பூமராங் விளையாட்டுக்கும், வளரி ஆயுதத்திற்கும் என்ன தொடர்பு? Epi 98 | Kannadi | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • பூமராங் விளையாட்டுக்கும், வளரி ஆயுதத்திற்கும் என்ன தொடர்பு? Epi 98 | Kannadi | Kalaignar TV
    Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 24 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ... For
    சிவகார்த்திகேயனுக்கும் R.D ராஜாவுக்கும் நடந்த மோதல்..! காரணம் யார்??
    • Video
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 25 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    தல-தளபதி பற்றி மனம் திறந்த Gautham Menon..! | Star World | Episode 25
    • Video
    பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள்.! Star World | Episode 26 | Kalaignar TV
    • Video
    "பேச்சுத் திருவிழா"..! | Finale Preview | Dindigul I.Leoni Talk show | Episode 26 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா"..!...
    சிவகாசி படப்பிடிப்பில் விஜய் யை வெறுப்பேத்திய நயன்தாரா..! | Star World | Episode 27 | Kalaignar TV
    • Video
    Dhanusu Raasi Neyargalae Team Interview | Part 1 | Harish Kalyan | Digangana | Sanjay | Kalaignar TV
    • Dhanusu Raasi Neyargal...
    "பேச்சுத் திருவிழா"..! | Finale Part 1| Dindigul I.Leoni Talk show | Episode 27 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா"..!... For
    Dhanusu Raasi Neyargalae Team Interview | Part 2 | Harish Kalyan | Digangana | Sanjay | Kalaignar TV
    • Dhanusu Raasi Neyargal... For
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #Kannadi #KalaignarTV #Episode98 #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation

КОМЕНТАРІ • 58

  • @lakshmanamoorthi99
    @lakshmanamoorthi99 3 роки тому +21

    இதை மருது சகோதரர் பிறகு யாரும் பயில வில்லை அதை கற்று கொடுக்க நம் நாட்டின் அரசு பல்வேறு ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்

    • @zainmatthias8623
      @zainmatthias8623 3 роки тому

      Sorry to be so off topic but does anybody know a tool to log back into an Instagram account..?
      I was dumb forgot my password. I appreciate any tricks you can offer me

  • @ethineechalcharitabletrust370
    @ethineechalcharitabletrust370 4 роки тому +11

    வளரியை மீட்டெடுக்கும் முயற்சியில் அதி தீவிரம் காட்டும் எங்கள் ஆசான் காமராஜ் ஐயா அவர்களுக்கு எப்பொழுதும் துணை இருக்கின்றோம் நாங்கள்...

  • @walajapetwithvenkat3451
    @walajapetwithvenkat3451 3 роки тому +8

    வளரி என்றால் மருது பாண்டியர்கள் நினைவுக்கு வருகிறார்

  • @mr.kumaran9076
    @mr.kumaran9076 4 роки тому +14

    இலவசமாக கற்றுத்தரும் ஈரோடு காமராஜ் ஐயாவிற்கு வாழ்த்துக்கள் ❤️

    • @dkgaju
      @dkgaju 3 роки тому

      ua-cam.com/video/VwASw4ZAs9A/v-deo.html

    • @p.kanniyappanmamla103
      @p.kanniyappanmamla103 Рік тому

      ஐயா வணக்கம் நான் வளரி கற்றுக் கொள்ள வேண்டும் அவரது போன் நம்பர் கிடைக்குமா

  • @Vajram_Shankar
    @Vajram_Shankar 4 роки тому +21

    பாரம்பரிய வளரி கலையையும் காப்பாற்றி. அந்த கலையை இலவசமாக அனைவருக்கும் கற்று தரும் ஆசான் ஈரோடு காமராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி🙏🙏🙏👏👏

    • @tamilancreate4209
      @tamilancreate4209 3 роки тому

      எனக்கு தரிங்கலகாஸ்தரன்ஒன்னுவ்வலவுஅண்ணா

    • @dkgaju
      @dkgaju 3 роки тому

      Kamaraj ayya UA-cam channel Vajram warriors

    • @dkgaju
      @dkgaju 3 роки тому

      ua-cam.com/video/VwASw4ZAs9A/v-deo.html

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 роки тому +1

    மீண்டும் வளர்ப்போம் வளரி. இன்று பல நாடுகள் உலகையே அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் போது ; நாம் மட்டும் ஏன் நமது பாரம்பரிய ஆயுதங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். ஆக வளரியை மீண்டும் வளர்ப்போம். வாரீர்.

