பித்ரு தோஷத்தை நாமே கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா I Aanmiga Ula

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 61

  • @masamasa7064
    @masamasa7064 Місяць тому +9

    எனது கணவர் அவருடைய தாத்தா பாட்டி அப்பா அம்மா அண்ணன் யாருக்கும் திதி கொடுப்பது இல்லை பொண்டாட்டி பிள்ளை இருக்கு னு நினைப்பது இல்லை வேலைக்கு போக நல்லா திங்க குடிக்க பொ..ள இது தான் . என்ன பண்ண ஒன்னு சொல்ல முடியாது செய்ய முடியாது அப்ப நாங்க என்ன பண்ண எப்படி சரி பண்ண . என்னால் முடிந்தது காகத்துக்கு 4 வருசமா தினமும் சோறு வச்சிடுவேன் குருவி அனிலும் வந்து சாப்பிடும் . ஆண்டவன் பாரத்துப்பார்

  • @srisuhanthamstitchings
    @srisuhanthamstitchings Місяць тому +6

    வணக்கம், பிறந்த ஜாதகத்தில் சூரியன் ராகு இணைவு உள்ள போதும் தந்தையை நன்றாக கவனித்துக் கொள்ளும் போதும் இந்த தோஷம் பாதிக்குமா

  • @Butterfly_girl_d
    @Butterfly_girl_d Місяць тому +3

    குரூஜி மார்கழி மாதம் 5 நாள் விரதம் இருந்து ஓம் சக்தி மாலை அணிவித்து போகலாமா குருஜீ

  • @Anitha-rh2kz
    @Anitha-rh2kz Місяць тому +10

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு மிகவும் நன்றி குருஜி எனது கணவருக்கு முதுகுத்தண்டு வலி உள்ளது நீங்கள் சொல்வது போல் செய்யலாமா அவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் மாமானர் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றது இறப்பிற்கு எனது கணவர் தான் காரியம் செய்தார் ஆனால் தீதி கொடுக்க முடியவில்லை எப்போதும் வேண்டுமானால் தீதி கொடுக்கலாமா அவர் வரும் போது மருமகளாக நான் எதுவும் பண்ணலாமா எல்லா பதிவுகளிலும் கேட்டு வருகிறேன் இதற்கு பதில் கொடுங்கள் குருஜி மிக்க நன்றிகள் குருஜி

  • @anithakalyaan-s9t
    @anithakalyaan-s9t Місяць тому +2

    migavum Nandri Gurulji en mamanar siru kulanrhiyaga irrukumpothe avarudaiya appa iranthu vitagsl en mamanar liver canceril iranrhar en husbunduku spine problem irukku en mamanar irakkum pothu avarukku vayathu 80 avaruku 10 kulanthigal

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Місяць тому +1

    Om namah shivaya
    Nalla pathivu
    Remba nanri guru ji

  • @sathyadineshkumar9824
    @sathyadineshkumar9824 Місяць тому +1

    Guruji kodana kodi nanrikal

  • @Rajalakshmi-o9b
    @Rajalakshmi-o9b Місяць тому +1

    Vanakkam guru ji 🙏🏼

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt Місяць тому

    🙏 மிக்க நன்றி குருஜி

  • @Joseph-g3s8s
    @Joseph-g3s8s Місяць тому +1

    மிக மதிப்பிற்குரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! நான் ஒரு வினா கேட்க விரும்புகிறேன்: எனது OKX பணப்பையில் சில USDT க்கள் உள்ளன மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (alarm fetch churn bridge exercise tape speak race clerk couch crater letter). அவற்றை Binance க்கு மாற்றுவது எப்படி என்று நீங்கள் விளக்க முடியுமா?

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 Місяць тому +1

    Namaskaram guruji today msg is very very painful. No one is realizing the future of their own kids. Seeing so many old age home is not a good sign . Anyway by God’s Grace you are telling the fact people should follow 🙏. One question guruji. In some houses there will be only male children there won’t be any female child. What is the reason? Please explain guruji 🙏

  • @Rameswariraamesh
    @Rameswariraamesh Місяць тому

    Sir pondati pillaya kavanikkama theruvula vidurangalae avangalikku enna sir karma.

