருக்கா

    • @Love_youbabe
      @Love_youbabe 3 роки тому +1

      How ?? please could explain

    • @user-pv3zj6ts9h
      @user-pv3zj6ts9h 3 роки тому +2

      @@BM-et3vb good question, same problem to me

  • @gopuvanitha9800
    @gopuvanitha9800 3 роки тому +13

    பணம் எனக்கு மிகவும் பிடித்தது, பணத்தை மிகவும் அதிகமாக காதலிக்கிறேன், பணத்தை ஈர்ப்பது எளிது. பணம் எனக்கு தேவைக்கு அதிகமாக அபரிமிதமாக என்னிடம் வந்து கொண்டுள்ளது அதற்கு இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @bhuvanaeswari5574
    @bhuvanaeswari5574 Рік тому +9

    பணம் என்னை நோக்கி வந்து கொன்டிருக்கிறது.பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @vijayabarathi7269
    @vijayabarathi7269 3 роки тому +41

    After Epic Recap l got peaceful successful and satisfaction life.Thanks brother. Thanks to UNIVERSE.

  • @muralicar4884
    @muralicar4884 2 роки тому +10

    தற்பொழுது எனக்கு ரூபாய் 25,00,00,000 கோடி எனது வங்கி கணக்கில் சேர்ந்ததுக்கு நன்றி நன்றி நன்றி.

  • @thiruselvi721
    @thiruselvi721 5 місяців тому +3

    பணம் என்னிடம் வந்துகொண்டிருக்கிறது ... பிரபஞ்சத்திற்கு நன்றி ❤❤

  • @kubreemusic5458
    @kubreemusic5458 3 роки тому +8

    என்னுடைய எண்ணத்தையே இந்த பதிவு மாற்றி விட்டது. நன்றி சார் 🙏

  • @naveenavivasayi3350
    @naveenavivasayi3350 3 роки тому +60

    எனக்கு வயது 18 இந்த வீடியோவில் அண்ணன் சொன்னது போல பல விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது....

  • @MariMuthu-jj8ex
    @MariMuthu-jj8ex 3 роки тому +6

    தேவைக்கு பணம் வந்து கொண்டே இருப்பதற்கு நன்றி அண்ணா பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏🙏🙏👌👌👌🌹♥️

  • @thyaguraj75
    @thyaguraj75 3 роки тому +9

    எனக்கு சாதாரணமா ஒருக்கோடி இருந்த ஓகே ❤️

  • @manimegalaravindran6612
    @manimegalaravindran6612 3 роки тому +11

    Exactly. Relationship is the toughest one to achive . As it's involve another human as they also have negative or positive thoughts like us . But it's possible with belief..
    Thanks bro .. u r doing great job....

  • @kannaiyangangadharan6004
    @kannaiyangangadharan6004 5 місяців тому +2

    பணம் ரூபாய் 10 கோடிக்கும் அதிகமாக என்னிடம் வந்துகொண்டு இருக்கிறது. பிரபஞ்சத்திற்கு நன்றி. நன்றி, நன்றி.

  • @premilaskitchen3445
    @premilaskitchen3445 3 роки тому +56

    என் தேவைக்கான பணம் தினமும் என்னை தேடி வந்து கொண்டே இருப்பதற்காக நன்றி

  • @Mohan-ww1pm
    @Mohan-ww1pm 2 роки тому +2

    என் வாழ்வில் எல்லா நிம்மதி,மகிழ்ச்சியும் சென்ற வருடம் 2021 மே மாதத்தில் முடிந்துவிட்டது..
    நானும்,என் குடும்பமும்,எங்கள் பாசமிகு ஏட்டாவும் மறுபடியும் 2021 மே மாதத்திற்க்கு திரும்ப சென்று அங்கிருந்து மறுபடி வாழ்வை தொடங்கி அமைதி,நிம்மதி,மகிழ்வோடு வாழ வேண்டும்..
    பிரபஞ்சம் உதவி செய்ய பிரார்த்தனை செய்கிறேன்..
    நன்றி..!!

  • @veerasamivenkatesan2858
    @veerasamivenkatesan2858 2 роки тому +7

    Yes. Money comes to me in expected and unexpected ways...

