தவளையும் தன் வாயால் கெடும் என்பது போல் அதிக பிரசஞ்சிதனமா வார்த்தைகள் அள்ளி எறிவது. கொஞ்சம் சபை அடக்கம் தேவை. கை விரித்து பேசுவதால் நல்ல பேச்சாளர் என்பது பொருள் அல்ல. நான் உங்கள் ஆதரவாளர் ஆனா பிழை என்றால் பிழை தான் சுட்டி காட்டுவது என் கடமையும் ஆகும். கவனம் தேவை அர்ச்சுனா. வாழ்த்துக்கள் ❤
இவர்கள் ஒரு நாளும் ஒன்றுபட மாட்டார்கள் கோத்தா அரசு என்றால் இப்படி பேச முடியுமா? நீங்கள் எந்த தோட்டத்து வெருளி அவர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தான் நானும் தென்மராட்சி தான்
வாழ்க அர்ச்சுனா
வாழ்த்துக்கள் அர்ச்சுனா💉💉💉
தவளையும் தன் வாயால் கெடும் என்பது போல் அதிக பிரசஞ்சிதனமா வார்த்தைகள் அள்ளி எறிவது. கொஞ்சம் சபை அடக்கம் தேவை. கை விரித்து பேசுவதால் நல்ல பேச்சாளர் என்பது பொருள் அல்ல. நான் உங்கள் ஆதரவாளர் ஆனா பிழை என்றால் பிழை தான் சுட்டி காட்டுவது என் கடமையும் ஆகும். கவனம் தேவை அர்ச்சுனா.
வாழ்த்துக்கள் ❤
அர்ச்சனா நீங்கள் கதைத்த எல்லாமே சரி எதுவும் தப்பில்லை 💉💉💉💉 புலிகளின் தாயம் தமிழீழா தாயகம் 💉💉💉💉
இவர்கள் ஒரு நாளும் ஒன்றுபட மாட்டார்கள்
கோத்தா அரசு என்றால் இப்படி பேச முடியுமா?
நீங்கள் எந்த தோட்டத்து வெருளி
அவர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தான்
நானும் தென்மராட்சி தான்