இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
அப்பா எனக்கு சைனஸ் பிரச்சினை ரொம்ப இருந்துசி ப மத்திரை ரொம்ப போடுவே இப்ப எல்லாம் சாப்புடுவே அந்த சைனஸ் பிரச்சினை சுத்தம இல்ல இயேசு உதவியல ரொம்ப ரொம்ப நன்ரி அம்மா க்கு இதயம் பிரச்சினை ரொம்ப இருந்து சி இப்ப நல்லா இருக்கு எல்லாம் ஆன்டவர் சித்தம் மாதம் மாதம் மதுரையில் மத்திரை மட்டும் வாங்கபோரங்க ப ஆமேன் நன்ரி 🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏 அப்பா என்னுடைய பாவத்தை மன்னித்ததுக்காக நன்றி அப்பா என்னால் முடிந்த உதவியை நான் செய்யனும் அப்பா 🙏🙏🙏🙏🙏
இந்த மாதிரி ஜெபம் ஐயா உங்ககிட்ட இருந்து ஏஞ்சல் டிவி சாதுயாகிட்ட இருந்து இன்னும் பல பரிசுத்தமானது வருதுங்கய்யா இந்த மாதிரி ஜெபம் பண்ணி கற்றுக் கொடுக்கிறது நீங்கதான்
என் தகப்பனே இந்த நாளை காண செய்த பெரிதான கிருபைக்காய் உமக்கு நன்றி எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிங்க இயேசப்பா என் பிள்ளைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை தாங்க இயேசப்பா எங்களுக்கு உதவி செய்யுங்க இயேசப்பா ஆமென்
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா உமது வார்த்தைகளை கட்டளைகளை கடைபிடித்து வாழ்ந்து உமக்கு சாட்சியாக வாழ பிறருக்கு உதவி செய்வதிலும் உம்மை போல வாழ கிருபை தாரும் பிதாவே தேவனே மக்கள் அனைவரையுப்ம் மழை வெள்ளங்களுக்கு தப்பிக்க கிருபை தாரும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
இயேசப்பா இன்றைக்கி உம்முடைய ஆசிர்வாதத்தின் படி நாங்கள் புது வீட்டுக்கு குடி வந்து இருக்கிறோம். நீங்கள் இந்த குடும்பத்தை என்றைக்கும் எந்த வித குறையும் இல்லாமல் பாதுகாத்து ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா நாங்கள் உம்மை நன்றியுடன் விசுவாசித்து ஜெபிக்கிறோம் ஆமென் ஆமென்
ஸ்தோத்திரம் இயேசப்பா என் பாவத்தை மன்னீங்கள், நடக்க எவ்வளவோ கஷ்டப் படுகிறேன், இயேசுவின் நாமத்தில் நடக்கனுமே அப்பா, இந்த விசை மாத்திரம் என்னை நினைத்தருளும் தேவனே, என்னை பலடுத்தும் ஆவியானவரே, தேவைகள் எல்லாவற்றையும் சந்தியுங்கப்பா ஆமென் ஆமென்
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள்மேல் இரக்க குணத்துடன், பரிவுடன் எங்களை பாதுகாத்து வழிநடத்துகிறீர். எங்களையும் பிறர் மேல் இரக்க குணம் கொண்டு வாழ அருள்புரியும். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
என் தங்கை திருமணம் தடை நீங்க செய்து நல்ல மண வாழ்க்கை தாரும் தகப்பனே🙏🙏🙏 என் அப்பா உடல் ஆரோக்கியம் தாரும் தகப்பனே🙏🙏🙏 எனக்கு ஏற்படும் நோய் குணமாகும் தகப்பனே🙏🙏🙏
என் குடிப்பழக்கம் இருந்து விடுதலை தரும் இயேசுப்பா ஆமேன் என் கடன் பிரச்சினைஇல்இருந்துஎனக்கு விடுதலை தரும் இயேசுப்பா ஆமேன் என் மனைவி க்கும் எனக்கும் சமதனம் தரும் இயேசுப்பா ஆமேன் 😢😂😂
ஆண்டவருக்கு நன்றி இயேசப்பாவுக்கு நன்றி இந்த காலைப் பொழுதையும் இரவு பொழுது வரையிலும் எனது குடும்பத்தை உமது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் ஆண்டவரே உயிரே நல்ல மேய்ப்பராக இருந்து எங்கள் அனைவரையும் காத்தருள வேண்டும் ஆண்டவரே ஆண்டவரே இன்று எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் போக்கிலும் வரத்திலும் நீரே காத்து கொடுத்து ரட்சிக்க வேண்டும் ஆண்டவரே இன்றைய எங்களது அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கவும் சந்தோசமானதாகவும் இதற்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் ஆண்டவரே ஆண்டவரே உலக மக்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் ஆண்டவரே
இயேசுப்பா என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தங்கப்பா. எனக்கு சீட்டு பணம் கிடைக்க உதவி செய்யுங்கள் அப்பா. என் மகள் இன்று பரீட்சை நன்றாக எழுத உதவி செய்யுங்கள். பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தாரும். எங்க குடும்பத்தில் எல்லாருக்கும் நல்ல சுகம் தரும் அப்பா ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா.
