SIMPLY ONE OF THE BEST PICTURES. TELLS SIMPLY WHAT HAPPENS IN A MIDDLE CLASS Brahmin Family and the problems they face in Life. Though a bit exaggerated truth cannot be hidden.
1.பிரச்சினைகளை கண்டு ஓடிய கணவன்... 2.கொடுமையின் உச்ச கட்டத்தில் மாமியார் மற்றும் நந்தனார்.. 3.மனைவியை அடக்க தெரியத் கணவன்... 4.குழந்தைகள் பிச்சை எடுக்க வைத்த தாய் .. 5.காதலனை மிது நம்பிக்கை இல்லாத காதலி...🙄.. இந்தப் படத்திற்கு பெயர் சம்சாரம்...waste
கொத்தமங்கலம் சுப்புவின் துணைவி சுந்தரிபாயின்
இளமையில் அருமையான
நடிப்பு.சீரங்கத்தார்
நடிகர் ஸ்ரீரிராம் இவ்வளவு அழகாக நடித்த இருக்கிறாரா.
சீரங்கத்தார்
🎉🎉🎉🎉 இசையும் நடனமும் பிரமாதம்2024 il எல்ல்லாம் 0 ஆஹி விட்டது... கலை பாரம்பரிய உடைகள் மிகவும் அருமை வசனங்கள் சுருதி சுத்தம்🎉🎉🎉🎉
Whence would we get to see such excellent pictures with such beautiful life-like situations graced with dialogues and songs and music.
SIMPLY ONE OF THE BEST PICTURES. TELLS SIMPLY WHAT HAPPENS IN A MIDDLE CLASS Brahmin Family and the problems they face in Life. Though a bit exaggerated truth cannot be hidden.
நான் எட்டு வயதில் சம்சாரம்
படத்தை ஸ்ரீரங்கம் ரெங்கராஜா
டாக்கீஸில் பார்த்தது இந்த
கட கட வண்டி பாட்டின் மூலம்
நினைவுக்கு வருகிறது .
சீரங்கத்தார்
வறுமையின் கொடுமையை விளக்கும் இப்படத்தை அனைத்து தொலைக்காட்சிகளிலும்
அடிக்கடி காட்டவேண்டும்.சீரங்கத்தார்
அனைவரும் பார்க்க வேண்டிய தரமான கதையம்சம் நிறைந்த படம்.
அருமையான classic படம்.இதனை நான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் miss பண்ணி இருக்கிறேன்பொது மக்களுக்கு நல்ல பாடம் சொல்லும் படம்
பழைய படம் டி வி யில் பார்த்தபோது கூட இவ்வளவு விளம்பரம் இல்லை
This film gave a super Melodious playback singer and latter a Music Composer. That is A.M.Raja
துணையிருப்பாள் மீனாட்சி திரைப்படம்.சம்சாரம் படத்தின் காட்சி அமைப்பு தான்.நடிகர்கள் மாற்றம் தவிர வசனம் கூட ஒன்றுதான்🎉🎉🎉
Nice picture and Nice Story n
Family picture. Tq Sir. For sharing this video to us ❤
நிறைய வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை தத்ரூபமாக அப்படியே சித்தரித்திருக்கிறார்கள்🎉🎉🎉🎉🎉
வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் அருமை படம்
அம்மா பசிக்குதே பாடல்
அந்த காலத்தில் பிரசித்தமானது.சீரங்கத்தார்
நல்ல படம் நன்றி 😊
Ood😮😊
Good
அருமையான திரைப்படம் நன்றி
Listen , this is a lesson for everyone. Gemini studio 👌
Very very good movie 👍👌❤️
Verygood pikchur.remake the pikchur.
Every family members should watch this film
Super 👌👍 Movie Anna 👌👍👏🙏.
.
நல்ல படம்
Compliments 🎉 and Blessings 😌 🙌 🙏 to the stardom 🌟 ✨️
AM.Raja பாடிய முதல் பட பாட்டு,சம்சாரம் .
கமல்ஹாசன் அம்பிகா இந்த படத்தில் உள்ள மாட்டு வண்டி கார் பிரேக் ஆகும் காட்சி காப்பி அடித்துள்ளனர்
சகலகலா வல்லவன் படத்தில் ஆமாம்
Fantastic movie
Very nice movie
Arumai
Trinity. லட்சுமி ஸ்தானம். ₹ 100 . 💯 .
Lots of efforts have been taken to make the ladies of those days to weep!🤣
Entha nalilum manitharhal orey mathiri
Pengalukku penne ethiri endral, intha kathai thodarum. Maamiyar, marumagal ottrumai manathil irruka vendum.
Super movie ❤
குடும்ப pàanganà pàdam.அறும்ம
Yaaña படம்!
Good film
PUSHPAVALLI was the wife of Gemini Ganesan is it not?
I mean his second or third wife!!
Gemini Ganesan lead a very luxurious life inspite of belonging to Brahmin community with several wives.
2nd wife of Gemini ganesan, mother of bollywood actress Rekha
Yes, Pushpavalli was one of the wives of Gemini Ganesan and was the mother of famous Hindi actress Rekha.
Very good movie. No chance now.
30.9.2023 Nice Movie.
Super movie upload
A.Raja's nice voice.
A good movie ...G.Samath.M.Sc.M.Phil.M.Ed.M.A.Chemistry Master.
1.பிரச்சினைகளை கண்டு ஓடிய கணவன்...
2.கொடுமையின் உச்ச கட்டத்தில் மாமியார் மற்றும் நந்தனார்..
3.மனைவியை அடக்க தெரியத் கணவன்...
4.குழந்தைகள் பிச்சை எடுக்க வைத்த தாய் ..
5.காதலனை மிது நம்பிக்கை இல்லாத காதலி...🙄..
இந்தப் படத்திற்கு பெயர் சம்சாரம்...waste
Intha padam thunai iruppal meentchi endra peyaril remake seiyapattadhu sivakumar sujatha
True.
Thunai iruppal meenakshi.padam remake.😂😂😂
In this movie where s pushpavalli
Later part.....too stretching 🤣
எதுவும் இல்லை விளக்கம் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள் கதைநன்றாக உள்ளது படம் எடுத்திருக்கும் முறை மிகவும் விளக்கம் இல்லாமல் உள்ளது.
இது டாக்குமெண்டரி இல்லை விளக்கம் சொல்வதற்கு. நாமே விளங்கிக் கொள்ள வேண்டும்
No work for brain!!
படம் நல்லா இருக்காதுனு நினச்சுதான் பாத்தேன் ஆன ரொம்ப சூப்பர் படம்
அருமையான படம்
சூப்பர் ❤👌
Good film