வருகை பாடல் - எம்மை தேடி வந்தீர் - Entrance Song- Emmai Thedi Vandheer - Tony Tamil Catholic Song

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • எம்மைத் தேடி வந்தீர் இருளை போக்கிடும் ஒளியே
    என் உள்ளம் கவர்ந்த இறைமகனே
    எழுகின்றோம் உமை தொடர்கின்றோம் - 2
    மனமிக்கும் மலராய் மலர்வோம்
    மனம் நிறைவுடனே வாழ்வோம் - 2
    மனிதத்தினிலே புனிதத்தை கண்டு
    மாந்தர் வாழ்வதில் மகிழ்வோம் - 2
    வாழ்வில் தினம் வளர மனித நேயத்தில் திளைப்போம்
    உறவுகளில்லா வாழ்வோர்
    உயிரற்ற உடலாய்கிறதே - 2
    உண்மைகள் நன்மைகள் உடனே
    உறவில் புது உயிர் பெறுமே - 2
    உந்தன் தியாக பலியே உறவும் மலர்ந்திட வழியே

КОМЕНТАРІ •