  • @sukithalapathy8898
    @sukithalapathy8898 4 роки тому +11

    அழிந்த ஆயுதத்தை மீண்டும் அதற்கு மறுஉருவம் குடுத்து வளரி வீசி வரும் ஆசான் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் ....💐💐💐 இதில் இக்கலையை இலவசமாக கற்று தரும் (ஐயா.காமராஜ்) அவர்களுக்கு நன்றிகள் பல....🙏🙏🙏💐💐💐💐💐

  • @karikaalankaliyukan4961
    @karikaalankaliyukan4961 Рік тому

    என்ன ஒரு அருமை.. சின்னஞ்சிறியவர்கள் சிலம்பம் சுற்றும் அழகு.. மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @jerojerryj5781
    @jerojerryj5781 3 роки тому +2

    Itharku innoru peyar kallar Thadi . Kallar ina makkal athigam payan paduthiyathu intha valari

  • @madhanprasath6560
    @madhanprasath6560 4 роки тому +5

    Alike African even Australian aborigins have Thamizhans as ancestors. We can observe many terms they use and habits of daily life are similar to Tamils.
    For instance ..the way we welcome guest to our house we say " Vaanga.. Vaanga....." The alike term is heard in Australian way of welcome too.."Bango..Bango...".still more..almost Tamil and ancestors have scattered everywhere in the world they were forgotten... beyond the years

  • @kaviarasanv7824
    @kaviarasanv7824 3 роки тому +3

    கடைசிவரை ஈரோடு காமராஜ் அவர்களின் தொடர்பு எண் தர மாடட்டீர்களா?

  • @indhumathi2497
    @indhumathi2497 4 роки тому +1

    Arumayana pathivu kamaraj aiya ungal pani manmealum thodaratum

  • @ak18643
    @ak18643 3 роки тому +1

    வளரி🔥🔥🔥🔥

  • @prayagbhaktisangam
    @prayagbhaktisangam 4 роки тому +3

    This is amazing!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @r.rajesharockiasamy690
    @r.rajesharockiasamy690 3 роки тому +1

    Super my dear Kamaraj master... 🙏🙏🙏

  • @mariselvamak2900
    @mariselvamak2900 4 роки тому +3

    Aasan karthik Raja is the legendary valari Aasan. He has a innovative inventor in valari design. You can learn many valari technologies from him.

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Рік тому

    ❤️🔥🙏👍🏿

  • @PanchawarmamDhanasekar
    @PanchawarmamDhanasekar 4 місяці тому

    😊

  • @vijaysri4369
    @vijaysri4369 3 роки тому +1

    𝐵𝑎𝑠𝑡 𝑣𝑖𝑑𝑒𝑜

  • @pubgpaithiyamstamil7024
    @pubgpaithiyamstamil7024 4 роки тому +2

    என்னிடம் இன்றும் 6 இரும்பு வளரிகள் இருக்கின்றன.அவை எவ்வளவு பழமையானவை என்று தெரியவில்லை.பயன்படுத்தவும் தெரியவில்லை

  • @ninthusiva7546
    @ninthusiva7546 4 роки тому +1

    Amit your tamil is amazing darling

  • @sankr565
    @sankr565 3 місяці тому

    🛡️🛡️🛡️🛡️

  • @saravanavishwanathan6909
    @saravanavishwanathan6909 3 роки тому

    Great job karthik raja and kamaraja anna, 🙏👍👍👍👍

  • @ajayvibhakar9968
    @ajayvibhakar9968 3 роки тому +2

    Tamilan

  • @priyanaughty8520
    @priyanaughty8520 3 роки тому

    Super sir

  • @ranjithdhivya9369
    @ranjithdhivya9369 2 роки тому

    Jin to indian army

  • @vennilapv9706
    @vennilapv9706 3 роки тому

    காமராஜ் ஐயா தங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும்

  • @tamilancreate4209
    @tamilancreate4209 3 роки тому +1

    நெரைய வீடியோ போடுங்க

  • @user-il6ni5fn3n
    @user-il6ni5fn3n Рік тому +1

    ப்ரோ எங்களுக்கு வளரி வேண்டும் உங்க நம்பர நம்பர அனுப்புங்க

  • @rajagopal2023aug
    @rajagopal2023aug 3 роки тому

    Hello Australia was once a part of தமிழ்நாடு(Kumari kandam).Long ago tsunami divided the land.Now also ancient Australian tribes use many tamil words( example measure flowers by word muzham, words like ma -mother,vaa- come).So Valeri and boomerang are same

  • @Willpowermystyle
    @Willpowermystyle 4 роки тому +1

    👌👌💪💪💪✊✊✊✊✊

  • @gjalwinjoseph4027
    @gjalwinjoseph4027 4 роки тому

    ❤️😍

  • @murugan1122
    @murugan1122 4 роки тому +2

    இதை பிற மொழியில் மாற்றம் செய்ய வேண்டும்

  • @mariselvamak2900
    @mariselvamak2900 4 роки тому +1

    Ramanathapuram is not palayam

  • @subramanikarthik46
    @subramanikarthik46 3 роки тому

    Zss

  • @balajimani6045
    @balajimani6045 4 роки тому

    sivakarthikeyan ku visa theriyum

  • @victordhanaraj4576
    @victordhanaraj4576 4 роки тому +1

    காமரஜ் phone number

  • @rishidas19731999
    @rishidas19731999 Рік тому