பாஜக வென்றும் தோற்ற தேர்தல் 1996 கதை | கதைகளின் கதை | 12.01.2019

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2019
  • பாஜக வென்றும் தோற்ற தேர்தல் 1996 கதை | கதைகளின் கதை | 12.01.2019
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 19

  • @SABAKI992
    @SABAKI992 3 роки тому +6

    10:18 காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளை மிரல வைத்த பாரதிய ஜனதா கட்சி

  • @manikandan.m7986
    @manikandan.m7986 10 днів тому

    09/06/24

  • @SABAKI992
    @SABAKI992 3 роки тому +7

    10:52 ஊழல் கரை படிந்த காங்கிரஸ்

  • @Boringfoodie
    @Boringfoodie Рік тому +3

    Thalaivan Harsad Mehta🔥🔥🔥🔥

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +2

    5:00 காங்கிரஸ்க்கு எதிராக ஜனதா தளம், சிபிஐ, சிபிஎம், பாரதிய ஜனதா கட்சி

  • @SABAKI992
    @SABAKI992 3 роки тому +1

    காங்கிரஸ்க்கு மாற்றான கட்சி என்றால் இந்தியா சுதந்திரத்திற்க்கு பின் 1947 ஆம் ஆண்டுக்கு பின் 30 ஆண்டுகளாக காங்கிரசில் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி ஐ எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணனின் ஜனதா கட்சியில் பிரதமராக மொராஜ்தேசாய் 1977-1980. அதன் பிறகு ராஜீவ் காந்தியின் போபர்ஸ் ஊழலை எதிர்த்து வி.பி.சிங் அவர்கள் ஜனதா தளம் 1989-1991வரை. இந்த கட்சிகள் எல்லாம் காங்கிரஸ்க்கு எதிரான மாற்று கொள்கை கட்சிகள் என்றாலும் அந்த கொள்கைகள் எல்லாம் சமூக வழி கொள்கைகள். ஆனால் இதற்கு பின் பாஜக மட்டும் என்ன மாற்று சிந்தனை கொண்ட இந்து தேசிய கொள்கை தான் பாஜக வின் இந்திய மக்களுக்கு பயன் உள்ள கட்சியாக மாறியது. என்றாலும் பிற அரசியல் கட்சிகளுக்கு மதவாத கட்சி என்று ஒதிக்கி வைக்கபடுகிறது.

  • @SABAKI992
    @SABAKI992 2 роки тому +1

    2:14 அன்றும் பொருளாதார நிபுணராக பேசாத மண்ணா போன மன்மோகன் சிங்கை நிதித்துறை அமைச்சராக சிரிக்காத பிரதமர் நரசிம்ம ராவ் உருவாக்கினார். அதன் பிறகு காங்கிரசில் மன்மோகன் சிங் பிரதமராக வந்து 2004-2014 10 வருடம் ஆண்டு ஜிஎஸ்டி நீட் போன்ற தேவை இல்லாத திட்டங்களை கொண்டு வந்து. நாட்டை தனது பெயருக்கு முன்னாள் வரும் மண்ணோடு மண்ணாக ஆக்கிவிட்டார்‌. மன்மோகன் சிங்

  • @dasskrishna6997
    @dasskrishna6997 3 роки тому +3

    Thalaiva ninga itha maindain pannunga onga channel balara oru vaippu

  • @SABAKI992
    @SABAKI992 3 роки тому +1

    12:23 தேசிய அளவில் தொங்கு நாடாளுமன்றம் தான் அமைந்தது. தொங்கு சட்டமன்றம் என்பது தவறு திருத்திக்கொள்ளுங்கள்

  • @SABAKI992
    @SABAKI992 3 роки тому +1

    அவர் பி.வி.நரசிம்ம ராவ் இல்லடா பாவி நரசிம்ம ராவ்

  • @mohan6204
    @mohan6204 Рік тому +2

    JAI. BJP

  • @vijaykanth2569
    @vijaykanth2569 5 років тому +1

    Kalaignar vs moopanur video podunga

  • @saranraj6035
    @saranraj6035 5 років тому +2

    Vaice nalla ella

  • @sankarganash1443
    @sankarganash1443 3 роки тому +2

    திமுக

    • @SABAKI992
      @SABAKI992 2 роки тому +1

      வெறும் திமுக இல்லை தமிழ்நாட்டிற்குள் பல தவறான கட்சிகளை நுழைய வைத்த திமுக என்று சரியாக சொல்லு