இயேசு வே இந்த . நாளின் தேவையே சந்தியிம் எல்லா மக்களுக்கும் உம்மை அறிந்த அறியாத அத்தனை மக்களும் நன்மை பெற வேண்டும் படியாக உம்மை கெஞ்சுகிறேன் ஆசிர்வதியும் ஆமேன் | Lov E YOU J e SUS
இயேசப்பா நீங்க அன்பும் இரக்கமும் நீடிய சாந்தமும் பொறுமை உள்ள தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏உமது பிள்ளைகளாகிய நாங்களும் உம்மைப் போன்ற இரக்கமும் நீடிய சாந்தமும் பொறுமையும் மற்றவர்களுக்கு உதவி செய்கிற மனதை தர வேண்டும் என்றும் உம்முடைய நாமம் மகிமை இப்படி வாழ வேண்டும் என்றும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா இரக்கத்தின் சிகரமே இரக்கத்தின் தலைவரே இரக்கத்தின் அப்பாவே உனக்கு கோடி கோடி நன்றி நாங்க அநேகருக்கு இறங்கி உதவி செய்ய கிருபை பாராட்டும் நானும் என் வீட்டாரும் என்றால் கர்த்தரை சேவிக்கும் இரட்சிக்கப்பட குடும்பமாக இரட்சிக்கப்பட கிருபை பாராட்டும் நான் ஏக்கர் இரக்கம் உள்ளதாக நாங்கள் செய்ய இங்க வருமானத்தை பெருக்கச் செய்யும் கர்த்தாவே அரவிந்து ஓட பீஸ் கட்ட பண உதவி செய்ய யாராவது இறக்கை செய்து படிப்பு நல்லபடியா படிச்சு முடிக்க கிருபை வரட்டும் நாங்கள் அனேகருக்கு இரக்கம் செய்வது போல அநேகர் எங்களுக்கும் இரக்கம் செய்ய கிருபை பாராட்டும் இயேசு நாமத்தினாலே வேண்டிக்கொள்கிறேன் நல்ல பிதாவே ஆமென் ஆமென்
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எங்களை உயர்த்துங்க இயேசப்பா எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு விரோதமாபவாராதபடி காத்து கொள்ளுங்க இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எனது மகள் நன்றாக படிக்க கிருபை செய்யும்ங்க எனது மகளுக்கு ஒரு குழந்தை யை கிறிஸ்துமஸ் பரிசாக தாருங்கள் இயேசப்பா ஆமேன்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக மகன் அபி FMG தேர்வில் தேர்ச்சி பெற கிருபை தாரும் தகப்பனே நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமேன் தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் 🎉🎉🎉🎉
இயேசு அப்பா என்னையும் என் மகளையும் இரட்சியும் ஆண்டவரே எங்கள் பிரச்சினை எல்லாம் சீக்கிரம் மாற வேண்டும் ஆண்டவரே அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமென் ஆமென்
இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே நல்லா ஜெபிக்கும்படி நீ கிருபை செய்யும் தகப்பனே அடுத்த வாசிக்கும்படி நீ கிருபை செய்யுங்கப்பா. உன் கரையான தொடும்படி எனக்கு இது செய்ங்க நான் கைட்டு செஞ்ச வேலையில நான் பேசுகிற பேச்சுல உங்களை நான் உன் அற்புதம் அதிசயமான தகப்பனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen amen Appa அப்பா நன்றி நேற்று என்னுடன் நீங்கள் போசினதற்க்கு நன்றி என் வோண்டுதல் உம்முடைய சமுகத்தில் கேட்டதற்கு நன்றி நன்றி கோடானுகோடி நன்றி அப்பா நான் இன்று மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்கு செல்கிறோன் நான் வோலை செய்யும் அலுவலகத்தில் எனக்கு எதிராக யாருடைய வார்த்தை எழும்பாத படி என் இயோசுவின் நாமத்தினாலே அவர்கள்ளுடைய வாய் வார்த்தைகளை கட்டுகிறோம் அப்பா இநத நாள் முழுவதும் எங்களை வழி நடத்தும் பாதுகாப்பு தந்து ஆசிர்வாதியும் அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் நன்றி கோடானுகோடி ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️✝️🙏❤️
அன்பின் ஆண்டவரே நேற்று கேரல்ஸ்நல்லமுறையில் நடைபெற்றிட ஆசீர் அளித்த தகப்பணே உமக்கு நன்றி.அப்பா ஒரு சிஸ்டம்போட்டு ஒழுங்குசெய்தால் சாலினி தேவையில்லாமல் அதைமுறியடிக்கின்றது.இது எனக்கு மனவேதனையளிக்கின்றது.நாங்கள் மீண்டும் ஆலயத்திற்குபணிசெய்யவிடாமல்தடுக்கும் சிலரில் சாலினியும் இருப்பதாக உணர்கின்றேன்.அது தவறாக இருந்தால் என்னைமன்னியும்.அந்தபெண்மீது தவறிருந்தால் அவரைமாற்றும்.ஆமென்
🙇♂️✝️📖 இயேசப்பா நீங்க அன்பும் இரக்கமும் நீடிய சாந்தமும் பொறுமை உள்ள தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம் இயேசப்பா உமது பிள்ளைகளாகிய நாங்களும் உம்மைப் போன்ற இரக்கமும் நீடிய சாந்தமும் பொறுமையும் மற்றவர்களுக்கு உதவி செய்கிற மனதை தர வேண்டும் என்றும் உம்முடைய நாமம் மகிமை படும் படி நாங்க வாழ வேண்டும் என்றும் இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
