அருமையான பதிவு. அருமையான விளக்கங்கள். பொருத்தமான எடுத்துக் காட்டுகள் கொண்ட கதைகள். நாய் கதை சூப்பர். இராமானுசர் பற்றிய செய்திகள் அற்புதம். அழுத்தம் திருத்தமான சொல்லாட்சி. சொல் வேந்தர் அல்லவா!!!
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
முப்பத்தி நாலவது நிமிடம் இது மாதிரி நெறைய விஷ்ஙகளில் சின்ன சின்ன விஷயங்களில் கூட நம் மோசமான நிலையில் பின் தங்கி உள்ளது இங்கு பெருமை கொள்ள ஒன்றும் இல்லை.
🙏🏻🥦உடையவர் திருவாய் மலர்ந்தருளியதையும் , வாழ்ந்து காட்டியதையும் பின்பற்றும் உன்னத செயலே "உடையவர்க்களிக்கும் உயர்ந்த மரியாதை" எனவுரைத்த சொல்வேந்தரின் பரிமாணங்கள் இக் காணொளியில் பாரதியாக, ராமகிருஷ்ணராக, வள்ளலாராக, ஓசோவாக, சூஃபியாக பாவமுறையில் பரந்து வெளிப்பட்டுள்ளன. இந்த நூற்றாண்டிற்கான மிகச்சிறந்த ஞான (ஒளி)வழி தாங்கள் காட்டுகின்ற பாதைதான் என நாங்கள் அறி(தெளி)வோம். "காரேய் கருணை முகில் ராமானுஜர்" மட்டுமல்ல, சொல்வேந்தர் திரு. சுகிசிவமும் தான் எனவுணர்ந்து எ(ந)ம்மன அழுக்குகளை நீக்கி சமூக மேன்மைக்கு வித்திடு(பணிபுரி)வோம்.🥦🙏🏻
இராமானுசருடைய வாழ்க்கை வரலாற்றில் அவரிடம் பொதிந்துள்ள பலவிதமான சிறப்புக்களைக் காணலாம். எ - கா👇 பீனத் தெட்ட பழம் சிதைந்து, மதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே. "தெட்ட பழம்" என்றால் “பழுத்த பழம்” என்று ஒரு சிறுவனிடம் கேட்டறிந்த பின், சுவாமி இராமானுசர் அந்தச் சிறுவனை வணங்கினார். ஆழ்வார் அங்கு வழங்கும் வட்டார சொல்லில் அருளிச் செய்திருப்பதை உணர்ந்து வியந்தார்.
சுகி சிவம் அய்யா ! " என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு" என்று சொல்கிறீர்கள். வைத்தியம் படித்தவர் வைத்தியம் செய்து சம்பாதிக்கிறார். இதுபோல் ஒவ்வொருவரும் தான் கற்றதை வைத்து அதன்மூலம் சம்பாதிக்கின்றனர். ஆன்மீகம் போன்ற இன்னும் பல தகவல்களை தாங்கள் தமிழில் பேசி சம்பாதிக்கிறீர்கள். இது தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில் என்றுதான் சொல்லவேண்டும்.
Always used to smile and laugh hearing Suki sivam's speech. This is the first time feeling teary after listening to Compassion of Srimad Ramanuja.. 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇
ஐய்யா குருவே வணக்கம். மற்றும் உங்கள் உரை சிறப்பு. இத்தோடு பாருங்கையா. எங்களிடம் ஆகமங்கள் என்பதே இலா நோக்கம் தான். அத்தோடு உண்மையான தெய்வங்கள் என்பதும் மக்கள் சிந்தனையில் ஏற்படவில்லை இதனைல் தான் இந்த மந்தைக் கூட்டத்தை ஏமாற்ற நிறைய மதங்களும் சாதிகளும்.சரி உண்மையில் தெய்வத்தைப் புரிந்து கொள்ளாததினால் இத்தடுமாற்றமே!ஆகையினாலே என்னைப் பொறுத்த மட்டில் தெய்வம் என்பன! இந்த ஐம்பூதங்களும் மற்றும இதை உருவாக்கிய சக்தியும்.இது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.இல்லையா? அப்போ நாம் அனைவரும் இப் பஞசபூதங்களையும் இதனை உருவாக்கி அதனையும் மனதினால் நினைத்து வழிபடுவமேயானால் எங்களை யாரும் வெகு விரைவில் ஏமாற்ற முடியுமா?மற்றும் சாதியோ அல்லது மதமோ எங்களைப் பாதிக்க முடியுமா? இதனால்தான் இவ்வெளியவன் கருதுகின்றேன். தயவு செய்து நீங்கள் ஒவ்வொர்வரும் குண்டலினி யோகப் பயிற்சி செய்து வந்தால் நிட்சயம் நீங்கள் அனைவரும் உண்மைத் தெய்வத்தை முழுமையாக உணர்ந்து விடுவீர்கள் இது இந்த ⚘🏹🏹☇💥🔥🌏 சில பிரபஞ்சக் குறியிடுகளின் மீதே ஆனையிட்டுக் கூறுகின்றேம் .இப்படிபும் நம்ப முடியாவிட்டால் இப் பயிற்சி செய்து பாருங்கள் நிட்சயம் புரியும்.அப்படிப் புரியாவிடின் பயிற்சி செய்யாமல் விட்டு விடுங்கள்.அப்படியானால் இது உங்களுக்கு ஒத்து வராது.நன்றியைய்யா இறையன்புடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் ⚘🏹☇💥🔥💧🌏