  • @nagarjunanunagarjunanu5196
    @nagarjunanunagarjunanu5196 Місяць тому +1

    Keurig mamanar seth aki 40 vatudam akuthu thiti kudukala epadi kutukaruthu

  • @thecatalyst3147
    @thecatalyst3147 Місяць тому +1

    மாந்திரீக பிரச்சனைக்கு யார்வழி காரணம்

  • @aswintamizan5204
    @aswintamizan5204 Місяць тому

    Best video

  • @Pushpalatha-c5q
    @Pushpalatha-c5q 18 днів тому

    Guruji enga appa ku ennodu serthu 3 pen pillaihal . Enga appa ku nanga 3 perum enna seithalum adhukku 1 kurai solli konde than irupparu nanga 3 perum nalla than avarukku thevaigalai seiradhu anal avar engalukku sabam vittu konde than irukkaru . Enga amma kum niraya sabam viduvaru idhukku enna seiradhu guruji enna pargaram sollunga .(enga appa uyiroda than irukkaru avarukku sarkkarai viyadi 1 kal vetti irukku)

  • @AryamanShree
    @AryamanShree Місяць тому +4

    என்னுடைய பெற்றோர்களுக்கு என்னை பிடிக்காது.... வீட்டைவிட்டு விரட்டி விட்டார்கள் நான் என்ன செய்ய வேண்டும்

  • @saimuruga369
    @saimuruga369 Місяць тому +2

    Guruji, physically challenged person not by birth. After 7 years old physically challenged person ah mariten. Both leg problem. Can't walk. Father or mother karma? After health issues... Father second married pannitu vittu poitanga. Mother take care only. Enna karma?

  • @rmanimekalai4740
    @rmanimekalai4740 Місяць тому

    Arumai🎉🎉🎉

  • @jayageetha8156
    @jayageetha8156 Місяць тому

    அருமை குருஜி

  • @janakisrinivasan7537
    @janakisrinivasan7537 Місяць тому

    Vanakkam guruji valka valamudan

  • @sellamsellam1647
    @sellamsellam1647 26 днів тому

    Akka vunga kelvi baarattuguruyadhu

  • @RevathiSs-kv1of
    @RevathiSs-kv1of Місяць тому +1

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏

  • @kailashl9904
    @kailashl9904 Місяць тому

    Agalamaranam ithu enna karma guruji

  • @r.geetharamesh6696
    @r.geetharamesh6696 Місяць тому

    வணக்கம். நன்றி குருஜி.

  • @Sahana-by5jk
    @Sahana-by5jk Місяць тому +1

    வணக்கம் குருஜி. நான் உங்கள் குல தெய்வ பதிவில் குலசாமிபோட்டோவை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சொன்னீர்கள். என் குலம்காப்பவன் ரெட்டை கருப்பு, சீலக்காரி.சின்ன மண் கலயத்தில்ந நீர் நிரப்பி ம. தூள் சேர்த்தும், ஓலைக்கொட்டானில் காதோலை, க. மணி வைத்தும் வழிபடுகிறேன். சரியா? தவறான்னா சொல்லுங்க குருஜி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sisterssquad909
      @sisterssquad909 Місяць тому

      நீங்க செய்வது சரிதான்

  • @Kavitha-km2ge
    @Kavitha-km2ge Місяць тому +2

    Agaala. Maranam. Nadakka. Karanam. Enna. Kurji

  • @sivam7405
    @sivam7405 Місяць тому

    Super super sir

  • @sisterssquad909
    @sisterssquad909 Місяць тому

    Video information starts at 1.30 minutes

  • @Goat1_210
    @Goat1_210 Місяць тому

    Vanakkam en appa na chinna vayadgaga irukum podhu tavari vittar, enaku spine problem back pain iruku, ipo na ena pandradhu ji appava epadi santhosapaduthuradhu

  • @Mahalakshmi-n8q
    @Mahalakshmi-n8q Місяць тому

    Kutty sukra thisai patri sollungal please

  • @jayabharathi1515
    @jayabharathi1515 Місяць тому

    நன்றிவணக்கம் சார்
    சிறு வயதிலேயே
    தாய் தந்தை இறந்து
    விட்டார்கள் நானும்
    தங்கையும் ஆளுக்கொரு
    உறவினர் வீட்டில்
    இருந்தோம் தர்பணம்
    கொடுத்தார்களா
    என்றும் தெரியவில்லை
    என்ன செய்வது சார்
    எனது கனவில்
    இறந்தவர்கள் அனைவரும் வருகிறார்கள் அப்புறம்
    கனவில் நீர் சார்ந்த
    கோயில் நீர் நீர் நீர்
    இப்படித்தான் கனவு
    வருகிறது மிகவும்
    தாழ்மையுடன்
    கேட்கிறேன் வழி
    காட்டுங்கள்.

    • @surendharsekar4388
      @surendharsekar4388 Місяць тому

      திருவனந்தபுரத்தில் தர்பணம் பண்ணுங்க

    • @jayabharathi1515
      @jayabharathi1515 Місяць тому

      @@surendharsekar4388 நன்றி

  • @thenmozhipanneerchelvan5381
    @thenmozhipanneerchelvan5381 Місяць тому

    வணக்கம் குருஜி

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 Місяць тому

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @parameshwaripk3686
    @parameshwaripk3686 Місяць тому

    Sir please reply me. Deepam gets off by itself. However i try this is not able to avoid. Please say remedy for me

  • @sankaranarayananramanatha4715
    @sankaranarayananramanatha4715 Місяць тому

    Pitru dosham happened not only father and mother. This may occurs for the ancestors 3 generation and even 7 generation in some casss.ot have seen. Take a case , grand father

    • @sankaranarayananramanatha4715
      @sankaranarayananramanatha4715 Місяць тому

      has not performed last rites rituals and regular tarpanam and sratham to his parents this affect their grand childrens also. That is the reason in dharma sasthra says vishu, rudra and adhitya rubam. In short a person has to perform for their parents, grand parents and great grand parents.

