திருச்சிற்றம்பலம் பூத முதல்வர் புற்றிடங்கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர் காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணைத் திரு நோக்கு அளித்தருளிச் சீத மலர்க் கண் கொடுத்தருளச் செவ்வே விழித்து முகம் மலர்ந்து பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பர வசமாய். திருச்சிற்றம்பலம் 🙏 🙏 🌸🌺💐🌷வணக்கம் நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணேயே. நம்பியாரூராய நம
இது இகழ்ச்சி பாடல் அல்ல. வஞ்சப்புகழ்ச்சி. இகழ்வது போல் புகழ்வது. அதுமட்டுமல்ல இறுதியில் சுந்தரர் "மற்றைக்கண்"பெற்றார் என்பது வரலாறு. கருத்துக்கள் சொல்லும் பொழுது கவனம் தேவை. ❤️👍🙏
நான் உனக்கும் எனக்கு தயவு செய்து இந்த பாடலின் முதலில் இருந்து கடைசி வரை ஒரு விளக்கம் கூறுங்கள் அண்ணா எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது தயவு செய்து கூறுங்களேன் @@venkatramana5908
@@venkatramana5908அண்ணா சுந்தரர் வந்து பறவையாரை சந்திக்கிறப்ப அப்ப ஒரு பதிகம் பாடினதா ஒரு பதிவு இருக்கு ஆனா அந்த பதிகத்தினுடைய முழு பாடலும் எனக்கு தெரியல அதனுடைய ஆரம்ப வரிகளை வேண்டாம் நான் அடுத்து பதிவு பண்றேன் அந்த பதிகம் உங்களுக்கு தெரிஞ்சதுன்னா எனக்கு அது சொல்லுங்க அந்த படிக்கத்தினுடைய லிங்க் இருந்தாலும் எனக்கு குடுங்க அண்ணா
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய UA-cam சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்! 🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv Dear devotees, Many thanks. I invite you to join our new UA-cam channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music! 🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
ஸ்வாமி.... தங்கள் திருவடிகளை எம் சென்னியில் வைத்து அருள்புரிய வேண்டும் - என்று பிரார்த்தனை செய்கிறோம் - அடியேன்
சுந்தமூர்த்தி நாயன்மாரே பாடியது போல உணர்ந்தோம். நன்றி சொல்ல வார்த்தையில்லை ஐயா. வணங்குகின்றோம் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
M!
😂❤❤❤❤❤ இறைவனே தலையாட்டும் போது இன்பத்தேனை பருக நான் திளைத்தேன்❤❤❤❤❤❤
😅😅😅😅😅
@@EllammalGuna😊
Hara hara mahadeva hara hara sankara om namasivaya Om 🕉
இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்து உயிராய் பாடிய அய்யா உங்களுக்கு கோடான கோடி நமச்சிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க நன்றி ஐயா
T.Rathinakumar.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.
:விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் குற்ற மொன்றுஞ் செய்த தில்லை மூகொத்தை ஆக்கினீர் எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே. மூவிச்சை - வித்தையென்பதுபோல் கொச்சை - கொத்தை எனநின்றது.
அன்றில் முட்டா தடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே.
துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத் துறையாள்வீர் இருக்கை திருவா ரூரே உடையீர் மனமே எனவேண்டா அருத்தி யுடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்து போதீரே.
செந்தண் பவளந் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர் எந்தம் அடிகேள் இதுவே ஆமா றுமக்காட் பட்டோ ர்க்குச் சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது வந்தெம் பெருமான் முறையோ வென்றால் வாழ்ந்து போதீரே.
தினைத்தா ளன்ன செங்கால் நாரை சேருந் திருவாரூர்ப் புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து தங்கண் காணாது மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே.
ஆயம் பேடை அடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே ஏயெம் பெருமான் இதுவே ஆமா றுமக்காட் பட்டோ ர்க்கு மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மனங்காட்டிக் காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே.
கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை இகழா தேத்துவோம் பழிதா னாவ தறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் வழிதான் காணா தலமந் திருந்தால் வாழ்ந்து போதீரே.
பேயோ டேனும் பிரிவொன் றின்னா தென்பர் பிறரெல்லாங் காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ கருதிக் கொண்டக்கால் நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோ ர்க்கு வாய்தான் திறவீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.
செருந்தி செம்பொன் மலருஞ் சோலை இதுவோ திருவாரூர் பொருந்தித் திருமூ லத்தா னம்மே இடமாக் கொண்டீரே இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம் வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால் வாழ்ந்து போதிரே.
