தூத்துக்குடி நாசரேத் பேராயம் || பெண்கள் ஐக்கிய சங்கப் பாடல் || Recorded Live || CSI TND

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Lyrics
    தூத்துக்குடி நாசரேத் பேராயத்தின்
    பெண்கள் ஐக்கிய சங்கத்தின் அங்கங்களாய்
    எழும்பி நாம் பிரகாசிப்போம் என்றும் ஒளி வீசிடுவோம்
    என்றும் மாறா இயேசு நாமத்தில்
    ஜெபமே நம் ஜெயத்தொனியே ஜெபவீரர் விரைந்திடுவோம்
    ஐக்கியம் மெய் பாக்கியமே தேவை மிகு சேவை செய்வோம்
    ஜெபம், ஐக்கியம் சேவை நமதே
    1. தெபொராள் போல் பெண்களே நாம் எழும்பிடுவோம்
    தரிசனம் பெற்றோராய் நாம் செயல்படுவோம்
    பாழாய்ப் போன பகுதிகள், சீராய் எழ பிரகாசிப்போம்
    பிரகாசிக்கச் செய்வோம் பெண்களை - ஜெபமே
    2. தொற்காள் போன்று நற்கிரியைச் செய்யத் துணிவோம்
    நற்கனிகள் தந்து சாட்சியாக வாழுவோம்
    ஆவியில் அனல் கொண்டோராய் ஆண்டவரின் பணி செய்வோம்
    மேவி நம்மை நடத்திடுவார்
    Subscribe and follow our UA-cam Channel to Get Updates from Our CSI Thoothukudi - Nazareth Diocese.
    Subscribe Here..👇
    / @tndmediasthoni1060

КОМЕНТАРІ • 10