மயங்கும் வயது | Mayangum Vayathu | T. M. Soundararajan, P. Susheela | Tamil Superhit Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024
  • Movie : Kanavan
    Song : Mayangum Vayathu
    Singer : T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Vaali
    Music : M. S. Viswanathan

КОМЕНТАРІ • 72

  • @murugansv3162
    @murugansv3162 2 роки тому +14

    மயங்காத யாரையுமே மயங்க வைக்குற பாடல்.
    TMS PS குரல் மயங்க வைக்கிறது

  • @Govindaraj-fy4yu
    @Govindaraj-fy4yu Рік тому +3

    அந்த காலத்தில் சினிமா தான் இப்போது கூட பார்க்க அருமை அருமை இந்த மாதிரி பாடல் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்க தூண்டும்

  • @shanthakumari2156
    @shanthakumari2156 2 роки тому +12

    இந்த. ஜோடீ பொருத்தம் யாருக்குமே கிடைக்காது சில பீத்தல் விடும் நடிகைகள் இதை பார்க்கட்டும்

    • @duraisamy567
      @duraisamy567 2 роки тому

      உண்மை தான்
      சூப்பர் உங்க கமெண்ட்
      👌👌👌👌💯💯💯💯

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex 2 роки тому +6

    பாடலுக்கு ஏற்ற இந்த ஜோடியின் காட்சி கண்ணுக்கு குளிமை. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது.

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 роки тому +12

    🙏 எப்பவுமே.எமஜிஆர்.படத்தில்பாடல்கள்அனைத்தும்சூப்பர்ஆகஃஇருக்கும்

  • @agrisss6488
    @agrisss6488 2 роки тому +5

    இந்த பாடலுக்கு மயங்காத மனமும் உண்டே.... இருவரும் சேர்ந்தாலே கலை கட்டும் கச்சேரி தான். எத்தனை முறைகள் பார்த்தாலும் சலிப்பதிலலை.

  • @natarajanarunachalam8343
    @natarajanarunachalam8343 Рік тому +6

    எதைப் பாராட்டுவது, குரல் கொடுத்த டி.எம்.எஸ் அவர்கள், சுசிலா அம்மாவை சொல்லவா
    உயிர் கொடுத்த மக்கள் திலகம், கலைச்செல்வியை சொல்லவா
    காலத்தை வென்று இன்றும் நிலைத்து நிற்கும் அற்புதமான பாடல்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +9

    மயங்கும் வயது!!இது போன்ற பாடலைக் கேட்டு மயங்காதவர் எவர்..இது போன்ற பாடல்களை கேட்டு ரசிக்க வயது வரம்பு கிடையாது.. இனிமையான பாடல்.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +7

    தலைவா.... விருந்து ஆடையில் மூடி மறைத்து வைத்து இருக்கும் நினைவுகளை பாடலாக கவிஞர். வரி வரியாக ரசிக்கும் ரசனையை ரசிக்க வைக்கிறது காட்சிகள் செழுமையான அழகான பாடல். வாழ்க வளமுடன்.

  • @rajaramb6513
    @rajaramb6513 3 роки тому +17

    இது தான் உறவு. இது தான் உறவு. அருமையான காதல் பாடல் காதலர்களை மயக்கும் பாடல் காதுக்கும் கண்ணுக்கும் விருந்து. ஜெயல்லிதா என்ற பெண் புறா ஒரு பக்கம் ஆடி பாடிக் கொண்டிருக்க உண்மையான வெள்ளைப்புறா. MGR ன் தலை மீது உட்கார்ந்து கொண்டு இப்படியும் அப்படியும் அழகாக ஆடுகிறதே !

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 2 роки тому +5

    இனியொரு இனையேது இதுபோல்
    காலத்தாலும் இயலாத செயலது

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 2 роки тому +7

    A typical MSV's melody with the golden voices of TMS and P.Suseela.

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +14

    உண்மையான காதல் விளையாட்டு இந்த ஜோடிக்கே பொருந்தும்........ .......... ........

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 2 роки тому +4

    Intha mothiry paadala kettave namakkelom mayakkam varuthu

  • @saravananecc424
    @saravananecc424 2 роки тому +5

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 2 роки тому +6

    M.g.r.. j.j. T.M.S. Susila. M.S.V. good combination👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +10

    இனிமையான பாடல் சூப்பர் ஜோடி

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Рік тому +4

    என்ன அழகு
    இதுபோல்யார்அழகு

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +1

    Excellent awesome amazing song lyrics acting fantastic music

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +2

    Superb beautiful nice wonderful romantic 😍 song and voice and 🎶 and lyrics and location and 💃 12.1.2023

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +7

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @antonyraj3202
    @antonyraj3202 2 роки тому +6

    ஆகா.. எவ்வளவு அழகு ஜெயா அம்மையார்

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому +1

      அழகுக்கு மறுபெயர் கலைமகள் ஜெயலலிதா

    • @syedhussain2064
      @syedhussain2064 Рік тому +1

      18வயதுல எல்லாவற்றையும் அழகுதான 51வயது புரட்சி தலைவர் பாருங்கள் சகோ

    • @antonyraj3202
      @antonyraj3202 Рік тому

      @@syedhussain2064 only அம்மையார்

    • @syedhussain2064
      @syedhussain2064 Рік тому

      அம்மையாரை குறைத்து மதிப்பிட வில் லை நல்ல அழகிதான்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 3 місяці тому

      ​@@syedhussain2064true உங்கள் கூற்றினை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். எம்ஜிஆர் அவர்கள் எனது உயிருக்கும் மேல்.

