உங்கள் விதியின் மரபணு நன்றாக உ்ள்ளதா ? ஜாதகத்தில் தெறிந்துகொள்ளவேண்டிய அவசியங்கள் , issai tv

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 90

  • @ramamoorthi8797
    @ramamoorthi8797 11 місяців тому +16

    வணக்கம் ஐயா..நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்.,

    • @issaitv
      @issaitv  11 місяців тому +1

      இறைஆசியுடன் அனைவரும் வாழ்க வளமுடன்

  • @tamilselvans5766
    @tamilselvans5766 11 місяців тому +1

    குரு வாழ்க குருவே துணை....எனது ஜாதகத்தை அப்படியே சொல்வது போல் உள்ளது...

  • @Bhanumathiramesh
    @Bhanumathiramesh 11 місяців тому +7

    வணக்கம் ஐயா நீங்கள் வாழும் தெய்வம் உங்களைப்போல் உண்மையை எடுத்துச் என்னுடைய வயதில் இதுவரை நான் யாரையும் பார்த்ததில்லை மிக்க மகிழ்ச்சி கோடான கோடி நன்றிகளை அய்யா உங்களைப் போல் நல்லவர்கள் காண்பது அறிவு எனது புண்ணியம் உங்களைக் கண்டது இறைவனுக்கு இறைவனுக்கு நன்றி சொல்வதை

    • @issaitv
      @issaitv  11 місяців тому +3

      தங்கள் ஆசிக்கும் ஆதரவிற்க்கும் கோடி நன்றிகள் அம்மா . நான் தங்கள் அனைவரின் சேவகன் அவ்வளவே . நான் கற்ற உண்மைகளை எடுத்துறைக்கின்றேன் தங்களைப்போன்ற நல் ஆத்மாக்கள் அங்கிகாரம் செய்கின்றீர்கள் இதுவும் இறைவனால் நடக்கிறது . எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நற்கருணை அளிக்க பிராத்திக்கின்றேன் . நன்றி

    • @Scorpio_Rahul
      @Scorpio_Rahul 11 місяців тому

      ஐயா எனக்கு நீங்கள் தான் குரு. உங்களை தான் தினமும் நினைத்து கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து பதிவுகள் போடவும். வழி காட்டவும்.🙏🙏🙏 குருவே சரணம்.

  • @sathyasai5792
    @sathyasai5792 11 місяців тому +3

    ஐயா உங்கள் பதிவு மீண்டும் மீண்டும் வருவதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul 11 місяців тому +2

    ஐயா எனக்கு நீங்கள் தான் குரு. உங்களை தான் தினமும் நினைத்து கொண்டு இருக்கிறேன். வழி காட்டவும் 🙏🙏🙏 குருவே சரணம்.

  • @sangeethavijayarajan6537
    @sangeethavijayarajan6537 10 місяців тому

    நீங்கள் தான் இப்போது எங்கள் குரு 🙏🙏🙏 நன்றிகள் கோடி குருவே🙏🙏🙏

  • @tamilarasisenthil81
    @tamilarasisenthil81 11 місяців тому +4

    வணக்கம் ஐயா.இடைவிடாமல் தொடர்ந்து இது போன்ற தகவல்களை வழங்கி எங்கள் வாழ்வு மேம்பட உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @jbharathi8252
    @jbharathi8252 11 місяців тому +5

    ஐயா தங்கள் பதிவு களுக்காக அனுதினமும் காத்து க் கொண்டிருந்தோம். தாங்கள் மேலும் இது போன்ற வழிகாட்டுதல் கள் வழங்கும் படி தங்கள் பொற்பாதம் பணிந்து வேண்டுகிறோம். நன்றி ஐயா.

  • @annaichitra4368
    @annaichitra4368 11 місяців тому

    என் குருநாதர் வழிகாட்டுதலை பின்பற்றி வாழ்கிறேன் ஐயா...

  • @sathyasai5792
    @sathyasai5792 11 місяців тому +2

    ஐயா வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @jbharathi8252
    @jbharathi8252 11 місяців тому +4

    ஐயா வணக்கம். நீண்டகாலமாக தங்கள் பதிவு கள்காணாமல் வெற்றி டமாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி ஐயா.

