Anjali Anjali Pushpanjali | Duet (1994) | AR Rahman | Tamil Video Song

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 187

  • @udhayasuriyap1054
    @udhayasuriyap1054 7 років тому +2645

    👌சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது என்னவே என் நெஞ்சினில் இசை வந்து துளைத்தது😙😙

  • @prabhaprabha5402
    @prabhaprabha5402 6 років тому +2804

    Centre humming of chitra mam voice is like honey of this song.

  • @unmesh8307
    @unmesh8307 6 років тому +244

    Can't stop loving this song.. A r Rehman# Maestro...SpB sir has given full justice to this song

  • @lifezbeautifulcreations4765
    @lifezbeautifulcreations4765 7 років тому +478

    I just can't believe anybody could dislike this song!!! One of the most fab songs of ARR!

  • @sivanandhamn
    @sivanandhamn 6 років тому +708

    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
    பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
    கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
    கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
    பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
    கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
    கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
    ***
    காதல் வந்து தீண்டும் வரை
    இருவரும் தனித் தனி
    காதலின் பொன் சங்கிலி
    இணைத்தது கண்மணி
    கடலிலே மழை வீழ்ந்த பின்
    எந்தத் துளி மழைத் துளி
    காதலில் அது போல நான்
    கலந்திட்டேன் காதலி
    திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்
    தினமொரு புதுப் பாடல் வடித்து விட்டேன்
    அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி...
    பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
    பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
    கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
    கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
    பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
    கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
    கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
    ***
    சீதையின் காதல் அன்று
    விழி வழி நுழைந்தது
    கோதையின் காதல் இன்று
    செவி வழி புகுந்தது
    என்னவோ என் நெஞ்சினை
    இசை வந்து துளைத்தது
    இசை வந்த பாதை வழி
    தமிழ் மெல்ல நுழைந்தது
    இசை வந்த திசை பார்த்து
    மனம் குழைந்தேன்
    தமிழ் வந்த திசை பார்த்து
    உயிர் கசிந்தேன்
    அஞ்சலி அஞ்சலி இவள் கலைக் காதலி
    அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
    நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி
    கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
    கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
    பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
    கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
    கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
    ***
    அழகியே உனைப் போலவே
    அதிசயம் இல்லையே
    அஞ்சலி பேரைச் சொன்னேன்
    அவிழ்ந்தது முல்லையே
    கார்த்திகை மாதம் போனால்
    கடும் மழை இல்லையே
    கண்மணி நீயில்லையேல்
    கவிதைகள் இல்லையே
    நீயென்ன நிலவோடு பிறந்தவளா
    பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா
    அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி...
    பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
    பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
    கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
    கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
    பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
    பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
    கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
    கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

  • @PushpakInfra
    @PushpakInfra 7 років тому +810

    I love the female voice portion. It's just mesmerising my mind when every I listen to this song

  • @manumohan2314
    @manumohan2314 6 років тому +45

    Spb chithra 😘💕💕❤️

  • @sureshbuddika8454
    @sureshbuddika8454 6 років тому +184

    Chithra amma wow super

  • @shinygreeshma2231
    @shinygreeshma2231 7 років тому +1232

    Wat a soothing voice of Chitraji..

  • @zakariyapkmanu5282
    @zakariyapkmanu5282 6 років тому +508

    ചിത്ര ചേച്ചി ഇഷ്ടം 😍

  • @manumohan2314
    @manumohan2314 6 років тому +867

    Meenakshi sheshadri ...most beautiful women in the indian film industry ❤️

  • @swaminathaniyer5334
    @swaminathaniyer5334 6 років тому +961

    Salute to SPB sir and Chitra and Music Music

  • @Human-rl6oo
    @Human-rl6oo 6 років тому +125

    Oscar winner A.R.Rahman

  • @anjalikdevendra2029
    @anjalikdevendra2029 6 років тому +153

    Wow what a lyrics.... 💋💋💋😍😘Me also Anjali.. When I hearing this song really goosebumps 💋💋❤️❤️😍😘i love my name Anjali... Voice. Lyrics. Music. Movie 💋❤️😍😘👌♥️👌👌👌