  • @ammushowparnika2005
    @ammushowparnika2005 Рік тому +1

    Cutest JJ Amma😘😘😘

  • @uvaizyoosuf4445
    @uvaizyoosuf4445 2 роки тому +1

    When i was 20 years i saw this movie kanawan very nice movie

  • @chitraselvarajan177
    @chitraselvarajan177 2 роки тому +3

    Beautiful song.

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 2 роки тому +3

    Marubadyyum Intha jody varuma kadaule 😭😭😭😭

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +1

    விறுவிறுப்பான பாடல்

  • @brightrathinam6774
    @brightrathinam6774 2 роки тому +3

    One of my favorite lyrics

  • @mamimami1065
    @mamimami1065 2 роки тому +1

    I like this song very much

  • @chandranchandran5578
    @chandranchandran5578 6 місяців тому

    2:20 thalaivarthlaivikathalsuper

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      வைக்கோல் போர் உள்ளே சென்று ஜெயலலிதாவின் சாமான. வெள்ளை பெயிண்ட் அடிக்கிறான்

  • @ravindranathvasupilla23
    @ravindranathvasupilla23 2 роки тому

    നമ്മുടെ നസീറും വിജയശ്രീ പോലെ ആയിരുന്നു,ഇവർ രണ്ടുപേരും ..

  • @thulasibala6691
    @thulasibala6691 Рік тому +1

    Jai Guru 🙏

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +1

    இனிமை

  • @killerwhale4515
    @killerwhale4515 2 роки тому +1

    my favorite❤

  • @GunaGuna-yo1uw
    @GunaGuna-yo1uw 2 роки тому +2

    God gift

  • @thulasibala6691
    @thulasibala6691 Рік тому

    Om Guru Jai Guru ♥️

  • @punniakoti3388
    @punniakoti3388 3 місяці тому

    மூன்றே மனிதர்கள்தான் msv psuseela and magnificent jj🤭

  • @ibrahimmim360
    @ibrahimmim360 2 роки тому +1

    Nalla paatt

  • @prabasugumar8885
    @prabasugumar8885 3 роки тому +4

    Kathal jodi

    • @rajaramb6513
      @rajaramb6513 3 роки тому +2

      அருமையான பாடல். ஆனந்தமான இசை அழகிய ஜோடி. அதிசய ராகம் TMS. And. SUSEELA வின் குரல் இனிமை.

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 2 роки тому +1

    Enga tha irukingalo? Manasuk kastoma iruk maruppadyumaavathu vanthurungale !! Kadaule?

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +9

    எம்ஜிஆர் அப்பாவின் அழகும் இளமையும் வியக்க வைப்பவை ! இந்தச் சின்னப்பொண்ணுக்குக்கனக்கச்சிதமாகப் பொருந்துகீறாரே!! இதை யாருமே வாட்ச் பண்ணமாட்டீங்களா? தொந்தியவச்சுட்டு கர்ணகடூரமான மூஞ்சிய வச்சுட்டுஒருத்தன் போட்டானேஆட்டம் !! அவன்லாம் எங்கப்பா முன்னாடி நிக்கமுடியுமா?! என்னா இளமை! அழகு ! ஆஹா! இந்த ஜோடியெப் பாக்க கோடீக் கண் வேணூமே!! இந்த பாணீல இந்த இ.ரா. ஒருக் கேடுக்கெட்ட ஒப்பாருயப் போட்டு ஜானகி அம்மாவை முணங்குற -------ஆக்குனான்! இது எத்தனை இனீமையாய் அழகாய் இருக்குது! எம்ஜிஆர் அப்பாப் பாடல்கள் எப்பயுமே அழகுதான்!!நன்றீ!!

    • @selwyninbaraj8999
      @selwyninbaraj8999 2 роки тому +2

      எம் ஜி ஆரை அப்பா என்று இதுவரை யாரும் கூப்பிட வில்லை . சினிமாவில் புரட்சி நடிகர் . அரசியலில் அவர் புரட்சி தலைவர் .

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 роки тому

      @@selwyninbaraj8999 தலைவர் என்றும். வாத்தியார் என்றும்தான் அழைப்பார்கள். அப்பா என்று சொடன்னால் ரசிக்க முடியாது.

    • @palanisamypalanisamy6095
      @palanisamypalanisamy6095 22 дні тому

      தொந்தியப்பன் மாதிரி உங்கப்பன் நடிக்க முடியுமா

  • @narayanaswamys7559
    @narayanaswamys7559 2 роки тому +1

    S..narayanaswamy..s...shanthi..n..arun...n.vike..m..g...r..yayalaletha..paan..banglore...560018🧧

  • @cpushparaj2548
    @cpushparaj2548 2 роки тому +2

    💯

  • @suburamaniyan6238
    @suburamaniyan6238 Рік тому +1

    Mygood

  • @kannapiranbalaji1712
    @kannapiranbalaji1712 2 роки тому

    V, kannapiran Virudhunagar

  • @muralidharmaraj3613
    @muralidharmaraj3613 2 роки тому

    No gap .no gap for the song lines so good to hear.msv ,vali, all are good.romance is..

  • @paneerselvam6823
    @paneerselvam6823 2 роки тому

    Mayankuvathu iyalputhane

  • @duraisamy567
    @duraisamy567 2 роки тому

    2022_10_23

  • @thulasibala6691
    @thulasibala6691 Рік тому

    Susheela amma voice pulanguzhal oosai

  • @thulasibala6691
    @thulasibala6691 Рік тому

    We are YSS DK TRICHY

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +1

    2022.3.24