காரூர் கண்டத் தெண்டோ ள் முக்கண் கலைகள் பலவாகி ஆரூர்த் திருமூ லத்தா னத்தே அடிப்பே ராரூரன் பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதீரே.
Enjoyed the voice by Sambantan Gurukkal
ஐயா தெய்வீகமான குரல். பத்தி உணர்வை தூண்டும் அற்புதமான குரல். தினந்தோறும் எங்கள் இல்லத்தில் தங்களின் திருப்புகழ் இசைக்கும். நமஸ்காரம் ஐயா.
ஐயா மிக அருமை திருச்சிற்றம்பலம் நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா
மிகவும் அருமை.
கேட்பதற்கு இனிமையாக ,
சுந்தர மூர்த்தி நாயனார் பாடியது போலவே உள்ளது.
ஓம் நமசிவாய..
திருச்சிற்றம்பலம்
பூத முதல்வர் புற்றிடங்கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர்
காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணைத் திரு நோக்கு அளித்தருளிச்
சீத மலர்க் கண் கொடுத்தருளச் செவ்வே விழித்து முகம் மலர்ந்து
பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பர வசமாய்.
திருச்சிற்றம்பலம்
🙏 🙏 🌸🌺💐🌷வணக்கம்
நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணேயே.
நம்பியாரூராய நம
Mesmerizing, Superb, So nice
Thank you very much.
Namachivaya Vaazhga,
Namachivaya Vaazhga,
Namachivaya Vaazhga,
Thiruchitrambalam ❤🙏🙏🙏🇲🇾
மிகவும் அருமை ஐயா, உள்ளம் உருகுது. மிக்க நன்றி ஐயா, பணிவான வணக்கங்கள்🙏 ஓம் நமசிவாய🙏
மிகவும் அருமை ஐயா நன்றி
மிக அருமை அய்யா ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
Aiya , arumai aiya.
உள்ளம் உருகிறது இப்பாடலை கேட்டால்
வாழ்க வளமுடன்.🙏🙏
சிவாயநம
Om nama sivaya
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏💐💐
அற்புதமான பதிகம்.தெளிவான உச்சரிப்பு நல்லகம்பீரக்குரல்... மிகவும் அருமை.. ஐயா..
நன்றி நன்றி/திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐
🙏🌿🌷சிவ சிவ🍀🌷🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏🌺
ஐயா ஆரூரா!
Vanakkam ayya
வாழ்ந்து போதீரரே! தியாகேசனை மனம் நொந்து இகழ்ந்து பாடிய பாடல்....
இது இகழ்ச்சி பாடல் அல்ல. வஞ்சப்புகழ்ச்சி. இகழ்வது போல் புகழ்வது. அதுமட்டுமல்ல இறுதியில் சுந்தரர் "மற்றைக்கண்"பெற்றார் என்பது வரலாறு. கருத்துக்கள் சொல்லும் பொழுது கவனம் தேவை. ❤️👍🙏
தவரு
நான் உனக்கும் எனக்கு தயவு செய்து இந்த பாடலின் முதலில் இருந்து கடைசி வரை ஒரு விளக்கம் கூறுங்கள் அண்ணா எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது தயவு செய்து கூறுங்களேன் @@venkatramana5908
@@venkatramana5908அண்ணா சுந்தரர் வந்து பறவையாரை சந்திக்கிறப்ப அப்ப ஒரு பதிகம் பாடினதா ஒரு பதிவு இருக்கு ஆனா அந்த பதிகத்தினுடைய முழு பாடலும் எனக்கு தெரியல அதனுடைய ஆரம்ப வரிகளை வேண்டாம் நான் அடுத்து பதிவு பண்றேன் அந்த பதிகம் உங்களுக்கு தெரிஞ்சதுன்னா எனக்கு அது சொல்லுங்க அந்த படிக்கத்தினுடைய லிங்க் இருந்தாலும் எனக்கு குடுங்க அண்ணா
Heart melting 🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
Excellent ayya 🙏🙏🙏
Satisfied to listen
🙏 நன்றிகள் பல ஐயா 🙏
மிகவும் அற்புதம்
ஓம் நமசிவாய
Excellent!
ஆரூரா! தியாகேசா!
நிம்மதி நிம்மதிஅரூரர திகேசா
Please teach thirupugazh for my daughter's
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉😢😢
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய UA-cam சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்!
🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv
Dear devotees, Many thanks. I invite you to join our new UA-cam channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music!
🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
Sir, 🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
Siva siva
பண் மாறி உள்ளது.
🪔🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்