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 11 місяців тому +1

    ஐயா எல்லாம் அறிந்த உணர்ந்த தங்களுக்கே கர்மா பிடியில் இருந்து தப்பிக்க வேண்டியிருந்தால் இறையை பிராத்தனை செய்து கொள்ள போகிறேன் ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
    தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏

  • @manikandanveluchamy5612
    @manikandanveluchamy5612 6 місяців тому

    வணக்கம் ஐயா .
    நன்றிகள் பல

  • @kavizz_editz
    @kavizz_editz 11 місяців тому +1

    ஐயா வணக்கம் உங்களை நீண்டநாட்கள் பிறகு பார்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @vikramanbu1587
    @vikramanbu1587 11 місяців тому +2

    குருவே சரணம் நன்றி ஐயா.உங்கள்குரலைகேட்டதும்மகிழ்ச்சி

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 11 місяців тому +1

    வணக்கம் ஐயா 🎉🎉🎉வழிமேல் விழி வைத்தேன் பொருமை காத்ததுக்கு பொக்கிஷம் கிடைத்தது நன்றி ஐயா 🎉🎉🎉

  • @suthasutha4625
    @suthasutha4625 11 місяців тому +1

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் வணக்கம் அப்பா

  • @NishaNisha-mx5wt
    @NishaNisha-mx5wt 11 місяців тому +1

    Rombo Rombo ArrPuthama Sonninga Sir❤❤❤

  • @umamageswari6554
    @umamageswari6554 10 місяців тому

    Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ayya👍

  • @SowmiyaSubramaniyan
    @SowmiyaSubramaniyan 11 місяців тому

    வணக்கம் ஐயா தங்களை காண்பதில் மகிழ்ச்சி❤

  • @sathyasai5792
    @sathyasai5792 11 місяців тому +1

    ஐயா உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்

  • @gayathrimotherdad3078
    @gayathrimotherdad3078 11 місяців тому +1

    Ayya, nee sonathu purijathu but jatham la kattam puriyala but last ha sonathu super kadavool keta sarana gathi adaya vali thank u sir

  • @jayaveerapandian
    @jayaveerapandian 11 місяців тому +1

    மிக்க மகிழ்ச்சி தங்களைப் பார்த்ததில்.ஐயா அவர்களுக்கு நன்றி 🙏

  • @Usha-q7l
    @Usha-q7l 3 місяці тому

    Very informative. Thank you ayya

  • @shalus3545
    @shalus3545 11 місяців тому

    ஐயா, நீங்கள் விவரிக்கும் மற்றும் எடுத்துறைக்கும் முறை அருமை. இப்படி ஒரு விளக்கவுரை யாரும் கொடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. ஒரு சின்ன வேண்டுகோள், நீங்கள் ஜாதகம் பார்த்து வழிகாட்ட ஆரம்பித்தால் பலரின் வாழ்வு மேம்படும்.

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln 11 місяців тому +2

    குருவே சரணம், 🙏🙏🙏🙏 ஐயா

  • @sathyasai5792
    @sathyasai5792 11 місяців тому +1

    உங்கள் பதிவு தொடர்ந்து வர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

    • @issaitv
      @issaitv  11 місяців тому +1

      தங்களின் நல் ஆத்மாவை வணங்குகின்றேன்

  • @abiramig6307
    @abiramig6307 10 місяців тому

    Saranam guruve

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx 11 місяців тому

    மிகவும் நன்றி சார் எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி

  • @thecookfromsouth
    @thecookfromsouth 11 місяців тому

    ஐயா வணக்கம்...🙏🙏🙏
    தங்களை காண்பதில் மகிழ்ச்சி. தயவு செய்து எங்களை போன்றோர்களுக்காக ஜாதகம் பார்க்க வேண்டி கேட்டு கொள்கிறேன். இது எங்களின் வாழ்வை சிறப்பாக கொண்டு செல்ல வழிவகுக்கும். நன்றி...🙏

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln 11 місяців тому +2

    அருமையான வழிகாட்டல் ஐயா

  • @manjulakathiravan2127
    @manjulakathiravan2127 11 місяців тому

    எங்களது குரு நீங்க தான் ஐயா.வணக்கம் ஐயா.

