КОМЕНТАРІ •

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 місяці тому +90

    ஐயா மணி அவர்களுக்கு இப்போ கொஞ்சம் ஞானோதயம் வருகிறது. வயது மூப்பில் நியாயங்கள் பிறக்குமா 🇨🇵

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 2 місяці тому +10

      நடந்ததை மறைக்க முடியாதே. ஆனாலும் இதயம் திமுவிற்காக மட்டுமே துடிக்கும்.

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 2 місяці тому +2

      @@nagarajanappurao2147 நான் நினைக்கிறேன் மாதாந்த கொடுப்பனவு கட் 😄😄😄

    • @midhunvijay4488
      @midhunvijay4488 2 місяці тому

      திராவிடியாஸ்னாலே உருட்டு...தமிழ ஒழுங்க பேசதெரியாதவன் வச்ச பெயர்தான் திராவிடியா😂

  • @sasikumarkumar7827
    @sasikumarkumar7827 2 місяці тому +105

    நக்கீரன் பிரகாஷ்.. தி மு க வின் அடிவருடி

    • @vijaysatvas5739
      @vijaysatvas5739 2 місяці тому

      எங்கெல்லாம் திமுகவுக்கு பிரச்சினை வருகிறதோ. அங்கெல்லாம் ஓடி சென்று திமுகவை காப்பாற்றுவதுதான் நக்கீரன் பிரகாஷுக்கு வேலை.

    • @dineshvasu5938
      @dineshvasu5938 2 місяці тому +6

      Nakurra na appaditha😂

    • @AgilaAgila-rp2fw
      @AgilaAgila-rp2fw 2 місяці тому +7

      Adi varudi lam illa .. aven name ah nakki ren prakash

    • @maharatnam8143
      @maharatnam8143 2 місяці тому +7

      nakkeran pathirikaiye dmk echa sorunga than

    • @bangaloretamilian8458
      @bangaloretamilian8458 2 місяці тому

      ​@@dineshvasu5938l9😅 so 😊😊😊

  • @thunderstorms0024
    @thunderstorms0024 2 місяці тому +67

    இப்போ தான் கரெக்டா பேசறார் மணி சார்.

  • @ramaselva40
    @ramaselva40 2 місяці тому +34

    ஈயாம் புசுன மாதிரி இருக்கனும் பபூசாது மாதிரியும் இருக்கனும்.... மணி பேச்சு

    • @HariHaranSathyamurthy
      @HariHaranSathyamurthy 2 місяці тому

      Correct

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 місяці тому

      இவன் ஊடக ஆண் விபச்சாரி 50 ரூபா அதிகமாக கொடுத்த அவிழ்து காட்டுவான் சுவீட் பாக்ஸ் மணி

    • @elumalaimurugesan3483
      @elumalaimurugesan3483 2 місяці тому

      😊👌...

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 2 місяці тому +26

    அப்படி இருந்தும் தீம்க தீம்க என்று சொம்படிப்பது ஏன் விவேக் சொல்வது மாதிரி அது வேற பீலிங்கா இல்ல டீலிங்கா

  • @jramesh2000
    @jramesh2000 2 місяці тому +46

    அமிதாப் மாமாக்கு கோபம் வந்து விட்டது. இனி வச்சு செய்ய போரார்

  • @parameswariv33
    @parameswariv33 2 місяці тому +17

    Prakash is a spoke person of DMK

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 місяці тому +23

    10 ரவுடிகளை பிடித்து Encounter செய்தால் ஒழிய ரவுடிகளுக்கு பயம் வராது.😮

    • @vaimurthy
      @vaimurthy 2 місяці тому +5

      திமுகக்காரனை திமுக போலீஸ் எப்படி பண்ணும்

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx 2 місяці тому +7

    Sir நீங்க என்ன சொன்னாலும் 500 ரூபாய் குடுத்தா ஓட்டு போடுவோம்😢😢😢😢

  • @DhandapaniDh
    @DhandapaniDh 2 місяці тому +30

    திமுக நல்லாவே நாம் தமிழர் கட்சிய வளர்கிறது வாழ்த்துக்கள் சீமான்

    • @manikanthan4693
      @manikanthan4693 2 місяці тому

      ஒரு அரசியல் கட்சி, மற்றொரு அரசியல் கட்சியை வளர்க்க உதவி செய்யாது.

