அருமையான ஒரு டப்பிங் படத்தை பார்த்த மகிழ்ச்சியில் பெருமைப்படுகிறேன் நமது மாநிலத்திலும் இந்த மாதிரி சட்டமன்றத்திலும் நமது சட்டமன்ற உறுப்பினர்கள் நமது மக்களுடைய தேவைகளை எடுத்துரைத்து மக்களுக்கு சேவை செய்தால் மிகவும் நல்லா இருக்கும் நமது நாடு நமது மாநிலம்
போதை மற்றும் மது வால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து ஒருவராவது திருந்தி இருந்தால் இவற்றின் விற்பனை எப்படி அதிகரிக்கும். இந்த விளம்பரங்கள் மதுவையும் போதைப் பொருளையும் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும் இருப்பதற்காகத்தான்.
உங்க இஷ்டத்திற்கு சத்தம் போடவும் சண்டைப்போடவும் இது ஒன்னும் உங்க அஷெம்பிலி இல்லை என்ற வசனம் அருமை எந்தளவிற்கு கீழ்த்தரமாக சட்டமன்றங்கள் செயல் படுகின்றது என்பதை விவரித்துள்ளார் வசனகர்த்தா மொத்தத்தில் படம் அருமை!
எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு உண்மையை உணரத் தொடங்கி ஏற்று இந்த உலகம் அதில் எனது திருஅருள் ஒரு புள்ளியில் அதுவே 21 தந்தி ஒன் பா சிவந்தி ஆனந்தன் அய்யா அவர்களுக்கு இது புரியும் இதில் வாழும் அனைவருக்கும்
சூப்பரோ சூப்பரான படம் இந்த படம் நம் இலங்கை அரசாங்கத்துக்கு எடுத்துக் காட்டாக உள்ள படம் சில ஆண்டுகளுக்கு முன் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் பார்த்து இருப்பது புரியும் தற்போது இலங்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது
Really a good film Nothing but what is happening in present day is being brought out If such good things happen in reality then there is a meaning in the production of such a good film This film shd be screened throughout the country and reach the common voter so that they will start thinking in electing a good govt
Wtf Indian grammar is the BEST however we got to use to the ACCENT.Then again a movie about politics why the hell the opposition leader ACTRESS said BANGLAORE HIGHWAYS.The right word is B highway.I'm an INDIAN from another country and one of the pioneer using this HIGHWAY.Why you Indians allow this on top of that in a movie.The accent is screwed up and now the wrong choice of word.Maybe too many highways they need to use is it.
ஓட்டுக்கு பணம் வாங்குபவர்களுக்கும் லஞ்ஜம் வாங்கிய தற்கான தண்டனை கொடுக்க வேண்டும். அரசு ஊழியர் லஞ்ஜம் வாங்கினால் அவர் சம்மந்தப்பட்ட இலாகா சீரழிகிறது. மக்கள் ஓட்டுக்கு லஞ்ஜம் வாங்கினால் ஒரு நாடே சீரழிகிறது. இந்த நாட்டின் தண்டனை சட்டம் வலுவற்றது. கடும் சட்டங்கள் தேவை இந்த நாட்டுக்கு.
There is a fierce competition between Sonia Aggarwal and lead actor Indra Seva (Yash/Jai crossbreed) about showing no expressions throughout the movie. My bet is on Sonia Aggarwarl
Till today many corruption happen i isn’t it many poor people on the street smalls kids are working and so public understand about politicians criminal minds
இந்த படத்தின் கதாநாயகனாக நடித்த உங்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து சீக்கிரம் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுங்கள் உங்களுக்கு வாக்களித்து முதல்வர் ஆக்குகிறோம் எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்காதீர்கள் எங்களுக்கு நிஜத்தில் எங்களுடைய பிரச்சனைக்காக களத்தில் இறங்கி மக்களுக்காக மக்களோடு போராடும் போராளிகள் வேண்டாம் சினிமா ஹீரோ போதும் ஏனெனில் நாங்கள் சினிமா போதையில் இருக்கும் _______
அருமையான ஒரு டப்பிங் படத்தை பார்த்த மகிழ்ச்சியில் பெருமைப்படுகிறேன் நமது மாநிலத்திலும் இந்த மாதிரி சட்டமன்றத்திலும் நமது சட்டமன்ற உறுப்பினர்கள் நமது மக்களுடைய தேவைகளை எடுத்துரைத்து மக்களுக்கு சேவை செய்தால் மிகவும் நல்லா இருக்கும் நமது நாடு நமது மாநிலம்
இதுபோல மாற்றம் வரவேண்டும் இலவசம் வேண்டாம் நல்லது நடக்க வேண்டும் எடுத்துக்காட்டு இந்த படம் ❤❤❤❤
அருமையான படம்.பார்த்ததோடு திறக்காமல் திருத்தவும் மாறவும் வேண்டும்.. மாற்றவும் வேண்டும்.. நடக்குமா .....?...!.....
