உண்மையாகவே வருந்தக்கூடிய விஷயம் அவர் எவ்வளவு ஆசையா வாங்கி வளர்த்து இருப்பாரோ தெரியல ஆனா நாங்க இப்படி வச்சிருக்காங்க😢😢 வீடியோ பார்த்ததுமே என்னடா இப்படி இருக்க அப்படிங்கற மாதிரி தான் இருக்கு நீங்க சொன்ன மாதிரி உசுரு மட்டும் தான் இருக்க மாட்ட நானும் இந்த மாதிரி மாடுகள் தான் தேடிக்கிட்டு இருக்கேன் யாரும் வளர்க்க முடியாம ரொம்ப நாள் வளர்த்துக்கிட்டு இருந்து ஒரு மாதிரி விக்கிற சூழ்நிலை வருதோ அந்த மாநிலங்களை எடுத்து ரெடி பண்ணி ஜல்லிக்கட்டுல மஞ்சுவிரட்டு அடுத்து ஒரு நேம் மாத்தணும் அப்படின்னா தேடிக்கிட்டு இருக்க இது விற்பனைக்கு இருந்தால் சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா நா ஒன்னு சொல்லட்டுமா.......
மாடு வழக்குறவனுக்கு தான் அதோட அருமை தெரியும்......
நானும் இப்படி ஏமாந்து விட்டேன் 😞
என் காளையை ஒருவரிடம் நம்பி வளர்க விட்டேன்
ஆனால்......... நல்ல பாடம் கற்றுக்கொண்டேன்
இந்த கன்றுகளை இதுவரை பராமரிப்பு செய்தவருக்குசரியானதண்டனைதரனும்
தெனாலிராமன் கதையில் வர குதிரை போல் உள்ளது
பிரே பவம் 😭😭😭அந்தா மாட்டா பத்தா கன்நிருதன் வருது அன்னா
நண்பா இது நம்பிக்கை துரோகம்
ஏமாத்துனது யாருனு சொல்லுங்க அப்போ தான் 😢இனிமே அவர்கிட்ட யாரும் ஏமாற மாட்டாங்க😢😢
Yeppudi ra ippudi panna manusu varuthu paaavam da athu 😢😢😢😢😢
எந்த ஊர்ல அண்ணா இது
Ada paavi oru naalaikku 100 selavu panni athoda karambula pullu meya vitrunthave nalla irukume 😢
உண்மையாகவே வருந்தக்கூடிய விஷயம் அவர் எவ்வளவு ஆசையா வாங்கி வளர்த்து இருப்பாரோ தெரியல ஆனா நாங்க இப்படி வச்சிருக்காங்க😢😢 வீடியோ பார்த்ததுமே என்னடா இப்படி இருக்க அப்படிங்கற மாதிரி தான் இருக்கு நீங்க சொன்ன மாதிரி உசுரு மட்டும் தான் இருக்க மாட்ட நானும் இந்த மாதிரி மாடுகள் தான் தேடிக்கிட்டு இருக்கேன் யாரும் வளர்க்க முடியாம ரொம்ப நாள் வளர்த்துக்கிட்டு இருந்து ஒரு மாதிரி விக்கிற சூழ்நிலை வருதோ அந்த மாநிலங்களை எடுத்து ரெடி பண்ணி ஜல்லிக்கட்டுல மஞ்சுவிரட்டு அடுத்து ஒரு நேம் மாத்தணும் அப்படின்னா தேடிக்கிட்டு இருக்க இது விற்பனைக்கு இருந்தால் சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻
🙏🏻
😢😢
💯
விற்பனை இருக்கா
நான் ஒரு நாய் இடம் கொடுத்தேன் அந்த நாய் காளையை வித்துடான்
நண்பா நான் என்னுடாய ஒரு கன்றை இதுபோல் இழந்து விட்டோன்
Anna unga kitta madu kudatha pathpingla casu kodtha
எவ்வளவு ப்ரோ
இந்தாமட்டாஎப்பாடியதுகப்பாற்றவேண்டும்
Dei yaru da nigaellam money vakitu kalai ya eppadi pani vachierukiga manasachi eruka
Vangunavaraikum நன்றி bro ❤❤
Hii
💯
😢