    • @maharatnam8143
      @maharatnam8143 2 місяці тому

      karunanidhi mattum seeman anna ne 1 varusham thooki ulla veikalana ivalo periya thalaivara agi iruka maataru ipo stalin thirumbi anna na ulla veikatum 8.5% vote 15% agum

  • @jesusgoodnewsministryjgm
    @jesusgoodnewsministryjgm 2 місяці тому +5

    நக்கீரன் பிரகாஷ் பேசியது மிகவும் கண்டிக்கத் தக்கது.

  • @muthiahchelliah9032
    @muthiahchelliah9032 2 місяці тому +10

    Right person speaking the right situation in the right time.
    I really appreciate his honesty.

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidar 2 місяці тому +5

    சரியான பார்வை... உங்கள் அனுபவம் மிகவும் நேர்த்தியான சீரானதாகவும்..இருக்கிறது...

  • @Annapoorna-d4y
    @Annapoorna-d4y 2 місяці тому +12

    மணி i அவர்கள்.தப்பாக பேசவில்லை.நான் அன்று தொலைகாட்சியில் பார்த்தேன்.இப்படியே போனால் தி.மூ.க.பின்னடைவை சந்திக்க வேண்டி இருக்கும் என்று கூறினார்.இன்னும் சொல்ல போனால் தி. மு.க. விற்கு எச்சரிக்கை போலதான் கூறினார்.அதற்குதான் பிரகாஷ் narrative என்று மணியை பற்றி கூறினார்

    • @ganesang9682
      @ganesang9682 2 місяці тому +3

      Yes correct..it is true 😊

  • @c.Gnanapandithansabarig
    @c.Gnanapandithansabarig 2 місяці тому +3

    இய்யம் பூசுன மாதிரியும் இருக்கனும்....!!பூசாத மாதிரியும் இருக்கனும் மணி sir

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr 2 місяці тому +10

    ஊடகமும் ஊடகவியலாளர். களும் இந்த. அகலத்திற்கு காரணம் மணிசார். நீங்களும் காரணம்

  • @prabukumar-yl8tb
    @prabukumar-yl8tb 2 місяці тому +2

    Mani sir, indha case la unga stand tha correct sir. Avununga pandrathu journalism illa, DMK jaalrasim mani sir. Hats off sir.

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 2 місяці тому +3

    ஏங்கேதான் இது போல் இல்லை என்று மணி ரெண்டு நாள் முன் பேசினார்.

  • @rgar9335
    @rgar9335 2 місяці тому +3

    Journalist Mani always gives a balanced view. He is neither exited nor biased while reporting. His years of experience as a journalist lends quality , reliability and is thought provoking.

  • @AjithKumar-cy8tk
    @AjithKumar-cy8tk 2 місяці тому +4

    Super mani. Anna good Raja vck kappiyam puliyur vikaravandi

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 2 місяці тому +2

    Dr. Rajiv@Chile, South America, Mani sir, I watched that debet in Puthiya thalaimurai. You are speaking exactly correct. You did not speak any wrong information. But, Prakash sir only insisted this case that related to Aruthra Scheme and also Gang murder. I strongly support you. You can go ahead sir. Recent months, you are speaking 100% true only. You are the real Journalist. In addition, do not mention the word of Deepak Raja murder in Thoothukudi. Because, that is Gang war. Deepak Raja is Big Rowdy in Tirunelvely and Thoothukudi. In that case, Three caste make murder each other from last 40 years. So, you don't tell that one incident. All other murders are correct. You are speak about Dalith problem with true information only. Your credibility is 100%.

