Enga poorvika land grandfather name la 5.87are white paper la write pannuna copy 1965 irukku.UDR scheme la enga appa name la 5.50are than irukku.UDR patta vaithu en name la pathiram pottan.ippa 0.37 are thirumba pera mudiyuma.
ஒரு மனிதன் வருடத்திற்கு gas cylinder ,அரிசி,பருப்பு,சீனி எவ்வளவு வாங்கியது என்று கணக்கு உடனே தெரியும் . ஆனால் பத்திர பதிவு துறையில் ஒரு மனிதன் வருடத்திற்கு எத்தனை பத்திரம் பதிந்தான் என்று கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது ஏனென்றால் Aadhar உடன் link செய்யவில்லை ஆதலால் பினாமி சொத்து குவிக்கிறார்கள் இதை தடுக்க Aadhar உடன் +பத்திர பதிவுத்துறையில் பதியப்படும் ஒவ்வொரு பத்திர number யையும் link செய்ய தயவு செய்து முயற்ச்சி எடுக்க வேண்டுகிறேன்.நன்றி ஐயா.
ஐயா.. என் தாத்தா. காலத்துக்கு பிறகு என் தந்தை என் சித்தப்பா என் பாட்டி என 6 பேர் என் தாத்தா சொத்தை லோக் ஆய்த நீதி மன்றம் வழியாக பிரித்து கொண்டனர்..இப்போது என் தந்தை இறந்து விட்டார்.என் தந்தை காண வாரிசு சான்றில் என் பாட்டி பெயரையும் சேர்க்க வேண்டுமா? சேர்த்து விட்டால் பின்னால் அந்த பாகத்திற்கு வாரிசாக யார் வருவார்கள். அப்படி வாரிசாக சேர்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.(என் பாட்டிக்கு சொத்தில் பங்கு என் தாத்தா இறப்பிற்கு பின்பே கொடுத்தாகி விட்டது)
We purchased one residential land, this plot promotors sold more than 1000 plots, some plots patta given, some plots patta refused, what is the status of others
சார் நீங்க சொன்ன மாதிரி, யூடியூப் சேனல் view அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக தவறான தலைப்பு வைக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைக்க முடியுமா?
நன்றி அய்யா என் தாத்தாவிற்கு 4 வாரிசுகள் 2 ஆண்கள் 2 பெண்கள் இதில் மூத்த ஆண் வாரிசுக்கு திருமணம் ஆகி எந்த வாரிசும் ஏர்படவில்லை இந்நிலையில் மூத்த ஆண் இறந்து விடுகிறார் என் தாத்தா தனக்கு கிடைத்த பாக சொத்து மற்றும் சுய சம்பாத்திய சொத்தை பேரன் பெயரில் உயில் எழுதி பதிவு செய்கிறார். இந்த நிலையில் இறந்த மூத்த ஆணின் மனைவி தனக்கு வாரிசு இல்லாத காரணித்தல் தன் கணவர் பங்கை தன் காலத்திற்கு பிறகு தன் சொகோதரன் அடைந்து கொள்ளலாம் என உயில் எழுதி பதிவு செய்கிறார் ஏற்கனவே இந்த சொத்தின் மீதுஉயில் இருக்கும் நிலையில் இப்படி ஒரு உயில் எழுதலாமா இந்த உயில் செல்லுபடி ஆகுமா என் தாத்தா இறந்து விட்டார் கூறவும் அய்யா
Sir, என்னுடைய தாத்தா 1953 ல 81 cent நிலம் வாங்கினர். அதில் 61 cent விற்றுவிட்டார்.தாத்தா இறந்த பிறகு என்னுடைய அப்பா சுவாதீனத்தில் இருந்து வந்தது.சில அண்ணடுகள் கழித்து மீதம் உள்ள இடம் நில உச்ச வரம்புக்கு அதிகமாக இருப்பதால் ULC என முத்திரை குத்தபட்டுவிட்டது. அதை உடைக்க யாரை அணுக வேண்டும்.எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கவேண்டும்
ஒரு மனிதன் வருடத்திற்கு gas cylinder ,அரிசி,பருப்பு,சீனி எவ்வளவு வாங்கியது என்று கணக்கு உடனே தெரியும் . ஆனால் பத்திர பதிவு துறையில் ஒரு மனிதன் வருடத்திற்கு எத்தனை பத்திரம் பதிந்தான் என்று கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது ஏனென்றால் Aadhar உடன் link செய்யவில்லை ஆதலால் பினாமி சொத்து குவிக்கிறார்கள் இதை தடுக்க Aadhar உடன் +பத்திர பதிவுத்துறையில் பதியப்படும் ஒவ்வொரு பத்திர number யையும் link செய்ய தயவு செய்து முயற்ச்சி எடுக்க வேண்டுகிறேன்.நன்றி ஐயா.
Relevant analysis, easily understand concepts
Enga poorvika land grandfather name la 5.87are white paper la write pannuna copy 1965 irukku.UDR scheme la enga appa name la 5.50are than irukku.UDR patta vaithu en name la pathiram pottan.ippa 0.37 are thirumba pera mudiyuma.
