திருச்சி நகைக்கடை கொள்ளைச் சம்பவம்: ஊழியர்களுக்கு தொடர்பா? | Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 351

  • @p.selvakumar4191
    @p.selvakumar4191 5 років тому +198

    டேய் கேள்வி நாங்க கேட்கனும்டா பதில் தெரிந்தால் நியுஸ்ல சொல்லுங்கடா நீங்களே கேள்வி கேட்டு அதை நியுஸா போடரீங்க

    • @drsudan9396
      @drsudan9396 5 років тому

      கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது காவல் துறை

  • @sri-win
    @sri-win 5 років тому +121

    ஷோகேஸ் கல் சோக கேஸாக இருந்தது Sema rhyming

  • @venkatbillavenkatbilla5627
    @venkatbillavenkatbilla5627 5 років тому +236

    லலிதா வின் பாட்டுக்கு பாட்டு 90's kids போச்சா மொட்ட😅

    • @azky6792
      @azky6792 5 років тому +3

      venkatbilla venkatbilla sema ya sonninga nanbaa... 😆😆

    • @mudhalmozhi8204
      @mudhalmozhi8204 5 років тому +5

      என்ன யா இப்டி செஞ்சி உடுறிங்க...

    • @xyz7261-
      @xyz7261- 5 років тому +1

      That Lalitha jewelry owners were jafna tamil people, one Mr Lalitha Kandasamy Chettiar very famous gentleman, later it owned by some others

    • @magamathi941
      @magamathi941 5 років тому +1

      எல்லா கடைக்கும் போங்க கடைசியா இங்க வாங்ன்னு ஓனர் சொன்னத அவனுங்க நல்ல புரிஞ்சிக்ட்டானுங்க .

  • @princejiiva9080
    @princejiiva9080 5 років тому +216

    டேய் அங்க நடந்தத விட நீங்க விளக்குறது ரொம்ப பயங்கரமா இருக்கு டா 😂😂😂😂

    • @kassima.m5297
      @kassima.m5297 5 років тому +5

      அது தான் மீடியா

    • @ebenazer9791
      @ebenazer9791 5 років тому +3

      Yessssss

    • @ArunKumar-pu8gi
      @ArunKumar-pu8gi 5 років тому +4

      Polimer பாருங்க இத விட பயங்கரமா இருக்கும்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 5 років тому +128

    திருடன் போலீஸ் விளையாட்டு சூப்பர் 😁👌

  • @sivarajeshmani4376
    @sivarajeshmani4376 5 років тому +161

    Ennaku ennamo owner Mela santhegama irruku 🤔🤔🤔

  • @mallikaemmanuel8257
    @mallikaemmanuel8257 5 років тому +30

    Pray to God to regain his jewels god will reward his hard work

  • @SathishKumar-vj7ef
    @SathishKumar-vj7ef 5 років тому +40

    ஏன்மா எப்படி எப்படி னா! !!
    போய் அவனுகள்ட கேளுமா எப்படி னு

  • @trendingmass99
    @trendingmass99 5 років тому +68

    எனக்கு ஓனருக்கே தொடர்பு இருக்குமோன்னு சந்தேகமாக இருக்கு.

    • @anithakarthickraja1107
      @anithakarthickraja1107 5 років тому +4

      Yes bro loss of pay sollitdu varumana vari katta theva illa

    • @seelvaraja2265
      @seelvaraja2265 5 років тому

      Super

    • @vassumathyrajagopalu3454
      @vassumathyrajagopalu3454 5 років тому +1

      அவர் முகத்தில் பதற்றமே இல்லை

    • @trendingmass99
      @trendingmass99 5 років тому

      @@vassumathyrajagopalu3454 மண்டல இருக்க கொண்டையை மறைக்க மறத்திட்டாரு

  • @s.p.murugesan
    @s.p.murugesan 5 років тому +30

    100% யாரோ ஒரு ஊழியரின் உதவி கொள்ளையருக்கு இருந்துள்ளார்!.