இயேசப்பா நீர் இரக்கம் உள்ளவர் இது போல நானும் இரக்கம் உள்ளவாலாக இருக்க உதவி செய்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏 ❤️🙏❤️🙏
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் மற்றும் நல்ல எதிர்கால வாழ்க்கைத்துணை நீங்க அமைத்து தாங்கபா. இயேசப்பா எனக்கு next week interview இதுல நான் select ஆகணும் இயேசப்பா இது உம்முடைய வேலை உம்முடைய பெறுப்பு நீரே பார்த்துக் கொள்ளும்
இயேசப்பா நான் இந்த camp la இந்த room la இருந்ததற்காக நன்றி கோடான கோடி நன்றி இயேசப்பா.எனக்கு இந்த camp அருகில் நிரந்தரமான active va நல்ல வேலை வேண்டும் ❤
இயேசப்பா நாங்களும் உம்மை போல இரக்க குணம் உள்ளவர்களாக வாழனும் உதவி செய்யுங்கள் அப்பா இந்த வருடம் முடிவில் இருக்கிறோம் அப்பா நல்ல சுகம் பெலன் தந்து நாங்கள் எங்கள் தேவைகளை பூர்த்தி செய்து புதிய வருடம் காண கிருபை செய்யுங்கள் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்
பாஸ்டர் ஐயா அம்மா ஆசீர்வதித்து ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபைப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் எங்க ஊரில் நல்ல வேலை கிடைக்க கிருபைப்பா கடன் பிரச்சினை வழி தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளும் ஒற்றுமை ஆரோக்கியம் போக்குவரத்து ஆசீர்வதித்து உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா 🙏🙏🙏
இயேசுவே என் மனசுல நிறைய குழப்பங்கள் இருக்குது இயேசப்பா தேவையில்லாத எண்ணங்கள் எனக்கு வருதுப்பா நான் நல்லதே நினைக்க நீங்க எனக்கு கிருபை தாங்கப்பாதப்பான எண்ணங்கள் எனக்கு வராமல் இருக்க எனக்காக ஜெபிங்கப்பா ஆமென் அப்பா
இயேசப்பா ஜெபம் எழுதுவது எனக்கு ஆறுதல் எனக்காக ஜெபம் செய்பவர்கள் இருப்பார்கள் ஆமென் எனக்கு சர்ச் ஆலயத்தில் கல்யாணம் நடந்ததுப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சிக்க பட்ட குடும்பத்தில் இருந்து நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா கணவர் இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா குடியை நீப்பாட்டுங்கப்பா என்மகள் மகன்கள் சர்ச்ஆலயத்திற்கு போகும்பிள்ளைகள் கணவர் இரட்சிக்கனும் கணவரிடம் என்னால் போராட முடியவில்லை நல்ல குடும்பத்தை தாங்கப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை இயேசப்பா 🙏🙏🙏
நானும் உங்களைப் போலத்தான் என் கணவரும் இந்துதான் அவரும் இப்படித்தான் சொல்கிறார் ஆனாலும் நான் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் யோபுவைப் போல என்தவிப்பைப் பார்க்கிலும் வாதை கடினமானது இயேசப்பாவிடம் நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன் அவர் ஆசீர்வதிப்பார் நன்றி சகோதரி
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
அப்பா எனக்கு சைனஸ் பிரச்சினை ரொம்ப இருந்துசி ப மத்திரை ரொம்ப போடுவே இப்ப எல்லாம் சாப்புடுவே அந்த சைனஸ் பிரச்சினை சுத்தம இல்ல இயேசு உதவியல ரொம்ப ரொம்ப நன்ரி அம்மா க்கு இதயம் பிரச்சினை ரொம்ப இருந்து சி இப்ப நல்லா இருக்கு எல்லாம் ஆன்டவர் சித்தம் மாதம் மாதம் மதுரையில் மத்திரை மட்டும் வாங்கபோரங்க ப ஆமேன் நன்ரி 🙏🙏🙏🙏🙏🙏
Kingstonponraj estherrani marriage jesus jesus
Praise the Lord all ayya
Finace help me jesus
Kingstonponraj estherrani marriage marriage jesus
இன்று எங்கள் திருமண நாள் 17ஆண்டுகள் கண்ணின் மணி போல் பாதுகாத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤🎉
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏 அப்பா என்னுடைய பாவத்தை மன்னித்ததுக்காக நன்றி அப்பா என்னால் முடிந்த உதவியை நான் செய்யனும் அப்பா 🙏🙏🙏🙏🙏
கர்த்தாவே இந்த மாதம் முழுவதும் எங்களை உமது கண்ணின் மணி போல பாதுகாத்து வழி நடத்தும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏✝️
தகப்பனே வருமை புரியாமல் தன் வாலிப வயதை வீணாக்கும் கோபியை ஆசிர்வதியும். என் தகப்பனுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தாரும்.