  • @sivasankar5451
    @sivasankar5451 6 років тому +284

    Very Very Excellent Song.SPB Voice is Very Excellent.God Gift This Voice

  • @nithishnithya6517
    @nithishnithya6517 6 років тому +48

    I love chitra mam and spb sir

  • @shahrindahaini7602
    @shahrindahaini7602 6 років тому +623

    such a beautiful song...even i'm malay i dont understand what he said but i can feel that song....i hear since i was a little until today i still love this song 😊

  • @محمدآمنہعامر
    @محمدآمنہعامر 6 років тому +41

    అంజలి నేను నిన్ను ప్రేమిస్తున్నాను ,,... నీకు నేనంటే ఇష్టం అని నాకు తెలుసు ......నాకు నువ్వంటే ప్రాణం అని నీకు తెలుసు ....కాని మనల్ని ఈ సమాజం విడదీసింది .....! వచ్చే జన్మలో అయినా నీతో కలిసి ఉండాలని ఉంది.... ఈ జన్మకి నా నువ్వే నా భార్యవి ...నీ కోసం గత 20 సంవత్సరాలుగా పెళ్లి చేసుకోకుండా ఉన్నాను ....ఇంకొకరిని నీ స్థానం లో కలలో కూడా ఊహించుకోలేను ,,,! i love you anjali .......anjali ...life withuout you is hell for me ....!

  • @vimalraj4899
    @vimalraj4899 6 років тому +44

    Kanmani Nee Illayel Kavidhaigal Illaye...❤

  • @JayaKumar-us3sx
    @JayaKumar-us3sx 6 років тому +178

    Chitra Amma voice super

  • @anjalikdevendra2029
    @anjalikdevendra2029 6 років тому +504

    I still listening this song 2k19 👌👌👌♥️😘😍❤️💋

  • @saleemabdullah5632
    @saleemabdullah5632 Місяць тому +13

    Oscar GOES TO AR REHMAN SP BALA AND K CHITRA MAM

  • @sunshinesmile8263
    @sunshinesmile8263 6 років тому +202

    Meenakshi....real beauty queen

  • @soumyakmohan1992
    @soumyakmohan1992 7 років тому +190

    arr spb sir chitra mam prabhu sir everybody rocked.everloving

  • @samundeeswariprabha5806
    @samundeeswariprabha5806 6 років тому +94

    One of my favourite songs. Superb lines.

  • @rasheedabegum2971
    @rasheedabegum2971 6 років тому +53

    really what a voice ....wat a song...real love feeling n full emotions...love is life....now wat a voice yaar....

  • @Miller-tq5vq
    @Miller-tq5vq 6 років тому +382

    The great musician A R RAHMAN

  • @ganishkaragunath2046
    @ganishkaragunath2046 7 років тому +73

    I luv arrahman musical magic

  • @dr.lavanyambbs.surgeon9073
    @dr.lavanyambbs.surgeon9073 6 років тому +184

    kadhal vanthu theendum varai iruvarum..thani thani👩‍❤️.👨‍❤️‍..kadhalin ponsagili inaithathu kanmani💏

  • @jananifamily
    @jananifamily 7 років тому +200

    spb love your voice to the core

  • @prakasamd3496
    @prakasamd3496 7 років тому +196

    my favorite song, Chitra ji amazing voice.

  • @shanthadevi51
    @shanthadevi51 6 років тому +42

    super super SPBALA sir shld get award fr ths sng

  • @aranmooroogun8924
    @aranmooroogun8924 6 років тому +44

    I love this song😊😊😊

  • @swaminathaniyer5334
    @swaminathaniyer5334 6 років тому +18

    Anjali Anjali super song

  • @indirajiths8247
    @indirajiths8247 6 років тому +232

    அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
    அஞ்சலி பேரை சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
    கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே
    கண்மணி நீ இல்லையேல் கவிதைகள் இல்லையே
    Lyricist nalla urugi urugi yezhudi irukapla 😊😉

  • @manikandanp2604
    @manikandanp2604 6 років тому +12

    கண்மணியா..நீ இல்லையா கவிதைகள் இல்லையா..