இன்று குழந்தைகள் தினம் இது ஒரு மிக சிறந்த படம்
😮ஙங😮😮ெ
போதை மற்றும் மது வால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து ஒருவராவது திருந்தி இருந்தால் இவற்றின் விற்பனை எப்படி அதிகரிக்கும். இந்த விளம்பரங்கள் மதுவையும் போதைப் பொருளையும் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும் இருப்பதற்காகத்தான்.
இது மாதிரி எத்தனை படம் எடுத்து போட்டாலும் மக்கள் பார்த்தாலும் நாமும் திருந்த மாட்டோம் அரசியல் வாதிகளும் சரி திருந்த மாட்டார்கள்.
உங்க இஷ்டத்திற்கு சத்தம் போடவும் சண்டைப்போடவும் இது ஒன்னும் உங்க அஷெம்பிலி இல்லை என்ற வசனம் அருமை எந்தளவிற்கு கீழ்த்தரமாக சட்டமன்றங்கள் செயல் படுகின்றது என்பதை விவரித்துள்ளார் வசனகர்த்தா மொத்தத்தில் படம் அருமை!
எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு உண்மையை உணரத் தொடங்கி ஏற்று இந்த உலகம் அதில் எனது திருஅருள் ஒரு புள்ளியில் அதுவே 21 தந்தி ஒன் பா சிவந்தி ஆனந்தன் அய்யா அவர்களுக்கு இது புரியும் இதில் வாழும் அனைவருக்கும்
நாம் தமிழர்.
@@ஆர்எஸ்அழகர் vetti payale , vettiya veetle okandhu elam mokka padathe pathutu super nu comment panre koottam dhane neenge
Indhe mathiri mokka padathe super nu sone paaru , yeppa
Sivanthy Adithyan
This film to be screened all over the country in all languages which will create some awareness among people
🙏
டப்பிங் படமா இருந்தாலும் தமிழக அரசியலுக்கு ரொம்ப நல்லாவே பொருந்துது!
சூப்பரோ சூப்பரான படம் இந்த படம் நம் இலங்கை அரசாங்கத்துக்கு எடுத்துக் காட்டாக உள்ள படம் சில ஆண்டுகளுக்கு முன் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் பார்த்து இருப்பது புரியும் தற்போது இலங்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது
இலங்கையில் மாற்றம் தான். ஆனா நம்ம இந்தியாவில் ஏது மாற்றம். நமக்கு ஏமாற்றம் தான். நம்ம மக்கள் திருந்த போறதில்லை
Wounderful movie 🎉🎉🎉 All politicians must watch this movie.....
Very apt movie. This is to b screened in all theaters rt now
இன்று நேரு அவர்களின் பிறந்த தினம் 💐
❤ பார்த்ததில் மிக மிக ❤ பிடித்த படம் ❤ அருமை சார்❤
அரசியல் என்றால் என்ன என்று அரசியல் வாதிகளுக்கு தெரியும் மா 🤔✌️🚔🇮🇳🚔✌️
Really a good film Nothing but what is happening in present day is being brought out
If such good things happen in reality then there is a meaning in the production of such a good film
This film shd be screened throughout the country and reach the common voter so that they will start thinking in electing a good govt
Now watching.......
നല്ല പടം 🥰
தமிழ்நாட்டுக்கு தேவையான படம் அருமையான படம்
பணம் வாங்கினாலும் அதுக்காக ஒட்டு போடுறது இல்லை
பழைய ஆழுங்க எல்லாம் சின்னம் அதுக்காக போட்டாங்க இப்ப இருக்கிற தலைமுறை அரசியல் ஆர்வம் இல்லை
I am waching the movie 14.11.2024
எல்லாம் விதிப்படி நடக்கும் ஓம் முருகா ஓம்
படத்தில் வரும் 3மணி நேரம் ஆனால் வாழ்க்கை இதை செய்யத் வருகிறார்கள்
சாராயம் இல்லா தமிழ்நாடு வேண்டும் ..இலவச பஸ் வேண்டாம்..
நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டிங்க saimuthu?
இந்த படத்தை பார்த்தாவது மக்கள் திருந்தி ஓட்டுக்கு பணம் வாங்கம ஜனநாயக ஆட்ச்சஇ நடத்தனும்🙏🙏🙏🙏🙏
Super super Super very very good 👍👍👍👍👍👍🎉🎉🎉
😊
❤🎉🎉
Wtf Indian grammar is the BEST however we got to use to the ACCENT.Then again a movie about politics why the hell the opposition leader ACTRESS said BANGLAORE HIGHWAYS.The right word is B highway.I'm an INDIAN from another country and one of the pioneer using this HIGHWAY.Why you Indians allow this on top of that in a movie.The accent is screwed up and now the wrong choice of word.Maybe too many highways they need to use is it.
Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm❤❤
good movie.... same like even in kerala also ...our dirty politicians..doing......
