Brother.. your videos are good.. am also one of the subscriber of your channel.. please stop using "actuall" word in every sentence. It won't looks good.. This is my small suggestion..
அடுத்த பதிவு எப்படி நாற்று பண்ணை அமைப்பது கல்கால் என்ன விலை 50% நிழல் வலை என்ன விலை 98 குழி நாற்று தட்டு என்ன விலை எங்கு வாங்குவது தேங்கா மஞ்சு என்ன விலை எங்கு வாங்குவது தறமான விதை எங்கு வாங்குவது விதைக்கும் முறை நீர் பட்சும் முறை மருந்து தெளிப்பு எப்படி எல்லா அம்சங்களையும் விவரிக்கும் பதிவு வேண்டும்;
அருமை தம்பி. வாழ்க வளர்க. நன் முயற்சி.
Perfect 👍 Bro
Very very nice 🙂
அருமை நண்பா 👌
Thanks bro
தம்பி அந்த "actualaaa "கொஞ்சம் குறைத்துக்கொண்டால் பேட்டி எரிச்சலாக இல்லாமல் இருக்கும்.
Super Siva anna
Super bro...
Semma Bro
Thanks bro
Brother.. your videos are good.. am also one of the subscriber of your channel.. please stop using "actuall" word in every sentence. It won't looks good.. This is my small suggestion..
OK thanks for your support 🙏🙏🙏🙏
Etthana so😳
நீங்க பேசும்போது
Actual
So
இது இரண்டும் தேவையே இல்லாம use பண்ணறீங்க தம்பி..
அத கொறச்சுக்குங்க 👍
அப்பதான் நல்லா இருக்கும்.
அடுத்த பதிவு எப்படி நாற்று பண்ணை அமைப்பது
கல்கால் என்ன விலை
50% நிழல் வலை என்ன விலை
98 குழி நாற்று தட்டு என்ன விலை எங்கு வாங்குவது
தேங்கா மஞ்சு என்ன விலை எங்கு வாங்குவது
தறமான விதை எங்கு வாங்குவது
விதைக்கும் முறை
நீர் பட்சும் முறை
மருந்து தெளிப்பு
எப்படி எல்லா அம்சங்களையும் விவரிக்கும் பதிவு வேண்டும்;
Ok bro
சகோ இந்த பசுமை குடில் அமைக்க மொத்த செலவு எவ்வளவு ஆகும்
உஜலா நாற்று கிடைக்குமா
How to start
Konjam actual apadinnu solratha kuraithukolla lam it should be better
டிரேல விதை போட்டதல இருந்து நாற்று வளர எத்தனைநாள் ஆகும் bro
20_ 25 days
Mr sivakumar please share ur nursery address
எத்தனை குழித்தட்டு தேவைப்படுகிறது.
Pl avoid ACTUALLY and SO words frequently. It is highly irritating one and boring one.
Zero dislikes😁😁😁
No use of conversation. Method how they are doing is absence. Business motive.
போன் நம்பர் அனுப்புங்க
சிவகுமார் அண்ணன்டே mobile Number தாங்க bro
Super Siva mama