  • @tsankar6766
    @tsankar6766 2 місяці тому +10

    People requesting cbi enquiry because of safety purpose

  • @sribalaajibags7606
    @sribalaajibags7606 2 місяці тому +2

    Very Nice & truth information delivered by Mr.Mani sir.
    Always his interviews are obviously good

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 2 місяці тому +2

    Mani sir is 100% Correct 👍

  • @manikandanr5112
    @manikandanr5112 2 місяці тому +4

    என்னடா மணியா😂😂😮 திமுக அண்டர்வேர் துவைப்பதில் பலத்த போட்டி போல😢😢😢😢

  • @duraikirubakaran7800
    @duraikirubakaran7800 2 місяці тому +3

    Yes sir ur right ❤

  • @kannansathana88
    @kannansathana88 2 місяці тому +4

    சார் ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காதீங்க திமுக ஆட்சிக்கு வந்தால் எப்பவுமே இதுதான் நடக்கும் என்று ஊருக்கு உலகத்துக்கு தெரியும்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 2 місяці тому +12

    Tamils are regretting voting for dmk after taking money.

    • @kannanveeramarthandan6040
      @kannanveeramarthandan6040 2 місяці тому +3

      DMK will come back to power in 2026. There is no opposition strong enough to fight the DMK and its allies. Opposition is disunited.

    • @RockyCEOINDIA
      @RockyCEOINDIA 2 місяці тому

      ​@@kannanveeramarthandan6040pooo daaa pundaa

    • @vaimurthy
      @vaimurthy 2 місяці тому

      அதெல்லாம் இல்லை, இவனுங்க காசு வாங்கி பழகிட்டாங்க. எவன் செத்தாலும் கவலை இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில்..

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 2 місяці тому

      ​​@@kannanveeramarthandan6040😂😂😂 யாரும் நிரந்திரமில்லை....2011-21 வனவாசம் இருந்தது மறந்துவிட்டது போல..உங்களை போல்தான் கம்யூனிஸ்ட்கள் மேற்கு வங்கத்தில் பேசிக்கொண்டு திரிந்தனர்...இன்று அவர்கள் சுத்தமாய் அடையாளமே இல்லாமல் போய்விட்டனர்...திமுக அழியும், அழிய வேண்டும்...திமுக தலித்களின் துரோகி

  • @SENTHILKUMAR-jm3rb
    @SENTHILKUMAR-jm3rb 2 місяці тому +2

    Mani sir thankyou sir

  • @jothibasu8839
    @jothibasu8839 2 місяці тому +1

    🙏🙏🙏🙏 நன்றி ஐயா 🙏

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 2 місяці тому +2

    உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

  • @prajitramapandiaraj5034
    @prajitramapandiaraj5034 2 місяці тому +6

    என்ன ஆனாலும் திமுக ஜெயிக்கும் சொல்லி முட்டு கொடுக்கிற நீங்க தீடிரென மாத்தி பேசினா எப்படி சார்

  • @murugiahraj9454
    @murugiahraj9454 2 місяці тому +2

    Super

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl 2 місяці тому +3

    Mani sir super 🎉❤🎉❤🎉

  • @arivuchudararivu3538
    @arivuchudararivu3538 2 місяці тому +2

    முற்றிலும் உண்மை மணி சார்

  • @channdruk5925
    @channdruk5925 2 місяці тому +1

    Fine Mr.Mani

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he 2 місяці тому +8

    சவுக்கு சங்கர் அண்ணன் வேண்டும்

  • @subahanjali585
    @subahanjali585 2 місяці тому

    அருமை அருமை சார் உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன் மூத்த பத்திரிகையாளருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி 🙏🏻

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidar 2 місяці тому +5

    மற்ற சமூகங்கள் பற்றி விவாதம் வரும் போது.... தலித் என்ற வார்த்தை போல் வேறு எந்த ஒன்றையும் அச்சமூககங்களை குறிப்பிடுவதில்லை...ஏன் அப்படி..... இருக்கிறது.....பறையர் மக்களை பறையர்கள் என்றே சொல்ல பழகுங்கள்.....பறையர் என்று சொல்வதால் நாங்கள் இனியும் தாழ்ந்து போவதில்லை....