  • @kishorekamalika7697
    @kishorekamalika7697 11 місяців тому +1

    Guruvae vanakkam

  • @kavithanadesan8727
    @kavithanadesan8727 11 місяців тому

    வணக்கம் ஐயா! மிகவும் மகிழ்ச்சி

  • @visanisha33
    @visanisha33 11 місяців тому +1

    Nandri aiya

  • @murugesankannan6603
    @murugesankannan6603 11 місяців тому +1

    Mikka makilchi ayya
    Thankalin varukai

  • @rajeswarinatarajan747
    @rajeswarinatarajan747 11 місяців тому

    🙏🙏, koodaana Kodi nandrigal guruvey.

  • @subramaniann11
    @subramaniann11 11 місяців тому +2

    நன்றி ஐயா, மாதம் ஒருமுறை யாவது காணொளி இடுங்கள்.

  • @balajis1523
    @balajis1523 10 місяців тому

    Ayya thanghalidam jathagham pakkanum ayya

  • @ravirajansathya8429
    @ravirajansathya8429 11 місяців тому +1

    அண்ணா வணக்கம் சேலம் மாவட்டம் அனுதினமும் சனீஸ்வரன் பகவானை நினைப்பது தவறா தவறில்யா

  • @sivashankari6087
    @sivashankari6087 11 місяців тому

    Iya ungal pativai na rombe naalage etirpaten.nandri iya

  • @bpunitha4775
    @bpunitha4775 11 місяців тому

    குருவே சரணம் 🙏🙏

  • @jyothiashokkumar1553
    @jyothiashokkumar1553 11 місяців тому +1

    Ayya nandri

  • @Vpr1618
    @Vpr1618 11 місяців тому

    Ayya enna porutha varikkum neenga tha ayya enga guru unga muliyama tha nan nerya visiyam purunchukutyan yosiyarkaltta kaytta opena solla kudathunu solla matranga nallatha erukkum nu solliranga jathagam pakka pona ana neenga theliva solringa theivatha mattum tha na nambi valthuttu erukayan ayya 🙏🙏🙏🙏

  • @bmalathi3083
    @bmalathi3083 11 місяців тому

    Vanakam. Swamy 🙏

  • @ponmari6726
    @ponmari6726 11 місяців тому

    Iya vanakam

  • @jyothiashokkumar1553
    @jyothiashokkumar1553 11 місяців тому +1

    Ayya vanakkm

  • @RaviKumar-cs2zh
    @RaviKumar-cs2zh 11 місяців тому

    நன்றிப்பா🙏

  • @tharrshinithushyanthan1580
    @tharrshinithushyanthan1580 11 місяців тому

    Thank you so much for your great service iya. From srilanka

  • @Vpr1618
    @Vpr1618 11 місяців тому

    Vankam ayya 🙏🙏🙏ungala ungal pathiva rompa nala ethir pathu erunthayan ayya nantrigal ayya❤❤❤

  • @vaishnavi571
    @vaishnavi571 11 місяців тому

    வணக்கங்கள் ஐயா

  • @hariharanshankaran282
    @hariharanshankaran282 9 місяців тому

    Always superb

  • @sujithrasenthilnathan3927
    @sujithrasenthilnathan3927 11 місяців тому +1

    வணக்கம் ஐயா

  • @devisriram889
    @devisriram889 11 місяців тому

    Vazhga valamudan ayya

  • @gnanakumariarun5038
    @gnanakumariarun5038 11 місяців тому

    Vannakam Ayya .. 🙏

  • @vkrosmary6125
    @vkrosmary6125 11 місяців тому

    Nandri aaya❤❤❤

  • @GopalSamy-xb5sq
    @GopalSamy-xb5sq 2 місяці тому

    ஐயா வணக்கம் உங்களிடம்ஜாதகம்பார்க்கவேண்டும்ஐயா

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 11 місяців тому

    நன்றி ஐயா.