என் தங்கையின் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ள ஜெபியுங்கள் ஐயா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா நீர் பெரியவர் ' இயேசப்பா நீங்க பரிசுத்தர் ' இயேசப்பா நீரே உன்னதமான தெய்வம் ' நீரே உயர்ந்தவர் ' இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் ' இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன் இயேசப்பா நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் ' இயேசப்பா என்னையும் பிள்ளைகளையும் ஜிவ பலியாக ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா என்னை கைவிடா ஆண்டவர்
சொந்த வீடு தாங்க இயேசப்பா🙏🙏🙏😭😭😭😭🏠
இந்த மாதிரி ஜெபம் ஐயா உங்ககிட்ட இருந்து ஏஞ்சல் டிவி சாதுயாகிட்ட இருந்து இன்னும் பல பரிசுத்தமானது வருதுங்கய்யா இந்த மாதிரி ஜெபம் பண்ணி கற்றுக் கொடுக்கிறது நீங்கதான்
கடன் இல்லத வாழ்க்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
என் தகப்பனே இந்த நாளை காண செய்த பெரிதான கிருபைக்காய் உமக்கு நன்றி எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிங்க இயேசப்பா என் பிள்ளைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை தாங்க இயேசப்பா எங்களுக்கு உதவி செய்யுங்க இயேசப்பா ஆமென்
Amen
Appa ummaku sothothiram ❤ Neer yenodu💜 yepothumm💛💗 yeruperaga umm kirubi kathu kolla uthavi sieyum💚💙 AMEN 🌹🙏💕
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா உமது வார்த்தைகளை கட்டளைகளை கடைபிடித்து வாழ்ந்து உமக்கு சாட்சியாக வாழ பிறருக்கு உதவி செய்வதிலும் உம்மை போல வாழ கிருபை தாரும் பிதாவே தேவனே மக்கள் அனைவரையுப்ம் மழை வெள்ளங்களுக்கு தப்பிக்க கிருபை தாரும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
இயேசப்பா இன்றைக்கி உம்முடைய ஆசிர்வாதத்தின் படி நாங்கள் புது வீட்டுக்கு குடி வந்து இருக்கிறோம். நீங்கள் இந்த குடும்பத்தை என்றைக்கும் எந்த வித குறையும் இல்லாமல் பாதுகாத்து ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா நாங்கள் உம்மை நன்றியுடன் விசுவாசித்து ஜெபிக்கிறோம் ஆமென் ஆமென்
Amen halleluja 🙏
இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா
ஸ்தோத்திரம் இயேசப்பா என் பாவத்தை மன்னீங்கள், நடக்க எவ்வளவோ கஷ்டப் படுகிறேன், இயேசுவின் நாமத்தில் நடக்கனுமே அப்பா, இந்த விசை மாத்திரம் என்னை நினைத்தருளும் தேவனே, என்னை பலடுத்தும் ஆவியானவரே, தேவைகள் எல்லாவற்றையும் சந்தியுங்கப்பா ஆமென் ஆமென்
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள்மேல் இரக்க குணத்துடன், பரிவுடன் எங்களை பாதுகாத்து வழிநடத்துகிறீர். எங்களையும் பிறர் மேல் இரக்க குணம் கொண்டு வாழ அருள்புரியும். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
இயேசப்பா வாலிபர்கள் மத்தியில் ஒரு எழுப்புதல் உண்டாகட்டும்
AMEN Yesappa. நாங்களும் இறக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆமென் அல்லேலூயா
இயேசப்பா இன்றைய நாள் மிகவும் ஆசிர்வதமான நாளாக இருக்கனும் இயேசப்பா எங்கள் பணிகளை ஆசிர்வதிங்கப்பா எந்த தீங்கும் அனுககூடாது ஆமென்
O
இயேசு.நீர் நல்லவர்.இயேசுவே நீர்.பரிசுத்தர்.இயேசுவின் இரத்தம் ஜெயம்.ஆண்டவரே நேற்றைய தினத்தில் எங்களுக்கு உதவி செய்தவர்களை ஆசீர்வதியும்.