  • @devarmagan9387
    @devarmagan9387 5 років тому +14

    அது எப்படி 6 காவலர்கள் ஒரே நேரத்தில் தூங்கினார்கள் .!!
    இந்தியாவிலேயே தமிழ் நாட்டு போலிஸ் தான் ரோம்ப
    திறமைசாளிகள் கண்டிப்பாக விரைவில் கண்டுபிடிப்பார்கள் !!?👷👷👷🇮🇳🇮🇳🇮🇳

  • @AT-di3sz
    @AT-di3sz 5 років тому +22

    லலிதா ஜுவல்லரியில் நகைகள் கொள்ளை🤔
    லலிதாவுக்கு வாங்க அள்ளிட்டு போங்கன்னு நீங்கதானடா ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை விளம்பரம் போட்டிங்க🤩
    அதான் அள்ளிட்டு போயிட்டானுங்க😄😜 *IT RAID* மகிழ்ச்சி👍👍

  • @vijayeditz770
    @vijayeditz770 5 років тому +5

    ஐ லவ் யூ டி வாய்ஸ் சூப்பர். பாலிமர் டிவி..😘😘😘

  • @Saravananvip2765
    @Saravananvip2765 5 років тому +15

    நல்லது மிக நல்லது....

  • @sudhamaniyan1838
    @sudhamaniyan1838 5 років тому

    கேள்வி நல்லா இருக்கு....

  • @drskb2934
    @drskb2934 5 років тому +18

    கழிவறையில் வழுக்கி விழுந்து ! இரண்டு கை& கால் ஒரேயொரு கழுத்தும் உடைந்தால்,
    நலம்,

    • @arunakarang554
      @arunakarang554 5 років тому

      No ji pls use 100 ipc

    • @bnavalanpillai1981
      @bnavalanpillai1981 5 років тому +1

      If iam in investigate dept means I will arrest the proprietor. And the team whoever maintain stock. And put cross enquiries of building lay out how the thieves knows it. Definitely some misguiding of jewellery owner, he is fully prepared to cheat the public money which is collected from them. Immediately public should put rit petition in the court to aquare all properties wherever he had. Will the government do so? Million questions?

  • @pugazhpugazh2279
    @pugazhpugazh2279 5 років тому +1

    அந்தந்த இடத்தைச் சார்ந்த ஊழியர்களின் உதவி இல்லாமல் யாராலும் உள்ளே நுழைய முடியாது கண்டிப்பாக ஊழியர்களுக்கு இதில் சம்பந்தம் உண்டு வாட்ச்மேன் என்ன செய்து கொண்டிருந்தாராம்.

  • @ganesanganesh1470
    @ganesanganesh1470 5 років тому +7

    அந்தப் பதிமூணு கோடிக்கு இவ்ளோ பெரிய நியூஸ் போடுறீங்களே ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி அதுக்கு ஒரு நியூஸ் கூட இல்லையே அப்பா....

  • @krishnaan1138
    @krishnaan1138 5 років тому

    hi lavanya ,nice reading.....

  • @v.6800
    @v.6800 5 років тому

    நகைக்கடையை சுற்றிலும் கேமரா வைத்திருந்தால் கண்டுபிடித்து இருந்திருக்கலாம்.. மற்றும் காவலுக்கு நின்ற 6 காவலர்கள் இதற்கு உடந்தையாக இருந்திருக்கலாம்!!(காவலர்கள் தவறாக நினைக்க வேண்டாம்) வாய்ப்பு இருக்கிறது... மற்றும் இந்த கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு இதில் ஈடுபாடுகள் இருந்திருக்கிறது... இவ்வளவு பெரிய மாவட்டத்தில், முக்கியமான இடத்தில் இந்த அளவுக்கு சம்பவம் நடந்துள்ளது!! என்றால் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது... பல நாள் நோட்டமிட்டு தான் இதை செய்து இருக்கிறார்கள்..

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 5 років тому +40

    வழக்கு விசாரிப்பவன் நல்லவனா ?

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 5 років тому

    News வாசித்தவார்க்கு அருமை voice

  • @AbdulMalik-st1jm
    @AbdulMalik-st1jm 5 років тому +3

    இதற்கு தீர்வு நாணயம் படத்த போலீஸ் காருக்கு காட்டினா கிடைக்கும்

  • @sudarvannan5727
    @sudarvannan5727 5 років тому

    அப்டியே காவல்துறை க்கும் தொடர்பா விசாரிங்க. அப்புறம் குற்றவாளிகள் நிச்சயம் நம் காவல் துறையினர் கைது செய்வார்கள், ஆனால் மொத்த நகைகளை மீட்டு முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்

  • @gounasn6610
    @gounasn6610 5 років тому +48

    போலிஸ் க்கு தொடர்பா என்று பாருங்கள்

    • @Manikandan-sz3xw
      @Manikandan-sz3xw 5 років тому

      vanga poitu papom

    • @paringparu2809
      @paringparu2809 5 років тому +1

      😅😆😁

    • @KALAMACADEMY-DHARMAPURI
      @KALAMACADEMY-DHARMAPURI 5 років тому +5

      டேய் போலீஸ் இல்லாம நீ 2 வருடம் முழுசா வாழ்ந்துருவியாடா...... போலீஸ் பற்றி தவறாக பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது.......