  • @gnanakumariarun5038
    @gnanakumariarun5038 11 місяців тому

    Thanks for yr videos sir 🙏

  • @sathiyanathan7412
    @sathiyanathan7412 11 місяців тому

    Guruve saranam

  • @kottairaj4910
    @kottairaj4910 11 місяців тому +1

    ஐயா உங்களிடம் என் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்ன செய்வது

  • @Sjk8670
    @Sjk8670 11 місяців тому

    வணக்கம் ஐயா 🙏🏻
    ராகு திசையில் ராகு பாதிப்பு நீங்க துர்க்கை அம்மனை நினைத்து வீட்டில் வழிபடலாமா?ராகு காலத்தின் கடைசி அரை மணிநேரத்தில் விளக்கு ஏற்ற லாமா?
    அதை பற்றி ஒரு பதிவு போடுங்க.சகலமும் கொடுக்கும் ராகு காலம் என்பது உண்மையா?

  • @Srivelmenswear
    @Srivelmenswear 11 місяців тому

    ❤❤❤❤ welcome

  • @sathyasai5792
    @sathyasai5792 11 місяців тому

    மீனா ராசிக்கு பதிவு போடுங்க

  • @sathyasai5792
    @sathyasai5792 11 місяців тому

    மேஷம் ராசிக்கு பதிவு போடுங்க

  • @Sk12564
    @Sk12564 11 місяців тому

    Iyya s.jagadeesan age 56 ennudaya chadagam yoga panchama jothagam parigaram ennda samy

  • @suseechannel.3802
    @suseechannel.3802 11 місяців тому

    Iyya jathagam pakkringala iyya

  • @ba-dy9xt
    @ba-dy9xt 7 місяців тому

    தெய்வத்திற்கு பதில் ஒரு சித்தரை கெட்டியாக பிடித்து கொள்ளலாமா ஐயா?

  • @velusamy2126
    @velusamy2126 11 місяців тому

    ஐயாமுகத்தைபார்தாலைசந்தொசம்

  • @rajeswsriraji1605
    @rajeswsriraji1605 11 місяців тому

    Iyyavanakkam

  • @rojaroja2028
    @rojaroja2028 11 місяців тому

    Apppaaaaaaa🙏🙏🙏🙏

  • @ilamthendral5325
    @ilamthendral5325 11 місяців тому +1

    👍

  • @NishaNisha-mx5wt
    @NishaNisha-mx5wt 11 місяців тому

    Rombo correct a sonninga sir😂

  • @nalinisubramaniyan5699
    @nalinisubramaniyan5699 11 місяців тому +2

    ஐயா உங்கள் லோகோ ஏன் அடிக்கடி மாற்றி கொண்டே இருக்கிங்க

    • @issaitv
      @issaitv  11 місяців тому +4

      இனி மாறாது . இது ஒரு பரிகாரமாக செயல்படவேண்டியதாயிற்று . கர்மாவின் பிடியில் இருந்து தப்பிக்க இந்த சூழ்ச்சுமம் இதை செய்யாதிருந்தால் கர்மா என்னை மாற்றியிருக்கும் . அதனால்தான் இடைஇடையே சரிவர வீடியோக்களும் அளிக்காமல் யாத்திரை சென்றுவிட்டேன் . இப்பொழுது கர்ம திசை பிடியில் இருந்து மீண்டுவிட்டேன் இனி லோகோவும் மாறாது . அக்கரையுடன் கேட்டரிந்த தங்களுக்கு கோடானகோடி நன்றிகள் .

    • @asho.123kum
      @asho.123kum 6 місяців тому

      ​@@issaitv உங்களுக்கு கர்மானா அப்படினா எங்களுக்கு அய்யா??

  • @ramanmaniazhaguramanmaniaz6729
    @ramanmaniazhaguramanmaniaz6729 11 місяців тому

    🙏🙏

  • @sundarrajan2858
    @sundarrajan2858 11 місяців тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @RAJKUMART-t3z
    @RAJKUMART-t3z 11 місяців тому +1

    ❤❤🎉🎉🎉😊

  • @thendralthendral2623
    @thendralthendral2623 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @asho.123kum
    @asho.123kum 6 місяців тому

    நல்லா பார்த்து சொல்ல ஜோசியர் யாரும் இல்லை ஐய்யா?

  • @nagunila
    @nagunila 11 місяців тому +2

    வணக்கம் ஐயா

  • @karthika7296
    @karthika7296 11 місяців тому

    🙏🙏🙏