Sir, ennoda appa original pathiram miss pannitaru sir , enna sairathu sir
Thank you sir very good
Very nice sir
Respected sir, பத்திரம் மற்றும் பட்டா என்னுடைய பெயரில் உள்ளது, ஆனால் அனுபவம் வேறு ஒருவர் பெயரில் உள்ளது.... என்ன செய்ய வேண்டும்.
பத்திரத்தின் அடிப்படையில் இடத்தை மீட்க சட்டபூர்வமான நடவடிக்கைகளை தொடங்குங்கள் .நன்றி
Sir, can I get a phone consultation from you please on a land related issue ?
ஒரு மனிதன் வருடத்திற்கு gas cylinder ,அரிசி,பருப்பு,சீனி எவ்வளவு வாங்கியது என்று கணக்கு உடனே தெரியும் . ஆனால் பத்திர பதிவு துறையில் ஒரு மனிதன் வருடத்திற்கு எத்தனை பத்திரம் பதிந்தான் என்று கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது ஏனென்றால் Aadhar உடன் link செய்யவில்லை ஆதலால் பினாமி சொத்து குவிக்கிறார்கள் இதை தடுக்க Aadhar உடன் +பத்திர பதிவுத்துறையில் பதியப்படும் ஒவ்வொரு பத்திர number யையும் link செய்ய தயவு செய்து முயற்ச்சி எடுக்க வேண்டுகிறேன்.நன்றி ஐயா.
Sir unga cont cell no pls sir
ஐயா என் அம்மா இறந்து 3 வருடம் ஆகிறது இப்போது வாரிசு சான்றிதழ் வாங்க முடியுமா
ஐயா பத்திரம் உள்ளது ஆனால் பட்டா இல்லை எப்படி பட்டா வாங்குவது
ஐயா.. என் தாத்தா. காலத்துக்கு பிறகு என் தந்தை என் சித்தப்பா என் பாட்டி என 6 பேர் என் தாத்தா சொத்தை லோக் ஆய்த நீதி மன்றம் வழியாக பிரித்து கொண்டனர்..இப்போது என் தந்தை இறந்து விட்டார்.என் தந்தை காண வாரிசு சான்றில் என் பாட்டி பெயரையும் சேர்க்க வேண்டுமா? சேர்த்து விட்டால் பின்னால் அந்த பாகத்திற்கு வாரிசாக யார் வருவார்கள். அப்படி வாரிசாக சேர்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.(என் பாட்டிக்கு சொத்தில் பங்கு என் தாத்தா இறப்பிற்கு பின்பே கொடுத்தாகி விட்டது)
We purchased one residential land, this plot promotors sold more than 1000 plots, some plots patta given, some plots patta refused, what is the status of others
Know the status by RTI
சார் நீங்க சொன்ன மாதிரி, யூடியூப் சேனல் view அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக தவறான தலைப்பு வைக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைக்க முடியுமா?
UA-camrs இடம் சுய கட்டுப்பாடு வேண்டும் .இல்லை என்றால் அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் .அது அனைத்து youtubers க்கும் பாதிப்பாக அமையும்.
நன்றி அய்யா என் தாத்தாவிற்கு 4 வாரிசுகள் 2 ஆண்கள் 2 பெண்கள் இதில் மூத்த ஆண் வாரிசுக்கு திருமணம் ஆகி எந்த வாரிசும் ஏர்படவில்லை இந்நிலையில் மூத்த ஆண் இறந்து விடுகிறார் என் தாத்தா தனக்கு கிடைத்த பாக சொத்து மற்றும் சுய சம்பாத்திய சொத்தை பேரன் பெயரில் உயில் எழுதி பதிவு செய்கிறார். இந்த நிலையில் இறந்த மூத்த ஆணின் மனைவி தனக்கு வாரிசு இல்லாத காரணித்தல் தன் கணவர் பங்கை தன் காலத்திற்கு பிறகு தன் சொகோதரன் அடைந்து கொள்ளலாம் என உயில் எழுதி பதிவு செய்கிறார் ஏற்கனவே இந்த சொத்தின் மீதுஉயில் இருக்கும் நிலையில் இப்படி ஒரு உயில் எழுதலாமா இந்த உயில் செல்லுபடி ஆகுமா என் தாத்தா இறந்து விட்டார் கூறவும் அய்யா
யார் எந்த உயில் எழுதினாலும் சொத்தில் உயில் எழுதுபவர் க்கு உரிமை இருந்தால் தான் அந்த உயில் செல்லும். அதை நடைமுறைப்படுத்தவும் முடியும்.
Sir,
என்னுடைய தாத்தா 1953 ல 81 cent நிலம் வாங்கினர். அதில் 61 cent விற்றுவிட்டார்.தாத்தா இறந்த பிறகு என்னுடைய அப்பா சுவாதீனத்தில் இருந்து வந்தது.சில அண்ணடுகள் கழித்து மீதம் உள்ள இடம் நில உச்ச வரம்புக்கு அதிகமாக இருப்பதால் ULC என முத்திரை குத்தபட்டுவிட்டது. அதை உடைக்க யாரை அணுக வேண்டும்.எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கவேண்டும்