  • @pathullabegam6126
    @pathullabegam6126 Місяць тому

    Super sir

  • @bharatimb1206
    @bharatimb1206 Місяць тому

    Guruveaaaaaaa Nandri

  • @kamatchid3116
    @kamatchid3116 Місяць тому

    வணக்கம் குருஜி
    எங்கள் வீட்டு மெனை நாக மெனை என்று என் மாமியார் இறப்பதற்கு முன் கூறினார்
    நான் உங்களின் ஒரு பதிவில் தென் மேற்கு பகுதியில் பாத்ரூம் செப்டிக் டேங்க் இருந்தால் அது கலசர்ப தோஷதிற்கு உண்டான வீடு என்று கூறினீர்கள் அதன் பரிஹரமும் இருனொரு பதிவில் பார்த்தேன்
    இப்போது என் சந்தேகம் என்னவென்றால் என் வீட்டில் உள்ள தோஷத்தை நீக்கி சரி செய்த பின்
    அந்த தென்மேற்கு பகுதியில் வெப்ப மரம் வைத்து 7 செங்கல் வைத்து நாக வழிபாடு வெள்ளி கிழமை யில் செய்யலாமா??
    இது என்னகும் என் குடும்பத்திற்கும் நன்மை அளிக்குமா??? சொல்லுங்கள் குருஜி
    தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏

  • @tn_GAMING_444
    @tn_GAMING_444 Місяць тому +3

    வணக்கம் குருஜி எனது கணவரின் அம்மா அப்பா நல்லாதான் இருக்காங்க ஆனால் எனது கணவருக்கு ரத்த புற்று நோய் உள்ளது பரிகாரம் என்ன செய்ய வேண்டும்

  • @marirajkarpagam2486
    @marirajkarpagam2486 Місяць тому +12

    வணக்கம் குருஜி நான் கோவையில் இருக்கிறேன் எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர் எனது இரண்டாவது குழந்தை பேச நடக்க முடியாது வயது 13பெண்குழந்தைஎனக்குமிகவும்கவலையாகஇருக்குதந்தைவழிகர்மாஉள்ளதுஎனக்குஒருவழிசெல்லுங்கள்.. என் குழந்தை உக்காந்தேன் இருக்கும் எழுந்து நடக்க முடியாது 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @sowmya2217
      @sowmya2217 Місяць тому +5

      Pray to Thiruchedur murugan

    • @pradeeshg9247
      @pradeeshg9247 Місяць тому +3

      Mookambika temple pongama, kandippa nalla vazhi pirakkum, sakthi vaaintha deivam ma, en kuzhanthai pesa sariya varala, prasannam paarthu antha kovilukku poi, kashyam tharuvaanga antha kovilla. 3 times( yearly once) kashayam vaangi kodukka sonnanga, nalla pesura medical field padichutu irukka, neengalum prasannam vachu paarunga, illa intha kovil try pannunga. Unga kuzhanthai nalla pesavum, nadakkavum antha ammava naan manasaara prathikirein, kavalaipadatheenga❤

    • @mohanaks7719
      @mohanaks7719 7 днів тому

      Enkku oru son avangala romba prachanai en husband ennai pirinthu 28 yrs.akuthu ethuvarai avar enakku irukirar theriya illa relation solraanga.avarukku kariyam nee sei appa than sariyaakum

  • @Roja-lx2rz
    @Roja-lx2rz Місяць тому

    என் மூத்த மகனுக்கு 2ம் இடம் செவ்வாய் கேது அதற்கு என்ன பண்ண

  • @BalasubraManian-hf2hb
    @BalasubraManian-hf2hb Місяць тому

    ஐயா எனக்கு 36 வயது ஆகுது இன்னும் திருமணம் ஆக வில்லை கடகலக்னம் விருச்சிக இராசி அனுஷம் நட்சத்திரம் பரிகாரம் செல்லுங்கள்

    • @rebel6042
      @rebel6042 Місяць тому

      செவ்வாய் எங்கு இருக்கு ?

  • @ganeshrajam6834
    @ganeshrajam6834 Місяць тому

    🙏😇🙇‍♀️

  • @kishan2873
    @kishan2873 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @megha9913
    @megha9913 Місяць тому

    அப்போ கர்பபைல problem இருந்தா

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar Місяць тому

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️

  • @valarmathip7894
    @valarmathip7894 Місяць тому

    Vanakam guruji

  • @SANTHIINBAM
    @SANTHIINBAM Місяць тому

    Vanakkam guruji