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 3 роки тому +43

    பணம் 💸 எப்பொழுதும் என்னை தேடி வருகிறது. நான் பணத்தை விரும்புகிறேன். என்னிடம் பணம் 💸 அபரிமிதமாக உள்ளது. இந்த பிரபஞ்ச சக்திக்கு கோடி நன்றிகள்.

    • @millionmusic7530
      @millionmusic7530 3 роки тому +4

      Enaku konjam panam tha nanba unaku kodi nandri 😂

    • @millionmusic7530
      @millionmusic7530 3 роки тому

      Just for Fun comment la kaluvi uthirathinga 😁

    • @BM-et3vb
      @BM-et3vb 3 роки тому +2

      கொடுத்த கடனை திரும்ப பெற ஏதாவது பயிற்சி இருக்கா

    • @sellasella6763
      @sellasella6763 3 роки тому +1

      @@millionmusic7530 ஹஹஹா

    • @shagulhameed3396
      @shagulhameed3396 3 роки тому +2

      baai iraivan kita kelunga, idhala namburadhu islathuku against

  • @aarthiragunathan8331
    @aarthiragunathan8331 3 роки тому +11

    Superb brother.. thanks a lot.. எண்ணம்தான் வாழ்க்கை..

  • @saravanasaththiya5810
    @saravanasaththiya5810 3 роки тому +11

    நிறைய பேரின் வாழ்வில் ஒளி ஏற்றும் உங்கள் வாழ்வு மிக சிறப்பாக இருக்கும் சகோ
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @pandi865
    @pandi865 3 роки тому +13

    பணம் எப்பொழுதும் என்னைதேடி வருகிறது. பணத்தை நான் தாராளமாக செலவு செய்கிறேன் அது பலமடங்காக என்னை நோக்கி பாய்ந்து வருகிறது. என்னிடம் பணம் அதிகமாக உள்ளது.பணம் என்னை விரும்புகிறது. நானும் அதை விரும்புகிறேன்.

  • @inamtaxi1860
    @inamtaxi1860 3 роки тому +21

    10 கோடி ரூபாய் அள்ளி தந்த பிறபஞ்சதிற்க்கு நன்றி நன்றி நன்றி....

    • @maduraigoms4533
      @maduraigoms4533 3 роки тому

      Unmaiya anna??🤔

    • @nithishkumar3283
      @nithishkumar3283 3 роки тому

      😳

    • @user-lp6dp8qn5w
      @user-lp6dp8qn5w 3 роки тому

      சிரிப்பு காமிக்க வேற விசயம் கிடைக்கலயா...

    • @RajRaj-cx1ge
      @RajRaj-cx1ge 3 роки тому

      Vunmaiya vaa solringa yengalukkum solli kutunga pls

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 2 роки тому

      @@user-lp6dp8qn5w 😂😂😂😂😂

  • @anburajakshaya9907
    @anburajakshaya9907 3 роки тому +10

    அருமை அண்ணா, நன்றி. Time management affirmation பதிவிடுமாறு அன்பான வேண்டுகோள் அண்ணா, நன்றி

  • @user-sh9qg1xg2v
    @user-sh9qg1xg2v 7 місяців тому +1

    Money is coming to me more than I thought👍👍👍

  • @poongodit2001
    @poongodit2001 3 роки тому +4

    Am so happy with money and universe's .... what ever and when ever I need....it's bringing to me ..am really happy with universe 👍

  • @login2vithya
    @login2vithya 6 місяців тому +1

    Money is coming in abundance to me.thank you universe

  • @akilababy23
    @akilababy23 Рік тому +1

    எனக்கு தினமும் பணம் கொடுத்துக்கொண்டு இருக்கும்.. கொடுக்க போகும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி 🙏நற்பவி 🙏நற்பவி 🙏என் தேவைகளை தினமும் தீர்த்து வைக்கிறது..

