அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! சிவலிங்கம் பற்றிய தெளிவான உரை விளக்கம் வரவேற்கப்பட கூடிய ஒன்று !!! ஆண்குறி & பெண்குறி மட்டுமே விளக்கும் நிலை அல்ல என்பது . ஞான சக்தி அறிவாற்றல் , கிரியா சக்தி செயலாற்றல் விளக்கம் அருமை யே !!! சதாசிவம் என்னும் நிலையின் வாழ்நாள் ஆண்டுகள் வியப்பாக உள்ளது !!! மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவுக்கு சிறப்பு நன்றி கள் சிவகுரு அவர்களுக்கு !!! நம் வள்ளலார் பெருமை யை கேட்டு கொண்டே இருந்தாலும் , இறந்தாலும் இனித்துக்கொண்டே இருக்கும் இவ் உயிர் !!! பசித்த வேலையில் அனைத்து உயிர்களும் புசித்தல் வேண்டும் இறைவா !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
Have heard many explanations regarding shivalingsm..but this much logical ah kaetadhu illa..so true and satisfying answer..thank you sir.. arutperumjothi...🙏
சிவ லிங்கம் பற்றி கேள்வி ரொம்ப நாளாவே எனக்கு இருந்தது நல்ல விளக்கம். எனக்குத் தெரிந்த அறிவியல் முறையில் ஒன்னு சொல்கிறேன் ஹைட்ரஜன் ஆக்சிஜன் இணைந்தால் தண்ணீர் கிடைக்கும் அப்படின்னா H2O சிவலிங்கம்
ஐயா! ஜோதி வழிபாட்டிற்கும் லிங்க வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? வள்ளலார் ஏன் ஜோதி வழிபாட்டினை முதன்மை படுத்துகிறார்? அருட்பெரும் ஜோதியும் சிவமும் ஒன்றா? விளக்கம் கூறுங்கள்! மிக்க நன்றி !!!🙏🙏🙏
Sir, why the Shiva Lingam face differnt side, and different look. Three years ago some one gave some reasons for that, i did't get the real reason. Can you explain this in Tamil. Thank you.
ஐயா வணக்கம் சிற்றறிவு உடைய ஆன்மா பல பிறப்புகளாலும் யோகம் மற்றும் ஞான பயிற்சிகளிலும் அறிவு விளக்கம் பெரும் என்பது புரிகிறது. சிற்றறிவு என்ற நிலையில் இருந்து உயரிய அறிவு என்று நிலைக்கு முன்னேற முடியும் என்று புரிகிறது. ஆனால் ஆன்மாவினால் இறைவனுடைய பேர் அறிவையும் இறைவன் அனுபவிக்கும் பேரானந்தத்தையும் முழுமையாக உணர முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஆன்மாவின் அறிவு வளர்ச்சியும் ஆனந்தத்தை அனுபவிக்கும் திறனும் ஒரு எல்லை வரை தான் இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது. இது பற்றி விளக்க முடியுமா.
3:58 வணக்கம்🙏 அண்ணா என்னுடைய புரிதலில் சொல்லுகிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும் அந்த தவறை சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். சரி. எனக்கு தெரிந்த வரையில் தூல தேகம் என்றால் உடல்(bady). சூட்சும தேகம் என்றால் மனம்(mind) ஆனால் காரண தேகம் என்றால் என்ன? விளக்கம் தாருங்கள் அண்ணா🙏. இதற்கான (காரண தேகம்) விளக்கத்தை ஏற்கனவே உங்கள் channel ல் சொல்லியிருந்தால் link அனுப்புங்க அண்ணா. நன்றி🙏 ARUTPERUMJOTHI ☀️ ARUTPERUMJOTHI ☀️ THANIPERUMKARUNAI 🥰😍🫂🙏 ARUTPERUMJOTHI 🔆
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌏 அருட்பெருஞ்ஜோதி🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🔥🔥🌏🔥
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
சிவலிங்கம் பற்றிய தெளிவான
உரை விளக்கம் வரவேற்கப்பட கூடிய ஒன்று !!!
ஆண்குறி & பெண்குறி மட்டுமே
விளக்கும் நிலை அல்ல என்பது .
ஞான சக்தி அறிவாற்றல் ,
கிரியா சக்தி செயலாற்றல்
விளக்கம் அருமை யே !!!
சதாசிவம் என்னும் நிலையின்
வாழ்நாள் ஆண்டுகள் வியப்பாக
உள்ளது !!!
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவுக்கு
சிறப்பு நன்றி கள் சிவகுரு அவர்களுக்கு !!!
நம் வள்ளலார் பெருமை யை கேட்டு கொண்டே இருந்தாலும் , இறந்தாலும் இனித்துக்கொண்டே
இருக்கும் இவ் உயிர் !!!
பசித்த வேலையில் அனைத்து உயிர்களும் புசித்தல் வேண்டும்
இறைவா !!!
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
நன்றி சுவாமி
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
அருமை 😊🙏 இன்புற்று வாழ்க சிவகுரு அவர்களே 🙏
நாதம்/சிவம்(8)(அ)+விந்து/சக்தி(உ) (2)=சதாசிவம் தத்துவம் (10)(ஓ) 💥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥👑❤️🙏🏻
Can you talk on pure state of happiness. And experience on progress.
