வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமடையாதது ஏன்? | RAIN

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 12

  • @venkiteswaransrinivasan3089
    @venkiteswaransrinivasan3089 8 годин тому +11

    என்ன தான் அறிவியல் வளர்ந்தாலும் இயற்கையை கணிப்பது முடியாத ஒன்றாகவே இன்றளவும் உள்ளது😊.

  • @karthikc2899
    @karthikc2899 10 годин тому +9

    சென்னை ல பென்ஜா அது வடகிகக்கு மழை, உள்ள பெண்ஜா அது வெரும் மழை

  • @BS-pz3wn
    @BS-pz3wn 9 годин тому +5

    Delta , cuddalore, good rain. Chennai la mazha penja dhaan mazhayaa ? . media😂😂

  • @Joker_Kid
    @Joker_Kid 44 хвилини тому

    ஒன்னுமே அடையாது... கடைசி வரைக்கும் சாரல் மழை தான்..😂

  • @syed101951
    @syed101951 10 годин тому +4

    அது தான் , நமது ஊர்
    திண்ணை பெரியவர்கள்
    வானத்தை அண்ணாந்து பார்த்த மாத்திரத்தில் அன்றைய மழை நிலவரத்தை
    துல்லியமாக சொல்லி விடுவார்கள் , அப்படியே
    நடக்கும் 👌👏 🙏
    அதனால் அரசு சம்பளம் பெறுபவர்கள் இந்த வேலைக்கு ஏன் என்றும்
    புலம்புகின்றனர் 😱

  • @krithikshakeerthy7914
    @krithikshakeerthy7914 11 годин тому +3

    மொதல்ல எங்க டா மழை பெஞ்சிது 😂 சென்னை ல

  • @muthukumarr1999
    @muthukumarr1999 7 годин тому

    Link irukumo

  • @maran6335
    @maran6335 11 годин тому +1

    இனிதா ஆரம்பம்

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 3 години тому

    மழை இன்னும் திருப்தி அளிக்கவில்லை அரியலூர் 🤦

  • @prakash.p4685
    @prakash.p4685 10 годин тому

    Naanum athe chennai la thaan iruken. Apdila onnum therilaiye

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 2 години тому

    அப்ப அட்லாண்டிக் கடலூடன் ஓப்பந்தம் போடணூம்😮