அண்ணா meat kku வளர்க்கிற முயல்களை தனி தனி cage போட்டு தான் வளர்கனுமா.... 10 unit போதும் னு சொன்னீங்க averave ஆ 100 முயல் வருதுனா எல்லாமே தனி தனி கூண்டு போட்டு வளர்க்கனுமா?.....
வெளியே போக முடியாத சூழ்நிலையில். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை மருந்து கொடுக்கலாமா என்று கேட்டால் உங்க முயல் உயிரோடு இருந்திருக்க வேண்டும் என்றால் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் அது உங்கள் விருப்பம்இதுதான் இவருடைய பதில்
பயனுள்ள விளக்கம் அருமை அண்ணா.....!!!
Very logical and practical... Nice video for beginners
Mm semma bro from tenkasi
விற்பனை பற்றி தெளிவாக விளங்கிக் கூறியதற்கு மிக்க நன்றி சகோதரரே.🤗🤗
Theliva alaga soldrenga. Thank you so much
Really he s talented in Rabbit farming thanks for the valuable information
Commendable informations about the rabbit farming. Keep it up brother.
Super bro super explanation... Your place is so neat and clean... Rabbits are Rabbits are looking so healthy
விளக்கம் அருமை
...k.m.movie .?.o
பேசினா நல்ல பதிலே இல்ல. அதுமட்டுமின்றி பொறுமையும் இல்லை. கனிவான பதிலும் இல்லை
👍👍 super bass 👍💖
nalla pesuniga na super information tq bro
அண்ணா meat kku வளர்க்கிற முயல்களை தனி தனி cage போட்டு தான் வளர்கனுமா.... 10 unit போதும் னு சொன்னீங்க averave ஆ 100 முயல் வருதுனா எல்லாமே தனி தனி கூண்டு போட்டு வளர்க்கனுமா?.....
Nice information...much appreciated bro...👏👏👏
Nice tips bro
Nice bro super sema erunthu
Good explanation bro
Thanks Anna valthukkal unkalidam Einnum videos either parkinroom anna
Nice
சிறப்பான விளக்கம்
ஒரு யூனிட் எத்தனை ஆண் முயல் எத்தனை பெண் முயல்?
Tell me I'm also don't know
8female 2male illana 7female 3male adhan bro oru unit
👍Arumaiyaana thelivaana vilakkam👏👏👏
நன்றி
Sirappu......👏
Super bro
💯💯true
Spr,annnaaaaa
Super
Super anna
தெளிவான பதில்கள் நண்பா
நண்பரே எனக்கு 16 பெண் முயல்.
4 ஆண் முயல் தேவைபடுகிறது.
மொட்டை மாடியில் பண்ணை வைப்பதற்கு. நான் கால் பண்ணலாமா.
வெளியே போக முடியாத சூழ்நிலையில். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை மருந்து கொடுக்கலாமா என்று கேட்டால் உங்க முயல் உயிரோடு இருந்திருக்க வேண்டும் என்றால் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் அது உங்கள் விருப்பம்இதுதான் இவருடைய பதில்
Anna intha farm enga anna irukku
Super bro😘
இவரிடம் கோழிகள் வாத்துகள் பற்றி காணோளி போடுங்கள் நன்றி
Vijaylakshmi
Thanks
Bro 1 unit la ethana rabbit irukum pls reply me bro
🙏🙏🙏
Very nice Anna
Sir ena ku muyal venum bro rate slu ga bro
Muyal heat vara medcion erths soiluga please
முயல் வீட்டில் வளர்க்கலாமா ஏனெனில் எங்கள் வீடு குளிர்ச்சியாக இருக்கும்....
குளிர்ச்சியாக இருந்ததால் முயலுக்கு எதாவது ஆகிவிடுமா.....
குளிர்ச்சியாக இருந்தால் முயலுக்கு ஒன்றும் ஆகாது முயல் அதிக வெப்பத்தினை தாங்காது
👌
Please kindly send me ratio of food for breading
Neenga Entha ooru bro
Cage enaku venum kedaikuma
Theliv
வாழை இலை குடுகலமா.Rabbit ku
Hmmm kudukkalaam bro
Evar no kidaikuma
Brother tamilnadu LA rabbit meat sabdravunka ethana % irukkanka bro
Muyal veetla valaga koodathu nu soldranga ethuku
1UNITS னா என்ன விபரம் அளிக்கலாமா
10 Rabbits
White giand sale pannuringala bro
I am madurai .. price
Sema bro
Oru unit rabbit na count evalo bro
7 girls 3 boys
Unit ...how many bro
Bro 1 unit ku ethanai muyal bro
10
Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir ....
Crt ahh soluringa bro
எதுக்கு இவ்ளோ ஆங்கிலம்?
முயல கூட rabit னு தான் சொல்லனுமா என்ன
hi Anna
Bro I want to sell my rabits , will you buy back?
1 jodi kutty amound bro
Yaarume oru unit muyal + cage cost evlo rupees nu sollave matraanga. Yarukum theriyuma?
Na 18000ku vanguna
Cage 6000
Muyal 7 female 3 mel 1 unit 12000 rs agukum cage minimom 8000 rs irunthu rs 12000 agum
1யுனிட் முயல் எவ்வளவு
2000
Address
முதலில் யூனிட் க்கு எத்தனை ன்னு சொல்லுங்க பா....
Unit definition sir
Cross check before buying anything from him!
U number bro
Anna unga number kudunga
unga contact number kidaikuma brother
Super ji👌👌
Super bro
Super
Super bro👌
Super Anna
Super
Super