  • @thurkeswarythurka8981
    @thurkeswarythurka8981 5 років тому +13

    Someone employee help the thief its 100% true

  • @vigneshwarans7478
    @vigneshwarans7478 5 років тому +26

    Lalitha jewellery owner kuda ippadi pasa mattan. Enna build-up Samy mudiyala Da.

  • @ebiart4961
    @ebiart4961 5 років тому +31

    குற்றச் சம்பவத்தின் பின்னணி போலீசுக்கும்... தொட

  • @srinivasanramachandran9178
    @srinivasanramachandran9178 5 років тому +14

    Perfectly they done this

  • @innai_rosy
    @innai_rosy 5 років тому +5

    impossible its done without a shop employers help. they should investigate from all works and chek there activities from 3 months.they should check road CCTV too.

  • @ragavalawrence7218
    @ragavalawrence7218 5 років тому +24

    3month ku Mela irunthu CCTV camera ah nalla tharava check panni parunga yethavathu oru Chinna kulu kedaikum pa

  • @paramugangaparamuganga8402
    @paramugangaparamuganga8402 5 років тому

    Super congrats police

  • @esakiraj1530
    @esakiraj1530 5 років тому +2

    Information is wealth

  • @5MinTube
    @5MinTube 5 років тому

    Expected movies next year
    Rajathandiram - 2
    Sadhurangavettai - 2
    Theeran adhigaaram Rendu
    Fast & Furious 11
    Dhoom - 5
    Soodhu Kavvum - 2
    Mankatha - part 2
    Naanayam - 2
    Deadpool India - Loot in Lalitha
    Thana Sentha kootam - 2
    The Dark knight India
    Comali - 2 (The joker-2)

  • @senthil3052
    @senthil3052 5 років тому

    தப்பிச் செல்ல முயன்ற அவரை போலீஸ் நன்றாக கவனித்து இருக்கின்றது சூப்பர் போலீஸ்

  • @காலமேகாமடிதான்சுரேஷ்பெரம்பலூர்

    அதென்ண ரகசிய விசாரனை அப்போ எங்கேயோ இடிக்குதே

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 5 років тому +5

    ஜெய் சாய்! நேயா்களே! துாய தமிழ் அறிய! "மக்கள் தொலைக்காட்சி" யை இணையவழி இணையுங்கள்! நன்றி! ஜெய் சாய்!

  • @lemurianlion7939
    @lemurianlion7939 5 років тому +5

    Enakku ennavo PUTHIYA thalamurai mela thaan santhegam irukku

  • @padmanabhan4943
    @padmanabhan4943 5 років тому +8

    Enquiry to all Employees....

  • @anandhank2144
    @anandhank2144 5 років тому +1

    அதெப்படிடா கரெக்டா புதுக்கோட்டை போனீங்க அதேபோல் அவர்களும் ஏற்கனவே கொள்ளை வழக்கு நிலுவையிலுள்ளதாக சரியாக சொல்றீங்க! அப்படீனா ஏன் இவ்வளவு நாள் நடமாடவிட்டீங்க!!

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 5 років тому

    இதற்கு முன் இருந்த மேனேஜர் வேலை செய்யும் ஆட்கள் தனித்தனியே விசாரிக்க வேண்டும்

  • @غجبسغضق
    @غجبسغضق 5 років тому +6

    இதுக்கு சரியான தண்டனை கொடுக்க கூடிய பொலீஸ் இசைக்கிராஜா தான் சரி

  • @balubala6571
    @balubala6571 5 років тому +6

    அடேய்.. பஞ்சம் பிழைக்க வந்த பாணிபூரி காரா உங்களைய நெனைச்சு பெருமையா இருக்குடா

  • @manil1798
    @manil1798 5 років тому

    Semma mass

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 5 років тому +2

    நாத்தீகம் பெருக, அந்நியாம் அக்கரமம் பெருகியுள்ளது. கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுள் தண்டிப்பார் என்ற பயம் இருக்கும்.

  • @IdealInvestIN
    @IdealInvestIN 5 років тому

    sema kelvi

  • @vinodraja4142
    @vinodraja4142 5 років тому

    Challenged.... For tn police kandu podinga sir....

  • @k.surendrank.balaji9197
    @k.surendrank.balaji9197 5 років тому

    கதையில் ஒரு twist . Insurance பணத்திற்காக கடையின் ஓனர் செய்திருந்தால்...