  • @saranyaavi1138
    @saranyaavi1138 6 років тому +57

    beautiful voice spb sir.god bless you

  • @thirumalaibalu6875
    @thirumalaibalu6875 6 років тому +27

    What a lovely song

  • @srimeenakshi4862
    @srimeenakshi4862 6 років тому +83

    Actor MEENAKSHI looking very cute,😍😍

  • @SujitKumar-is9ok
    @SujitKumar-is9ok 5 років тому +181

    I listened this Hindi version since my eighth class. Superb in hindi but one suddenly I listened in originally Tamil but not understand lyrics whatever music not language so love both versions.

  • @Jeesmthw
    @Jeesmthw 6 років тому +39

    What a feeling

  • @kishorekishore4326
    @kishorekishore4326 6 років тому +230

    Even single will love this song

  • @johnsonjoe91
    @johnsonjoe91 6 років тому +11

    Ar rahman

  • @vigneshravichandran3203
    @vigneshravichandran3203 5 років тому +113

    What a voice of singer

  • @harikrishna5417
    @harikrishna5417 7 років тому +30

    nee enna nelavodu pirandhavala line is very nice

  • @azharcute8473
    @azharcute8473 6 років тому +24

    Mind blowing

  • @ImranKhan-cz8re
    @ImranKhan-cz8re 6 років тому +26

    I like this spb chitra voice

  • @killerzephan1982
    @killerzephan1982 7 років тому +180

    Meenakshi looks very beautiful

  • @anjujineesh3929
    @anjujineesh3929 6 років тому +75

    what a wonderful composition and mix it with correct voice .nice

  • @vivekvenu2675
    @vivekvenu2675 6 років тому +72

    One of the best song in AR sir music

  • @anjalianju8141
    @anjalianju8141 6 років тому +13

    Super song my name anjali

  • @vibushmmk2379
    @vibushmmk2379 6 років тому +13

    My favorite song

  • @ManiKandan-on9yl
    @ManiKandan-on9yl 6 років тому +63

    Excellent song. No words to say

  • @harimbadsim3856
    @harimbadsim3856 6 років тому +6

    Vriy nice

  • @ladduupp4815
    @ladduupp4815 7 років тому +22

    pah...so beautiful meemnakshi

  • @sasipriya5699
    @sasipriya5699 6 років тому +11

    Kathal vanthu theendumvarai iruvarum thani thani

  • @leelavasuvasu6862
    @leelavasuvasu6862 6 років тому +35

    i like this this song thanks to chitra mam and sp sir

  • @vijayrahman4410
    @vijayrahman4410 6 років тому +12

    Semma beautiful song 👌👌👌👌

  • @gopalakrishnan194
    @gopalakrishnan194 6 років тому +16

    Lovely song

  • @Barbieliciousgal
    @Barbieliciousgal 5 років тому +55

    The best duet song till date.👌

  • @divyagokul3
    @divyagokul3 7 років тому +118

    Love panravanga rasikum mukiamana song......never miss it

  • @sonaasonaa-mw1fy
    @sonaasonaa-mw1fy 6 років тому +6

    Super nice song

  • @shijumk6081
    @shijumk6081 7 років тому +14

    i love chithraaa

  • @MeenaBMeena
    @MeenaBMeena 6 років тому +6

    Super Song

  • @nehaarjun2236
    @nehaarjun2236 7 років тому +25

    Ever green love song......

