you all prolly dont care but does any of you know a method to get back into an Instagram account? I stupidly forgot the password. I would appreciate any assistance you can give me
What a wonderful rendition of the powerful Kanagadhara Stotram of the great sage Sri Adhi Sankara! Beautiful translation ..... All the more scintillating voice ..... May Goddess Sri Lakshmi bless everyone who sings or listens this captivating devotional song
கனகதாராஸ்தோத்திரம் கேட்டாலே வறுமையில் வாடினாலும் வாசலில் நிற்கும் அடியவர்க்கு தன்னிடம் இருந்த ஒரே நெல்லிக்கனியையும் தானம்தந்த அந்தப் பெண்மணியின் தருமசிந்தையும்,பிட்ச்சை கிடைத்து விட்டது என போகாமல் அந்தப் பெண்ணின் வறுமையை போக்க எண்ணி அன்னையிடம் மன்றாடிய தை நினைத்தால் கண்கலங்குகிறது.இதனால்தான் அன்னை கனக மழையை பொழிந்திருக்கிறாள்.
தமிழ் கனகதாரை வரிகள் 9## நல்ல பல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும் வேத வடிவினளே போற்றி நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே ரதி தேவி போற்றி போற்றி எல்லை இல்லா சக்தி எனவாகி தாமரையில் அமரும் மலர்மகளே போற்றி எங்கும் விளங்கிடும் பூரணமே எளில்புரிச உத்தமனின் துணையே போற்றி செங்கமல மலர் போன்ற சிங்கார முகம் கொண்ட திருமகளே போற்றி போற்றி மந்தரமலை அசையும் பாற்கடல் தோன்றிய மாமகளே போற்றி போற்றி சந்திர தேவனுடன் தேவர் அமுதத்துடன் பிறந்தவளே போற்றி போற்றி
தமிழ் கனகதாரை வரிகள் 5## பூஜை செய்வதற்க் உரியதாகி பரிமளிக்கும் வடிவம் எதுவோ அது என்னில் மங்களம் மழை பொலியட்டுமே மங்கலங்கள் யாயும் தன்னிடத்தில் கொண்ட மாயன் வைகுந்தன் நெஞ்சில் மதுகைடவர்யெனும் வலிமைமிகு அசுரனை மாயத திருமாலின் நெஞ்சில் மன்மதன் சென்று அமர வழிசெய்த அந்த கடல்குமரி திருவின் பார்வை புன்சிரிபேந்திடும் அந்த கடை கண் பார்வை என்னையும் அருளட்டுமே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே
தமிழ் கனகதாரை வரிகள் 7## அந்த கருணை பார்வை கொண்டவள் தாமரை மலர்மீது வீற்றிக்கும் அன்னையாம் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் திருநோக்கு தேவைகளை அருளட்டுமே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே கருனையெனும் அருள் காற்றினை நன்மைதர கூட்டியே வந்துநிற்கும் திருமகளின் விழியெனும் தயைகொன்ட நீருண்ட கரியமா வண்ணமேகம் ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற சாதக குஞ்சுகலாம் எங்களுக்கு
தெளிவான உச்சரிப்பு
அருமையான பாடல்
மிகவும் அருமை
அ ருள்மிகு ஸ்ரீ மஹாலக்ஷ்மி கனகதாரா ஸ்தோத்திரம் மனதிற்கும் இனிமையாகவும் அமைதியாகவும் மிகவும் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.
சரணம் சரணம் வணக்கம்.
எனக்கு மிகவும் பிடித்த மனம் கவர்ந்த அழகு மிளிரும் தமிழ் சொற்கள் நிரம்பிய கனகதாரா ஸ்தோத்திரம் திற்கு தாழ்மையுடன் நன்றிகள் பல
T
நன்றி அருமையான மனங்கவர்ந்த பாடல்.தினமும் நாங்கள் கேட்போம்
Kanakadhara Stotram on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
Thaye jagathambige neeye thunai Amma
இனிமையும் அமைதியும் தரும் அருமையான பாடல் கனகதாரா ஸ்தோதிர பாடல்
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க தூண்டுகிறது. நன்றி. அருமை
அருமையான பதிவு நன்றி அண்ணா நீங்கள் நீடூழி வாழ்க
Kanakadhara Stotram on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
அருமை அருமை தமிழில் கேட்க இனிமை இனிமை இனிமை
ஶ்ரீகனகதாரஸ்தோத்திரம் ,மிகவு அழகாய். பாட்டு கேட்டு நிம்மதியும்அடைகிறேன்.