  • @samyukthasanthosh1135
    @samyukthasanthosh1135 5 років тому

    தமிழ் நாட்டில் தமிழர்கள் மட்டும் இருக்கவேண்டும்

  • @தமிழன்தமிழன்-ல3ச

    செய்தி வாசிப்பாளர் இதற்க்கு முன் பள்ளி ஆசிரியர் போல் தெரிகிரது நம்மிடம் கேள்விகளை அடிக்கிக்கொண்டே போகிறார்😄😄

  • @muralie.r1897
    @muralie.r1897 5 років тому

    SUPER

  • @rajeshdboss3050
    @rajeshdboss3050 5 років тому

    நியூஸ் வாசிப்பாளர் வீட்டிலும் கொள்ளை போய் இருக்கும் போல... 😊

  • @sivasaravanansivasaravanan9667
    @sivasaravanansivasaravanan9667 5 років тому +5

    தமிழ்நாட்டுக்காரர் நல்லவன்டா அவன் எந்த தப்பும் பண்ண மாட்டான் 😄😄😄

    • @vr46ufc46
      @vr46ufc46 5 років тому

      SIVA SARAVANAN SIVA SARAVANAN 😂

  • @vivekdarknight6024
    @vivekdarknight6024 5 років тому +4

    Plz do Encounter...

  • @rajaduraismith3500
    @rajaduraismith3500 5 років тому

    கடை அதிபரை விசாரணை நடத்தினால் போதுமானது.

  • @hfhgfyyuu9663
    @hfhgfyyuu9663 5 років тому +2

    திருடன் கடைக்குள்ளேயே இருக்கலாம்
    Please check the persons

  • @CheeseMediaworks
    @CheeseMediaworks 5 років тому

    Overall.cant do without insider pipeline plans...if u ask me..should enquire the owners of the shop...how come..valuable goods inside but security level was very poor how come??? Who are the insurance companies who accept this shop risk with low safety and security measurement.???whats happened to theft alarm systems surrounded the building...how about live monitoring cctv systems???should blame the owner and insurance company who insured this building!!!!Blind job!!! NO INSURANCE CLAIM FOR IT....

  • @tamilherointro956
    @tamilherointro956 5 років тому

    News reader 💞💞

  • @Bharath1985feb
    @Bharath1985feb 5 років тому

    எல்லாம் நகை கடையிலும் backside current shock வைங்க. Current suppose போச்சுன்னா backside போயிட்டு பாருங்க

  • @suresharnie
    @suresharnie 5 років тому +6

    கடைக்கு Publicity கிடைக்கவா..

  • @eye-3enrichyourenglish329
    @eye-3enrichyourenglish329 5 років тому

    Good quest for tamilnadu police.

  • @parthibanseenivasagan9780
    @parthibanseenivasagan9780 5 років тому

    Great police

  • @call_me_saaruusaaruu177
    @call_me_saaruusaaruu177 5 років тому

    எனக்கு என்னமோ இந்த நகை கடை ஓனர் மொட்டைத் தலையன் கிரண் மேலதான் சந்தேகமா இருக்குது

  • @karthika4805
    @karthika4805 5 років тому +4

    Kandipa...link irukum..

  • @shefalimahadevan3349
    @shefalimahadevan3349 5 років тому +1

    குற்றவாளிகளை சீக்கிரம் பிடிக்காவிட்டால் எதிர் கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சட்ட மன்றத்தில் எழுப்பலாம்.

    • @kumarmsk4261
      @kumarmsk4261 5 років тому

      ஆகையால் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் 😂😂😂😂😂

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 5 років тому

    Super plan

  • @nissenrao4940
    @nissenrao4940 5 років тому

    எல்லாம் ok..
    பஞ்சாய்த்து தீர்ப்பு எப்போது
    வரும்.. அவளோட இருக்கேன்..
    அத சொல்லுங்க 🤣🤣

  • @baladineshbabu
    @baladineshbabu 5 років тому +7

    Never mess with our police department

  • @sudhamaniyan1838
    @sudhamaniyan1838 5 років тому

    கொள்ளை வழக்கு நிலுவையில் இருக்குனு சொல்றிங்க ஏன்டா வெளில விடுறிங்க..... ஏன்?? 50%,...,

  • @Frankjaeden
    @Frankjaeden 5 років тому +3

    A few of the guards may be involved in this robbery if they are pierced into the back of the store!

  • @BalaMurugan-wr2hq
    @BalaMurugan-wr2hq 5 років тому

    Nice Bgm.. ..

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan 5 років тому +1

    ..Owner'ku தொடர்பு இருக்கா'னு
    விசாரிங்கோண்ணா...