என் தங்கை திருமணம் தடை நீங்க செய்து நல்ல மண வாழ்க்கை தாரும் தகப்பனே🙏🙏🙏 என் அப்பா உடல் ஆரோக்கியம் தாரும் தகப்பனே🙏🙏🙏 எனக்கு ஏற்படும் நோய் குணமாகும் தகப்பனே🙏🙏🙏
Amen 🙏 Amen 🙏
தகப்பனே காலநிலை சரியாக கட்டளையிடுங்கள்.
ஆமென் 🙏
ஆண்டவரே உம்மை ஸ்தோத்தரிக்கின்றோம். ஆண்டவரே என் குடும்பத்தை உமக்கு தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறேன்.ஆமென் அல்லேலூயா
இயேசுவே நான் இரக்க குணம் கொண்ட மனுசனாக இருக்க வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏🏻✝️🛐🙇♂️🥲
என் குடிப்பழக்கம் இருந்து விடுதலை தரும் இயேசுப்பா ஆமேன் என் கடன் பிரச்சினைஇல்இருந்துஎனக்கு விடுதலை தரும் இயேசுப்பா ஆமேன் என் மனைவி க்கும் எனக்கும் சமதனம் தரும் இயேசுப்பா ஆமேன் 😢😂😂
இயேசு அப்பா தீங்கு தீமைகளுக்கு விலக்கி நல்ல சுகத்தையும் பெலத்தையும் தந்து பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா❤❤❤
இயேசப்பா என் தேவைகளை நிறைவேற்றும் 🙏🙏🙏🛐🛐🛐
ஆண்டவருக்கு நன்றி இயேசப்பாவுக்கு நன்றி இந்த காலைப் பொழுதையும் இரவு பொழுது வரையிலும் எனது குடும்பத்தை உமது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் ஆண்டவரே உயிரே நல்ல மேய்ப்பராக இருந்து எங்கள் அனைவரையும் காத்தருள வேண்டும் ஆண்டவரே ஆண்டவரே இன்று எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் போக்கிலும் வரத்திலும் நீரே காத்து கொடுத்து ரட்சிக்க வேண்டும் ஆண்டவரே இன்றைய எங்களது அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கவும் சந்தோசமானதாகவும் இதற்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் ஆண்டவரே ஆண்டவரே உலக மக்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் ஆண்டவரே
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
இயேசுப்பா என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தங்கப்பா. எனக்கு சீட்டு பணம் கிடைக்க உதவி செய்யுங்கள் அப்பா. என் மகள் இன்று பரீட்சை நன்றாக எழுத உதவி செய்யுங்கள். பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தாரும். எங்க குடும்பத்தில் எல்லாருக்கும் நல்ல சுகம் தரும் அப்பா ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா.
அப்பா பரரலோகபிதாவே எனக்கு இந்நாள் உமது கிருபை தாரும் என்னை வழி காட்டும் சுவாமி ஆமென் ஆமென்
இயேசு அப்பா என் மீது இரக்கம் கொண்டு எனக்கு உதவி செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் நடக்கும் காரியங்களையும் ஆசிர்வதித்து அருளும் ஆமென்
இயேசப்பா என் தேவைகளை சந்திப்பதர்காய் உமக்கு நன்றி என் கணவன் நிரந்தர வேலையை தாங்க நாங்கள் குடும்பமாய் வாழ உதவி செய்ங்க
இயேசு வே இந்த . நாளின் தேவையே சந்தியிம் எல்லா மக்களுக்கும் உம்மை அறிந்த அறியாத அத்தனை மக்களும் நன்மை பெற வேண்டும் படியாக உம்மை கெஞ்சுகிறேன் ஆசிர்வதியும் ஆமேன் | Lov E YOU J e SUS
ஆமென் ஆமென் ஆமென் ❤😊
இயேசப்பா நீங்க அன்பும் இரக்கமும் நீடிய சாந்தமும் பொறுமை உள்ள தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏உமது பிள்ளைகளாகிய நாங்களும் உம்மைப் போன்ற இரக்கமும் நீடிய சாந்தமும் பொறுமையும் மற்றவர்களுக்கு உதவி செய்கிற மனதை தர வேண்டும் என்றும் உம்முடைய நாமம் மகிமை இப்படி வாழ வேண்டும் என்றும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏🙏🙏