எல்லா மதங்களையும் ஒரே கூடையில் இட்டு, அவை எல்லாம் ஒன்று தான் என்று நீங்கள் பார்க்கும் பார்வை சரியானதல்ல! மற்ற மதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல் பட்டு வரும் அன்னிய மதங்களோடு இந்து மதத்தை ஒப்பிடுவது பார்வை கோளாறு என்று நினைக்கிறேன். கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கும், கொவிலுக்கு போகிறவனுக்கும், போகாதவனுக்கும், யோகா செய்பவனுக்கும், செய்யாதவனுக்கும், இந்து மதத்தில் இடமுண்டு! சட்ட திட்டங்களுக்கும், ஒரு தீற்கதரிசிக்கும், ஒரு புத்தகத்துக்கும் உள்ளே அடங்குவதல்ல இந்து மதம்!
Thulasi Das அப்பு ராசா என் பார்வை பிழையா சரி நன்றி மற்றும் உங்கள் பிர்வை சரி எனறால் தெய்வம் என்பது எது? அல்லது எவைகள் ?கூறுங்களே செல்லம் தெரியாவிடின் கையை கட்டி வாயைப் பொற்ரி சிநாதிதாதுப் பாரும் செல்லமே செல்லம் அல்லது என்னிடம் நாடு பயன் வேண்டமானால்.இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் 0041763773249 சரியா ☇🏹💥🔥💧🌏
ஐயா, மனிதற்களைப்போல் ஒருவர் மேலிருந்து நம்மை கண்காணிக்கிறார்; அவர் தான் தெய்வம் என்பது நம் கற்பனை! கற்பனைக்கெட்டாத, சிந்தித்துப் பார்க்க முடியாத, புலங்களுக்கு எட்டாத உண்மை சொரூபம் தான் இந்து மதத்தில் இறைவன் எனக்கூறப்படும் தத்துவம்! அதனை உணர முடியும்; பார்க்கவோ, தொடவோ, கேட்கவோ, சுவைக்கவோ, நுகரவோ முடியாது! It is pure consciousness!

A thought-provoking speech on Sri Bhagavath Ramanujar on HIS 1000TH BIRTH CENTENARY YEAR. Hats-off to Shri Suki Sivam for his wonderful narration of events in SHRI RAMANUJAR's LIFE-TIME.
i know Im randomly asking but does anybody know a method to get back into an instagram account? I stupidly forgot the login password. I love any help you can give me
@Khalid Gustavo thanks so much for your reply. I found the site thru google and im trying it out now. I see it takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
Kallazhagar Perumal's name is Sundararaja Perumal and thayar peyar Kalyana Sundaravalli in Madurai and not Soundarajra Perumal. Soundaraja perumal is in Nagapattinam.
Thulasi das Doctor - you're a messenger of god. For handling my case and saving me during heavy blood loss. I'm very fine now doctor. Thanks for all your service. God bless you.
To Suki Sivam: Ramanuja in his Sri-Bhasyam (Sutra 1.3.33- 1.3.39) discusses Adhikari [eligibility] for scriptural study and knowledge [Brahma Vidya]. He concluded, Shudra is not eligible to study Veda, so not eligible for Brahmavidya. In this book he denied Brahma-Vidya to lower caste by birth.