Super movie 💥💥💥👌👌💫💫
ஓட்டுக்கு பணம் வாங்குபவர்களுக்கும் லஞ்ஜம் வாங்கிய தற்கான தண்டனை கொடுக்க வேண்டும். அரசு ஊழியர் லஞ்ஜம் வாங்கினால் அவர் சம்மந்தப்பட்ட இலாகா சீரழிகிறது. மக்கள் ஓட்டுக்கு லஞ்ஜம் வாங்கினால் ஒரு நாடே சீரழிகிறது. இந்த நாட்டின் தண்டனை சட்டம் வலுவற்றது. கடும் சட்டங்கள் தேவை இந்த நாட்டுக்கு.
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை திரைப்படம் 👏👏👏👍👏 சூப்பர் அருமை 💯🙋🥰🤩👍👏👌🐯🎉
இது எல்லாம் எங்க சீமான் அண்ணன் நாள் மட்டும் தான் முடியும் அதனால் தான் சீமானை விரும்புகிறோம்
Realy fantastic movie and practical changes need.
வேற லெவல் மூவி 🎉🎉🔥🔥🔥🔥
சீமான் தான் இந்த சினிமா
Seeman west..,
🎉
Super movie very fine sir
NICE
Intha movie TVK kadsikku samarpanam 2026 Only one Thalapathy Arasiyal 🙏❤️🔥
Pondaiya la kooda deposit vaangamaatan.aven onnum Rajini illada.annan seemanuku pooti podaran.becase rendum kiristian
Cinimavula onnum pudunga mudiyula.avan Inna rajiniyada
படம் சூப்பர் நிதர்சனத்தின் எதிரொலி...
நாம் தமிழர் முதுகுளத்தூர்
A very good avenues movie
Padam semma
There is a fierce competition between Sonia Aggarwal and lead actor Indra Seva (Yash/Jai crossbreed) about showing no expressions throughout the movie. My bet is on Sonia Aggarwarl
First like and comment
Movies very best
Super
அருமை
பரவாயில்லை#சட்டமன்றம்" 13.11.24/9.05இரவு
Super movie like me
சூப்பர் படம்
சூப்பர்
Super movie ❤❤❤
நாம் தமிழர்❤❤
❤❤❤
Fantastic movie 👌👌👌
Super👌move 🙏🙏
👌👌👌👌👌👌👌👌
👌👌👌
Suppermovi
Super movie❤🎉
Till today many corruption happen i isn’t it many poor people on the street smalls kids are working and so public understand about politicians criminal minds
இப்பொழுதுஉள்ளகட்சியின்ஆட்சியைதோலுரித்துகாட்டியுள்ளதுஇப்படம்அண்ணாமலையார்தான்காப்பாற்றவேண்டும்இப்படத்தைஊரெங்கும்திரையிட்டுமக்களுக்குவிழிப்புனர்வுவழங்கவேண்டும்ஜெய்ஹிந்த்வாழ்கபாரதம்
சீமான் சொல்ற தமிழ் தேசியம் அரசியல் இதுதான் முன் வருகிறது
அண்ணாமலை திருடன்
திரைக்கு வராத கதை படம் போடுஙக ப்ளீஸ்
😮
Nice movie
Nice move
🌺🍃🌍
aahaa....parpatharke evvalavu nallayerukku ..nadantaal ? hooooom......
🎉🎉🎉
Inthae herovae paarkkeraethekku appediyae *subramaniyapuram* hero Jai maathiriyae irekkaaru..
எங்கள் அண்ணன் 𝗦𝗘𝗘𝗠𝗔𝗡.
சீமான் தரக்கூடிய அரசியல் இதுதான் இதுக்குத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
படத்தில மட்டும்
Bro missing the seen y
சீமான்
கூவத்துர் 😂😂
Plz umrao Jaan movie telecast pannuga
Drama
I
I don't like
Mokkai padam
இந்த படத்தின் கதாநாயகனாக நடித்த
உங்களுக்கு ஒரு வேண்டுகோள்
தயவுசெய்து சீக்கிரம்
கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுங்கள்
உங்களுக்கு வாக்களித்து
முதல்வர் ஆக்குகிறோம்
எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று
கேட்காதீர்கள்
எங்களுக்கு நிஜத்தில்
எங்களுடைய பிரச்சனைக்காக
களத்தில் இறங்கி மக்களுக்காக மக்களோடு
போராடும் போராளிகள் வேண்டாம்
சினிமா ஹீரோ போதும்
ஏனெனில் நாங்கள் சினிமா போதையில்
இருக்கும் _______
🎉
தந்தி 1 யாரு சாமி நீங்க.
தந்தி கலக்கிட்டீங்க.
Dei tharkuri ngala yaara neengellam
Padam super nu comment panitu irukinge
Semma mokka padam
Yenda avlo vettiya va da irukeenge neenge 😂😂😂😂
Indhe padathe paathu irukeenge
Very apt movie. This is to b screened in all theaters rt now
சூப்பர்
Super movie
Good movie❤
Super movie
Super movie ❤