அண்ணா எங்களுக்கு உங்க வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது அதேபோல் அண்டர் பிக் தறியில் பாக்ஸில் நாடா மாட்டுது , நாடா உக்காருது. பிக்கர் கட்டை செட்டிங் மற்றும் பாக்ஸ் மட்டம் கட்டுவது , எப்படி சரி செய்வது என வீடியோ போடுங்க பிளீஸ்
வணக்கம் அண்ணா i am karthik உங்களது தறியில் ஜன்னல் இல்லாமல் ஓடுகிறது எப்படி அண்ணா, எங்களது சாதா தறியிலும் ஓடுமா அண்ணா தார் இலை கட்டான எப்படி தறி நிற்கும்,,,
மிக எளிதாக ரிப்பேர் சரிசெய்ய கற்று கொடுக்கும் தங்களுக்கு நன்றி
தெளிவான விளக்கத்திற்கு நன்றி அண்ணா. நீங்கள் சொன்னது போல் செய்து பார்கிறேன் நன்றி
Anna unga pathivu ramba use fulla irukku .tq Na
அண்ணே ரொம்ப நன்றி அண்ணே
Super anna
சிறப்பு பானே விளக்க பயிற்சி 👍👍
அண்ணா அண்டர் பிக் தெறி வீடியோ போடுங்க 🙏
👍👍💐😟
🙏🏻🙏🏻
Anna temper setting podunga anna
அண்ணா எங்களுக்கு உங்க வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது அதேபோல் அண்டர் பிக் தறியில் பாக்ஸில் நாடா மாட்டுது , நாடா உக்காருது. பிக்கர் கட்டை செட்டிங் மற்றும் பாக்ஸ் மட்டம் கட்டுவது , எப்படி சரி செய்வது என வீடியோ போடுங்க பிளீஸ்
Anna loom running viberation solution sollunga
வணக்கம் அண்ணா
i am karthik
உங்களது தறியில் ஜன்னல்
இல்லாமல் ஓடுகிறது
எப்படி அண்ணா,
எங்களது சாதா தறியிலும்
ஓடுமா அண்ணா
தார் இலை கட்டான எப்படி
தறி நிற்கும்,,,
Anna tharila beem pudichu vittamari thunila varudhu adhuku solution sollunga
Anna chain kada vilunthukitte iruku oru solution kudunga!
j
Loom running la naada break side la irundhu veliya poguthu enna reason
அண்ணாஉங்கள்தறியில்சைடுவார்இல்லையெஎப்படிசென்னிமலைகேஎன்சி
அண்ணா டோக்கன் செட் நான்கு அரை இன்ச் போகும்படி செட் செய்வது எப்படி
செலாய் மரம் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும் இதை பற்றி சொல்லுங்கள்
அணி கால் உடைய என்ன செய்ய
அண்ணே புது தோல் வார் அடிக்கடி லூஸ் ஆக காரணம் என்ன
Pirn windings மேஸ்திரி தேவை
Box மட்டம் பிக்கர் கட்டை side
கொஞ்சம் உயரமாகவும்
செட்டில் மரம் side சமமாகவும் உள்ளது இது சரியா
அண்ணா தறி படுத்து படுத்து ஓடுது எப்படி சரி செய்வது போடுங்க அண்ணா
அண்ணா சாதா தறியில் பாக்ஸ் மட்டம் கட்டுவது பற்றி சொல்லுங்கள் அண்ணா
நம்ம தறியில தார் தீர்ந்து நிற்க்கும் போது மூன்று வாட்டத்துல வந்து நிற்கிறது என்ன பண்ணலாம்னு செல்லுங்க
Dobby fitting poduga na
வில்லி பாக்ஸ் மேல வார் பாக்ஸ் மேல அண்ணா ஹன்ரபிக் தறிக்கு எல்லாமே வார் பாக்ஸ் தான் வருது அண்ணா
ரீப்பர்க்கும் பண்ணைக்கும் இடையில் ஒரு கம்பி வைத்துள்ளிர்கள்
ஏன்