Dear Jean Paridimal, I passed on your comment to Mr D A Joseph who is an authority on Sri Ramanuja. i have copy pasted his reply below: Dear Dr. Thulasi Das, Thanks for your kind remembrance. I am looking forward to the next opportunity to meet you. I read the comment of Mr. Jean . I hope the following message will satisfy you. Sri Ramanuja is very much misrepresented in modern days. He was never against Varnasrama Dharma. People nowadays portray him as Periyar of 10th century . No he was not The only reformation he brought about was that true devotees of God who belong to the lowest caste must be treated in par with Brahmins . Even this was too much for the contemporary society and so they tried to kill him. Not all Brahmins were allowed to study vedas . Only Brahmins who had Vedic initiation can study vedas, because pronunciation was most important in chanting manthras. The slightest variation would cause havoc in results. 1. Brahmins who had stammering were denied vedic study. 2. Brahmins with non-brahmin habits were forbidden. 3. Sativic make of the body and life were the main reasons. 4. Sudras had no food restrictions. So their tongue was not as sharp and as flexible as an orthodox brahmin. 5. Sudras lived a life of unrestricted code of living like vice habits, too much of indulgence in fine arts, commercial pursuits etc. Which were detrimental to vedic study. 6. I am not talking of today's Brahmin. Brahmins of those days lived upto vedic standards, not to speak of a few exceptions 7. Ramanuja speaks of denying vedic study to sudras because in later writings he insists that tamil vedas are a Thousand times superior to Sanskrit vedas and everyone can study Tamil Vedas. 8. In Ramanuja's personal life he used only Tamil Pasurams as vedic manthras whenever he was faced with problems . (a) When muslims came to demolish Sriranganathar Temple. He chanted the Tamil pasuram "ஆழி எழச் சங்கம் எழ" . The mulims ran away. (b) For Prathistha of idol in Melakottai he chanted "ஒருநாயகமாய்". He did not seek Sanskrit vedas. 9.Modern Brahmins who opt western living like a cropped head . Dressed in long trousers. consuming Coffee and Tea watching TV and going abroad are not allowed to study the vedas though they transgress the rule. If you listen to my speech of Hotel Savera you can notice that I was very careful in dealing with Ramanuja's social reformation. You may come back to me if you have anymore doubts.
@@Thulasisinusandnose good answer:) people misunderstand the varna ashrama with the caste they are born into...varna ashramam was set for the type of work we did not what we are born into...also, there is a misunderstanding about the words BRAHMIN and BHRAHMAN....BHRAHMAN means enlightened...anyone can become a bhrahman once we gain the right knowledge about any subject and work towards the progress of our society... the modern society has lot of confusion because of the caste system...
When we are getting physical disturbance like fever/headache/stroke, we accept that & go for treatment. But when getting mental disturbance, we don't accept. Hope this is the reason for mental disorders.....
Adiyen got blessed to have darshan from perumal procession from temple to beach during maasi magam day 2 years back. But now, there is no event of involvement by fishermen as mentioned in the video. Probably it got diluted. Not sure.
Another classic instance from Swami Ramanujar's life is Swami did not enforce his wish to implement his beloved Paancharaatra Aagama in Thiruvanandapuram and Puri Jagannathan temples as per the wishes of local people (Namboothiris in Thiruvanandapuram and Tribals in Puri) and the respective Lord. Even he almost gone to the places to change the aagama.
suki is talking the events from Bhagawath Ramanuja's life history. But who has written all this? Do you know? It was written as it was by Brahmana acharya only. It shows Suki is having brahmana dwesham nothing else.
i am not sure if this person is knowingly speaking a language that you all know of, or just another person amongst those, who does not know the language of the highest wise. His words , if , even if one among the crowd allow to reach and strike the inner core, there can be no other blessing ever. example, when he says, one has to see THAT in everybody, one has to see THAT as everybody, he uses names of person like Ramanujar, kids playing with toys, etc.. See one can able to see so, only when one is enlightened. To get enlightened one has to constantly be inquiring within oneself about self and the whereabout of THIS in self. THIS and THAT enquiry... constantly until THIS merge with THAT and to know it for sure (not belief or faith - should KNOW) , .. nobody need to certify. One would know it when they happen to merge.. see , I told you, I cannot speak the language of yours, to communicate as this person. But not sure, even if that kind of language has reached even one in the gathering. So I tried this. Now, Knowing that my language is tough, you atleast listen to him again and see if it helps. but do not try to listen with mind or logic. but listen without allowing mind to think of anything. Take help of reciting a mantra and keep a count of it... so the mind is busy with mantra and the count, while you can listen to him with total dedication...
i was going to comment about it, but i also forgot to pin this point here after being okay with many of the words he showered other than these.. Also, there is this another reason, wherein many come to ashram in guise of learning, but only to destroy the good activities going on.. like, for example, the case of Nithyananda, coming in like disciples, provoking actress to behave in ways that even great rishis struggled to win over... i feel he is under pressure ( also the head injury seem to confirm this ) from other groups to speak against present gurus.