இயேசப்பா இரக்கத்தின் சிகரமே இரக்கத்தின் தலைவரே இரக்கத்தின் அப்பாவே உனக்கு கோடி கோடி நன்றி நாங்க அநேகருக்கு இறங்கி உதவி செய்ய கிருபை பாராட்டும் நானும் என் வீட்டாரும் என்றால் கர்த்தரை சேவிக்கும் இரட்சிக்கப்பட குடும்பமாக இரட்சிக்கப்பட கிருபை பாராட்டும் நான் ஏக்கர் இரக்கம் உள்ளதாக நாங்கள் செய்ய இங்க வருமானத்தை பெருக்கச் செய்யும் கர்த்தாவே அரவிந்து ஓட பீஸ் கட்ட பண உதவி செய்ய யாராவது இறக்கை செய்து படிப்பு நல்லபடியா படிச்சு முடிக்க கிருபை வரட்டும் நாங்கள் அனேகருக்கு இரக்கம் செய்வது போல அநேகர் எங்களுக்கும் இரக்கம் செய்ய கிருபை பாராட்டும் இயேசு நாமத்தினாலே வேண்டிக்கொள்கிறேன் நல்ல பிதாவே ஆமென் ஆமென்
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
இரக்க குணம் கொண்ட மக்களாக இருக்க வேண்டும் அப்பா என் இடத்தில் உள்ள வழக்கில் வெற்றி பெற உதவி செய்ய வேண்டும் ❤❤
Amen appa❤sthothiram appa❤😊
ஆமென் ஆமென் இயேசுவே 🙏🏻🙏🏻🙏🏻
இயேசப்பா கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா ஸ்தோத்ரம் ஆமேன்
இயேசப்பா எங்களை உயர்த்துங்க இயேசப்பா எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு விரோதமாபவாராதபடி காத்து கொள்ளுங்க இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எனது மகள் நன்றாக படிக்க கிருபை செய்யும்ங்க எனது மகளுக்கு ஒரு குழந்தை யை கிறிஸ்துமஸ் பரிசாக தாருங்கள் இயேசப்பா ஆமேன்
இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் 🙏
அப்பா இந்த காலையில் உங்க சமூகத்தான் எனது சந்தோசம் வேறு என்ன சந்தோஷம் இருக்கிறது ராஜா ஆமென் ஆமென் 🌹🙏
இயேசப்பா இன்றைக்கு இந்த செய்தியை கேட்கிற அனைவரும். ஆசிர்வதிக்க படனும் அப்பா
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக மகன் அபி FMG தேர்வில் தேர்ச்சி பெற கிருபை தாரும் தகப்பனே நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமேன்
தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் 🎉🎉🎉🎉
ஸ்தோத்திரம் ஆண்டவரே.... உங்களுடை. வாக்கு தத்தங்கள். முலம். தைரியபடுத்துவதற்காக. நன்றி
ஆமென் அல்லேலூய
🙏🙏🙏🙏🎅🏼✝
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா
🛐✝️☦️ ஆமென் ✝️✝️🛐
Yesappa engalukku irakkagunamum thazmaiyana gunamum porumaiyaium ummaippola irukka kirupai tharum amen 🤲👏🙏🙏🙏🙏
இயேசப்பா எங்களை பாதுகாத்து வழிநடத்தும் இயேசப்பா ஆமேன்
இன்று நீர் எங்களுக்கு தரும் கார் மூலம் நாங்கள் ஆசீர்வாதமாக இருக்கும் படி கிருபை செய்யுங்க அப்பா ❤❤❤
இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எனக்கு சீக்கிரத்தில் வேலை கிடைக்க வேண்டும் ஆண்டவரே
இயேசு அப்பா என்னையும் என் மகளையும் இரட்சியும் ஆண்டவரே எங்கள் பிரச்சினை எல்லாம் சீக்கிரம் மாற வேண்டும் ஆண்டவரே அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமென் ஆமென்
Amen appa 🙏🙏
ஆமேன் அல்லேலுயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக
ஆமென் நன்றி அப்பா ஏசுவே நன்றி தேவனே ❤🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉
Praise The Lord 🙏Thank you Jesus for this wonderful Blessed day 🙏All Glory to our Lord Jesus Christ 🙏Amen 🙏Hallelujah 🙏
Appa englode sakalavitamana panathevaikaleyum kadanparangal mara vum utavi seyungappa Amen hallelujah thank you Jesus 🙏🙏🙏
Yesappa en Magan iratchikkapadanum asirvathiyum.. dheva kirubai undavagathaga belapaduthum appa🤲🙏🙏🙏🙏🙇🙇🙇
ஆண்டவரே என் குடும்பத்தை உமது கரத்திலே ஒப்புக்கொடுக்கிறோம் இரக்க குணம் தாரும் அப்பா ஆமென் 🙏🙏🙏
எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இரக்க குணத்தை தாங்கப்பா உமக்கு ள் நாங்கள் சாட்சியா வாழும் அப்பா ஆமேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻🙏🏻
இயேசப்பா என்று என்னோடும் என் இரண்டு குழந்தைகளுடனும் கூடவே இருந்து வாழ்கையை வழிநடத்தும் ஏசுவே நீங்கதான் துணை எங்களுக்கு ஆதரவு ஆமென் அல்லேலூயா.