  • @nandhinib9584
    @nandhinib9584 6 років тому +10

    everloving song

  • @senthilkumart8735
    @senthilkumart8735 6 років тому +8

    Wow nice song I like song

  • @seyedismail6763
    @seyedismail6763 6 років тому +9

    Angali song is very beautiful and I love you

  • @saranyaavi1138
    @saranyaavi1138 6 років тому +15

    very very very amazing i love song.all time favourate

  • @pormannanrajkumar9188
    @pormannanrajkumar9188 5 років тому +9

    super song no chance..

  • @pavithrasenthil4266
    @pavithrasenthil4266 6 років тому +7

    Favourite

  • @jagadeesanraj1552
    @jagadeesanraj1552 6 років тому +11

    I love ùuùuuuuuuuuuuuu Rahman sir

  • @indhurajendren9743
    @indhurajendren9743 6 років тому +8

    Super

  • @sinajashok
    @sinajashok 7 років тому +8

    super songggg

  • @pavanremalli873
    @pavanremalli873 6 років тому +9

    I love anjali

  • @venkatramana312
    @venkatramana312 6 років тому +10

    my love falling song

  • @gowsalyap7886
    @gowsalyap7886 6 років тому +144

    I still hear this song in 2018

  • @ArunKumarAdolf
    @ArunKumarAdolf 6 років тому +5

    Super song

  • @farheenfathima3938
    @farheenfathima3938 7 років тому +15

    lovely song.my fav song

  • @pawsome8261
    @pawsome8261 6 років тому +5

    Very niceee

  • @smartanjali77
    @smartanjali77 6 років тому +24

    My name Anjali😘😘

  • @mogalaseeniar3388
    @mogalaseeniar3388 6 років тому +11

    good song Tamil 😀😉

  • @jafferaaysajafferaaysa8331
    @jafferaaysajafferaaysa8331 6 років тому +9

    nice voice nice song super

  • @veniveni7847
    @veniveni7847 7 років тому +14

    sema ,song

  • @srijithu290
    @srijithu290 6 років тому +53

    mind blowing song every body enjoy this song but if any body in love they are more enjoy than others like me

  • @محمدآمنہعامر
    @محمدآمنہعامر 6 років тому +58

    i will hear this song till my last breath

  • @meenakshiramesh3767
    @meenakshiramesh3767 6 років тому +9

    Ever green song

  • @maheswarimanivannan614
    @maheswarimanivannan614 5 років тому +32

    Still my favorite song

  • @resumemine7358
    @resumemine7358 6 років тому +89

    Close Your Eyes at 2.19 and feel the Magic... thanks me later.

  • @mangleshmang9448
    @mangleshmang9448 6 років тому +11

    My fnd fav song I never forget it

  • @azarudeenthamsudeen8371
    @azarudeenthamsudeen8371 7 років тому +23

    Heart touch songs.

    • @rameshp1285
      @rameshp1285 7 років тому +1

      I love line very beautiful super songs

  • @dhanaseakar1523
    @dhanaseakar1523 7 років тому +23

    sema 😇😀👑👑🐰🐰🐰🏩

  • @amaravathibhaskarbitti5050
    @amaravathibhaskarbitti5050 6 років тому +45

    I LOVE THIS SONG

  • @priyankadange1895
    @priyankadange1895 6 років тому +76

    I love this song bcoz my best friend's name is Anjali 😊

  • @sujithp9348
    @sujithp9348 6 років тому +8

    Due gud film super class song Arr and vairamuthu sir hats pff

  • @GokulKrishnan-jy2js
    @GokulKrishnan-jy2js 6 років тому +10

    Na daily kekura song ithutha

  • @ImranKhan-cz8re
    @ImranKhan-cz8re 6 років тому +8

    I love this song

  • @1pasupaty
    @1pasupaty 6 років тому +6

    Mesmerized

  • @chandranp5733
    @chandranp5733 6 років тому +16

    kadhal vandhu thyendum varai iruvarum thanith thani kadhakin ponsankili inaithathu kanmani

  • @priyadharshini5208
    @priyadharshini5208 7 років тому +13

    nice song.