  • @marymargret7245
    @marymargret7245 Рік тому +1

    Ninga sonna all informations la really 100% true bro. Health, wealth, money nd relation ship also. Tq bro. Thanks the lord universe. 🙏

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 3 роки тому +18

    Full ல கேட்டுட்டேன் பிரதர் தெளிவா குழப்புன்னு மாதிரி தான் இருக்கு.. இன்னும் தெளிவு வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து

    • @SachetTharun
      @SachetTharun 3 роки тому +9

      Unga goal mela strong ah irunga. Adhai adaiya panam mukkiya karanama irundha kandippa easya kedaikum. But focus on the goal only.😎

  • @nirojasathiyaseelan0517
    @nirojasathiyaseelan0517 3 роки тому +5

    Naa enoda business start pana poran ithu naa manifest pani intha business a start paniran thanks to jey anna and universe

  • @balakrishnangovindaraj2563
    @balakrishnangovindaraj2563 2 роки тому +4

    பணம் என்னிடம் வந்து கொண்டு இருக்கிறது 100000000000
    நன்றி நன்றி பிரபஞ்த்திற்க்கு நன்றி

  • @SaiSKMotivation
    @SaiSKMotivation 3 роки тому +3

    வாழ்க வளமுடன் என்றும் வளர்க நலமுடன் வாழ்க வாழ்கவே என் அன்பு ஜெய் சகோ🙏🤠🔥இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்🇮🇳 ஜெய்ஹிந்த் 💪🌺🍇🌺🍇🍎 நல்ல பதிவு அண்ணா மிக்க நன்றி🙏

  • @drawingsketching986
    @drawingsketching986 3 роки тому +7

    Thank you brother. Now I understand that money is a energy.

  • @sivakumarsiva6243
    @sivakumarsiva6243 Рік тому +1

    என்னை கோட்டீஷ்வரணாக்கிய பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் பல.வாழ்கவளமுடன்

  • @janakiravi1660
    @janakiravi1660 3 роки тому +2

    ।மிக தெளிவாக சொன்னீர்கள்,நன்றிகள் கோடி,

  • @thilagavathi4277
    @thilagavathi4277 2 роки тому +1

    Prapanchathiruku nandrikal kodi

  • @rajivegandhi5036
    @rajivegandhi5036 3 роки тому +3

    பிரபஞ்சத்திர்க்கு நன்றி

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 3 роки тому +4

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @DD-kc8wd
    @DD-kc8wd 3 роки тому +4

    I got 10core... Thankyou universe...

  • @j.k.khoneybeeformation5040
    @j.k.khoneybeeformation5040 5 місяців тому +1

    பணம் என்னை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது பணம் என்னை வந்து அடையும் பணம் எனக்கு மகிழ்ச்சியைத் தரும் நல்ல ஆரோக்கிய தரும் நல்வாழ்வை தரும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @saibabathunaiomsrisairam7196
    @saibabathunaiomsrisairam7196 2 роки тому +2

    Panam ennai noki vandhukondu irukiradhu 10.000 thank you prabanjam

  • @draarthiamar7806
    @draarthiamar7806 2 роки тому +2

    Money is attracted towards me. Thank u universr

  • @Jothi_farming
    @Jothi_farming 3 роки тому +7

    It's correct bro iam realised iam clear mind set bro your speech correct timely enaku ketaithiruku so iam happy Thank you so much bro nanri universe nanri 🏤🏤🏤🏤🏤😃😃😃😃😃😃🏤

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 3 роки тому +8

    பிடித்த பழகிய நபரை மீண்டும்
    பழக வைக்க ஈர்ப்பு விதி
    பதிவு வேண்டும்.....

  • @KK-qb5jr
    @KK-qb5jr 3 роки тому +6

    Thnk u so much Jey'na...🙏
    Epicrecap channel'ku nandri..🙏

  • @sritharansritharanpararaja986
    @sritharansritharanpararaja986 2 роки тому +1

    எனக்கு நிறைய பணம் வந்துகொண்டே இருக்கிறது பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @umas9420
    @umas9420 3 роки тому +6

    Nandri brother Enakku kideikkum Alavatra panaththirkku Nandri Nandri universe 🙏🙏🙏

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 9 місяців тому +1

    நன்றி...

  • @sureshsp160
    @sureshsp160 Рік тому +1

    பெரிய வீடு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @Smart-Soul
    @Smart-Soul 4 місяці тому

    இவரின் தற்போதைய சொத்து மதிப்பை வெளியிட்டால் சரியாக இருக்கும்..இவர்மீது பெருமதிப்பு வைத்துள்ளேன்.. ஏன் இவரை விட பணக்காரர்கள் பல ஆயிரம்பேர் இருக்கின்றனர்.. இவரைவிட அவர்களுக்கு ஈர்ப்புவிதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. இருப்பினும் இவரின் வழிகாட்டலை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி..