    • @manudan3601
      @manudan3601 2 місяці тому

      ஹரியின் மக்கள் என்ற பொருளில் "ஹரிஜன்'' என்று சொல்லியவர் காந்தியார்.1980களில் பிரபலமான ஒரு ம.க.இ.க பாடலில் "அரிசனன்னு பேரு வைக்க நீ யாரடா...." கேள்வி அதிர்ந்தது.தலித் என்கிற பெயரோ, தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற பெயரோ அப்படி காலங்கடந்து விட்டது போலும்.இந்த உணர்வு சரிதான்.ஆனால் எல்லோரும் இப்படி பறையர் என்று கூறமாட்டார்கள். அது 'ன்' என்றே முடியும்.இதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

    • @user-magarasaravanajothidar
      @user-magarasaravanajothidar 2 місяці тому

      @@manudan3601 ன் என்ற பதத்தில் பறையன் என்று சொன்னால் அது ஒருவின் பால் ... மேலும் மரபுவழி மக்கள் பறையர்கள்.... உலகிற்கு அறம் பல கொடுத்த இனம் ... அப்படி பட்ட இனத்தை....ஒருமை பொருள் கொண்ட....ன் என்று முடிவுறு பெயர் சொல் சொல்லல் மடைமை ஆகும்....ர் என்று பதம்... மரியாதை க்குறிய பதம் ஆகும் மேலும் ரஷ் என்பது... மேன்மை மிகு என்ற பொருள் கொண்டது.....பறையன் அல்ல பறையர் என்பதே....சரி....மேலும் புறம் நானுறு பாடலில் இருக்கிறது என்று நீங்கள் வாதிட்டால்...எங்கே மூல சுவடியை காட்டுங்கள்.....
      ஒரு இனத்தை அழித்தால் தான் மொழி அழியும்.... என்று தெரிந்து... இனத்தை தாழ்த்தி...ன் என்று முடிவுறு பெயர் சொல் சேர்த்து பறையன் என்று... சொன்னால்.... தமிழ் தாயின் தலைமக்கள் பறையர்கள் என்ன முத்தமிழ் அறியா...தவர்களா???
      என்னை தாழ்த்தி .... சொல்ல எவருக்கும் உரிமை இல்லை....ர் சேர்த்தே பிற சமூகத்தை கூறுவதை நீங்கள் அறிய வேண்டும்.....

    • @user-magarasaravanajothidar
      @user-magarasaravanajothidar 2 місяці тому

      @@manudan3601 மேலும் அது காந்தி மகான் ஆக இருந்தாலும்.... பாரதியார் ஆங்கிலத்தில் காந்தியை திட்டி கடிதம் எழுதினார்.... காந்தி கேட்டார்.... உங்கள் மொழியில் திட்டி இருக்கலாமே என்று பதில் எழுதி னார்.... அதற்கு பாரதி ஒருவரை திட்ட கூட தமிழ் மொழியை உபயோகிக்க மாட்டேன் என்று கூறினார்.... தமிழ் இனத்தில் ஆக சிறந்த இனத்தில் பிறந்த நான் ஒரு போதும் எவரையும் தமிழில் திரட்டுவதில் லை....ஆங்கிலத்தில் தான் திட்டுவதுண்டு......ஹரிசன் என்று பொதுவாக அழைக்க காந்திக்கு மட்டும் அல்ல....ஆண்டவனுக்கே உரிமை இல்லை...என் சமூகத்தை இப்படி சொல்ல.....