திராவிட கும்பலின் அடிவருடி யான சுகி சிவத்திற்கு ராமானுஜரைப் பேச என்ன தகுதி இருக்கிறது பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர் பராசரருக்கு பெருமை செய்தவர் வேதங்களுக்கு உரை எழுதியவர்.ராமானுஜர்.
அருமையான பதிவு. கருத்துச் செறிவுள்ள பதிவு. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு காலம். நன்றி.
Very good analysis of Great Sri Ramanujar sacrifice to the society . We are Ramanuja followers.
excellent Ramanujar vaazhga! Suki Sivam avargal vaazhga...nalla vishayam...
Aum Namo Narayana!:)
God bless good souls everywhere!:)
பெரு மதிப்பிற்கு உரிய ஐயா,
மிகவும் அருமையான உரை
இதை நடைமுறைப்படுத்தி இருந்தால்
இந்தியா என்றோ வல்லரசு ஆகியிருக்கும்
M dessert beasart g
அருமையான பதிவு. அருமையான விளக்கங்கள். பொருத்தமான எடுத்துக் காட்டுகள் கொண்ட கதைகள். நாய் கதை சூப்பர். இராமானுசர் பற்றிய செய்திகள்
அற்புதம். அழுத்தம் திருத்தமான
சொல்லாட்சி. சொல் வேந்தர் அல்லவா!!!
@@vanathivelu see
@@vanathivelu in
@@vanathivelu on ex
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
Dhanaradha Jegadeesan Tamil Songs writer
தாங்கள் தங்களின் பெருமை மிகுந்த திறனை தொடர்ந்து இந்து மதத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுகிறேன் தாசன் இராமானுஜம்
Gg
Q
நன்றி ஐயா வணக்கம்...
நன்றி ஐயா..கலியுகத்தில் இறைவன் மனிதன் உருவில் நற்கருத்துக்களை விதைப்பான் என்பதற்கு நீங்கள் உதாரனம்.
உங்கள விட அறிவாக தெளிவாக பேச மண்ணில் யாரும் இல்லை நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏🙏🙏🙏
Arrogance
அன்பே சிவமயம் 🙏
Thank god
Dear
Ayya 🙏🙏🙏🙏🙏🙏
முப்பத்தி நாலவது நிமிடம் இது மாதிரி நெறைய விஷ்ஙகளில் சின்ன சின்ன விஷயங்களில் கூட நம் மோசமான நிலையில் பின் தங்கி உள்ளது இங்கு பெருமை கொள்ள ஒன்றும் இல்லை.
🙏🏻🥦உடையவர் திருவாய் மலர்ந்தருளியதையும் , வாழ்ந்து காட்டியதையும் பின்பற்றும் உன்னத செயலே "உடையவர்க்களிக்கும் உயர்ந்த மரியாதை" எனவுரைத்த சொல்வேந்தரின் பரிமாணங்கள் இக் காணொளியில் பாரதியாக, ராமகிருஷ்ணராக, வள்ளலாராக, ஓசோவாக, சூஃபியாக பாவமுறையில் பரந்து வெளிப்பட்டுள்ளன. இந்த நூற்றாண்டிற்கான மிகச்சிறந்த ஞான (ஒளி)வழி தாங்கள் காட்டுகின்ற பாதைதான் என நாங்கள் அறி(தெளி)வோம். "காரேய் கருணை முகில் ராமானுஜர்" மட்டுமல்ல, சொல்வேந்தர் திரு. சுகிசிவமும் தான் எனவுணர்ந்து எ(ந)ம்மன அழுக்குகளை நீக்கி சமூக மேன்மைக்கு வித்திடு(பணிபுரி)வோம்.🥦🙏🏻
Thanks.mr.thulasi .. God bless you and your family
அகிலம் ஒன்று யாத்து, அதில் உறவுகள் கரம் கோத்து, அவர்கள், திருநாட்களைக் கொண்டாட அறிவித்து, கொண்டாடவும் அனுக்ரகம் செய்த, இறைவனின் பெருங்கருணையை வியந்து விழி காணின்,
நாளெல்லாம் திருநாளே..