  • @gvs765
    @gvs765 3 роки тому +5

    Super bro. Really i understand my mistake and thank you very much bro 🙏🙏🙏

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 3 роки тому +1

    என்னிடமே 10 கோடி பணம் இருக்கிறது, பிரபஞ்சமே உனக்கு என்னுடைய கோடி நன்றிகள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நன்றி சகோதரே அற்புதமான பதிவு வாழ்க வளமுடன்

    • @selvamanikandan7683
      @selvamanikandan7683 Рік тому

      பணம் இருந்த உதவி பண்ணுங்க

  • @a.sa.s5002
    @a.sa.s5002 3 роки тому +5

    Thank you sir. Valga vazhamudan.

  • @mahendragurusamy681
    @mahendragurusamy681 2 роки тому +2

    Thank you for giving tons of money..Thank you universe

  • @meerababu2406
    @meerababu2406 3 роки тому +2

    Panam enakku daily vanthu kondu irukkiradhu. Thank you universe.

  • @jeevanandams1202
    @jeevanandams1202 3 роки тому +7

    *Super bro👍*
    *Thank you so much 😊*
    *GOD bless you 😊*
    *வாழ்க வளமுடன் 😊💐💐💐*

  • @venkatkaviya5446
    @venkatkaviya5446 Рік тому +1

    பிரபஞ்சம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 1000 கோடி ரூபாய் வேனும்

  • @MuthuMuthu-xl3rl
    @MuthuMuthu-xl3rl 3 місяці тому

    நன்றி மகிழ்ச்சி சிறப்பான நிலை இருக்கிறேன்

  • @vetrivelvel8044
    @vetrivelvel8044 8 місяців тому +1

    Thank you univers ❤

  • @secret-ts1gs
    @secret-ts1gs 2 роки тому

    Ungaloda intha video pathathum enoda mind semma freeya happy,manasu semma happya iruku thank you😊

  • @tamilselvi7281
    @tamilselvi7281 Місяць тому

    வாழ்க வளமுடன் எனக்கு நான் விரும்பிய படி பெரிய வீடு கொடுத்தற்கு பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @marimuthu-yw5gm
    @marimuthu-yw5gm Рік тому +1

    Many more affirmation result in my life//A lot of thanks for your video

  • @poojavijay16
    @poojavijay16 2 роки тому +1

    இந்த அற்புதமான நாளுக்கு நன்றி

  • @senthilpalanivel8501
    @senthilpalanivel8501 3 роки тому +1

    இது எனக்கும் நடந்திருக்கின்றதுநான் சிறுவயதில்தோட்டத்தில் களை எடுத்துக்கொண்டிருக்கும்போது வானத்தில் பறக்கும்வானூர்தியில்ஒரு நாள்கண்டிப்பாகமேல் ஏறி பயணம் செய்வேன்என்று தொடர்ச்சியாக கூறிக் கொண்டே இருந்தேன்ஒரு நாள்மெய்யாக மாறிவிட்டதுசலிக்க சலிக்கபயணம் செய்து விட்டேன்உள்நாடு மற்றும் வெளிநாடுபயணம் செய்து விட்டேன்மிக்க நன்றி நன்றி நன்றி

  • @purushothvadivelu81
    @purushothvadivelu81 3 роки тому +1

    Thank you universe, Thank you universe,Thank you universe, universe please ME,I want to live Happily with my Family in my Farm house 🏡 with 🚗, Timber & Fruits🍓🍑 Trees, pepper climber,Bird's, Animals, Biodiversity 🙏🙏🙏🙏

  • @tamilselvi7281
    @tamilselvi7281 Місяць тому

    பிரபஞ்சமே எனக்கு தேவையான அனைத்தும் தேவையான நேரத்தில் சரியாக பணத்தை கொடுத்து கொண்டே இருக்கிறது இருப்பதற்கும் நன்றிகள்

  • @korgilamkogi734
    @korgilamkogi734 3 роки тому +4

    Panam thinamum yennidam athigalavil vanthu kondurukindrathu.Tq Jay

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q 3 роки тому +7

    எனக்கு நான் நேசித்த அவங்களோடு வாழ வேண்டும் அதற்கு இறைவனும் பிரபஞ்சமும் உதவி செய்ய வேண்டும் 😢😢