Agt
Kanakadhara Stotram on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
Excellent umashankar sir,Thank you for tamil lyrics
மிகவும்பிரமாதமாய் பாடியுள்ளார். மிக்க நன்றி!
அருமையான பாடலைய் பதிவுக்கு தயவும்
you all prolly dont care but does any of you know a method to get back into an Instagram account?
I stupidly forgot the password. I would appreciate any assistance you can give me
@Hendrix Roger Instablaster ;)
What a wonderful rendition of the powerful Kanagadhara Stotram of the great sage Sri Adhi Sankara! Beautiful translation ..... All the more scintillating voice .....
May Goddess Sri Lakshmi bless everyone who sings or listens this captivating devotional song
Natarajan Dandapani
Natarajan Dandapani
It is an apt time to remember this spiritual song by all human beings .
Old photos of goddess is very nice thanks for uploading this kind of old photos
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
கனகதாராஸ்தோத்திரம் கேட்டாலே வறுமையில் வாடினாலும் வாசலில் நிற்கும் அடியவர்க்கு தன்னிடம் இருந்த ஒரே நெல்லிக்கனியையும் தானம்தந்த அந்தப் பெண்மணியின் தருமசிந்தையும்,பிட்ச்சை கிடைத்து விட்டது என போகாமல் அந்தப் பெண்ணின் வறுமையை போக்க எண்ணி அன்னையிடம் மன்றாடிய தை நினைத்தால் கண்கலங்குகிறது.இதனால்தான் அன்னை கனக மழையை பொழிந்திருக்கிறாள்.
Kanakadhara Stotram on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
wow... am speech less ... thanks a lot for posing this KNAKADHARA stothram ... am really lucky to hear this stotram ..
Yes
இறைவன் அருள் பரிபூரணம் கிடைத்தது
kanagathara storam in tamil song is very superb song and nice to hear....
THANKS to do deticate this songs..................
this lyrics makes me sooo peaceful
Oooooooooooohhhhhhhh
I like kanakadhara stotram very nice to hear thanks a lot
@@devidhurkha6606 TQ
@@sangeethasaravanan3954 YEAH TQ
Listening in Tamil, தேன் வந்து பாயுது காதினிலே when I hear in Tamil it touches my soul no words to describe. Thanks for the Tamil translation.
Me also
Adisankarar- Kanaghadara slogam in Tamil is SUPER, very good Tamil translations. Voice is sweet. Thaye Mahalakhmi SARANAM.
Kanakadhara Stotram on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
Very Godly Song.. Very Pleasant to hear in the morning.
super songs nice to hear omg god is great! thanks u tube.
தமிழில் கேட்க மிக அற்புதம்.
Thanks sir, IAM playing this song morning and evening daily. It gives peace of mind.lyrics, voice, music excellent.
a very good strotram may god bless allof us with weajth health happiness &prosperity
Manadhirkku migavum amaidhi kodukindradhu indha padal. Mikka nandri
Kanakadhara Stotram on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
Hats off to Mr.Umashankar..Good job.thank you.
ARUMAYANA VARTHAIGAL, KETKA INIMAI. THANK YOU
ஸ்ரீ மகாலட்சுமியின் அருள்பெற , அனைத்து இல்லங்களிலும் இப் பாடல் ஒலிக்கவேண்டும் .
Shree Adhi Sangaracharya's Divine Gift God. Thanks a alot.
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback🙏
Thank you so much Anna.I like so much .mind blowing
Kanakadhara Stotram on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
நன்றி..தமிழ் மொழி பெயர்ப்பு அருமை...
arbudham anandam arumai
Do. You homework
Valliammai Nagarajan உன்மை
Excellent Mr.Umashankar. Thanks a TON. I am listening this every friday evening. Tamil transalation video upload is boon.