இறை..தாழ் பணியும் நாளெல்லாம் திருநாளே.. அல்லாவும் சுபகானும் இந்நாளில் நலம் வாழ.. இதுபோல் எந்நாளும் நலம் வாழ..
..
08.57
✔✔✔✔🧘♂️🧘♂️✔✔✔✔✔
Ramanuja topic begins at @16:00 minutes...
@21:00 minutes...
@35:00 minutes...
@45:00 minutes....
@51:00 minutes...@1:00:00
I'm great fan of ur speech sir
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
Super speech.. endrum Suki sivam iyya best
Sema super bro pls entha video va ellam TV channel la podunga plsss
இராமானுசருடைய வாழ்க்கை வரலாற்றில் அவரிடம் பொதிந்துள்ள பலவிதமான சிறப்புக்களைக் காணலாம்.
எ - கா👇
பீனத் தெட்ட பழம் சிதைந்து, மதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே. "தெட்ட பழம்" என்றால் “பழுத்த பழம்” என்று ஒரு சிறுவனிடம் கேட்டறிந்த பின், சுவாமி இராமானுசர் அந்தச் சிறுவனை வணங்கினார். ஆழ்வார் அங்கு வழங்கும் வட்டார சொல்லில் அருளிச் செய்திருப்பதை உணர்ந்து வியந்தார்.
Andhananan enbadhu thanichothu. Aanal andhanmai enbadhu podhuchothuhu. Well explained
மிகவும் அருமை , ஆழ்ந்த சிந்தனை
உடையவர் கொள்கை வாழ்க! உடையவர் திருவடிகள் சரணம்
நன்றி ஐயா 💐💐💐🙏🙏🙏
சிறப்பு சொற்பொழிவு
Hands up sir.. congrats sir,,,
Thank you
சுகி சிவம் அய்யா !
" என்னை நன்றாக இறைவன்
படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு" என்று சொல்கிறீர்கள். வைத்தியம் படித்தவர் வைத்தியம் செய்து சம்பாதிக்கிறார். இதுபோல் ஒவ்வொருவரும் தான் கற்றதை வைத்து அதன்மூலம்
சம்பாதிக்கின்றனர்.
ஆன்மீகம் போன்ற இன்னும் பல தகவல்களை தாங்கள் தமிழில் பேசி சம்பாதிக்கிறீர்கள். இது தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில் என்றுதான் சொல்லவேண்டும்.
என்னை நன்றாக இறைவன்
படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு
from thirumanthiram by Thirumoolar.
IVANAI,KOOPIDADHEERGAL.HINDU DHROGHI IVAN.VAAYAI VITTRU PILAIPPAVAN.NEE VIRAL AALUDHAAN
Thank you sir
Verry Good Speach Sir !!!! THANK YOU!!!!
Thanks very good
Always used to smile and laugh hearing Suki sivam's speech. This is the first time feeling teary after listening to Compassion of Srimad Ramanuja.. 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇
⁹
ஐய்யா குருவே வணக்கம். மற்றும் உங்கள் உரை சிறப்பு. இத்தோடு பாருங்கையா. எங்களிடம் ஆகமங்கள் என்பதே இலா நோக்கம் தான். அத்தோடு உண்மையான தெய்வங்கள் என்பதும் மக்கள் சிந்தனையில் ஏற்படவில்லை இதனைல் தான் இந்த மந்தைக் கூட்டத்தை ஏமாற்ற நிறைய மதங்களும் சாதிகளும்.சரி உண்மையில் தெய்வத்தைப் புரிந்து கொள்ளாததினால் இத்தடுமாற்றமே!ஆகையினாலே என்னைப் பொறுத்த மட்டில் தெய்வம் என்பன! இந்த ஐம்பூதங்களும் மற்றும இதை உருவாக்கிய சக்தியும்.இது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.இல்லையா? அப்போ நாம் அனைவரும் இப் பஞசபூதங்களையும் இதனை உருவாக்கி அதனையும் மனதினால் நினைத்து வழிபடுவமேயானால் எங்களை யாரும் வெகு விரைவில் ஏமாற்ற முடியுமா?