  • @rasukrishna1991
    @rasukrishna1991 2 місяці тому +14

    நிர்வாக திறமை அற்ற முதல்வர் ஸ்டாலின்,

  • @MurugaViganes-uc4ui
    @MurugaViganes-uc4ui 2 місяці тому

    அருமை யான விவாதம்

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 місяці тому

    Wonderful speech Mr mani Ayya if there is no change this government 2006 definitely there will be a change

  • @KanagaBhavan
    @KanagaBhavan 2 місяці тому +5

    NO REAL TAMILS NEVER FORGET THIRUDAN KARUNANITHY HIS BETRAYAL FOR TAMILS . IT SHOULD REGISTER IN HISTORY

  • @paarthasarathy9492
    @paarthasarathy9492 2 місяці тому +1

    Good plain explanation

  • @tsankar6766
    @tsankar6766 2 місяці тому +1

    Mr. Thiruma role is very vital and important. Justice should be stabilised

  • @s.mosaerajmosaeraj9153
    @s.mosaerajmosaeraj9153 2 місяці тому +1

    Sema sir your correct address question ❓⁉️

  • @K.Skandhaganesh
    @K.Skandhaganesh 2 місяці тому +1

    Super Video 🎉

  • @manivannan4403
    @manivannan4403 2 місяці тому +1

    Manniya ni ya ithu
    Good conversations

  • @srimagavalar4689
    @srimagavalar4689 2 місяці тому +1

    இவர் ஞாயமாகப் பேசுகிறார்.

  • @georgesamuel8416
    @georgesamuel8416 2 місяці тому +1

    மணி ஐயா வைப் போல சிறந்த நடுநிலை பத்திரிக்கையாளர்கள் திமுக ஆட்சியில் குறைவு...👏குற்றம் கடிதலே இடித்துரைத்தலே நடுநிலை...

  • @tsankar6766
    @tsankar6766 2 місяці тому +6

    People request cbi invitation is requested

  • @udayasingh8645
    @udayasingh8645 2 місяці тому +1

    Narrative Naan set pannala
    Narrative Naan set pannala
    Narrative Naan set pannala
    Narrative Naan set pannala
    😂😂
    Mani sir kadharal

  • @RarunkumarRarunkumar
    @RarunkumarRarunkumar 2 місяці тому +1

    Mani...is always ultimate ❤❤❤

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 2 місяці тому +1

    Correct sir

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 місяці тому

    வணக்கம் மடிசார் உலகில் எங்கும் இல்லாத ஒரு அரசியல் நிலை தமிழ் நாட்டில் தான் உள்ளது.
    மக்களை பிரித்தாலும் தன்மை.
    அதற்கு ஏற்ற சமுதாய தலைவர்கள்.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 2 місяці тому +6

    Now we can't sing karunanithi song. Uyirnithi think by arresting sattai people will forget about Armstrong murder and kalukurichi killing.

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 місяці тому

    சார் வணக்கம் இங்கு நாட்டு மக்கள் நலன் இன்றி தன் மக்கள் நலனே பெரிதாக நினைக்கும் அரசியல் மற்றும் ஆட்சியாளர்கள்.

  • @tsankar6766
    @tsankar6766 2 місяці тому +1

    Dear sir please and kindly take advises of nethaji mr and respected varadarajan sir. Ge is not a politician but seasoned political analyser and perfect prediction and gentleman to the core. Always think about welfare of people. If possible please and kindly bring him in your u tube channel for his interview.people will be benefited

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 2 місяці тому

    Super iyaa

  • @thirumalvalavanmariyadoss8769
    @thirumalvalavanmariyadoss8769 2 місяці тому +1

    மணி ஐயா சூப்பர்

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 місяці тому +1

    People doesn't have maturity to accept the facts. That's why they never like, those people speaking the facts.
    Savukku Shankar, Journalist Mani always speaking the facts. That's why many people always condemn them.