Really thank you for upload the song,.
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
இந்த பாடலை கேளுங்கள் மன அமைதி காக்கும்....மிக நன்றி அண்ணா....
Kanakadhara Stotram on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback🙏
OM MAHALAKSHMI POTRI. NICE VOICE MAM. THANK YOU
May Goddess laxmi bless everyone with Health, wealth N prosperity 🙏
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
No words, u can just feel the vibration it creates in you. Thank you for uploading an invaluable post.
தமிழ் கனகதாரா ஸ்தோத்திரம் அருமை
Aarputham. Arumi.om.sakthi.saranam
Thanks a lot for this amazing tamil version of Kanagathara stothram!!
Thank U very much for such beautiful stotram
மிக அருமை கேட்க கேட்க திகட்டாத குரல்
Thanks for your upload! A beautiful piece!
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
மிகவும் அருமையாக உள்ளது.
thank you very much. i am searching for this song for long time ,
at last i got it . thank youuuuuuuuuuu.
Thank you very much for uploading..
Elanko
Thanks, for this song. Nice to hear.
thank you so much for the tamil lyrics Umashankar Ji
My heart felt really thanks to hear this song after my childhood days...millions of thanks for uploading
Kanakadhara Stotram on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback🙏
மனம் உருகி அன்னையிடம் வேண்டுவதற்கு துணை செய்யும் இனிய கானம்.🙏🙏🙏
Very nice and relax this slogam thank you so much
பொன்மழை என்ற தலைப்பில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது
This tranlation is mine1994 not by kaviyarasar kannadasan
Nice to hear extreme thanks posted this song
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
let us place our request before the almighty. we will receive . c.sadasivam Cuddalore.
Amazing song,,.
Mind blowing song....
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
arumaiya iruku, voice ketkumpothey apdi oru sugamana santhosam porakuthu, thanks to all
Awesome song with tamil lyrics
thanks lotttt for giving this lyrics in Tamil
Can we pass any comments on God sloka and sweet voice of singers?
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
தாய் மொழியில் கேட்பது அருமை!!!
ian
valzha valamudan thank u Tamil lyrics.
Namakkal theatre Tamil Padalgal mattam
Really super mind blowing to hear in tamil same time stay at home in Dubai time is too good
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback🙏
Nice song, nice voice nice pronunciations
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
thank u uma shankar daily I'm enjoying this song it's really tough to learn through Sanskrit but blessed to know n receite daily
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே லட்சுமியே வந்தருள்கவே கனகதாரை என்னும் துதிகேட்டு வாழ்விலே ஐசுவர்யம் தந்தருள்கவே🙏
Devotional and Powerful,lot of thanks
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback🙏
awesome lyrics and voice
very pleasant to hear, Mahalakshmi bless all
wonder full and usefull uploading
g.p.k.raja kadhiresan chettiyar zx Dr no
🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊
Super simply super... hope all benefits from this....
Awesome song back drop picture is good.....
arputham,arumai.nandri vazhga valamudan.
jana prem by l
அருமை. வெகுநாட்களாக தமிழில் இல்லை யே என்ற குறை தீர்ந்தது. நன்றி வாழ்த்துக்கள்
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback🙏
Lovely song.. Tamil version 🙏
Its really heart-rendering to hear and cherish.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Lisining again and again water felt in to my eyes
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
தமிழ் கனகதாரை வரிகள் 11##
சாந்தமென்னும் வில்லை ஏந்திடும் இராமனின்
இல்லறமே போற்றி போற்றி
பிருகு முனியின் புதல்வியாய் அவதாரம்
செய்தவளே தேவியே போற்றி போற்றி
திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே
திருமகளே போற்றி போற்றி
கமலமென்னும் மலரினில் ஆலயம் கொண்டவளே
இலக்சுமியே போற்றி போற்றி
காலடிகள் மூன்றினால் உலகினை
அளந்த தாமோதரனின் துணையே
போற்றி
கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே
இலக்சுமியே வந்தருள்கவே
கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே
அயிஸ்வரியம் தந்தருள்கவே
best efforts thanks for everything
Awesome work...thank you...!