மற்றும் சாதியோ அல்லது மதமோ எங்களைப் பாதிக்க முடியுமா? இதனால்தான் இவ்வெளியவன் கருதுகின்றேன். தயவு செய்து நீங்கள் ஒவ்வொர்வரும் குண்டலினி யோகப் பயிற்சி செய்து வந்தால் நிட்சயம் நீங்கள் அனைவரும் உண்மைத் தெய்வத்தை முழுமையாக உணர்ந்து விடுவீர்கள் இது இந்த ⚘🏹🏹☇💥🔥🌏 சில பிரபஞ்சக் குறியிடுகளின் மீதே ஆனையிட்டுக் கூறுகின்றேம் .இப்படிபும் நம்ப முடியாவிட்டால் இப் பயிற்சி செய்து பாருங்கள் நிட்சயம் புரியும்.அப்படிப் புரியாவிடின் பயிற்சி செய்யாமல் விட்டு விடுங்கள்.அப்படியானால் இது உங்களுக்கு ஒத்து வராது.நன்றியைய்யா இறையன்புடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் ⚘🏹☇💥🔥💧🌏
எல்லா மதங்களையும் ஒரே கூடையில் இட்டு, அவை எல்லாம் ஒன்று தான் என்று நீங்கள் பார்க்கும் பார்வை சரியானதல்ல! மற்ற மதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல் பட்டு வரும் அன்னிய மதங்களோடு இந்து மதத்தை ஒப்பிடுவது பார்வை கோளாறு என்று நினைக்கிறேன். கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கும், கொவிலுக்கு போகிறவனுக்கும், போகாதவனுக்கும், யோகா செய்பவனுக்கும், செய்யாதவனுக்கும், இந்து மதத்தில் இடமுண்டு! சட்ட திட்டங்களுக்கும், ஒரு தீற்கதரிசிக்கும், ஒரு புத்தகத்துக்கும் உள்ளே அடங்குவதல்ல இந்து மதம்!
Thulasi Das அப்பு ராசா என் பார்வை பிழையா சரி நன்றி மற்றும் உங்கள் பிர்வை சரி எனறால் தெய்வம் என்பது எது? அல்லது எவைகள் ?கூறுங்களே செல்லம் தெரியாவிடின் கையை கட்டி வாயைப் பொற்ரி சிநாதிதாதுப் பாரும் செல்லமே செல்லம் அல்லது என்னிடம் நாடு பயன் வேண்டமானால்.இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் 0041763773249 சரியா ☇🏹💥🔥💧🌏
ஐயா, மனிதற்களைப்போல் ஒருவர் மேலிருந்து நம்மை கண்காணிக்கிறார்; அவர் தான் தெய்வம் என்பது நம் கற்பனை! கற்பனைக்கெட்டாத, சிந்தித்துப் பார்க்க முடியாத, புலங்களுக்கு எட்டாத உண்மை சொரூபம் தான் இந்து மதத்தில் இறைவன் எனக்கூறப்படும் தத்துவம்! அதனை உணர முடியும்; பார்க்கவோ, தொடவோ, கேட்கவோ, சுவைக்கவோ, நுகரவோ முடியாது! It is pure consciousness!
ஐயா, மனிதற்களைப்போல் ஒருவர் மேலிருந்து நம்மை கண்காணிக்கிறார்; அவர் தான் தெய்வம் என்பது நம் கற்பனை! கற்பனைக்கெட்டாத, சிந்தித்துப் பார்க்க முடியாத, புலங்களுக்கு எட்டாத உண்மை சொரூபம் தான் இந்து மதத்தில் இறைவன் எனக்கூறப்படும் தத்துவம்! அதனை உணர முடியும்; பார்க்கவோ, தொடவோ, கேட்கவோ, சுவைக்கவோ, நுகரவோ முடியாது! It is pure consciousness!
Thevarasa Subramaniam plp
Very nice speech
ஸ்ரீ ராமானுஜர் திருவடி சரணம்
Om namo narayanaya namaha
A thought-provoking speech on Sri Bhagavath Ramanujar on HIS 1000TH BIRTH CENTENARY YEAR. Hats-off to Shri Suki Sivam for his wonderful narration of events in SHRI RAMANUJAR's LIFE-TIME.
i know Im randomly asking but does anybody know a method to get back into an instagram account?
I stupidly forgot the login password. I love any help you can give me
@Stephen Antonio Instablaster :)
@Khalid Gustavo thanks so much for your reply. I found the site thru google and im trying it out now.