Aman
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இநத நாளில் பிறருக்கு உதவி செய்ய இரக்க குணத்தை தாருங்கள் ஆமேன❤❤❤
இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே நல்லா ஜெபிக்கும்படி நீ கிருபை செய்யும் தகப்பனே அடுத்த வாசிக்கும்படி நீ கிருபை செய்யுங்கப்பா. உன் கரையான தொடும்படி எனக்கு இது செய்ங்க நான் கைட்டு செஞ்ச வேலையில நான் பேசுகிற பேச்சுல உங்களை நான் உன் அற்புதம் அதிசயமான தகப்பனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Yesappa enga thevaikalai santhinga appa..nan vetkapadathapadiku ennai nadathunga yesappa..Sunday 9000 kadan adaika help pannunga yesappa..plz yesappa help pannunga..plz
ஆமென் நன்றி நன்றி நன்றி அப்பா .🙏❤️🌺🇮🇱🇨🇦
Amen amen Appa அப்பா நன்றி நேற்று என்னுடன் நீங்கள் போசினதற்க்கு நன்றி என் வோண்டுதல் உம்முடைய சமுகத்தில் கேட்டதற்கு நன்றி நன்றி கோடானுகோடி நன்றி அப்பா நான் இன்று மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்கு செல்கிறோன் நான் வோலை செய்யும் அலுவலகத்தில் எனக்கு எதிராக யாருடைய வார்த்தை எழும்பாத படி என் இயோசுவின் நாமத்தினாலே அவர்கள்ளுடைய வாய் வார்த்தைகளை கட்டுகிறோம் அப்பா இநத நாள் முழுவதும் எங்களை வழி நடத்தும் பாதுகாப்பு தந்து ஆசிர்வாதியும் அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் நன்றி கோடானுகோடி ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️✝️🙏❤️
✝️✝️🙏 Kodana Kodi nandri appa 🙏✝️✝️
அன்பின் ஆண்டவரே நேற்று கேரல்ஸ்நல்லமுறையில் நடைபெற்றிட ஆசீர் அளித்த தகப்பணே உமக்கு நன்றி.அப்பா ஒரு சிஸ்டம்போட்டு ஒழுங்குசெய்தால் சாலினி தேவையில்லாமல் அதைமுறியடிக்கின்றது.இது எனக்கு மனவேதனையளிக்கின்றது.நாங்கள் மீண்டும் ஆலயத்திற்குபணிசெய்யவிடாமல்தடுக்கும் சிலரில் சாலினியும் இருப்பதாக உணர்கின்றேன்.அது தவறாக இருந்தால் என்னைமன்னியும்.அந்தபெண்மீது தவறிருந்தால் அவரைமாற்றும்.ஆமென்
அன்பின் ஆண்டவரே நீர் அருளிய வியாபாரத்தை ஆசீர்வதித்து நல்லமுறையில் வியாபாரம் நடக்கவும்,கடன்கள் அடைபட்டு வீட்டினை சரிசெய்திடவும்,பூர்வீக வீட்டில் குடியிருக்க உமக்கு சித்தமானால் அனுமதியும்,ஆசீர் அளிப்பீராக.ஆமென்
🙇♂️✝️📖 இயேசப்பா நீங்க அன்பும் இரக்கமும் நீடிய சாந்தமும் பொறுமை உள்ள தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம் இயேசப்பா உமது பிள்ளைகளாகிய நாங்களும் உம்மைப் போன்ற இரக்கமும் நீடிய சாந்தமும் பொறுமையும் மற்றவர்களுக்கு உதவி செய்கிற மனதை தர வேண்டும் என்றும் உம்முடைய நாமம் மகிமை படும் படி நாங்க வாழ வேண்டும் என்றும் இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
என்னிலே என் உள்ளத்தில் நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும் ஆண்டவனே👀
Amen I love you appa peedava yassappa yassappa yangaluku neengaa saidha adesaiyangalukagaa ummaku kodana kodana Kodi Kodi shothiram nandri appa peedava yassappa yangaluku neenga saidha adesiyangalukagaa ummaku kodana kodana Kodi Kodi shothiram shothiram nandri appa peedava🎉🎉🎉
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா 🙏🙏🙏🙏
ஆமென் அப்பா அல்லேலூயா 🙏✝️🛐❤️
appa. en. appa. nangl. solvathy. ketka. vendum. amen. 🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐
இயேசப்பா நீர் இரக்கம் உள்ளவர் இது போல நானும் இரக்கம் உள்ளவாலாக இருக்க உதவி செய்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏 ❤️🙏❤️🙏
இயேசப்பா எங்களுக்கு இருக்கிற கடன் பிரச்சினைகளை மாற்றுங்க அப்பா
Yesappa enoda pirachanai enna venru ungaluku teriyum. Adhaiyum sandhosamaga matruvadharku kirubai thaarum aandavare. Amen appa 🙏🙏🙏
பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் சமதானமாக இருக்வேண்டும் உடல்நலம் வேண்டும்
❤❤Praise the lord ❤❤
I❤❤God bless you ❤❤
🙏 🙏 Amen Amen 🙏 🙏
அப்பா இந்திய தேசத்தை நீர் ஆசிர்வதியும் ❣️🙏🏼
இயேசப்பா எங்கள் குடும்பத்தில் நிம்மதி சமாதானம் இல்லை இயேசப்பா என்னுடைய குடும்பத்தில் நிம்மதி சமாதானம் வேண்டும்
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் மற்றும் நல்ல எதிர்கால வாழ்க்கைத்துணை நீங்க அமைத்து தாங்கபா. இயேசப்பா எனக்கு next week interview இதுல நான் select ஆகணும் இயேசப்பா இது உம்முடைய வேலை உம்முடைய பெறுப்பு நீரே பார்த்துக் கொள்ளும்
இயேசப்பா நான் இந்த camp la இந்த room la இருந்ததற்காக நன்றி கோடான கோடி நன்றி இயேசப்பா.எனக்கு இந்த camp அருகில் நிரந்தரமான active va நல்ல வேலை வேண்டும் ❤
இயேசப்பா நாங்களும் உம்மை போல இரக்க குணம் உள்ளவர்களாக வாழனும் உதவி செய்யுங்கள் அப்பா இந்த வருடம் முடிவில் இருக்கிறோம் அப்பா நல்ல சுகம் பெலன் தந்து நாங்கள் எங்கள் தேவைகளை பூர்த்தி செய்து புதிய வருடம் காண கிருபை செய்யுங்கள் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்
தகப்பனே உம்முடைய இரக்க குணம் எனக்கு தந்து நடத்தும் ஆமென் ஆமென்
அப்பா இரக்க குணத்தை தாங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன்
இயேசப்பா நோய் நொடியில் இருந்து விடுதலை தாருங்கள்புதிய தொழில் எடுத்து தாருங்கள்நன்றி தகப்பனே
பாஸ்டர் ஐயா அம்மா ஆசீர்வதித்து ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபைப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் எங்க ஊரில் நல்ல வேலை கிடைக்க கிருபைப்பா கடன் பிரச்சினை வழி தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளும் ஒற்றுமை ஆரோக்கியம் போக்குவரத்து ஆசீர்வதித்து உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா 🙏🙏🙏
இயேசுவே என் மனசுல நிறைய குழப்பங்கள் இருக்குது இயேசப்பா தேவையில்லாத எண்ணங்கள் எனக்கு வருதுப்பா நான் நல்லதே நினைக்க நீங்க எனக்கு கிருபை தாங்கப்பாதப்பான எண்ணங்கள் எனக்கு வராமல் இருக்க எனக்காக ஜெபிங்கப்பா ஆமென் அப்பா
இயேசப்பா ஜெபம் எழுதுவது எனக்கு ஆறுதல் எனக்காக ஜெபம் செய்பவர்கள் இருப்பார்கள் ஆமென் எனக்கு சர்ச் ஆலயத்தில் கல்யாணம் நடந்ததுப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சிக்க பட்ட குடும்பத்தில் இருந்து நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா கணவர் இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா குடியை நீப்பாட்டுங்கப்பா என்மகள் மகன்கள் சர்ச்ஆலயத்திற்கு போகும்பிள்ளைகள் கணவர் இரட்சிக்கனும் கணவரிடம் என்னால் போராட முடியவில்லை நல்ல குடும்பத்தை தாங்கப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை இயேசப்பா 🙏🙏🙏
Prayer
Paniaram SisterGodBlesssYou🎉🎉🎉
மற்றவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்
தேவன் னிட.தில் மன்றாடுங்கள்
நானும் உங்களைப் போலத்தான் என் கணவரும் இந்துதான் அவரும் இப்படித்தான் சொல்கிறார் ஆனாலும் நான் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் யோபுவைப் போல என்தவிப்பைப் பார்க்கிலும் வாதை கடினமானது இயேசப்பாவிடம் நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன் அவர் ஆசீர்வதிப்பார் நன்றி சகோதரி
God bless you 🙏🙏🙏🙏
❤ ஆமென் ❤
Yesappa Pathika patta makkal mel irakkam katta Kirubai Thanga Yesappa AmenHalleluya 🙏❤️👌
Yesappa Vela seira idathil yenakethira pesuravanga vaya kattunga.yenkooda irung.dhanusha vuku sugam thanga.veedu thanga.amen
Appa engalode mootha makanode thirumanathukkakavum kidaikkavendiya panam thirumbakidaikkavum kirubai seyungappa Amen hallelujah thank you Jesus 🙏🙏🙏