Have heard many explanations regarding shivalingsm..but this much logical ah kaetadhu illa..so true and satisfying answer..thank you sir.. arutperumjothi...🙏
நன்றி ஐயா
திருவருள் துணை
குருவே சரணம் 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.❤
Respected sir.
Thank you so much.
Greatest master.
அருட் பெரும் ஜோதி ஆண்டவர் போற்றி 🙏 💯
🙏🙏🙏அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப் பெரும் கருனை அருட் பெரும் ஜோதி நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏🫂
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🎊
வணக்கம் அண்ணா!
எண்ணங்கள் உருவாவது எப்படி? நாதம் ~ விந்துவுக்கும் எண்ணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
நன்றி!
Thank you very much brother
🙏🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா...
🌹🌹🌹 Om namah shivaya Om namah shivaya 🙏🙏🙏
நன்றி ஐயா ❤
🙏🙏🙏🙏🙏
Thanking you my guide
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
ஐயா, இந்த அறிவு= அறிவியல் விளக்கம் எங்கிருந்து கற்கிறீர்கள் ? எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🥰
திருவருள் துணை
சிவ லிங்கம் பற்றி கேள்வி ரொம்ப நாளாவே எனக்கு இருந்தது நல்ல விளக்கம். எனக்குத் தெரிந்த அறிவியல் முறையில் ஒன்னு சொல்கிறேன் ஹைட்ரஜன் ஆக்சிஜன் இணைந்தால் தண்ணீர் கிடைக்கும் அப்படின்னா H2O சிவலிங்கம்
இணையும் செயலே சிவலிங்கம்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Plz English translation
ஐயா! ஜோதி வழிபாட்டிற்கும் லிங்க வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? வள்ளலார் ஏன் ஜோதி வழிபாட்டினை முதன்மை படுத்துகிறார்? அருட்பெரும் ஜோதியும் சிவமும் ஒன்றா? விளக்கம் கூறுங்கள்! மிக்க நன்றி !!!🙏🙏🙏
Sir, why the Shiva Lingam face differnt side, and different look. Three years ago some one gave some reasons for that, i did't get the real reason. Can you explain this in Tamil. Thank you.
வெளி, ஆகாயம் - இவை இரண்டிற்கும் என்ன வித்யாசம்?
ஓம் மந்திரம் உச்சரிக்கும் சரியான முறையை கூறுங்கள் ஐயா
விரைவில் நமது சேனலில் காணலாம்.
😢🌷🔥🌷 thank you bro
Super
அருட்பெரும்ஜோதி
🙏🙏🙏
ஐயா வணக்கம்
சிற்றறிவு உடைய ஆன்மா பல பிறப்புகளாலும் யோகம் மற்றும் ஞான பயிற்சிகளிலும் அறிவு விளக்கம் பெரும் என்பது புரிகிறது. சிற்றறிவு என்ற நிலையில் இருந்து உயரிய அறிவு என்று நிலைக்கு முன்னேற முடியும் என்று புரிகிறது.
ஆனால் ஆன்மாவினால் இறைவனுடைய பேர் அறிவையும் இறைவன் அனுபவிக்கும் பேரானந்தத்தையும் முழுமையாக உணர முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஆன்மாவின் அறிவு வளர்ச்சியும் ஆனந்தத்தை அனுபவிக்கும் திறனும் ஒரு எல்லை வரை தான் இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது. இது பற்றி விளக்க முடியுமா.
Shiva shiva
paraparam yenral yenna, nilaya illai thanmaiya
❤🔥❤🔥❤🔥🙏🙏🙏🙏
🙏🌷🙏
ஐயா குண்டலினி என்றால் என்ன? அது எங்கு உள்ளது.
இதுப்பற்றி நமது சேனலில் விரைவில் எதிர்பார்க்கலாம்
உன் உடம்பில் உனக்கு சொந்தமானது ஏது
3:58 வணக்கம்🙏 அண்ணா
என்னுடைய புரிதலில் சொல்லுகிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும் அந்த தவறை சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன்.
சரி.
எனக்கு தெரிந்த வரையில்
தூல தேகம் என்றால் உடல்(bady).
சூட்சும தேகம் என்றால் மனம்(mind)
ஆனால் காரண தேகம் என்றால் என்ன?
விளக்கம் தாருங்கள் அண்ணா🙏.
இதற்கான (காரண தேகம்) விளக்கத்தை ஏற்கனவே உங்கள் channel ல் சொல்லியிருந்தால் link அனுப்புங்க அண்ணா.
நன்றி🙏
ARUTPERUMJOTHI ☀️
ARUTPERUMJOTHI ☀️
THANIPERUMKARUNAI 🥰😍🫂🙏
ARUTPERUMJOTHI 🔆
இதுப்பற்றி விரைவில் நமது சேனலில் காணலாம்.
மனிதன் உடல் கோயில்னா எதுக்கு தவறு செய்கிறான் கோயில் னு சொல்ற ஒவ்வொரு மனிதனின் உடலும் ஏன் இவ்வளவு கொடுமைகள் செய்யனும்
Kovil en unarathal Ella thavarum seigiran
நன்றி ஐயா
🙏🙏🙏🙏
நன்றி ஐயா 🙏
நன்றி 🙏🙏🙏