Very beautiful. I like 👍👌so much
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback🙏
May everyone who listen to this song be blessed by Goddess Lakshmi Amma.
Kanakadhara Stotram ad free on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback🙏
Om namo narayana laxmi narayana nama om
Eanagu rompa piditha maha lakshmi annai song
Super super nanum kudave paduven daily
thank you, thank you very much live long with all happines
i love kanagatthara stotram
Kanakadhara Stotram on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback🙏
தமிழில் மொழி பெயர்ப்பு செய்தவர்களுக்கு மிக்க நன்றி..
appa nega nandri solla vendiya thu kanna thasanuku thaan..
super. susi
Balaji Manoharan mi hi
Alli hi
Kalyani Ramraj இ
Arputham in tamil
Thank you
தமிழ் கனகதாரை வரிகள் 9##
நல்ல பல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும்
வேத வடிவினளே போற்றி
நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே
ரதி தேவி போற்றி போற்றி
எல்லை இல்லா சக்தி எனவாகி
தாமரையில் அமரும் மலர்மகளே போற்றி
எங்கும் விளங்கிடும் பூரணமே
எளில்புரிச உத்தமனின் துணையே போற்றி
செங்கமல மலர் போன்ற சிங்கார
முகம் கொண்ட திருமகளே
போற்றி போற்றி
மந்தரமலை அசையும் பாற்கடல் தோன்றிய
மாமகளே போற்றி போற்றி
சந்திர தேவனுடன் தேவர் அமுதத்துடன்
பிறந்தவளே போற்றி போற்றி
Very very niceful Tamil song
மனதை தொடும் அருமையான வரிகள்
Kanakadhara Stotram on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
தமிழ் கனகதாரை வரிகள் 5##
பூஜை செய்வதற்க் உரியதாகி
பரிமளிக்கும் வடிவம் எதுவோ
அது என்னில் மங்களம் மழை பொலியட்டுமே
மங்கலங்கள் யாயும் தன்னிடத்தில் கொண்ட
மாயன் வைகுந்தன் நெஞ்சில்
மதுகைடவர்யெனும் வலிமைமிகு
அசுரனை மாயத திருமாலின் நெஞ்சில்
மன்மதன் சென்று அமர வழிசெய்த
அந்த கடல்குமரி திருவின் பார்வை
புன்சிரிபேந்திடும் அந்த கடை கண் பார்வை
என்னையும் அருளட்டுமே
கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே
இலக்சுமியே வந்தருள்கவே
கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே
அயிஸ்வரியம் தந்தருள்கவே
Om sree maga.lakshmi thaye potri.potri en valvil sagala swaipakkiyamum pera arul purivai amma potri potri
Kanakadhara Stotram on
ua-cam.com/video/kxDtYoW6CBo/v-deo.html
Please watch and give your feedback
அர்ப்பணிப்பு உணர்வுடன் வணக்கம்
தமிழ் கனகதாரை வரிகள் 7##
அந்த கருணை பார்வை கொண்டவள்
தாமரை மலர்மீது வீற்றிக்கும்
அன்னையாம் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் திருநோக்கு
தேவைகளை அருளட்டுமே
கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே
இலக்சுமியே வந்தருள்கவே
கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே
அயிஸ்வரியம் தந்தருள்கவே
கருனையெனும் அருள் காற்றினை நன்மைதர
கூட்டியே வந்துநிற்கும்
திருமகளின் விழியெனும் தயைகொன்ட
நீருண்ட கரியமா வண்ணமேகம்
ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற
சாதக குஞ்சுகலாம் எங்களுக்கு
what pleasure... to listen to this:)
Good songs. Mam
கனகதாரா ஸ்தேரம்மே நமஹ
very nice songs in kanagath ara so thirlmere. thanks to all singers.
very good translation and excellent presentation shivakumar
Mesmerizing lyrics thank you.