  • @thangarajpunugukaruppanan8544
    @thangarajpunugukaruppanan8544 2 місяці тому +3

    மணி உனக்கு திமுகவை கற்கண்டு பயம் உள்ளது என்பது புரியுது😊

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 2 місяці тому

      மக்களுக்கு.பயம்.என்றால் , ஆட்சி அப்படி பட்டது என அர்த்தம்.

  • @devendrank3454
    @devendrank3454 2 місяці тому

    100/unmai sir congratulations

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 2 місяці тому +1

    @ TIME 24:44 : (With respect to Video Thumbnail) வெட்கங்கெடல.... கண்டிப்பா கெடல.... அதை நோக்கி நகருது... ! Mr. Mani is really Mani (Gem) ......My goodness !!!! This man himself says that he is NOT setting any Narrative.......What a bluff !!!

  • @MurugaViganes-uc4ui
    @MurugaViganes-uc4ui 2 місяці тому

    மணி.சார் சூப்பர்

  • @KanagaBhavan
    @KanagaBhavan 2 місяці тому +3

    ALL HISTORIAN MUST REGISTER THIRUDAN KARUNANITHY IS SAGUNI AND ETTAPPPAN FOR TAMILS IN HISTORY

  • @sathishkumar-qp3vf
    @sathishkumar-qp3vf 2 місяці тому

    100% உண்மை

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @somasundaram341
    @somasundaram341 2 місяці тому

    Mani now you are OK keep it

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 2 місяці тому +3

    விஜய் படத்துக்கு special show அனுமதி இல்லை ஆனால் இந்தியன் 2 மட்டும் special ஷோ அனுமதி ஏன்

    • @sidhannathan4892
      @sidhannathan4892 2 місяці тому

      Political... Money money

    • @mahendranguru965
      @mahendranguru965 2 місяці тому

      விஜய் யை பழிவாங்குவது என்று திணித்து கட்சி ஆரம்பிக்க வைத்து admk ஓட்டை பிரிப்பது இதெல்லாம் அரசியல்....

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 2 місяці тому

    Very good questions and Analysis by Mani Sir.
    This government is not taking corrective action and not bringin the real killers and culprits to the court.
    Dalits are not safe in tamil nadu. Dalits should think about their alignment and strategy of shifting their support to a party that is fair in all aspects

  • @pushpasrithar
    @pushpasrithar 2 місяці тому

    3 வருடத்தில் மணி sir முதன் முதலில் இப்பதான் தெரியுது but bjp na 1 வருடம் முன்னாடியே தெரியும் இவர் தெய்வம்

  • @thomaslndiapoliticalnooneg5968
    @thomaslndiapoliticalnooneg5968 2 місяці тому +5

    Nikeeran prakash,oru No 1
    Peela mannan ennum iyaa
    Yaarukkittaum poosai vaangale vaangana Adanguvaaru😅

    • @Sundar6956
      @Sundar6956 2 місяці тому

      போன்டா

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidar 2 місяці тому +1

    என்ன சமூக நீதி.... எல்லாம் கண்துடைப்பு....

  • @rajatraders7315
    @rajatraders7315 2 місяці тому

    அண்ணாச்சி அருமை ஆளும்கட்சிய எதிர்கிற மாதிரி சிங்கிச்சா அடிக்கிறீங்க திரு. மணி

  • @ammsseys2820
    @ammsseys2820 2 місяці тому

    மணி அவர்களே. எந்த விடயத்தில் இது வரை நேர்மையாக நடந்துள்ளது.