I see it takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@Khalid Gustavo it did the trick and I actually got access to my account again. I'm so happy:D
Thank you so much you really help me out :D
@Stephen Antonio Happy to help :D
Kallazhagar Perumal's name is Sundararaja Perumal and thayar peyar Kalyana Sundaravalli in Madurai and not Soundarajra Perumal. Soundaraja perumal is in Nagapattinam.
உன்மையில் உன்மை பேசுபவர் உன்மைக்கு பெயர் சுகி சிவம்
நன்றி ஐயா
எம் பெருமானார் திருவடிகளேசரணம்
Thank you.
Very Good News Thanks Aiyya
Thanks Sir
Super speech
Thulasi das Doctor - you're a messenger of god. For handling my case and saving me during heavy blood loss. I'm very fine now doctor. Thanks for all your service. God bless you.
Swadhikar C where is this hospital in Chennai
நிர் உலகம் கடல் வானம் கடவுள்
MS Subbulakshmi
🙏🙏🙏🙏
அருமை...சைவம் மாற்றம் வேண்டும்
SRIMATHE RAMANUJAYA NAMA
Long live Hinduism. Long live humanity.
To Suki Sivam: Ramanuja in his Sri-Bhasyam (Sutra 1.3.33- 1.3.39) discusses Adhikari [eligibility] for scriptural study and knowledge [Brahma Vidya]. He concluded, Shudra is not eligible to study Veda, so not eligible for Brahmavidya. In this book he denied Brahma-Vidya to lower caste by birth.
Dear Jean Paridimal, I passed on your comment to Mr D A Joseph who is an authority on Sri Ramanuja. i have copy pasted his reply below:
Dear Dr. Thulasi Das,
Thanks for your kind remembrance. I am looking forward to the next opportunity to meet you. I read the comment of Mr. Jean . I hope the following message will satisfy you.
Sri Ramanuja is very much misrepresented in modern days. He was never against Varnasrama Dharma. People nowadays portray him as Periyar of 10th century . No he was not The only reformation he brought about was that true devotees of God who belong to the lowest caste must be treated in par with Brahmins . Even this was too much for the contemporary society and so they tried to kill him.
Not all Brahmins were allowed to study vedas . Only Brahmins who had Vedic initiation can study vedas, because pronunciation was most important in chanting manthras. The slightest variation would cause havoc in results.
1. Brahmins who had stammering were denied vedic study.
2. Brahmins with non-brahmin habits were forbidden.
3. Sativic make of the body and life were the main reasons.
4. Sudras had no food restrictions. So their tongue was not as sharp and as flexible as an orthodox brahmin.
5. Sudras lived a life of unrestricted code of living like vice habits, too much of indulgence in fine arts, commercial pursuits etc. Which were detrimental to vedic study.
6. I am not talking of today's Brahmin. Brahmins of those days lived upto vedic standards, not to speak of a few exceptions
7. Ramanuja speaks of denying vedic study to sudras because in later writings he insists that tamil vedas are a Thousand times superior to Sanskrit vedas and everyone can study Tamil Vedas.
8. In Ramanuja's personal life he used only Tamil Pasurams as vedic manthras whenever he was faced with problems .
(a) When muslims came to demolish Sriranganathar Temple. He chanted the Tamil pasuram "ஆழி எழச் சங்கம் எழ" . The mulims ran away.
(b) For Prathistha of idol in Melakottai he chanted "ஒருநாயகமாய்". He did not seek Sanskrit vedas.
9.Modern Brahmins who opt western living like a cropped head . Dressed in long trousers. consuming Coffee and Tea watching TV and going abroad are not allowed to study the vedas though they transgress the rule.
If you listen to my speech of Hotel Savera you can notice that I was very careful in dealing with Ramanuja's social reformation. You may come back to me if you have anymore doubts.
@@Thulasisinusandnose good answer:) people misunderstand the varna ashrama with the caste they are born into...varna ashramam was set for the type of work we did not what we are born into...also, there is a misunderstanding about the words BRAHMIN and BHRAHMAN....BHRAHMAN means enlightened...anyone can become a bhrahman once we gain the right knowledge about any subject and work towards the progress of our society... the modern society has lot of confusion because of the caste system...
When we are getting physical disturbance like fever/headache/stroke, we accept that & go for treatment. But when getting mental disturbance, we don't accept. Hope this is the reason for mental disorders.....
