அமைச்சர் அவர்களே! மதுரை நகர் மற்றும் புறநகர் பேருந்துகளில் ஒருமுறை பயணம் செய்து பார்த்தால் தெரியும்! காயலான் கடைக்காரன் கூட இவற்றை வாங்க மாட்டான்! மற்ற மாவட்டங்களில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடி அதரப் பழசான பேருந்துகளை, மதுரைக்கு திருப்பி விட்டு நகரப் பேருந்துகளாக ஓட்டுகிறார்கள்! சுமார்ட் சிட்டி ஆவதற்குள் புதிய பேருந்துகளை விடுங்கள்!!
மற்ற அரசு துறைகளில் படித்த படிப்புக்கு ஏற்றவாறு பிரமோசன் கொடுப்பது போல் நடத்துநர் ஓட்டுநர் படிப்புக்கு ஏற்றவாறு பிரமோசன் கொடுக்க வேண்டும்
விரைவில் தனியார் வசம் ஆகப்போகுது. அவர்களிடம் கேளுங்கள்.
Job vacancy pati solunga sir
Compassionate ground appointment 🙏🙏
PENSIONER களுக்கு 80 MONTH DA VAZHANGA VENDUGIROM
அரசு பேருந்து களில் கடைசி நேரத்தில் இந்த பேருந்து தற்போது செல்லாது என்று சொல்லி விடுகிறார்கள்
Real yes
Transport permanent job pathi oru arivippu podunga sir modhala
ஓய்வுபெற்றவர்கள் பிரச்சினை எப்போது தீரும்
விரைவில் தனியார் வசம் ஆகப்போகுது அப்போது தீரும்.
No propleam
Good reply by minister
Hmm
Vacancy pathi solavey ila
where is pf after retirement? is just fooling employees
5age child kku free sollittu aana tickets etukka sollum.avalam entha vidiya arasu
Complaint kudu
@@thangarakesh1250 yarukitta
G.0 வில் implementation date போடுவாங்க. சட்டமன்றத்திலே அறிவிச்ச உடனே நடைமுறைக்கு வந்து விடாது.
@@gunasakaranramachandrarao6766 eppo
Every thing is goiing to privatation,,,,
Bro... Fund illa ... No Revenue... ella ondrium vachirukku... kudutha thairiyama mudivu edukalam...
@@SuperRhythmic there is no pending fund from central govt.....
Nu soldraanga....
@@SuperRhythmic mla ella amount attaiya pottutanga bro. Neenga vera
@@priyarajansamberi4085 annamalai solratha nambathinga
TNSTC Vellore division coming soon
தவறான தகவல்
தொ மூ ச நிர்வாகமே எப்ப ஸ்ட்ரைக் ஆரம்பிக்கரதா உத்தேசம் ?
ஸ்ட்ரைக்கா? சே... சே.. --- அதெல்லாம் ஒண்ணுமில்லே கண்ணு. 0 D' இல்லாம பண்ணிருவாங்க. ஓசி சம்பளம் குறை காலத்துக்கு எப்படி வாங்குறதாம்?
இதெல்லாம் பழைய செய்தி
அமைச்சர் அவர்களே! மதுரை நகர் மற்றும் புறநகர் பேருந்துகளில் ஒருமுறை பயணம் செய்து பார்த்தால் தெரியும்! காயலான் கடைக்காரன் கூட இவற்றை வாங்க மாட்டான்! மற்ற மாவட்டங்களில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடி அதரப் பழசான பேருந்துகளை, மதுரைக்கு திருப்பி விட்டு நகரப் பேருந்துகளாக ஓட்டுகிறார்கள்! சுமார்ட் சிட்டி ஆவதற்குள் புதிய பேருந்துகளை விடுங்கள்!!
அதற்க்குத்தான் தனியார் வசம் விரைவில் ஒப்படைக்கப் போகிறோம்.
Useless .
Nasama pochu ponga