  • @gnanakarthikeyangnanakarth9235
    @gnanakarthikeyangnanakarth9235 2 місяці тому

    சட்டம் ஒழுங்கு என்பதை தலித் மக்கள் என்றால் மட்டும் கட்டுப்படுத்த வேண்டும் என தாங்கள் கூறுவது தவறு. மாறாக எந்த சமூக மானாலும் மதமானாலும் சட்டம் ஒழுங்கு பராமரிக்க வேண்டியது அவசியம். அனைவரின் இழப்பும் ஈடு செய்ய முடியாதது.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 місяці тому

    மணியின் கருத்து மணியானவை. By naattaraayan

  • @periyar8453
    @periyar8453 2 місяці тому +1

    திமுக பத்திரிகையாளரே இப்படி பேசுகிறாரே😢

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 2 місяці тому

    அதிமுக ஆட்சி தான் அமைதியான ஆட்சி நான் பார்த்த வரை

  • @mr.arumugam.arumugam8945
    @mr.arumugam.arumugam8945 2 місяці тому

    ஐயா அவர்களே நீங்கள் ஏன் ஒரு அரசியல் கட்சி தொடங்க கூடாது. ..

  • @RohitSuresh-x3r
    @RohitSuresh-x3r 2 місяці тому

    Iya sir super mani true speech unmai criminal arrest me police mani sir seesureshkumar

  • @HariHaranSathyamurthy
    @HariHaranSathyamurthy 2 місяці тому

    Atlast mani finally trying to balance the act.....

  • @bagumbagum9528
    @bagumbagum9528 2 місяці тому

    மிகவிரைவில்திமுகஅளியுநிசீயம்

  • @svimal3834
    @svimal3834 2 місяці тому +5

    வேலைக்கு செல்லாமல் ஒரு பத்து நபர்களை சேர்த்துக்கொண்டு ரவுடித்தனம் கட்டப்பஞ்சாயத்து கூட்டுக்கொள்ளை ஆள்கடத்தல் இப்படி பலதரப்பட்ட சட்டத்துக்கு புறம்பான வேலைகள் செய்து பணம் சம்பாதிக்க ஆசைப்படுகின்றனர்.இவர்கள் இப்படி செய்வதை பார்த்து அப்பனுக்கு அப்பன் எத்தனுக்கு எத்தன் வரத்தானே செய்வான்.எந்த வேலைக்கும் செல்லமாட்டானாம் ஆனால் கோடிக்கணக்கான பணம் புழங்குமாம் ஆயிரம் பேரை படிக்க வைப்பானாம் ஊரே கொண்டாடுமாம் என்னடா இது இதுக்காடா பெரியாரும் காமராஜரும் அண்ணாவும் கலைஞரும் பாடுபட்டார்கள்.உழைச்சி சம்பாதிங்கடா அப்பதான்டா நிம்மதியா வாழமுடியும்.ஒரு ரவுடி இன்னொரு ரவுடியால தான்டா அவனோட உயிர் போகும .ஒரு நூறு பேரை என்கவுன்டர்ல போடனும் அப்ப தான் மாறுவானுக

    • @haritharan7891
      @haritharan7891 2 місяці тому

      கருப்பு சங்கி

    • @thomaslndiapoliticalnooneg5968
      @thomaslndiapoliticalnooneg5968 2 місяці тому +3

      Entha pathiva theemooga
      Kollai koottaththidam solluda 200😢😮

    • @chnops-vi2op
      @chnops-vi2op 2 місяці тому +1

      Kalainger family entha company la work pannanga evlo PanAm eppadi Sir

    • @rengasamyshanmugasundaram3382
      @rengasamyshanmugasundaram3382 2 місяці тому +2

      கருநாய்நிதி என்ன தொழில் செய்தார்

    • @prakashprakash3808
      @prakashprakash3808 2 місяці тому

      அடேய் பெரியார், காமராஜர், என்ன சமூக சீர்திருத்தம், கல்வி உதவிகள் செய்தாரோ அதைத்தான் ஆர்மிஷ்டிராங் செஞ்சார் ....... கலைஞர் செஞ்சத மட்டும் செய்யல துரோகம் , பொய், பித்தலாட்டம், ஏமாற்று , கபட நாடகம் இவங்களோடு ஏன்டா அந்த சொட்டை சொறி தேவிடியா பயல சேக்குற