  • @parthibanfelix
    @parthibanfelix 5 років тому

    This is called comercial Media..... not public medi.....

  • @al-minas4552
    @al-minas4552 5 років тому +7

    Sai kuli illai
    Sedaram illai mottai ke mottaiyaa
    Pavam da owner.🤔🤔😯😳

  • @sindhuranjini3406
    @sindhuranjini3406 5 років тому +1

    Ethuku munadi evalu case erukura evanuga shop thrift pananuga naa evanuga yen innum out side erukanuga onenum puriyala

  • @Kalidass-gp7is
    @Kalidass-gp7is 5 років тому +1

    போலீஸ் கூட இத்தன கேள்வி இத்தனை மாடல் ல கேக்க மாட்டா....

  • @thiru-yk3wv
    @thiru-yk3wv 5 років тому

    really this is the very funny,and amassing robbery in the world with gold

  • @satheskumar8617
    @satheskumar8617 5 років тому +6

    Police :namma mask kadaikara thambiya pudinga (thelpathrising) 😂

  • @vazghathamizh9805
    @vazghathamizh9805 5 років тому

    நிவுஸ் வாசிக்கர ஆளு.... "பங்கம்"

  • @senthil3052
    @senthil3052 5 років тому

    13 கோடியா? 130 கோடியா ?

  • @karthickraja3156
    @karthickraja3156 5 років тому

    எஏ தீபாவளி டயம் எல்லாம் ஒரு விளம்பரத்திற்காக

  • @thirdeyereviewchannel349
    @thirdeyereviewchannel349 5 років тому +3

    DMK : mind voice
    Modi behind this

  • @sureshnithik4425
    @sureshnithik4425 5 років тому +3

    North guy's don't know about TN police

  • @tamizselvi
    @tamizselvi 5 років тому +20

    insurance விளையாட்டு

    • @arunakarang554
      @arunakarang554 5 років тому +2

      Itukkalam

    • @bharaniteja5461
      @bharaniteja5461 5 років тому

      Same doubt bro...

    • @maheshkumarmaheshkumar6932
      @maheshkumarmaheshkumar6932 5 років тому

      இரவு எந்த சத்தமும் மிக தெளிவாக கேட்கும் பிறகு வாட்மேன் 6 ?

  • @ashadowsinger8421
    @ashadowsinger8421 5 років тому +13

    rajathanthiram padam patha maair irukku

  • @anbarasanp.t8011
    @anbarasanp.t8011 5 років тому +1

    அட போங்க டா இத பார்த்தா ராஜதந்திரம் part 2 மாதிரி இருக்கு டா

  • @vijayvijay4914
    @vijayvijay4914 5 років тому

    Happy

  • @யாவரும்என்மக்கள்

    சந்தேகமே வேணாம்டா

  • @rmmohan8727
    @rmmohan8727 5 років тому

    Such a big store and they don't have a alarm sensor ?? 🤔🤔

  • @rajkumarravi1442
    @rajkumarravi1442 5 років тому

    Usually all jewelry shops after closing the shop they move all items to the locker in the shop.. Why here they kept in showcases onlu

  • @thirdeyereviewchannel349
    @thirdeyereviewchannel349 5 років тому

    Good job , Tamil Nadu police !!!

  • @mathavanveerasamy7150
    @mathavanveerasamy7150 5 років тому +4

    Tamil Nadu ADMK +Dmk 🤭🤭🤭🤭

  • @thejaswinishankar6352
    @thejaswinishankar6352 5 років тому

    Our police are so fast.. Unbelievable

  • @mohammedganisf5449
    @mohammedganisf5449 5 років тому

    Semma maathu kuduthurkeenga sir

  • @thesanfamily795
    @thesanfamily795 5 років тому +3

    CCTV full footage enga🤔🤔🤔🤔🤔🤔

    • @durgavaishu2614
      @durgavaishu2614 5 років тому +2

      S, I have also same doubt

    • @thesanfamily795
      @thesanfamily795 5 років тому +2

      @@durgavaishu2614 oru news channelaum kamikala.....

  • @ganapathyganapathyveg3697
    @ganapathyganapathyveg3697 5 років тому

    Super. Ella makkal sooththu

  • @priscadass2574
    @priscadass2574 5 років тому

    Check out the previous day footages

  • @MayaMaya-fo7yz
    @MayaMaya-fo7yz 5 років тому

    Pudhiya thalaimurai edha vache oru masam otuveenga pola

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 5 років тому

    😃👍👏👏👏

  • @vr46ufc46
    @vr46ufc46 5 років тому

    Briliant