  • @RajaRaja-zd7ln
    @RajaRaja-zd7ln 2 роки тому

    Palakodi kodi panathai enakku thandhukondirukkum indha prapanjathirkku kodana kodi nandri

  • @humtpeace8110
    @humtpeace8110 3 роки тому +4

    15000 vanthuruchu iam happy 😆 problem sloved

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 3 роки тому +2

    Arumayai sonnenga thampi
    Mikka nàntry.🙏🙏🙏

  • @bharathi-ot2fy
    @bharathi-ot2fy 3 роки тому +8

    I am abundant. I am receiving. Thank you universe!

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 6 місяців тому +1

    பணம் என்னை தேடி கொண்டு வந்து கொண்டிருக்கிறது

  • @sujisuji2612
    @sujisuji2612 Рік тому

    Thanks prevajathunkum 🥰❤enna thedi pannam vathukindurukithu nandri nandri nandri 🙏🏻🕉️🙏🏻🤗😄

  • @financiallearner8321
    @financiallearner8321 2 роки тому +2

    10 Kodi ennai vandhu serrum😍

  • @jeevamuragan2281
    @jeevamuragan2281 22 дні тому

    பணம் தொடர்ந்து 10 கோடி
    என்னிடம் வருகிறது பிரபஞ்சத்திற்க்கு நன்றி

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 2 роки тому +1

    Super sr thanks very good massage 👏👏👏👍👍👍

  • @kanmanipreschool9812
    @kanmanipreschool9812 3 роки тому +3

    Yes jey it's true thank you universe thank you Jey thank you universe

  • @24780792
    @24780792 3 роки тому +2

    அருமை கோடி நன்றிகள் உங்களுக்கு

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 роки тому +1

    மிகவும் நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @Amir-uf5ku
    @Amir-uf5ku 3 роки тому +1

    எனக்கு 30இலட்சத்தில் ஒரு வீடு கிடைத்தது மிகவு‌ம் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி காலை வணக்கம்

  • @judyjm8334
    @judyjm8334 3 роки тому +2

    Great.....
    Thanks a lot....
    Watched your live also...
    God bless you

  • @arthisukumar
    @arthisukumar 3 роки тому

    My money 10lakhs is coming to me..😍😍😍..thank you universe

  • @takediversion3869
    @takediversion3869 3 роки тому +4

    பணம் எனக்கு மிக எளிதில் மிக விரைவில் வந்தடைகிறது..பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 🙏🙏😍

  • @dinuji8633
    @dinuji8633 3 роки тому +4

    Tqvm anna...tqvm universe...god bless to all...

  • @user-tp1xb5pr2s
    @user-tp1xb5pr2s 6 місяців тому +1

    Thanks for universe 🌈🌈

  • @jeni402
    @jeni402 3 роки тому +3

    Sema Sir.understand very clear.

  • @vizhikayal1322
    @vizhikayal1322 Рік тому

    Love you lots dear jey அண்ணா thanks lotsss universe

  • @prethimithil1425
    @prethimithil1425 2 роки тому +1

    ஜெய் bro நன்றி பிரபஞ்சம் நன்றி ஆயிரம் ஆயிரம் கோடி நன்றி கள்

  • @krishnammal2805
    @krishnammal2805 3 роки тому +2

    Super sir 👌👌👌 great I feel lot of manifest apply law of attraction

  • @learnwithmail6073
    @learnwithmail6073 2 роки тому +1

    Money money comes to me easily and quickly thankyou universe

  • @vijayalakshmi.ssankar5564
    @vijayalakshmi.ssankar5564 2 роки тому

    I have Volvo XC90 Thank you Universe.... Thank you Jey Sir🙏

  • @SivaVis
    @SivaVis 3 роки тому +21

    எனக்கும் கிடைச்சிருக்கு இப்டி

  • @dhavarajd7156
    @dhavarajd7156 Рік тому

    பிரபஞ்சத்திற்க்குநன்றி

  • @jgowrri
    @jgowrri 3 роки тому +6

    Thanks for making this video and your energy towards greatness of money

  • @arunkumarvijayan6215
    @arunkumarvijayan6215 3 роки тому +2

    Thanks lot for your information