  • @vigneshwaranthiru5886
    @vigneshwaranthiru5886 2 місяці тому

    12:45 Hats off

  • @ganesh8892
    @ganesh8892 2 місяці тому +2

    Dalits should realise this attacks

  • @wellwisher621
    @wellwisher621 2 місяці тому +1

    I Tamil News, தமிழில் செய்திகள் பதிவேற்ற விரும்பும் சேனலுக்கு, முதலில் உங்கள் பெயரினை "ஒலிஒளி வலை தளத்தில்" ஆங்கில எழுத்துக்களை தவிர்த்து, தமிழ் எழுத்துக்களில் எழுத்துக்களில் பதிவிடவும்.
    இரண்டாவதாக இந்த பதிவின் தலைப்பிலுள்ள எழுத்துப் பிழைகளை நீக்கி பிழைகள் இல்லாமல் பதிவிடவும்.
    பின்னப்படும் முடிச்சுகள் என்பதே சரியானதாகும்.

  • @bridebridegroominspire9718
    @bridebridegroominspire9718 2 місяці тому +1

    Police training, appointment, Salary and pention given from public funds for the purpose of doing this kind of murder to support ruling party only. Not for the security of people and their lives and funds.
    Totally we can inspire and say about "the time waste"
    Durai murugan says that this is right. In future, same may be happening him.

  • @ganapathil1223
    @ganapathil1223 2 місяці тому +1

    Nothing will happen to DMK

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 2 місяці тому

    Nowadays only you are behaving like a true journalist.......
    Be like this..
    Prayers for you
    Hare Krishna Hare Rama

  • @sivarajansivanandam6622
    @sivarajansivanandam6622 2 місяці тому

    #MANI CHOPPED #DMK

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 2 місяці тому +2

    Nskeeran prakash valga😂😂😂

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum 2 місяці тому

    ரத்தோர் வட இந்திய போட்ச் அதிகாரி, அவர் ஆட்சிக்காக பொய் சொல்லி மாட்டிக் கொள்ளமாட்டார். ஆகவே அவரை மாற்றி, தங்களுக்கு ஏற்றவாறு செயல்படும் தமிழக அதிகாரியை நியமித்துள்ளார்கள். 🙏

  • @aksivachalapathybindhu9083
    @aksivachalapathybindhu9083 2 місяці тому

    ஈரோடு பக்கத்தில் சித்தோடு என்ற ஊரில் கவுண்டர் சாதியினர் மட்டுமே வணங்கும் மாரியம்மன் கோவில் உள்ளது

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 2 місяці тому

    திமுக ஆட்சிகாலத்தில்இதுபோன்றநிகழ்வுகள்நடைபெறாதகாலம்கடந்தறுபது ஆண்டுகாலத்தில்உண்டாஎன்ன?இந்தமாதிரிநிகழ்வுகளால்தானே தொடர்ந்து இவர்களுக்கே பட்டியலினத்தவர்களின்ஆதரவு தரப்பட்டுக்கொண்டுள்ளது.

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 2 місяці тому

    கொலையைத்தடுப்பது, அந்த இடத்தில் தயாராக இருந்தாலே 50% தான் வாய்ப்பு.வினாடிகள் அவகாசத்தில் நடப்பதை எந்தக் கொம்பனும் தடுக்க முடியாது.பத்துபேர் ரகசியத்திட்டம் போட்டு கொலை செய்ய முயலும்போது எத்தனை போலீஸ் இருந்தா தடுக்க முடியும்???? அதெல்லாம் சாத்தியமில்லைங்க.

  • @chnops-vi2op
    @chnops-vi2op 2 місяці тому

    Kalainger entha company la work pannaru evvalavu PanAm eppadi vanthathu

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 2 місяці тому

    சமூக நீதி,.இந்த அரசியலா? ...சமூக நீதி என்றால்.தலித்துகளுக்கு எதிராக செயல் படுவதா?

  • @tsankar6766
    @tsankar6766 2 місяці тому

    Police department should work independently without any interference of political influence. As madam mayavati stated should happen.