Vanakam ayah! Arumayana Pechu thanks for uploading
Vainika7 a
,ariys
சுகி சிவம் ஜயா தங்கள் பேச்சாற்றல் அருமை கிருஷ்ணன்
Excellent speech
Om namo Narayana
Very proud of you both.. aiya
Mr da Joseph be care full with suki khan
What a beautiful speech
Okay
Ramanujar thasan
Arumai sir itheivida ramanujarai patri kuravarthai illai
Very nice
சரியான கேள்வி
sagotharar.......
sugi sivam.....
avargalukku......
raksha bhandhan
vaazhththukkal....!!!!!
Ggbx
Kind regards r
Adiyen got blessed to have darshan from perumal procession from temple to beach during maasi magam day 2 years back. But now, there is no event of involvement by fishermen as mentioned in the video. Probably it got diluted. Not sure.
Fishermen involvement is on Thirukkannapuram Sowriraja perumal during maasi magam day at sea. The Perumal is known as 'Mappillai sami' by them
Amazing speech sir 🌹
Another classic instance from Swami Ramanujar's life is Swami did not enforce his wish to implement his beloved Paancharaatra Aagama in Thiruvanandapuram and Puri Jagannathan temples as per the wishes of local people (Namboothiris in Thiruvanandapuram and Tribals in Puri) and the respective Lord. Even he almost gone to the places to change the aagama.
After siddartha (Buddha) the second great social reformer was Ramnujacharya.
He is not second in anything
wow super super
suki is talking the events from Bhagawath Ramanuja's life history. But who has written all this? Do you know? It was written as it was by Brahmana acharya only. It shows Suki is having brahmana dwesham nothing else.
திருவாசகத்தை எழுதியதே இறைவன்
33.5 minutes
Nice
I’m sure it’s nice
You are still looking at caste only not what Ramanujacharya has said.
His sorrowful thought for having became a Sanyasi deprived of his family life for not having name his Achariyars.
Arumai
arumai aiya..vazhakam pola
very higly
If Dr Thulasi Das has sponsored this congrats .
NB
T-5days more
திமுக கோமணம்
காற்றில் பறக்க
i am not sure if this person is knowingly speaking a language that you all know of, or just another person amongst those, who does not know the language of the highest wise. His words , if , even if one among the crowd allow to reach and strike the inner core, there can be no other blessing ever.
example, when he says, one has to see THAT in everybody, one has to see THAT as everybody, he uses names of person like Ramanujar, kids playing with toys, etc..
See one can able to see so, only when one is enlightened. To get enlightened one has to constantly be inquiring within oneself about self and the whereabout of THIS in self. THIS and THAT enquiry... constantly until THIS merge with THAT and to know it for sure (not belief or faith - should KNOW) , .. nobody need to certify. One would know it when they happen to merge..
see , I told you, I cannot speak the language of yours, to communicate as this person. But not sure, even if that kind of language has reached even one in the gathering. So I tried this. Now, Knowing that my language is tough, you atleast listen to him again and see if it helps. but do not try to listen with mind or logic. but listen without allowing mind to think of anything. Take help of reciting a mantra and keep a count of it... so the mind is busy with mantra and the count, while you can listen to him with total dedication...
நநீயே வேஷம் பேரடர ஆளூதா னே
Tere Suki Sivam avargalum ningol mudhalil solvathu pathiramarindhu pitchai IDu ,Parag Jaggi Vasudev, vedathri Maharishi pontrovergallai thittugirirgal sarialla
i was going to comment about it, but i also forgot to pin this point here after being okay with many of the words he showered other than these..
Also, there is this another reason, wherein many come to ashram in guise of learning, but only to destroy the good activities going on..
like, for example, the case of Nithyananda, coming in like disciples, provoking actress to behave in ways that even great rishis struggled to win over...
i feel he is under pressure ( also the head injury seem to confirm this ) from other groups to speak against present gurus.
அந்த வீட்டு மாப்பிளை அறிவு இல்லாதவனா? அவன் வீட்டுல அம்மா. அக்கா தங்கை இல்லையா?
தேன் மழை.
B ங சகுசவம்மதம
ningol mudhalil solvathu pathiramarindhu pitchai IDu ,Parag Jaggi Vasudev, vedathri Maharishi pontrovergallai thittugirirgal sarialla
திராவிட கும்பலின் அடிவருடி யான சுகி சிவத்திற்கு ராமானுஜரைப் பேச என்ன தகுதி இருக்கிறது பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர் பராசரருக்கு பெருமை செய்தவர் வேதங்களுக்கு உரை எழுதியவர்.ராமானுஜர்.
Om namo Narayana
Om Ravanaya pottri.
thank you sir