என் தங்கைக்கு வரும் 10 தேதியில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது முழு சுகத்தோடு தீர்க்க ஆயுள்லோடு இருக்க வேண்டும் என எங்கள் குடும்பத்துக்காக ஜெபம் பண்ணுங்க ஐயா 😢😢
Please pray for me and my family and my daughter family my husband having other ladies he's not coming to my home please pray for him to come back to my home 😢😢😢
இயேசப்பா உம்முடைய இருதயத்தை துக்கபடுத்திய அடியாளின் தவறுகளை மன்னியுங்கப்பா என் மகளும் மகனும்உம்முடைய பிள்ளைகளாய் இரட்சிக்கபட உதவி செய்யுங்கப்பா தேற்றுவார் இல்லாமல் தினமும் அழுகிறேன் என் தாழ்மையான ஜெபத்திற்கு இன்றைக்கு பதில் தாங்கப்பா
கடண் என்ற பாவத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா பீளீஸ்ப்பா அவமானமும் நிந்தையூம் தாங்கி கொண்டு உங்க சமுகத்தில் பாவியா நிக்கிறேன் ப்பா உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மிஇருக்கேன் பீளீஸ்ப்பா 😭😭😭😭😭
Brother en family la no peace and happiness because of my mother in law. She separated me and my kids from my husband . She always interfering with our personal problems. She is dominating character. Please pray for us to join with my husband in the name of Jesus Christ.

உன் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்து வியாதியை உன்னிடத்திலிருந்து விளக்குவேன்❤
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் பூரண சுகத்தை தருவார் 🛐🛐 கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் தைரியமாக இருங்க ✝️
ஆமென் ஆண்டவரே நன்றியப்பா ,❤
Please pray for me and my family and my daughter family my husband having other ladies he's not coming to my home please pray for him to come back to my home 😢😢😢
Appa kani bakiyam thaga appa 😢😢😢😢😢😢marring 7 mother tha achi ya mamiyaru romba kastama patotharaga appa help me appa 😭😭😭😭😭😭😭😭please help me appa
ஆமென் 🙏
இயேசப்பா உம்முடைய இருதயத்தை துக்கபடுத்திய அடியாளின் தவறுகளை மன்னியுங்கப்பா என் மகளும் மகனும்உம்முடைய பிள்ளைகளாய் இரட்சிக்கபட உதவி செய்யுங்கப்பா தேற்றுவார் இல்லாமல் தினமும் அழுகிறேன் என் தாழ்மையான ஜெபத்திற்கு இன்றைக்கு பதில் தாங்கப்பா
Amen hallelujah hallelujah
Enoda Mahal Amisha niviki oru unarvulla idayatha kodum andavarey nanti appa avala kaluvvum avala sathani katil irunthu viduthalaya kodum appa hallaluah
Praise the lord paster. Please pray for my family and 2sisters familyies. Tejesh. Chandram. Ramana. Rajani. Father. Mother. Kavya. Keerthana. Sirisha
இயேசப்பா இயேசு நாமம் ஆமென்❤
என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா 🙏🙏🙏🙏
ஆமென்
என் மருமகள் jenfer க்கு குழந்தை பாக்கியத்திற்காகவும், என் மகள் sharon rose க்கு நல்ல வேலைக்காகவும் தயவு செய்து ஜெபியுங்கள்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤🙌✝️💖
Aman appa 🙏
Praise the Lord pastor
En magalin thirumana kariyangalin pana devigalai karthar niravetti asirvathinga yesappa
எனது நண்பனின் மகளுக்கு முட்டிக்கால் ஜொயின்ட் விளகியதால் பெரிய வேதனையை அனுபவிக்கிறாள். அவளுக்கு சீக்கிரம் சுகம் தாருங்க ஆண்டவரே ❤
Thankyoujejus
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤
Kadaiyil viyabaram peruhavum kadanil errunthu vidupada prayer pannunga
Enga family blessing ka prayer pannuga
என் மகள் நேகா exsam எழுத ஞாபக சக்தியை குடுங்க அப்பா ❤
Yes Jesus 🙏 amen hallelujah hallelujah hallelujah 👏
Appa ennoda jeapatha kelunga appa 😭 en kannerukku pathel thanga appa en pavangala mannithu enna kku sugam kudunga pa aruputham pannunga appa 😭😭
Praise the lord
கடண் என்ற பாவத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா பீளீஸ்ப்பா அவமானமும் நிந்தையூம் தாங்கி கொண்டு உங்க சமுகத்தில் பாவியா நிக்கிறேன் ப்பா உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மிஇருக்கேன் பீளீஸ்ப்பா 😭😭😭😭😭
Engaluku intha problem than , jesus nammaluku uthavi seivaga, arputham seivaga ,
என்னாகும் எப்படி பட்ட நிலைமைதா 😢எப்படி பேச முடியுமோ அப்படி பேசுறாங்க நா அப்பாவை மட்டும்தா நம்புற
ஆமென் அல்லேலூயா ❤
என் குடும்பத்தை கட்டுங்க அப்பா 😢😢😢
🖐️Glory to Jesus amen hallelujah hallelujah hallelujah
சோத்திரம் அப்பா நன்றி அப்பா எனது காரியத்தை வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏
என் மகள் தாரணி பிறந்த நாள் பேசாது நடக்காது ஜெபம் பண்ணுங்கள்
Amen appa amen praise the lord appa ✨⛪✨ appa yanaku oru valla thrum appa pls appa help panauka appa pls appa 🙏🙏😭 appa amen amen amen amen amen amen uathave thrum appa pls appa.
Please pray for my family problem
Amen
ᴀᴍᴇɴappa
En akkavirkku 1.70lac nagai Jan thirubbikottukkanum prayer pannikollunga
Lease pray for my daughters marriage And house to rebuild
Pray
Brother en family la no peace and happiness because of my mother in law. She separated me and my kids from my husband . She always interfering with our personal problems. She is dominating character. Please pray for us to join with my husband in the name of Jesus Christ.
Appa exam ku fees katta kiruba thangapa
Amen
கடண் என்ற பாவத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா பீளீஸ்ப்பா அவமானமும் நிந்தையூம் தாங்கி கொண்டு உங்க சமுகத்தில் பாவியா நிக்கிறேன் ப்பா உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மிஇருக்கேன் பீளீஸ்ப்பா 😭😭😭😭😭
AMEN amen appa 🙏🙏🙏🙏
Amen jesus 🙏
Praise the lord pastor
Amen